மாற்று! » பதிவர்கள்

Dr Mu.Elangovan

தமிழில் இணைய இதழ்கள்    
December 10, 2007, 9:07 am | தலைப்புப் பக்கம்

இருபதாம் நூற்றாண்டு வழங்கிய தகவல்தொடர்புக்கருவிகளுள் இணையம் குறிப்பிடத் தகுந்த,தவிர்க்க முடியாத ஒன்றாக இன்று விளங்குகிறது.செய்திகளை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ள உதவும் இதன் சிறப்புகள் பலவாக உள்ளன.அச்சுவடிவிலும்,ஒலி,ஒளி வடிவிலும் தகவல்களைப் பெறக்கூடிய, வழங்கக் கூடிய இருவழிக் கருவியாக இது விளங்குகிறது.இணையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு தகவல்களைப் பல முனைகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம் நுட்பம் தமிழ்

தமிழ்நாட்டில் தமிழ்படித்தவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது!    
October 28, 2007, 2:19 am | தலைப்புப் பக்கம்

தமிழ்மொழி தொன்மையானது,செம்மொழித்தகுதியுடையது என மேடைமுழக்கம் செய்தவர்களே தமிழ்படித்தவர்களுக்கு எதிரான செயல்களில் இன்று இறங்கிவிட்டனர். தமிழ்நாட்டில் பல பல்கலைக்கழகங்கள்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் கல்வி

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார்    
October 8, 2007, 5:32 pm | தலைப்புப் பக்கம்

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் (28.05.1914- 09. 06.1981) தமிழிசை வளர்ச்சிக்குப் பலரும் பல வகையில் தொண்டு செய்துள்ளனர்.நூற்றாண்டுதோறும் இத்தொண்டின் தன்மை வேறுபட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் இசை வரலாறு

ஈழத்துப்பூராடனாரின் தமிழ்இலக்கியப் பணிகள்    
September 29, 2007, 4:16 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் இலக்கியவரலாறு தமிழகத்தில் எழுந்த படைப்புகளை மட்டும் வைத்துக்கொண்டு எழுதமுடியாதபடி உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்களின் படைப்புகளைக் கவனத்தில் கொண்டு எழுதவேண்டிய அளவில்...தொடர்ந்து படிக்கவும் »

நற்றிணை உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்(10.09.1862 -30.07.191...    
August 30, 2007, 12:59 pm | தலைப்புப் பக்கம்

பழந்தமிழர்களின் வாழ்க்கை முறையை அறிவதற்குப் பெருந்துணைபுரிவன சங்கநூல்களாகும்.இச்சங்க நூல்களில் ஒன்று நற்றிணை.இந்நூல் தமிழர்தம் அகவாழ்க்கையைக்கூறுவதோடு அமையாமல் பல்வேறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் வரலாறு

தமிழ்த்தேசியப் பாவலர் பெருஞ்சித்திரனார்    
August 15, 2007, 5:07 pm | தலைப்புப் பக்கம்

இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பாவலர்களுள் பாவலரேறு பெருஞ்சித்திரனார் குறிப்பிடத்தக்க பெருமைக்குரியவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார் மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு

புதுவைக்குப் புகழ்சேர்க்கும் அரிக்கமேடு ARIKKAMEDU    
August 13, 2007, 5:23 pm | தலைப்புப் பக்கம்

தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையோரம் பண்டைக்காலத்தில் பல வணிகத்தளங்கள் இருந்தன. அவற்றுள் மாமல்லபுரம், எயில்பட்டினம் (மரக்காணம்), அரிக்கமேடு(Arikkamedu), காவிரிப்பூம்பட்டினம், கொற்கை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு பண்பாடு

சிலப்பதிகார உரைகளும் பஞ்சமரபு வெண்பாக்களும்    
May 17, 2007, 11:14 am | தலைப்புப் பக்கம்

தமிழில் தோன்றிய முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரம் தமிழர்களின் கலைக்கருவூலமாக விளங்குகிறது. இந்நூலில் பொதிந்துள்ள இசை, நாடகச் செய்திகளின் நுட்பங்களை அறிய அரும்பதவுரை,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

சங்க கால நவிரமலை    
May 16, 2007, 4:10 pm | தலைப்புப் பக்கம்

வேலூர் திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்ப் 'பல்குன்றக் கோட்டம்' என்று வழங்கப்பட்டது. பல்குன்றக் கோட்டத்தைச் சிறப்புடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

பூத்துக் குலுங்கும் பாப்பா!    
May 7, 2007, 10:40 am | தலைப்புப் பக்கம்

பூத்துக் குலுங்கும் மலர்க்கொத்துப்பொழிலின் நடுவில் கிடப்பதுபோல்பார்த்துச் சிரித்துக் கிடக்கின்றபவள மல்லி! ஏனழுதாய்?கோத்த முத்துச் சரம்நழுவிக்குலைந்து தரையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பூத்துக் குலுங்கும் பாப்பா!    
May 7, 2007, 10:40 am | தலைப்புப் பக்கம்

பூத்துக் குலுங்கும் மலர்க்கொத்துப்பொழிலின் நடுவில் கிடப்பதுபோல்பார்த்துச் சிரித்துக் கிடக்கின்றபவள மல்லி! ஏனழுதாய்?கோத்த முத்துச் சரம்நழுவிக்குலைந்து தரையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தமிழில் ஒப்பாரி இலக்கியம்    
April 24, 2007, 6:37 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்மொழி தொன்மைச் சிறப்புடையதாகும். இம்மொழி பேச்சு வழக்கு, எழுத்து வழக்குகளைக் கொண்டது. ஏட்டு இலக்கியம் தோன்றுவதற்கு முன்பே வாய்மொழி இலக்கியம் இம்மொழி பேசும் மக்களிடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

த. கோவேந்தனின் "வானம்பாடி' இதழ் அறிமுகம்    
April 15, 2007, 4:39 pm | தலைப்புப் பக்கம்

முன்னுரை இருபதாம் நூற்றாண்டில் தமிழ்மொழியின் பாட்டுத்துறை (கவிதை) மிகச்சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது. பாரதியார், பாவேந்தரின் வருகைக்குப் பிறகு தமிழ்ப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

தமிழ்நூற்கடல் தி.வே. கோபாலையர் மறைவு    
April 4, 2007, 4:41 pm | தலைப்புப் பக்கம்

(22.01.1926 - 01.04.2007)தமிழ்நூற்கடல் என அறிஞர் பெருமக்களால் போற்றப்பட்ட பண்டித,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

வளர்முக நோக்கில் இசையும் இசைக் கலைஞர்களும்    
April 2, 2007, 5:14 pm | தலைப்புப் பக்கம்

பழந்தமிழகத்தைப் பற்றி அறிவதற்குத் தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் முதலான நூல்கள் பெரும் துணை புரிகின்றன. இந்நூல்களின் வழியாகப் பழந்தமிழரின் வாழ்க்கை முறை,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

இருபதாம் நூற்றாண்டின் காப்பியப் போக்குகள்    
April 2, 2007, 4:47 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்க் கவிதைத்துறை இருபதாம் நூற்றாண்டில் பல நிலைகளில் வளர்ந்துள்ளது. பாரதியாரின் வருகை, பாவேந்தரின் வருகை தமிழ்க் கவிதைத்துறையில் பல புதுமைகள் நிலவ காரணமாக அமைந்தன....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

இராபர்ட் கால்டுவெல் (1814-1891)    
April 1, 2007, 1:35 pm | தலைப்புப் பக்கம்

உலக வரலாற்றை மாற்றியமைத்ததில் நூல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. காரல்மார்க்சின் மூலதனம் எனும் நூல் அவ்வகையில் அனைவராலும் போற்றப்படும் நூலாக உள்ளது. அதுபோலத் தமிழக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமுக்கல் மலை    
April 1, 2007, 12:29 pm | தலைப்புப் பக்கம்

நெடுஞ்சாலைகள் போடுவதற்குத் தேவைப்படும் கருங்கல் சல்லிகளை அரைக்கும் இயந்திரங்கள் பேரிரைச்சல்போட...சரக்குந்துகள் சல்லிகளை ஏற்றிக்கொண்டு வேகமாகத் திரிய...மக்களின் அன்றாட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

' தமிழ் மாணவர்' போப் அடிகளார்    
April 1, 2007, 5:12 am | தலைப்புப் பக்கம்

தமிழ்மொழிக்குத் தொண்டாற்றியவர்களை இருவகையில் பிரிக்கலாம். ஒன்று தமிழகத்தில் பிறந்து, தமிழ்மொழிக்குத் தொண்டு செய்தவர்கள். மற்றொன்று அயல்நாடுகளில் பிறந்து, தமிழின்பால்பற்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

மலையமான் நாட்டில் கபிலர் குன்று    
April 1, 2007, 5:12 am | தலைப்புப் பக்கம்

புறநானூற்றைப் புரட்டும்பொழுது இரண்டு பெண்களின் கண்ணீர்க்கதறல் நம்மைக் கரைந்துருகச் செய்துவிடும். ஆம்! அங்கவை,சங்கவை என்னும் அவலப்பெண்களே அவர்கள்!தமிழகத்து மக்களுக்கு முல்லைக்குத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

தமிழ் மாணவர்களுக்குத் தமிழில் கலந்துள்ளஅயல்மொழிச் சொற்களை அடையாளம் காட...    
March 31, 2007, 1:39 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்மொழி பல நூற்றாண்டுக்காலப் பழைமையைக் கொண்டது. தமிழ்மொழியிலிருந்து பல்வேறு மொழிகள் கிளைத்து, வளர்ந்துள்ளதைத் தமிழ்மொழியையும், பிறமொழிகளையும் ஆராய்ந்த மொழியியல் அறிஞர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

சிலப்பதிகாரம் தமிழரின் இசையறிவுக் கருவூலம்    
March 31, 2007, 1:14 pm | தலைப்புப் பக்கம்

தமிழில் எண்ணற்ற இலக்கியங்கள் தோன்றியுள்ளன எனினும் மற்ற நூல்களுக்கு இல்லாத சிறப்புக்கூறுகள் பல சிலப்பதிகாரத்திற்கு உண்டு.இந்நூலை முத்தமிழ்க்காப்பியம்,குடிமக்கள் காப்பியம் என இதன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை இலக்கியம்

நாட்டுப்புறவியல்    
January 13, 2007, 12:34 pm | தலைப்புப் பக்கம்

மாந்த குல வரலாற்றில் மொழி முதன்மை இடம்பெறுகிறது. அம்மொழி செய்திகளைப் பரிமாறிக்கொள்ளும் கருவியாக அமைவதுடன் பேசப்படும் மக்களின் பண்பாடு, நாகரிகம், அறிவுத்துறை வளர்ச்சிகளையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பண்பாடு