மாற்று! » பதிவர்கள்

Dr.எம்.கே.முருகானந்தன்

அலங்காரப் பொம்மைகள்    
April 1, 2010, 10:13 am | தலைப்புப் பக்கம்

 பார்த்து முடித்த நோயாளி வெளியேறுவதற்கிடையில், இடித்துப் பிடித்துக் கொண்டு ஒரு பெண். உள்ளே நுழைந்த அவள், இழுக்காத குறையாக ஒரு முதிர்ந்த அம்மாளை கூட்டி வந்திருந்தாள்."இருங்கோ" நான்.அம்மா கதிரையில் அமர்ந்து முடிவதற்கிடையில்,"இவவுக்கு ஒரு குளுக்கோஸ் ஏத்த வேணும் டொக்டர்" என்றாள் அந்தப் பெண்.எனக்குக் கோபம் ஜிவ் வென்று மூக்கு நுனியில் ஏறியது.நான் இன்னமும் நோயாளியோடு ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அவசரகால கருத்தடை Emergency Contraception    
February 21, 2010, 9:29 am | தலைப்புப் பக்கம்

பதற்றத்தோடு எனது அறைக்குள் நுழைந்தார்கள்.அவள் முகத்தில் ஆழ்ந்த சோகம்.அவன் முகத்திலும் இனம் புரியாத உணரச்சிப் பெருகளிப்பு. சஞ்சலமா, பதற்றமா, என்ன செய்வதென்று தெரியாத திகைப்பா?இருவருக்குமே பேச முடியவில்லை. ஊமைகள் அல்ல.சொல்வதற்கு நிறைய இருக்கிறது. ஆனால் வார்த்தைகள் கூடவில்லை.எங்கே ஆரம்பிப்பது?எப்படிச் சொல்வது.டொக்டர் என்ன நினைப்பாரோ, ஏசுவாரோ?அவர்கள் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking    
February 7, 2010, 9:28 am | தலைப்புப் பக்கம்

அண்மையில் மரணச் சடங்கு ஒன்றில் கலந்து கொள்ள நேர்ந்தது. மனைவி பேயடித்தவள் போல விச்ராந்தியாக நின்றாள். பட்டப் படிப்பின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் மகளும், ஏ எல் படித்துக் கொண்டிருக்கும் மகனும் கதறி அழுத காட்சி மனதை உருக்கியது. அறுபது வயதையும் எட்டாத அவன் விபத்தில் சாகவில்லை. திடீர் நோய் தாக்கவில்லை. தானே தேடிக் கொண்ட வினை. புகைப்பவர்களின் இருமல் (Smokers Cough) என...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மருத்துவர் ஏன்? நாங்களே மருந்து போட வேண்டியதுதானே!    
January 22, 2010, 9:50 am | தலைப்புப் பக்கம்

ஒரு நண்பர் கூறிய கதை ஞாபகத்திற்கு வருகிறது.சுய வைத்தியம் செய்வதில் பெருமை கொள்ளும், அதைப்பற்றித் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் விஞ்ஞானப்பட்டதாரி அவர்.அவரது பிள்ளைக்கு அடிக்கடி தலைவலி வருவதுண்டு.'சைனசயிட்டில்' வருத்தமாக இருக்கலாம் என்றெண்ணி பல வீரியமான நுண்ணுயிர் கொல்லி மருந்துகளையும் கடுமையான வலி நிவாரணிகளையும் கொடுத்துப் பார்த்தார்.எதுவித சுகமுமில்லை. தலையிடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மாதவிலக்கு, மதச் சடங்குகள்- சில சிந்தனைகள்    
November 25, 2009, 4:19 pm | தலைப்புப் பக்கம்

பெண்களே உங்கள் மாண்பை இழிவு படுத்த இடந்தராதீர்கள்'எப்ப ஏதாவது நல்ல காரியம் சுப காரியம் நடந்தாலும், வெளியிலை' என்று சொல்லிக் கொண்டு இவள் 'நிற்பாள்' என்ற நக்கல் பேச்சைக் கேட்காத பெண்ணா நீங்கள்?நிச்சயம் அதிர்ஷ்டசாலிதான்.மாதவிடாய் என்பது வழமையாக நடைபெறும் இயற்கையான செயற்பாடு. ஆனால் பெண்கள் பலருக்கும் இடைஞ்சலாக இருப்பதை மறுக்க முடியாது. அந்த நேரத்தை சிறுநீர் கழிப்பது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

விரட்டி அடிக்கும் பாடசாலைக் கழிப்பறைகள் !    
November 24, 2009, 9:46 am | தலைப்புப் பக்கம்

அவள் ஒரு பள்ளி மாணவி. பதினைந்து வயதிருக்கும்."யூரின் பாஸ் பண்ணக்கை எரியுது" என்றாள் 'மொட்' தமிழில்.அடிக்கடி சிறுநீர் கழிவதாகவும், அடக்க முடியாமல் அடிக்கடி போக வேண்டியிருக்கு என்பதாகவும் மேலும் சொன்னாள். இதனால் ஸ்கூல் போக முடியவில்லை என்பது அவளது கவலை.உடனடியாகச் சோதித்துப் பார்த்ததில் அவளது சிறுநீரில் பக்டீரியா கிருமித் தொற்று (Urinary Tract Infection) இருப்பது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: