மாற்று! » பதிவர்கள்

Dubukku

சுவாமிஜியும் மாமிஜியும் - திரை விமர்சனம்    
March 13, 2010, 3:03 pm | தலைப்புப் பக்கம்

திரைப்படங்களைப் பொறுத்த வரையில் சில படங்கள் பார்த்த மாத்திரத்திலேயே "என்ன படம் எடுத்திருக்காங்க வெங்காயம்"ன்னு காறித் துப்பத் தோன்றும், சில படங்கள் பார்த்தவுடனேயே மனதுக்கு பிடித்து "சூப்பரா எடுத்திருக்கான்பா"ன்னு மெச்சத் தோன்றும். இன்னும் சில படங்கள் பார்த்த அடுத்த அரை மணிநேரத்திற்கு எந்த வார்த்தையும் பேசத் தோன்றாது அதன் தாக்கத்தில் அப்படியே நம்மை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சுவாரஸ்ய பதிவர்கள்    
August 1, 2009, 11:02 pm | தலைப்புப் பக்கம்

முதலில் இந்த விருது பட்டர்ப்ளை அவார்ட் என்று ஒரு வருடத்திற்கு (போன வருஷம் தானே?) முன் ஒரு ரவுண்டு வந்தது. அப்போது Boo மற்றும் ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் இருவரிடமிருந்தும் இதைப் பெறும் பாக்கியம் கிடைத்தது. (இருவரும் என்னை மன்னிக்கவும்...சாரி அப்போது என்னால் அதை தொடரமுடியவில்லை) இந்த முறை இன்ட்ரெஸ்டிங் ப்ளாக் என்ற வேர்ஷனில் ராப், வசந்தகுமார் மற்றும் வெட்டிப்பயல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஹாலிடே - குறும்படம்    
March 9, 2009, 12:24 am | தலைப்புப் பக்கம்

ரொம்ப நாளாய் ஃபிலிம் காட்டிக்கொண்டிருந்த இரண்டாவது குறும்படம் ஹாலிடே உங்கள் பார்வைக்கு. முதல் குறும்படதின் அதே உதறலுடன் உங்கள் கிழிச்சுலு தொங்கப்போடலுவுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். இப்போது கொஞ்ச நாளாய் லண்டன் ஃபிலிம் அக்காடமியில் பாடம் கற்றுக்கொள்ள ஆரம்பித்த பிறகும், எடிட்டிங்கின் போதும் இந்த படதில் சில குறைகள் தெரிகின்றன. ஆனால் இந்தப் படத்தின் இடம் பொருள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஜொள்ளித் திரிந்த காலம் - 2.2    
August 27, 2008, 8:41 pm | தலைப்புப் பக்கம்

முதல் பாகம் --> இங்கேஇந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1ஊரில் கொலு என்றால் ஏதோ பேருக்கு ரெண்டு அடுக்கில் நாலு பொம்மை என்றெல்லாம் வைக்கமாட்டார்கள். பெரும்பாலும் பத்து படிகளுக்கு மேல் இருக்கும். படிக்கு பத்து பன்னிரெண்டு பொம்மைகள் அடுக்கி இருப்பார்கள். அந்த கொலு ஸ்டாண்ட் பெரிய பெரிய உத்திரக் கட்டைகளால் முறுக்கப்பட்டிருக்கும். ஸ்டாண்டை ஒன்று சேர்ப்பதற்கே ஒருநாள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஜொள்ளித் திரிந்த காலம் - 2.1    
August 25, 2008, 12:51 pm | தலைப்புப் பக்கம்

ஜொள்ளித் திரிந்த காலம் - முதல் பாகம் படிக்க --> இங்கேரொம்ப நாளாக கையை அரித்துக்கொண்டு இருந்தது. ஜொள்ளித் திரிந்த காலம் முடித்த போது...சே கொஞ்சம் அவசரப்பட்டு முடித்துவிட்டோமோ...கேவலம் பதினொன்று அக்தியாங்களில் முடித்துவிடுகிற அளவுக்கா ஜொள்ளு விட்டிருக்கிறோம்...வற்றாத ஜீவ நதியை கேவலப் படுத்திவிட்டோமோ. என்றும்..இல்லை இல்லை அலுத்துப் போயிருக்கும் கரெக்டாய் முடித்ததினால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அப்பிடி இப்பிடி    
April 26, 2008, 1:23 am | தலைப்புப் பக்கம்

நலம். உங்கள் பக்கமும் விரும்புவதும் அதுவே.வேலை வேலை ஓயாத வேலை. வூட்டில சின்னப் புள்ளையா மூக்கை ஒழுகிக் கொண்டு ஒன்னும் செய்யாதிருந்த காலத்தில் எப்படா ஷூ சாக்ஸ்லாம் போட்டுக் கொண்டு பள்ளிக்கூடம் போவோம் என்றிருந்தது. அப்புறம் காலேஜ் எப்போ போவோம்ன்னு இருந்தது. காலேஜ் போகும் போது எப்படா வேலைக்கு போய் செட்டிலாகப் போறோம் என்று இருந்தது. இப்ப எப்படாப்பா ரிட்டயர் ஆகி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Life is Beautiful    
April 1, 2008, 10:29 pm | தலைப்புப் பக்கம்

1999ல் வெளியான இத்தாலிய திரைப்படமான இந்தப் படத்தைப் பற்றி சமீபத்தில் கேள்விப்பட்டேன். கசின் வீட்டில் ஓசி சாப்பாடு சாப்பிட்டுவிட்டு சன் டீ.வியில் காம்பியரிங் செய்யும் பெண்கள் மட்டும் ஏன் கொஞ்சம் பூசின உடம்பாக குண்டாக இருக்கிறார்கள்...இங்க வந்ததுக்கப்புறம் தான் இப்படி ஆகிவிட்டார்களா இல்லை இப்படி இருந்தால் தான் காம்பியரிங்குக்கே எடுப்பார்களா என்று வருஷத்துக்கு சன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அவன் அவள் அது    
March 15, 2008, 10:55 am | தலைப்புப் பக்கம்

ஸ்வேதாவுக்கு படபடப்பாய் இருந்தது. தான் எடுத்த முடிவு சரியா என்பதிலேயே அவள் மனம் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தது. ஒரு கையில் திணிக்கப்பட்ட ஏர் பேக்குடனும் இன்னொரு கையில் அதுவாக வந்து ஒட்டிக்கொண்ட நடுக்கத்துடனும் இன்னும் விடியாத கருக்கலில் ஆனந்துடன் நின்று கொண்டிருந்தாள்." ஆனந்த் அங்க பாரு ரோட்டுல வர்றவன் போறவன்லாம் ஒரு மாதிரியா என்னையே பார்க்கிறான் எனக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

ஒரு டுபுக்கு டைரக்டராகிறார் - 3    
March 14, 2008, 12:54 am | தலைப்புப் பக்கம்

எடுக்கப் போகிற படம் இன்னது என்று ஒரு சிறுகுறிப்பு வரைந்து காட்சியமைப்புகளை மனதில் இருத்திக்கொண்டு "ஓ.கே யூனிட் நாம இன்னிக்கு படம் எடுக்க போறோம்"ன்னு அறிக்கை விட்டாச்சு. அடக்கம் அமரருள் உய்க்கும்ன்னு திருவள்ளுவர் சொன்னது "அடக்கம்னா அமரர் ஊர்தில இஸ்திகினு போவாங்க"ன்னு என்று தான் எனக்கு அர்த்தமாகியிருக்கிறது என்பதால்"இந்த ப்ளானிங் இருக்கு பார்த்தியா அது தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

எனது முதல் குறும்படம் இதோ    
March 12, 2008, 7:03 pm | தலைப்புப் பக்கம்

ஒரு சராசரி படைப்பாளிக்கு இருக்கும் படபடப்போடும், ஆர்வத்தோடும் இதோ எனது முதல் குறும்பட முயற்சியை உங்களுக்கு முன் வைக்கிறேன். எந்த பயிற்சியும் அனுபவுமும் இல்லாமல் எனது கேள்வி/பார்வை ஞானத்தில் விளைந்த முதல் முயற்சி என்பதால் நிறைய குறைகள் தென்படலாம். "என்னய்யா படம் எடுத்திருக்க வெங்காயம் என்பது உள்பட உங்கள் மனதில் தோன்றுவதை தாராளமாக நீங்கள் சொல்லலாம். சொன்னால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம்

ஒரு டுபுக்கு டைரக்டராகிறார் - 2    
March 11, 2008, 1:44 am | தலைப்புப் பக்கம்

ஒரு தன்னிலை விளக்கம் இங்கே குடுத்துவிடுகிறேன். எனக்கு படமெடுக்கும் அனுபவம் பூஜ்ஜியத்துக்குப் பக்கம். நான் தமிழ், இந்தி, ஆங்கிலம், தேர்ந்தெடுத்த தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களை மட்டுமே பார்ப்பேன் பார்த்திருக்கிறேன். ஆங்கிலத்திலும் என்னுடைய டேஸ்ட் ரொம்ப ரொம்ப சராசரியானது தான். எனக்கு ஆர்ட் ஃப்லிம்ஸ் என்பதை விட திரைக்கதையில் சித்து வேலை காட்டி மயக்கும் படங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஒரு டுபுக்கு டைரக்டராகிறார்    
March 10, 2008, 10:30 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவில் இருந்த வரைக்கும் சினிமாவில் ரொம்ப அதீத ஈடுபாடு கிடையாது. சத்யமில்லோ தேவி பாரடைஸிலோ வூஃபர் அதிர ஹாலிவுட் படங்கள் பார்க்கும் போது "என்னம்மா படமெடுத்திருக்கான்யா"ன்னு கொஞ்சம் ஜிவ்வுன்னு இருக்கும். துப்பாக்கியை எடுத்து நாலு பேரை பொட்டு பொட்டுன்னு போட்டுத் தள்ளிட்டு ஹெலிகாப்டரில் உலகைக் காப்பாற்ற கிளம்பலாமான்னு உள்ளம் துடிக்கும் போது 12ஜி பிதுங்கிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஸ்டாரமில்ல..    
March 10, 2008, 12:38 am | தலைப்புப் பக்கம்

உங்களுக்கு இந்தியன் வங்கி சேர்மன் கோபாலகிருஷ்ணனை நியாபகம் இருக்கிறதா? டிசம்பர் மாத கர்நாடக கச்சேரி மேடைகளில் இருப்பார், டி.நகரில் புடவை கடை திறந்து வைப்பார், தூர்தர்ஷன் நிகழ்ச்சி மேடைகளில் இருப்பார், அப்புறம் பெரம்பூரில் காயலான் கடை திறந்துவைத்துவிட்டு நேஷனல் ஹாக்கி போட்டிகளில் கோப்பை வழங்குவார். தூர்தர்ஷன் செய்திகளில் காட்டும் வீடியோ க்ளிப்புகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ரயில் ஸ்னேகங்கள்    
February 27, 2008, 5:27 pm | தலைப்புப் பக்கம்

இருபத்தி ஐந்தாம் பக்கம் வந்தும் அந்த புஸ்தகம் போரடித்துக்கொண்டிருந்தது. அதற்கு மேலும் அதைப் புரட்ட மனதில்லாமல் ட்ரெயினில் பராக்க பார்க்க ஆரம்பித்தேன். அண்டர்கிரவுண்ட் டெரெயினில் வெளியே ஒன்றும் தெரியாது என்பதால் கம்பார்ட்மென்ட்டில் இருப்பவர்களைத் தான் பாராக்கபார்க்கவேண்டும். "இந்த வெள்ளக்காரர்களுக்கு மட்டும் பொது இடத்தில் கஷ்கத்தில் சொறியவே செய்யாதா...எப்படி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

வாழ்க்கை கல்வி - 3    
February 13, 2008, 6:16 pm | தலைப்புப் பக்கம்

For previous Parts --> Part 1 &nbsp &nbsp &nbspPart 2 நம்ம ரேஞ்சுக்கு அந்த சமயத்தில் தமிழ் புத்தகங்கள் தான் கிடைத்தது. முதலில் இந்த மாதிரி புஸ்தகம் படித்த போது சிரிப்பு தாங்கமுடியமாட்டாமல் வந்தது. அதில் வரும் வர்ணனைகளும் டயலாக்குகளும் செம காமெடியாக இருக்கும். க்ரூப் ஸ்டடியில் மற்றவர்கள் சீரியசாக (இந்த புஸ்தகங்கள) படித்துக் கொண்டிருக்கும் போது நாம் மட்டும் கெக்க பிக்கவென்று சிரித்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

வாழ்க்கை கல்வி - 2    
February 1, 2008, 4:07 pm | தலைப்புப் பக்கம்

For previous Parts --> Part 1 இந்த மாதிரி புஸ்தகங்களையெல்லாம் படிப்பது கெட்ட காரியம், மோசமான பையன்கள் தான் இதெல்லாம் படிப்பார்கள் என்று நம்மையும் கெட்ட பையனாக நினைத்துவிடுவார்களோ என்று வெளியே மூச்சே விடவில்லை. அந்த முதல் புஸ்தகத்துக்குப் பிறகு அப்புறம் கொஞ்ச நாளைக்கு வேறு கிடைக்கவும் இல்லை, மெனக்கடவும் இல்லை. ஸ்கூல் செட்டில் ஓவர் புத்திசாலியுமில்லாமல், ஓவர் மக்குமில்லாமல் எதோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

வாழ்க்கை கல்வி    
January 29, 2008, 6:18 pm | தலைப்புப் பக்கம்

"பருவ மலர்" இது தான் நான் படித்த முதல் மேட்டர் புஸ்தகம். "டேய் அந்த மாமா 'சுகு' போட்டுடார்டா"ன்னு கோட் வேர்ட்டில் வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்கும் - மேட்டர்ன்னா என்னான்னே தெரியாத வயதில் இந்த புஸ்தகம் கையில் மாட்டியது.பாலமித்ரா, இரும்புக்கை மாயாவி, அம்புலி மாமாவெல்லாம் ஆர்வமாய் படிக்கும் வயது அது. மாமா கூட இசக்கி தாத்தாவின் சந்திரா சலூனுக்கு முடி வெட்டிக் கொள்ளப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

இவனுங்க திருந்தவே மாட்டானுங்க    
December 20, 2007, 3:20 pm | தலைப்புப் பக்கம்

டீ.வியில் "குரு" படம் ஓடிக்கொண்டிருந்தது. "நான் வணங்குகிறேன்...சபையிலே" - துணிப் பஞ்சத்தில் அடிப்பட்ட ஸ்ரீதேவி ஆடுகிற குத்தாட்டத்துக்கு என்னம்மோ பரதநாட்டியம் மாதிரி நடராஜர் சிலையெல்லாம் வைத்திருந்தார்கள். நடராஜர் கையில் இருக்கிற உடுக்கையை கீழே வைத்துவிட்டு கண்ணைப் பொத்திக்கொள்ளாமல், என்னை மாதிரி நைஸா ஜல்சா டேன்ஸ் பார்த்துக்கொண்டிருந்தார்.சாய்பாபா மாதிரி முடியை...தொடர்ந்து படிக்கவும் »

அம்மா அப்புறம் சினிமா    
November 27, 2007, 3:34 pm | தலைப்புப் பக்கம்

உங்கள் வருங்கால சந்ததியினருக்கு எந்த தமிழ் சினிமா படங்களைப் பார்க்கும் படி சிபாரிசு செய்வீர்கள் என்று ஒரு தொடர் பதிவை சாம்பார் வடை ஆரம்பித்து நம்மையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ப்ளாக் பார் டம்மீஸ்    
November 15, 2007, 1:14 pm | தலைப்புப் பக்கம்

ஐல் ஆஃப் வைட் சென்றிருந்த போது வந்த நண்பரை சமீபத்தில் சந்தித்தேன். ஐல் ஆஃப் வைட் பிரயாணத்தின் போது தான் நண்பர் அறிமுகம். அந்த மூன்று நாள் கேம்பில் மொத்தம் இருந்த ஒன்பது பேரில் மூன்று...தொடர்ந்து படிக்கவும் »

ஹாலிடே-2    
September 24, 2007, 5:14 pm | தலைப்புப் பக்கம்

தங்கமணியின் கடுகு எடுத்து வைச்சாச்சா என்ற சந்தேகம் வலுத்துக் கொண்டே போனது. "இதோ பாரு பெட்ரோல் விக்கிற விலைக்கு கடுகு மேட்டருக்கெல்லாம் காரைத் திருப்பமுடியாது" என்று டயலாக் விட வாயைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை நகைச்சுவை

ஹாலிடே    
September 9, 2007, 9:24 pm | தலைப்புப் பக்கம்

நானெல்லாம் ஸ்கூல் படிக்கும் போது லீவுவிட்டா ஊரிலிருக்கும் காத்தாடுகிற கிருஷ்ணா தியேட்டரில் எங்க தாத்தா பார்த்து ஜொள்ளுவிட்ட அஞ்சலி தேவி படம் போடுவான் (மூதேவி ஹாஃப் இயர்லி எக்ஸாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை பயணம்

மொக்கை    
August 30, 2007, 5:29 pm | தலைப்புப் பக்கம்

ஆமாங்க வேலை பின்னி பெடெலெடுக்குதுங்க (ஆபிஸிலயும் :) ) பாரிஸ் ஹில்டன் யாரு பாரதியார் பேத்தியான்னு கேக்கற அளவுக்குப் போயிடுச்சுனா பார்த்துக்கோங்க. "இருடீ...நாலு அனானி கமெண்ட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

மரண பயம்    
July 6, 2007, 1:50 pm | தலைப்புப் பக்கம்

"மரண பயம் அவன் கண்களில் தெரிந்தது" -இந்த வரிகளை கதைகளில் படிக்கும் போதெல்லாம் ரொம்ப யோசிக்காமல் காதைக் குடைந்துவிட்டு அடுத்த வரிக்கு தாவிவிடுவேன். ரொம்ப ஃபீலிங்காகயெல்லாம் யோசித்தது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

டைப்பு டைப்பு    
June 27, 2007, 4:44 pm | தலைப்புப் பக்கம்

"கரும்பு தின்ன யாராவது கூலி கேப்பாங்களா" என்று பிரின்ஸிப்பால் கேள்வி கேட்ட போது எங்களுக்கு ஒரு இழவும் புரியவில்லை. ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தோம். ப்யூன் முருகன் சம்பந்தமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை அனுபவம்

டைவேர்ஸ் வாங்கலாம் வாங்க    
June 18, 2007, 3:57 pm | தலைப்புப் பக்கம்

கல்யாணமான புதிதில் வெளிநாட்டில் கார் ஓட்டக் கற்றுக்கொண்டு, லைசன்ஸ் வாங்கி, பெண்டாட்டியை முன் சீட்டில் உட்கார வெச்சு "இந்தாம்மா ராஜாத்தி இந்த மேப்பைப் பார்த்து கொஞ்சம் வழி சொல்லும்மா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை அனுபவம்