மாற்று! » பதிவர்கள்

Expatguru

எண் ஜோதிட நகைச்சுவை    
December 12, 2008, 7:18 am | தலைப்புப் பக்கம்

இரவு நேரங்களில் பொழுது போகாத போது தொலைக்காட்சியில் வரும் சில நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார்ப்பது எனது வழக்கம். நேற்று இரவு அது போல ஒவ்வொறு channelஆக மாற்றி கொண்டே வந்த போது ஒரு channelல் எண் ஜோதிடம் பற்றி ஒரு "பொறியாளர்" பேசிக்கொண்டிருந்தார்.இவர் உண்மையிலேயே பொறியாளரா இல்லையா என்பது தெரியாது. ஆனால் பெயருக்கு முன்னால் 'இஞ்ஜினியர்' என்று தன்னை தானே குறிப்பிட்டுக்கொண்டார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

திருவிழா    
June 29, 2008, 8:01 am | தலைப்புப் பக்கம்

திருவிழா என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான் :) பல வருடங்கள் சென்னை மயிலையில் உள்ள கபாலீஸ்வரர் கோவில் திருவிழாவுக்கு செல்லும் பழக்கம் எனக்கு இருந்தது. அதில் முக்கியமானதாக கருதப்படும் தேர் திருவிழாவும் அதற்கு மறுநாள் அறுபத்து மூவர் திருவிழாவும் மிகவும் விசேஷம் :Dசிறுவனாக இருந்தபோது இந்த திருவிழாக்கள் வந்தால் தானாகவே உற்சாகம் பிறந்து விடும். இதில் என்ன வேடிக்கை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பண்பாடு

காந்திஜியின் கடிகாரம்    
May 27, 2008, 11:13 am | தலைப்புப் பக்கம்

1940களில் நடந்த சம்பவம் இது. காந்திஜியை டெல்லியில் தனது மாளிகையில் நேரில் சந்திக்க மவுண்ட்பேட்டன் பிரபு விரும்பினார். முதன்முறையாக நடக்கப்போகும் இந்த சந்திப்பை மிக ஆவலோடு எதிர்ப்பார்த்தார் மவுண்ட்பேட்டன். காந்திஜியை தான் நேரில் சந்திக்க விரும்புவதாக அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். கடிதத்தை படித்த காந்திஜி, தான் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதாக பதில் எழுதினார். ஆனால்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

மீசையின் மேல் ஆசை    
January 9, 2008, 8:29 am | தலைப்புப் பக்கம்

ஊர் முழுவதும் ஒரு செய்தியை பத்து பைசா செலவில்லாமல் பிரசாரம் செய்ய வேண்டுமா? அல்லது அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தம் முதல் அரசியல்வாதிகளின் அந்தரங்க கிசுகிசுக்கள் வரை இலவசமாக 30 நிமிடங்களில் கேட்க வேண்டுமா?இதெல்லாம் எங்கே என்று கேட்கிறீர்களா? என்னுடைய ஆஸ்தான முடி வெட்டுபவரின் கடையில் தான் நண்பர்களே!எனது முடி திருத்துபவர் கேரளாவை சேர்ந்தவர். ஆனால் தமிழ்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்