மாற்று! » பதிவர்கள்

E05tamilengineers

செருப்பு இல்லாம நாம நடக்கலாம்ஆனா, நாம இல்லாம செருப்பு நடக்க    
March 10, 2008, 11:46 am | தலைப்புப் பக்கம்

செருப்பு இல்லாம நாம நடக்கலாம்ஆனா,நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.இட்லி மாவை வச்சு இட்லி போடலாம் .சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்.--- ஆனா,கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா ?பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும் .ஆனா,ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா ?நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது!!!என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும் ,ஹீரோ ஹோன்டா, ஹீரோயின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

ஆசிரியை    
March 10, 2008, 11:43 am | தலைப்புப் பக்கம்

ஆசிரியைஆசிரியை மிகவும் கோபத்துடன் எங்களை பார்த்துக்கொண்டிருந்தார்.."சத்தியமா நாங்க எடுக்கலை டீச்சர்" அழுகையுடன் எல்லோரும் ஒன்றாக கூறினோம்."நீங்க எடுகலைனா எப்படி மாயமா போச்சு ? நீங்க 6 பேரும் தானே முதல் வரிசையில் உட்கார்ந்து இருப்பது..? நான் தலைமை ஆசிரியை அறைக்கு சென்று விட்டு வருவதற்குள் எப்படி காணாமல் போயிருக்கும் " கோபமாக எங்களை பார்த்தார்."ஏய் லதா நீ சொல்லுடி.. நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

கலைகள் 64 [அவை பற்றிய விபரங்கள்]    
March 10, 2008, 11:29 am | தலைப்புப் பக்கம்

கலைகள் 64 [அவை பற்றிய விபரங்கள்]1} அச்சர விலக்கணம் (எழுத்தியல்பு) -2} லிகிதம் {எழுதும் யுத்தி3} கணிதம் {எண்நூல்}-4] வேதம் {முதல் நூல்}-5] இதிகாசம் {புரானம்}-6] வியாகரணம் {இலக்கணம்]-7] ஜோதிட சாஸ்திரம் [வான நூல்]8] தரும சாஸ்திரம் [அற நூல்]9] நீதி சாஸ்திரம் [நீதி நூல்]-10] யோக சாஸ்திரம் [யோக நூல்]11] மந்திர சாஸ்திரம் [மந்திர நூல்]12] சகுன சாஸ்திரம் [நிமித்த நூல்]13] சிற்ப சாஸ்திரம் [மனையடி நூல்]14] வைத்திய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வண்டி வாங்க போராடுபவனின் பாடல்    
January 30, 2008, 1:27 pm | தலைப்புப் பக்கம்

அண்ணாமலை - ல்வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்கொள்கை வெல்வதே நான் கொண்ட இலட்சியம்பாடல் - வண்டிவாங்க போராடுபவருக்காக........பல்சர் வாங்குவேன் நான் பைக்கு பைத்தியம்வண்டி வாங்குவதே நான் கொண்ட லட்சியம்.என்னை மதித்தால் வண்டியில் லிஃப்டு கொடுப்பேன்என்னை ஓட்டினால் வண்டி கொண்டு இடிப்பேன்.அடே kiruba உண்மை சொல்வேன்சவால் வேண்டாம் வண்டி வாங்குவேன்.பஜாஜ் பல்சர் வாங்காமல் எனது தேடல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை