மாற்று! » பதிவர்கள்

Dreamzz

காதல் முகமூடி (அழகிய கவிதை -VII)    
May 26, 2008, 2:26 pm | தலைப்புப் பக்கம்

மு.கு: இதற்கு முந்தைய அழகிய கவிதைகள் இங்கே.1. விழியெழுத்து2. இப்படிக்கு நான்3. போகாதே4. கவிதைகளின் கவிதை5. ஒற்றை வலி கவிதை6. விழிக்கத்திவிரதங்களின் முடிவுபசியும்..காதலின் முடிவுபிரிவும்..காத்திருப்பில் கலைந்த மேகங்கள்!வானமாய் நானிருந்தாலும்சிறு சிறு கோடுகளில்என்னை அழகாக்கும்வர்ணவில் நம் காதல்.."இப்படியே பின்னால சுத்திட்டு இரு..உனக்கு பைத்தியம் தான் பிடிக்கும்"அது சரி.....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

காதலும் காதலின் நிமித்தமும்..    
March 4, 2008, 3:40 pm | தலைப்புப் பக்கம்

எந்த உறவிலும் நாம எதிர்பார்க்கும் சில விஷயங்கள் உண்டு.. அன்பு, பாசம், அக்கறை, தோழமை, பாதுகாப்பு உணர்வு..இப்படி.முதல்ல ஆன்லைன் காதல் - இதுல இருந்து ஆரம்பிப்போம்! அட, நேர்ல பார்த்து பேசி பழகி காதலிக்கிறத விட ஈஸியா போன ஒரு விஷயம் இது. பெண்கள், பசங்களோட டேட்டாபேஸ் சேகரிச்சு, வெளியிடும் அளவுக்கு நாம வளர்ந்தாச்சு! நாம இப்பெல்லாம் பெரும்பாலும் கணினியின் முன் நேரத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

பொண்ணு எப்படி இருக்கனும்டா...    
February 19, 2008, 1:24 am | தலைப்புப் பக்கம்

சரி.. மாதம் முடிய போது.. இன்னும் ஒரு பதிவு போடலனா எப்படி! (குட்டி பதிவு தானுங்க..)இந்த கல்யாண வயசு கிட்ட வந்தாலே, அம்மா மெதுவா கேட்பாங்க... ஆமாடா கண்ணா பொண்ணு எப்படி இருக்கனும்.. அப்படினு.. நாம பே பே அப்படினு உளறுவோம். எப்படி... இப்படி...சரி.. சீரியஸா பேசுவோம்.. (அப்போலோ ஓகேயா?)இப்படி தான் பொதுவா இந்த பேச்சு போகும்...அம்மா: உனக்குனு, பொண்ணு இப்படி தான் இருக்கனும்னு ஏதும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

(அழகிய கவிதை - 1) விழியெழுத்து    
February 1, 2008, 6:24 pm | தலைப்புப் பக்கம்

மு.கு: சொன்ன மாதிரி புதிய கவிதை தொடர். 'அழகிய கவிதை" அப்படினு தொடருக்கு பெயர் வைக்கலாம்னு இருக்கேன்.. என்ன சொல்லறீங்க?நீ அழைப்பதற்காகவேதவம் கிடப்பதுநானும் என் தொலைபேசியும்..யாரை அழைக்க போகின்றாய் முதலில்?பெயர் தெரியாத பூக்களைபார்க்கும் போதெல்லாம்..பெயர் வைக்காதநம் காதல்நியாபகம் வருகின்றது..நமக்குள்..அழகிய கவிதைசொல்வதாய் போட்டி..நான்..ஏதோதோ நினைத்துவார்த்தைகளை தேடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தேவதை பிரிவு    
January 19, 2008, 4:42 pm | தலைப்புப் பக்கம்

மு.கு: கவிதைக்கு போகும் முன், ஒரு சின்ன அறிமுகம். என் அன்பு தங்கை புதிதாக பதிவு தொடங்கி இருக்காங்க. இங்க. எல்லாரும் போய் அங்கயும் பார்சல் வாங்கிகொள்ளும் படி கேட்டுக்கொள்கின்றேன்..------------------------------------------------------------------------------------நிஜம் தான் போலும்..வதை செய்ய வந்ததால் தான்தேவதை ஆனாயோ நீ?எல்லா கேள்விக்கும்பதில் நீதான்..சொல்லிய பின்னும்கேள்விகுறியாய் நிற்பதுநீ மட்டும்..கதவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

காமத்துப்பாலும் காதலும்..    
January 9, 2008, 3:45 am | தலைப்புப் பக்கம்

மு.கு: என்னடா தலைப்பு அப்படி இருக்குனு யோசிப்பவர்களுக்கு.நம்ம பதிவுக்கு வருபவர்களூக்கு எல்லாம் 18 வயதை தாண்டி விட்டது என தான் நினைக்கிறேன். அதை விட குட்டீஸ் யாரும் இருந்தா ப்ளீஸ் ஸ்கிப் திஸ் போஸ்ட். (Again, under your own discretion). மத்தவங்க படிக்கலாம்.அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழைமாதர்கொல் மாலும் என் நெஞ்சு- அதாவது..தேவதையோ? ஆடும் மயிலோ நகை பூட்டிய இந்த மாதை என் மனதை கொல்ல வந்தவளோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

மயிலிறகு காயங்கள்..    
December 17, 2007, 12:12 pm | தலைப்புப் பக்கம்

என்னை மட்டும் தான்கொன்று செல்வதாய்நினைத்து இருந்தேன்..ஆனால்என் கோபங்களையும்சேர்த்து கொல்கின்றாய் நீ..உன் பிடிவாதங்கள்எல்லாம்பிடித்து போனபின்எங்கே செல்வேன் நான்உன்னாலான காயங்கள் சொல்ல..உன்னுடனான என் கோபங்கள்இன்று அவள் வரட்டும்..என காத்திருக்க...உன் குரல் கேட்டதும்எங்கே சென்று விடுகின்றனஎன்னிடம் சொல்லாமல்?நான் வெண்மேகம்நீ நீர்த்துளி..நீ சேர்வதில் கனமாகிறேன்..நீ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

புது வருட தீர்மானங்கள் -AND- கலாய்த்தல் திணை!    
December 14, 2007, 5:56 am | தலைப்புப் பக்கம்

Tagged by Sudhakar :) பாசமா ...கொலை வெறியா?எனக்கு விவரம் தெரிஞ்சு நான் எடுத்த முதல் தீர்மானம் வாழ்கையில தீர்மானம் எல்லாம் எடுத்து நேரத்த வீணடிக்க கூடாது! தோணினா செய்யணும்! தேவை பட்டா செய்யணும்! நாலு பேருக்கு நல்லதுனா செய்யணும்!(அந்த நாலு பேருல நான் ஒருத்தனா இருக்க வேண்டியது முக்கியமான point!) அப்படின்னு தான்! அதுக்கு அப்புறம் எந்த தீர்மானமும் எடுத்தது இல்லை!அதுனால நிஜமாவே ரொம்ப நேரம்...தொடர்ந்து படிக்கவும் »

பழையதில் நீ பரம்பொருள்.. புதியதில் நீ புதன்ரோபோ    
March 18, 2007, 2:36 am | தலைப்புப் பக்கம்

பழையன கழிதலும் புதியன புகுதலும்... மாற்றம் என்பது மானிட தத்துவம்... தன்னில்லும் தம்மக்கள் அறிவுடையோர்.. இப்படி நம்ம போகில இருந்து, வள்ளுவர், கண்ணதாசன் என பலர் சொன்னாலும் நமக்கு உண்மையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: