மாற்று! » பதிவர்கள்

Gnaniyar @ நிலவு நண்பன்

என் பாவம் கடவுளுக்குப் பிடித்திருக்கிறது    
January 3, 2009, 5:27 am | தலைப்புப் பக்கம்

நான் பாவப்பட்டவனா?புனிதப்பட்டவனா?புனிதங்களின் பாவத்தோற்றம்உன்உணர்வுப்பிழையேஉனக்குப் பாவம்எனக்குப் புனிதம்பாவத்தின் சம்பளம்என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும்ஒவ்வொரு குளியலும்என்னை புனிதமாக்கிவிடும்மெல்ல ஊடுருவும்பேய்களோடும் சிலநேரம்போராடவேண்டியதிருக்கின்றதுஎன்னை பாவம் செய்யவிடாமல்பாவம் செய்துவிடாதேஎன் பாவம் கடவுளுக்குப்பிடித்திருக்கிறது- ரசிகவ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

வெப்கேமிரா வைத்திருக்கின்றீர்களா?    
September 20, 2008, 5:19 am | தலைப்புப் பக்கம்

வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா?எச்சரிக்கையாக இருங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தோ நீங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.தன்னுடைய அறையில் தான் உடைமாற்றிய காட்சி எந்த ஆபாச இணையதளத்திலோ விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதைக் கேட்ட அவள் அதிர்ந்துதான் போனாள்.யாரும் அத்து மீறி அந்த அறைக்குள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி இணையம்

கோபம்    
August 22, 2008, 7:39 am | தலைப்புப் பக்கம்

கடுங்கோபத்தில்உன்னைப் பார்க்காமல்அமர்ந்திருக்கின்றேன் நீ பார்க்கும் கோணத்தில்என் முகம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

எதிர்வினை    
July 25, 2008, 11:21 am | தலைப்புப் பக்கம்

"இன்றைய குண்டுவெடிப்புசேதம் குறைவுதான்ஒரே ஒரு பெண் மட்டும் இறந்தாள்"அலட்சியமாய் சொல்லும்அரசாங்கத்திற்குத் தெரியுமா?பிணத்தின் முன்கதறிக்கொண்டிருக்கும் குழந்தையின் துயரம்-...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை


நடிப்பு    
April 7, 2008, 5:36 pm | தலைப்புப் பக்கம்

குடித்துக்கொள்ள...குளிர்பானம் வைத்திருப்பவர்கள்தவித்துகொள்பவனோடு...தர்மயுத்தம் செய்கின்றார்கள்!திரையில் இருந்துதரைக்கு வந்த …கர்நாடக நட்சத்திரங்களே!உண்மையைச் சொல்லுங்கள்நீங்கள் நடிக்கவில்லைதானே?-...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

வலி உணரும் தோல்கள்    
April 5, 2008, 1:34 pm | தலைப்புப் பக்கம்

தவித்த வாய்க்கு ...தண்ணீர் கொடுப்பது தமிழன் பழக்கம்!தாகம் தீருமுன்...தட்டிவிடுவதுதான் உங்கள் வழக்கமோ?நாங்கள்தண்ணீர் கேட்டால்இரத்தம் தருகின்ற...உங்கள் பெருந்தன்மைதான் என்னே!நாற்காலிகள்நகர்ந்துவிடக்கூடாதென்றாஅருவியின் வெள்ளத்தில்...அணை கட்ட முயல்கின்றீர்கள்?நீங்கள் தண்ணீர் சேமிக்க…நாங்கள் அணை கட்டிக்கொடுத்தோம்!நாங்கள் கண்ணீர் சேமிக்க…நீங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

ஒட்டகச்சவாரி    
April 5, 2008, 8:11 am | தலைப்புப் பக்கம்

அவ்வப்போதுஎன்கனவுகளுக்குள் வந்து ...கள்ளிச்செடியை மேய்கிறது!உனது பிரவேசம்இல்லையெனில்,எனது பிரதேசத்தில் ...ஒட்டகங்கள் உலவியிருக்கும் !புலிச்சவாரிக்கு...ஓட்டகச்சவாரி ...எவ்வளவோ தேவலதான் !புலியை விரும்பும்கிளிக்காக ...ஒட்டகத்தை நான்ஒதுக்கி விட்டேன் !அவ்வப்போதுஎன்கனவுகளுக்குள் வந்துகள்ளிச்செடியை மேய்கிறது-...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

உலக தராசு    
April 3, 2008, 1:30 am | தலைப்புப் பக்கம்

உன் எதிர்கால லட்சியம்?மருத்துவராகி...பொறியாளராகி..விமானியாகி...பட்டியல் நீளுகின்றது.....உன் எதிர்கால லட்சியம்?ஒருநாளுக்குஒருவேளையாவது உணவு சாப்பிடுவது...கொஞ்சூண்டேனும் நீர் அருந்துவது...கழுகுகளின் கண்படாமல் தப்பிப்பது...பட்டியல் முடிந்துவிட்டது!-...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

படிக்கட்டா? பாடைக்கட்டா?    
March 26, 2008, 4:18 pm | தலைப்புப் பக்கம்

கூட்டமான நேரங்களில் மட்டுமல்ல மற்ற நேரங்களில் கூட சும்மா வெட்டி பந்தாவிற்காக பேருந்தின் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு வருபவர்கள் சில நேரங்களில் விபத்துக்குள்ளாக நேரிடுகின்றதுஎன்னதான் நடத்துனர் வந்து காட்டுக் கத்தாய் கத்தினாலும் இவர்களின் காதுகளில் ஏறாது..யாரோ எவரோ கத்துகிறார் என்று அலட்சியப்படுத்திவிடுவார்கள்..நான் கல்லூரியில் படிக்கும்பொழுது எனது கல்லூரிப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

மறு பரிசீலனை    
March 25, 2008, 7:34 pm | தலைப்புப் பக்கம்

உன் நிராகரிப்பின் வலியைநீ உணர்ந்திருந்தால்என்னைநேசித்திருக்கக் கூடும்-...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?    
March 19, 2008, 6:51 pm | தலைப்புப் பக்கம்

செல்போனில் சரியான எண்ணை அழுத்தாமல் தவறாகிவிட்டால் செல்போன் தேவதையிடமிருந்து இந்தப் பதில் வரும்"This is not the valid no. please check the no. u have dialled."இப்ப இதே தேவதை சென்னைத் தமிழ், கோவைத்தமிழ் ,ஈழத்தமிழ் ,தஞ்சை தமிழ் , மதுரை தமிழ் , நெல்லை தமிழ் இப்படி எல்லா வகையான தமிழிலும் இன்னமும் விட்டுப்போன மண்வாசனைத் தமிழிலும் பேசினால் எப்படியிருக்கும்னு சின்ன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர் தமிழ்

குறுக்குச் சுவர்    
March 19, 2008, 2:39 am | தலைப்புப் பக்கம்

ஏறவிடாது வழிமறித்து..பேருந்தின் படிக்கட்டில்தொங்கும் பயணிகளை..சில சமயம்தள்ளிவிட்டுவிட்டுதான்மேல் ஏற வேண்டியதிருக்கிறது!வாழ்க்கையிலும் அப்படித்தான்-...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அடுத்த நிறுத்தம் மனிதநேயம்    
March 14, 2008, 8:04 pm | தலைப்புப் பக்கம்

இருக்கவோ ? எழவோ?இருக்கையின் நுனியில் ....மனப்போராட்டம் !பெரியவரின் தள்ளாமை ...தர்மசங்கடப்படுத்துகிறது !இருக்கவோ ? எழவோ?எழுந்துவிட தீர்மானித்தேன்இரக்கத்திற்காக அல்ல ..இறக்கத்திற்காக !எனது நிறுத்தத்திலேயே ...மனிதநேயமும் இறங்கிப்போனது!-...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

உயிர் < பொருள்    
March 14, 2008, 7:08 pm | தலைப்புப் பக்கம்

வலியில் துடிக்கும்உயிரின் மதிப்புபொருள் தேடலில்…பொசுங்கிப் போனது!எல்லாருமே ...கசாப்பு கடைக்காரர்கள்தான்!-...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நிரந்தர வலி    
March 13, 2008, 6:26 pm | தலைப்புப் பக்கம்

காதலிக்குகல்யாணம்இவன்காதல் விதவையானது-...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

காயமும் காதலே    
March 10, 2008, 8:08 pm | தலைப்புப் பக்கம்

பிரியங்களின் ஆளுமைசிலநேரங்களில்..காயப்படுத்துகிறது!காயத்தின் காரணமும்…காதல்தான்!காதலை உருக்கி நீகாயப்படுத்து!காயத்தை உருக்கி நான்காதல்படுத்துகின்றேன்.!-...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

புற்று    
March 8, 2008, 2:53 pm | தலைப்புப் பக்கம்

பிரவேசிக்க வேண்டாம்!பட்டாம்பூச்சிகளின் காவலில்..பாம்புகள்மேய்ந்துகொண்டிருக்கிறது...என் அறைக்குள்!பாம்புகள்பட்டாம்பூச்சிகளாகும்போது...நான் அழைக்கிறேன்!அதுவரைபட்டாம்பூச்சிகளை மட்டும் ...ரசியுங்கள்!-...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சுயத்தின் திமிர்    
March 5, 2008, 7:53 pm | தலைப்புப் பக்கம்

சாதாரண இருக்கைக்காக என்னுடன்..சண்டையிடும் சக பயணியே..உனக்குத் தெரியுமா?நேரத்திற்கு மேல்வேலைப்பளு தருகின்ற...மேலதிகாரிக்காவது தெரியுமா..?எனக்குதேநீர் தருவதற்குதாமதமாக்குகின்ற...கடைக்காரனுக்குத் தெரியுமா? என்னிடம் வந்து..பயணச்சீட்டு சோதிக்கும்பரிசோதகருக்காவது தெரியுமா?என்யதேச்சைப் பார்வைக்குக் கூட,முறைத்துப்பார்க்கும்..பெண்டிர்கள் அறிவார்களா?நான் ஒரு கவிஞன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கைதட்டுங்கள்! காதல் தோற்றுவிட்டது    
February 25, 2008, 5:41 pm | தலைப்புப் பக்கம்

அன்று பார்த்தது போலவே..இன்றும் இருப்பாயோ?பரிட்சை தோல்விக்கேபயந்தாயே..?இப்பொழுதுசின்ன சின்ன தோல்விகளை ...எப்படித் தாங்கிக்கொள்கிறாய்?யதேச்சையாய்கடைவீதியில்….காணநேர்ந்தால் புன்னகைப்பாயோ?கல்லூரி இருக்கை மீதுதாளம் போடும் பழக்கத்தை...விட்டுவிட்டாயா? இன்னமுமிருக்கிறதா?அன்றுபோலவே இன்றும்மழைத்துளிக்குள் ...முகம்புதைத்து விளையாடுகிறாயா?ஒரு இலையுதிர் காலத்தில்சருகு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பிரிவு    
February 17, 2008, 6:29 pm | தலைப்புப் பக்கம்

பிரிவுகளின் காயங்களில்...பக்குவப்பட்டு,பிரிவோம் எனத்தெரிந்தேபழகுவதால்...வலிப்பதில்லை எந்தப் பிரிவும்!காதல் பிரிவைத் தவிர...-...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

காதலர் தின வாழ்த்துக்கள்    
February 14, 2008, 10:52 am | தலைப்புப் பக்கம்

பூங்காக்களின் செடி மறைவில்கற்புகளை கடைவிரிக்கும்காதலர்களுக்கும்கடற்கரைப் பரப்புகளில்மணலுக்குள் மானத்தைப் புதைத்தகாதலர்களுக்கும்அவரவர்களின்வருங்கால கணவன் /மனைவிக்குத் தெரியாமல்வாழ்த்துகிறேன்காதலர் தின வாழ்த்துக்கள்-...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தயவுசெய்து லால்பாக் போகாதீங்க    
January 28, 2008, 4:58 am | தலைப்புப் பக்கம்

நான் 1998 ம் வருடம் பெங்களுர் லால்பாக்கிற்கு உறவினர்களுடன் வந்திருக்கின்றேன். அப்பொழுது உள்ள கற்பனையிலையே இருந்திருக்கலாம். நண்பர்களின் வற்புறுத்தலின் காரணமாக சமீபத்தில் அங்கு செல்ல நேரிட்டது. ஏண்டா போனோம்னு வருந்துகின்றேன்.பெங்களுர் லால்பாக்கிற்கு நீங்கள் உங்களுக்குத் தெரிந்த எல்லா மொழிகளிலும் எவ்வளவு கெட்ட வார்த்தை இருக்கின்றதோ அவ்வளவு கெட்டவார்த்தையை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

உன்னை விட்டு விட என்ன செய்வது?    
January 25, 2008, 3:33 am | தலைப்புப் பக்கம்

ஒரு அதிகாலை குளிரின்பனித்துளிகள் சேகரிக்கும்..பாதையொன்றினில் - ஏதோ ஒருமணித்துளியினில் என்னில் வந்து..மாட்டிக்கொண்டாய்!சுற்றிக்கொண்டு..சுவாசம் தர மறுக்கின்றாய்! விலகி விட நினைத்தால்..நெருக்கம் இறுக்குகிறாய்!உன்னை விட்டு விலக..அறிவுரைகளும் , ஆறுதல்களும்வந்துகொண்டே யிருக்கின்றன!எதை விடுவது எதை தொடுவது?என் மீதான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கண்ணீர் தின்னும் மனிதர்கள்.    
January 10, 2008, 2:43 am | தலைப்புப் பக்கம்

இடம் : மெஜஸ்டிக் பேருந்து நிலையம் அருகே பெங்களுர்டண்டணக்கா டண்டணக்கா..டும் டும் மேளதாளங்களோடு ஆட்டம் பாட்டங்களோடு அந்த ஊர்வலம் வந்துகொண்டிருக்கின்றது. நான் கவனிக்க ஆரம்பித்தேன் மிக மிக சந்தோஷத்தோடு கொட்டடித்தபடி இளைஞர்களும் நடுத்தர வயதினருமாய் உற்சாகமாய் ஆடிக்கொண்டிருக்கின்றார்கள்.திடீர் திடீரென்று ஒரு பந்து ஒன்று மேலம் கீழும் பறக்கின்றது. நன்றாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

எங்க ஊரு மாதவப்படையாச்சி    
January 10, 2008, 2:35 am | தலைப்புப் பக்கம்

திருநெல்வேலி மேலப்பாளையம் சந்தை பேருந்து நிலையம் அருகே நான் கல்லூரி செல்கின்ற நாள் முதலாய் கவனித்துக்கொண்டுதானிருக்கின்றேன் இந்த முதியவரை. ஒரு ஹோட்டலில் சர்வராக பணிபுரிந்து கொண்டு இருக்கின்றார்.குறிப்பிட்ட நேரத்தில் திடீரென்று வெகுண்டு மிரண்டு வெறித்தனமாய் கத்திக்கொண்டிருப்பார். ஆனால் யாருக்கும் எந்த இடைஞ்சலும் செய்யமாட்டார். ஒரு பெரும் கூட்டத்தையே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்