மாற்று! » பதிவர்கள்

Federation of Tamil Sangams of North America (FeTNA)

பெட்னா தமிழ் விழா 2008 மலரில் கார்ட்டூன் போட்டி    
April 7, 2008, 4:07 am | தலைப்புப் பக்கம்

முந்தைய பதிவில் பெட்னா மலரில் எப்படி உங்கள் படைப்புக்கள் இடம்பெறலாம் என்று படித்திருப்பீர்கள். இதே மலரில் ஒரு கார்ட்டூன் போட்டி நடத்தவிருக்கிறோம்!தலைப்பு: அயல்நாடுகளில் வாழும் தமிழர்களின் வாழ்க்கைமுறைஅயல்நாடுகளில் வாழும் தமிழர்களின் குடும்பத்தில், அலுவலகத்தில், அவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் நிறைய கருத்துக்களும் நகைச்சுவையும் இருக்கின்றன. அவற்றை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: போட்டி

உங்க எழுத்து பெட்னா தமிழ் விழா 2008 மலரில் வரணுமா?    
March 17, 2008, 12:50 am | தலைப்புப் பக்கம்

வலைப்பதிவர்களுக்கு வணக்கம்!ஒவ்வொரு ஆண்டுவிழாவின்போதும் பெட்னா ஒரு மலரை வெளியிடுகிறது. இதில் உலகம் முழுவதிலுமிருந்து புகழ்பெற்ற எழுத்தாளர்களும், அக, அயலக நண்பர்களும் எழுதுவது வழக்கம். இவ்வாண்டும் வலைப்பதிவர்களாகிய உங்களது படைப்புக்களை மலரில் இணைக்க விரும்புகிறோம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது அதிகமில்லை. கீழ்க்கண்ட மையக் கருத்தினை ஒட்டிய உங்கள் படைப்புகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

தமிழ் விழா 2008!    
March 13, 2008, 2:22 am | தலைப்புப் பக்கம்

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) வழங்கும் 21 ஆவது தமிழ் விழா, ஆர்லாண்டோ மாநகரில் ஜூலை 4, 5 தேதிகளில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நடப்பது போலவே, இந்த ஆண்டும் பல கலைஞர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள் தமிழகத்திலிருந்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் வட அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த தமிழர்கள் கலந்துகொள்ளும் நடனங்கள், நாடகங்கள், பட்டிமன்றங்களும் உண்டு! மேலும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

சிவகுமாரெல்லாம் வந்து என்ன செய்யப் போறாரு?    
June 22, 2007, 9:43 pm | தலைப்புப் பக்கம்

நிகழ்ச்சி ஏற்பாட்டுக்காகப் பல மக்களைச் சந்திக்கிறோம். அவங்க கேட்குற முக்கியமான கேள்வி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்