மாற்று! » பதிவர்கள்

GGS Manohar

பிரியமுள்ள அக்காவுக்கு எழுதுகிறேன்...    
April 7, 2008, 5:42 am | தலைப்புப் பக்கம்

அக்காஉன்னைச் சுற்றிசுகமேபிரவாகித்திருக்கும்.உன் கரம்பற்றிகடைத்தெரு சுற்றுகையில்காணும்பொருட்களெல்லாம்எனக்காகவேகாத்திருக்கும்.உன் ஆடையைத்தொங்கி நிழலாய்ஒட்டிக்கொள்கையில்என்னுலகம்அமைதிக் கம்பளம்விரித்திருக்கும்.உன் தோள்சாய்ந்துகதைகள் கேட்கையில்என் அறிவுப் புலம்வரலாறு படைத்திடதுணிந்திருக்கும்.அறிவு வளர்த்ததும்பொருள் சேர்த்திடஅக்கரைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை