மாற்று! » பதிவர்கள்

Ekalaivan

த‌லைய‌ணை விடு தூது...    
January 24, 2008, 3:18 am | தலைப்புப் பக்கம்

உன்னிடம் தூது செல்ல‌என் காதலைமுழுதுமாய் அறிந்தவர்யாருமில்லைஎன் தலையணையைத் தவிர......***************************************உன் கொலுசுமணி ஒலிக்கும் போதெல்லாம்கண்களுக்குள்கற்பூரம் ஏற்றுகிறதுகாதல்....***************************************நீ வரும் வரையில்பொறுப்பதேயில்லை...நான் மட்டுமல்ல‌என் கவிதையும் தான்...*************************************நட்சத்திரங்களைப் பூக்கிறதுமொட்டைமாடி ரோஜாச்செடி....அருகில் சென்றுகூந்த‌ல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மகரந்தப் பூக்கள்....    
December 5, 2007, 5:24 am | தலைப்புப் பக்கம்

உன் தெருவின்அத்தனை வீட்டு வாசலிலும்பூக்கோலம்...உன்ஒருத்தியின் வீட்டில்மட்டும் தான்பூவே வரைந்த கோலம்...**********************************உனது வீட்டைஅடையாளம் கண்டுபிடிப்பதுரொம்பவே சுலபம்...தபால்காரன் கூட‌இதயத்தை மட்டுமே தந்துவிட்டுப் போகிறானேஇது தானே உன் வீடு....******************************************எப்போதாவதுபொட்டுவைக்க மறந்துநீ கல்லூரிக்கு வரும் நாட்கள்அறிமுகம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை