மாற்று! » பதிவர்கள்

G.Muthukumar

தமிழ் காலை...    
November 10, 2008, 4:00 pm | தலைப்புப் பக்கம்

"T A M I L" என்று தூய டாமிலில் எல்லா தொலைக்காட்சி தேவதைகளும் 24 மணி நேரமும் கொஞ்சி கொண்டிருக்க... பொதிகை தொலைக்காட்சி காலை மணி 8:20க்கு ஒரு நிகழ்ச்சியை வழங்கி கொண்டிருக்கிறது. "எம்மொழி செம்மொழி" என்பது நிகழ்ச்சியின் பெயர் -வழங்குபவர் திரு. நெல்லை கண்ணன் அய்யா அவர்கள். திருவள்ளுவரையும், கம்பனையும்,ஆண்டாளையும், பட்டினத்தாரையும், பாரதியையும், தேவாரத்தையும் திருவாசகத்தையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

நம்மை சுற்றிய உலகம்...    
April 1, 2008, 3:10 pm | தலைப்புப் பக்கம்

சில செய்திகள் சென்ற வார பத்திரிக்கைகளில் இருந்து. இவற்றை பற்றி பின்னர் விவாதிப்போம். அடிப்படை - உறவுகளும், உணர்வுகளும், வாழ்க்கை முறை, சமூக அரசியல் மற்றும் உளவியல் வன்முறை. செய்தி 1 - கேரளாவின் ஒரு கிராமத்தில் இருந்து அரபு நாட்டுக்கு வீட்டு வேலைக்கு சென்ற பெண் விபச்சாரத்தில் தள்ளபடுகிறார். அவருடைய கணவர் செய்தி அறிந்து தன் மனைவியை அனுப்பிய அதே ஏஜண்ட் மூலமாக அரபு நாடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

காலம் கொள்ளும் வாழ்க்கை    
March 21, 2008, 3:59 pm | தலைப்புப் பக்கம்

அடிப்படையில் வளையல் கடை நடத்தி வந்த ஒரு இளைஞர். 1981-ல் ஒரு திரைப்படம் அவரை நடிகராக்கியது. 82 திரைப்படங்கள் நடித்துள்ளார். அரசியல், சினிமா என வாழ்க்கை வேறு மாதிரி வட்டமடைய, வாழ்க்கை முறை மாற்றம் அடைந்தது. இப்போது அவர் உயிருடன் இல்லை. கொஞ்சம் யோசிப்போம். ஒரு வேலை அவர் வளையல் கடை மட்டுமே நடத்தியிருந்து - திரைபடமும் அரசியலும் அவர் வாழ்வில் இல்லாமல் இருந்திருந்தால் - அவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

குழந்தைகளை எங்கே தொலைக்கிறோம்    
March 21, 2008, 3:58 pm | தலைப்புப் பக்கம்

நம் குழந்தைதனமான மனது எங்கே தொலைக்கபடுகிறது. என் கருத்துபடி - போட்டி உருவாகும் மனோபாவ கல்வி தொடங்குவதிலிருந்து. பள்ளி கூடங்களும், மரங்களும், தோழமைகளும் நிறைய இளம்பிராய கதைகளை நம்முள் பதித்து இருக்கின்றன. அவற்றை பற்றிய கவனமே நம்மை மறுபடி குழந்தை பருவ மனதுக்கு செலுத்துகிறது. பள்ளிக்கு வெளியே கற்று கொண்டவை பள்ளிக்கு உள்ளே கற்று கொண்டதை விட அதிகம் - ஏனெனில் அது வாழ்க்கை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

குறியின் அளவு    
March 21, 2008, 3:57 pm | தலைப்புப் பக்கம்

எங்கள் அலுவத்தின் ஒரு பிரிவு (துரதஷ்டவசமாக நான் இருக்கும் பிரிவு) சென்னைக்கு அப்பால் செங்கல்பட்டுக்கு அருகில் ஒரு கிராமத்துக்கு குடி மாற்றபட்டு உள்ளது. தனியாருக்கு சொந்தமானதால் அருகில் எந்த சாப்பாடு கடைகளும் கூட கிடையாது. டீ குடிக்க கூட 15 நிமிடம் நடக்க வேண்டும். சென்ற வாரத்தில் ஒரு நாள் சூடு தாங்காமல் இளநீர் குடிக்க ரோட்டு பக்கம் வந்து நின்று கொண்டிருந்தபோது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

நடிகனின் மரணம்.    
March 19, 2008, 9:05 am | தலைப்புப் பக்கம்

இயல்பான நடிப்பு என்பதனை ரகுவரனை தவிர வேறு யாரிடமும் கண்கூடாக கண்டதில்லை. தமிழ் திரையுலகின் மிக முக்கியமான நடிகர். பெரும்பாலும் எல்லா திரைப்படங்களிலும் நல்ல நடிப்பை வழங்கியிருந்தாலும் - ஒரு சில திரைப்படங்கள் அவரின் வெகு அற்புத நடிப்பு திறமையை வெளிக்காட்டின. உதாரணம்: அஞ்சலி. பெரும்பாலும் வில்லன் வேடங்கள் என்றாலும் குணசித்திர வேடங்களில் மிக அற்புதமான நடிப்பை அவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

வீடுகளும் நினைவுகளும்..    
March 17, 2008, 3:49 pm | தலைப்புப் பக்கம்

சமீப காலங்களில் அலுவகம் செல்வதே ஒரு பயணம் போலதான் இருக்கிறது. கிட்டதட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆகிறது. கூட அரைமணியும் ஆகும் - அது போக்குவரத்து நிலவரம் பொருத்து. இந்த பயணம் நிறைய படிக்கவும் பார்க்கவும் நேரம் கொடுக்கிறது. அப்படி ஒரு விஷயம்தான் இன்று பகிர்ந்து கொள்ள தோன்றியது. நாம் வாழ்ந்த வீடுகளை பற்றிய நினைவுகள் ஏறத்தாழ எல்லாருக்கும் இருக்கும். அந்த வீடு தந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

முருகன் என்றொரு ஓவியர்    
March 12, 2008, 3:48 pm | தலைப்புப் பக்கம்

முருகனை பாண்டிசேரியின் கடற்கரை சாலையில் நானும் தோழியும் சந்தித்தோம். அப்போது அவர் ஒரு சிவன் உருவத்தை தரையில் வரைந்து கொண்டிருந்தார். கொஞ்சமாய் குடித்திருந்தார் - எனினும் தெளிவாக பேசினார். அவர் பேச்சின் ஆதங்கம் தான் மதிக்கபடவில்லை என்பது மட்டும்தான். குடும்பம் உள்ளவர் - குடும்பத்தை விட்டு விலக்கி வைக்கபட்டு இருப்பவர். சினிமா, பேனர் துறை என தொழில் செய்து இருக்கிறார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஸ்டெல்லா புரூஸ் மரணம்    
March 12, 2008, 3:45 pm | தலைப்புப் பக்கம்

6 மாதங்களுக்கு முன்னர் சிறுநீரக கோளாறு காரணமாக மனைவின் இழப்புக்கு பிறகு தனிமையில் வாழ்ந்த ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். 67 வயதான அவர் தன் மனைவின் மரணத்துக்கு பிறகு ஆனந்தவிகடன் பத்திரிக்கையில் பேசும்போது தனிமை எனும் மிகப்பெரிய வாழ்வின் துயரம் பற்றி பேசியிருந்தார். அந்த தனிமை இன்று அவர் மரணத்துக்கு காரணமாகிவிட்டது. குழந்தைகள் இல்லாத இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

சட்டபடி விபச்சார விடுதிகள்    
March 12, 2008, 3:43 pm | தலைப்புப் பக்கம்

விபசாரத்தில் கைதாகும் ஆண்களுக்கும் தண்டனை வேண்டும் (கிட்டதட்ட 7 ஆண்டுகள்) என்ற வரைவு அறிக்கைக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் கபில் சிபல், சுகாதார துறை அமைச்சர் அன்புமணி, விளையாட்டு துறை அமைச்சர் (என்ன விளையாட்டு இது...?) மணிசங்கர ஐயர் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இதற்க்கு பதிலாக வெளிநாடுகளை போல சட்டபடி விபச்சாரம் செயல்பட அனுமதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

எல்லாரும் மன்னரே..    
March 12, 2008, 3:42 pm | தலைப்புப் பக்கம்

150 திரைப்படம் நடித்த விஜயகாந்த் முதல்வராக ஆசைப்படுவதால், 1000 திரைப்படம் நடித்த மனோரமாவும் பிரதமர் ஆக ஆசைபடலாமா என கேட்டிருக்கும் அற்புத சிந்தனைசாலியான ராமராஜன் இன்னும் 1000 ஆண்டுகள் வாழ எல்லாரும் கோவில்களில் யாகம் பூஜை எல்லாம் செய்யலாம் - அவர் சார்ந்திருக்கும் கட்சியின் தலைமை இதற்க்கான முயற்சிகள் எடுக்க வேண்டும். அரசியல் பதவிகள் என்பது ஒரு உழைப்பு என்பதும், பொருளாதார...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

அப்பா எனும் நண்பர்.    
March 10, 2008, 2:12 pm | தலைப்புப் பக்கம்

பெறும்பாலானவர்களின் இன்றைய வாழ்க்கையில் அப்பா எனும் நண்பரை இழந்து வருகிறோம். அப்பா என ஒரு மனிதர் இருக்கிறார். அவர் நம் சேமிப்பு மற்றும் கணக்கு வழக்குகளுக்கு உதவுகிறார். கல்யாணம் செய்து வைக்கிறார். அப்புறம் அவருக்கு வாழ்க்கை என்று ஒன்று இருப்பதையோ அதில் அவர் என்ன செய்கிறார் என்பதையோ கவனிக்க நிறைய பேருக்கு நேரம் இருப்பதில்லை. நாமெல்லாம் வேலைக்கு வரும்போது அவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

இசை பாடல்கள்    
March 10, 2008, 2:06 pm | தலைப்புப் பக்கம்

போட்டி போட்டு கொண்டு இசை சேனல்கள் பெருகி வருகின்றன. சினிமா பாடல்கள் தினவாழ்வில் வலுக்கட்டாயமாக நுழைகின்றன. கிட்டதட்ட 6 தமிழ் சினிமா இசை சேனல்கள் எங்களுக்கு கிடைக்கிறது. தூர்தர்ஷன் மட்டுமே இன்னும் நாட்டுபுற பாடல்களையும் தேசிய பாடல்களையும் கொஞ்சம் கர்நாடக சங்கீதத்தையும் வழங்கி கொண்டு இருக்க மற்ற சேனல்கள் சினிமாவில் மட்டுமே குறியாக இருக்கின்றன. ஒரு நல்ல விஷயம் -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

கோடுகளின் ஆதி    
March 5, 2008, 3:37 pm | தலைப்புப் பக்கம்

ஆதிமூலம் அய்யாவின் ஓவியங்கள் எனக்கு அறிமுகமாகும் முன்னர் டிராஸ்கி மருதுவின் ஓவியங்கள் மட்டுமே கோட்டோவியங்கள் என அறிமுகம் ஆகியிருந்தது. பின்னர் மெல்ல மெல்ல அய்யாவின் ஓவியங்களில் தீவிரமானேன். அது மருது அய்யாவின் மரியாதையை எந்தவிதத்திலும் குறைக்கவில்லை. நவீன ஓவியங்களின் அறிமுகமாகவே இருவரது ஓவியங்களும் இருந்தது. இயல்பான விஷயங்களை அழுத்தமான கோடுகள் வேறு ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

அழகும் அறிவும்    
March 5, 2008, 3:36 pm | தலைப்புப் பக்கம்

குமுதம் பத்திரிக்கையின் ஒரு செய்தி தலைப்பு இந்த பதிவுக்கு ஒரு முக்கிய காரணம் - அழகான மனைவி இருக்கும் கணவர்கள் ஏன் அடுத்த பெண்களை தேடுகிறார்கள் என்றது பத்திரிக்கை செய்தி தலைப்பு. பொதுவில் அழகு என்பதனை வெறும் உடல் ரீதியான விஷயமாகவே சமுதாயம் கருதுகிறது - பத்திரிக்கைகள் சமுதாய கருத்துகளை பிரதிபலிக்கின்றன. அழகான (உடல் ரீதியாக) பெண்கள் அறிவுடையவர்களாகவும் இருப்பார்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

குருவின் இழப்பு    
March 3, 2008, 2:53 pm | தலைப்புப் பக்கம்

எழுத்தாளர் சுஜாதா - இன்றைய எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒரு மானசீகமான குரு. பெரும்பாலான வலைபூ எழுத்தாளர்களுக்கு ஒரு முழுமையான ஆசான். உரைநடை, எழுத்து அமைப்பு, கருத்து வெளிப்பாடு, மென்மையான நகைச்சுவை, எந்த துறையிலும் துல்லியமான விவரங்கள், படிக்கும்போதே விரியும் காட்சி அமைப்பு மற்றும் புத்திசாலிதனமான உரையாடல் என அவரின் ஆளுமை செல்லாத இடமே இல்லை. எல்லா துறைகளை பற்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

முயற்சி திருவினையாக்கும்    
March 3, 2008, 2:50 pm | தலைப்புப் பக்கம்

அம்மாவுக்கு வயது 56 ஆகிறது. என் இளம்பிராயத்தில் இருந்தே நிறைய சுலோகங்களை சொல்லி கொடுத்தது அம்மாதான். சமஸ்கிரதமாகினும் தமிழானாலும் ஸ்லோகங்கள் சாதாரண வார்த்தைகளை கூட சுத்தமாக உச்சரிக்க உதவுகின்றன என்பது என் அனுபவபூர்வமான எண்ணம். நான்கு மாதங்களுக்கு முன்னால் சிறு உடல்நல விஷயம் காரணமாக அம்மாவுக்கு ஒரு விசித்திரமான விளைவு ஏற்பட்டுவிட்டது. அவர்களால் சிந்திக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

மவுனத்தை பற்றிய இசைக்குறிப்புகள்...    
February 13, 2008, 10:51 am | தலைப்புப் பக்கம்

மவுனத்தை பற்றிய இசைக்குறிப்புகளை எழுதுவோம்என ஒரு முறை தீர்மானித்தோம்ஒலிக்குறிப்புகளை பற்றி நீ தகவல் தருவதாக சொன்னாய்பறவைகளின் சிறகசைக்காத ஒலியும்,மாலை வெயில் தெருவில் விழும் ஒலியும் திரட்டி கொடுத்தாய்ஜுவாலைகளுக்குள்ளும், நீரோடைகளின் ஆழத்திலும்நான் கொஞ்சம் திரட்டினேன்இசைக்காத கருவிகளின் ஒலிக்குறிப்புகளை பற்றியகருத்து வேறுபாடு நம்மில் எழுந்த போதுஇருவருமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

பறவைகள் விற்பவனும் நானும்...    
February 13, 2008, 10:41 am | தலைப்புப் பக்கம்

மரணத்தின் நிழல்கள் படர்ந்த ஒரு நீல இரவில்பறவைகள் விற்பவனுடனான என் சந்திப்பு மறுபடி நிகழ்ந்ததுகூண்டுகள் திறந்து கிடந்தன - சிறகுகள் மட்டுமே சிதறி கிடந்த பாதையில்எதுவும் பேசாத மவுனம் மட்டும் நழுவி கிடந்தது.தான் விற்க்கும் எல்லா பறவைகளின் மொழியும் அவன் அறிந்ததாகவே சொல்லியிருந்தான்மொழி இல்லாததை மொழியில் உரையாடும் ஒரு விளையாட்டு அதுவெயில் நீண்ட பகல்களிலும், வெட்கை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

இனி ஒரு விதி...    
September 5, 2007, 5:31 pm | தலைப்புப் பக்கம்

இன்று காலை அலுவகம் வரும் வழியில் சுவற்றில் அச்சிடபட்டிருந்த ஒரு விளம்பரம் "திருக்குறளை சட்டமாக்கு" என யாரையோ மிரட்டியது. அட... இதுவும் நல்லதுதான். சட்டம் போலவே திருக்குறள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

ஏனோ இன்னும் கண்களில்...    
August 29, 2007, 5:17 pm | தலைப்புப் பக்கம்

தினமும் தான் பேசி கொள்கிறோம்எல்லாமும் தான் சரியாக இருக்கிறதுநம் புன்னகை முகங்களை புகைப்படங்களாக பரிமாறி கொள்கிறோம்தொலைபேசி பேச்சுகளாய்காலத்தின் நிகழ்வுகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

வெற்றியும் தோல்வியும்...    
August 21, 2007, 4:25 pm | தலைப்புப் பக்கம்

நிறைய பேருக்கு இருப்பதை போல எனக்கு விளையாட்டுகளில் பெரிய ஆர்வம் இருந்ததில்லை. ஆறாம் வகுப்பிலேயே கண்-கண்ணாடி அணிந்ததால் கூட இருக்கலாம். பள்ளி காலங்களிலும் எந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

இன்னும் கொஞ்சம் தொலைவில்...    
June 25, 2007, 3:51 pm | தலைப்புப் பக்கம்

மிக நீண்ட தொலைவிலான என் பயணங்களின் எல்லைகளில்முகமறியா திசையில் நீ காத்திருப்பதும் நினைவில் வரும்சந்திப்பின் சாத்தியங்களை விட்டு விலகி எதிர்கோடுகளில்பயணிக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மொழி - ஒரு அடையாளம்    
March 22, 2007, 6:40 pm | தலைப்புப் பக்கம்

என் மொழி எது என்ற அடையாள குழப்பம் இன்னும் இருப்பதாகவே உணர்கிறேன். எழுத்தா ஓவியமா என்ற குழப்பம் இன்னும் என்னுள் இருக்கிறது. கவிதைகளோ கட்டுரைகளோ இன்னும் எந்த ஒரு வடிவையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

தனிமையின் ஒரு அறை...    
February 16, 2007, 6:56 pm | தலைப்புப் பக்கம்

மவுனம் நிறைந்திருக்கிறதுதிறந்திருக்கும் ஒற்றை சன்னலின்வெளிச்சம் மவுனத்தை நிறைத்திருக்கிறதுபுத்தங்கங்கள் கலைந்திருப்பதாலேயேஅவைகள் படிக்கபட்டவையாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நிகழ்வுகளின் இறந்தகாலங்கள்..    
January 25, 2007, 7:01 am | தலைப்புப் பக்கம்

கவிதைகளால் புணரப்படும் சுவை அறியாத உன்னுடனான என் தோழமைஎன் கவிதை வரிகளை எரித்ததினாலேயே உருவானது...நமக்குள்ளான நிகழ்வுகள் பற்றிய என் குறிப்புகள்எல்லாம் நம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

மெல்லிய குளிர்காலத்தின் வெளிச்சம் குறைவான அறைகளில் முடங்கும்    
January 25, 2007, 7:00 am | தலைப்புப் பக்கம்

மெல்லிய குளிர்காலத்தின்வெளிச்சம் குறைவான அறைகளில்முடங்கும் போதுபுணர்வின் வேட்கை போல மெல்ல எழும்தற்கொலைக்கான நினைவுகள்அடர்ந்த இருட்டுக்குள் எனக்குள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

சில சொற்களின் கோடுகள்...    
January 25, 2007, 6:46 am | தலைப்புப் பக்கம்

என் கவிதைகளின் வார்த்தைகளை இடம் மாற்றும்சுதந்திரம் கொண்டவளாய் நீ இருந்தாய்அப்படி இடம் மாற்றப்பட்ட கவிதைகள்ஒவ்வொரு முறையும் அர்த்தங்களை புதியதாய் கொண்டன என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

ஒரு மரணத்தின் பதிவு...    
January 25, 2007, 6:44 am | தலைப்புப் பக்கம்

அடர்ந்த வனத்தின் தனிமையில்ஒரு முனிவனை போல அவன் அமர்ந்திருந்தான்நிசப்தம் ஒன்றே நிலையாக இருந்த நிலையில்அவன் மரணம் மெல்ல நிகழ தொடங்கியது ஓய்வு கொள்ளும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை