மாற்று! » பதிவர்கள்

Doctor Bruno

சரியான கேள்வி கேட்பது எப்படி    
July 3, 2008, 3:33 pm | தலைப்புப் பக்கம்

நமது வாழ்க்கையில் நாம் விடைகளை தேடி ஒடிக்கொண்டேயிருக்கிறோம்...தினமும் நம்மை சுற்றியுள்ள கேள்விகளுக்கு விடை தேவைஅதில்சில கேள்விகள் நம்மிடம் கேட்கப்படுபவை :உதாரணம் : ஏன் இன்னமும் வேலையை முடிக்கவில்லைசில கேள்விகள் விடைகளை கண்டு பிடிக்க நாம் கேட்பவை : அலுவலகத்திற்கு செல்லும் பேரூந்து எப்பொழுது வரும் இதில் முதல் வகை கேள்விகள் மீது நமக்கு பெரிய அளவில் கட்டுப்பாடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கணினி உபயோகிப்பவர்கள், வல்லுனர்கள் , தொழிலதிபர்களுக்கான வேள்வி    
March 16, 2008, 8:24 am | தலைப்புப் பக்கம்

கணினி வல்லுனர்கள், தொழிலதிபர்கள் யாராவது தெரிந்தால் சொல்லுங்கள். பிற நண்பர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன1. எங்கள் அலுவலகத்தில் உள்ள மடிக்கணினி (Laptop) மின்சாரம் இல்லாமல் 2 மணி நேரம் வரை வேலை செய்கிறது2. எனது மேஜை கணினி (Desktop) 5 தடங்கலில்லா மின் வழங்கி இருந்தும் நிமிடங்களுக்கு மேல் வேலை செய்வதில்லை. அதற்குள் நாம் அனைத்து வேலைகளையும் முடிக்க வேண்டியுள்ளது.அதற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி