மாற்று! » பதிவர்கள்

Divya

மனைவி மார்க் போட்டால்.......???    
September 2, 2008, 5:21 am | தலைப்புப் பக்கம்

ஆங்கிலத்தில படித்த ஒரு article யை மையமாக வைத்து எழுதப்பட்ட பதிவு........செப்டம்பர் 11 ஆம் தேதி திருமண பந்ததில் அடி எடுத்து வைக்கும் நண்பர் அருண்குமார் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்களுடன்........!!! ஸ்கூல், காலேஜ் எக்ஸாம்னாலே, நல்லா பரீட்சை எழுதி பாஸ் ஆகனுமேன்னு ஒரு பயம் இருக்கும்......:(அதைவிட கஷ்டமான ஒரு தேர்வு இருக்கு..........அது என்னன்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

A for Apple....[tag post]    
August 21, 2008, 11:43 pm | தலைப்புப் பக்கம்

பிரியமானவள் ப்ரியா மற்றும் திவ்யப்ரியா அழைத்திருக்கும் தொடர் விளையாட்டுக்கான பதிவுA - http://abclocal.go.com/mediakit/index.htmllocal news பார்க்கB - http://www.biblegateway.com/passage/?search=1corinthians:1&version=31பைபிள் படிக்கC - http://www.careerbuilder.com/ For Job searchD - http://dictionary.reference.com/ஆங்கில வார்த்தைகளின் அர்த்தம் தெரிந்துக்கொள்ள........E - http://www.elise.com/சிம்பிள் அமெரிக்க உணவுகளின் ரெஸிபீஸ் பார்க்கF -http://food.sulekha.com/இந்திய சமையல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக......    
June 19, 2008, 5:43 pm | தலைப்புப் பக்கம்

குமுதம் சிநேகிதி வார இதழில் வெளிவந்த 'வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான ஆலோசனைகள்' ....இங்கு பதிவாக!!இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது.இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சனைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம் [பெண்கள்] .......எப்படி நடந்து கொள்ளவேண்டும்??பழக்கத்தின் எல்லை எதுவரை இருக்கலாம்?இதோ உங்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள் பணி

அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!!    
May 22, 2008, 5:08 pm | தலைப்புப் பக்கம்

பாசமிகு தந்தை இறைவனடி சேர்ந்திடஇழப்பின் தாக்கம் நெஞ்சை உலுக்கிடதிடீர் மறைவை ஏற்று தாங்கிடமனம் தடுமாறும் போது...அப்பாவின் நினைவுகள் நெஞ்சில் மோதிடமனதில் இருள் சூழ்ந்திடகண்ணீர் துடைக்க கரமொன்றை மனம் வேண்டிடஉள்ளம் ஏங்குகையில்....தன்னில் பாதியாம் தன் கணவனை இழந்துகைம்பெண்ணாய் நம் கண்முன் நிற்கும்அன்னைக்கு ஆறுதல் அளிப்பது எப்படி???நம் தலைகோதி தன் மடியில் துயில் கொள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

எனக்கென ஏற்கெனவே.....பிறந்தவள் இவளோ??? - பகுதி 2    
April 15, 2008, 3:38 pm | தலைப்புப் பக்கம்

பகுதி-1 நான் சற்றும் எதிர்பார்கவே இல்லை....மீரா என் காலடியில் மயங்கி....சுருண்டு விழுந்து , மூர்ச்சையற்று போனாள்."மீ....ரா.........மீரா......."அவளை எழுப்ப முயன்று தோற்றேன்!!ரூமிற்கு வெளியில் ஓடி சென்று என் அம்மா , அக்காவை மட்டும் அழைத்து வந்தேன், மூர்ச்சையான மீரா கண்விழிக்காததால், அருகில் இருந்த நர்ஸிங் ஹோமிற்கு என் காரில் அழைத்துச் சென்றோம், நான் டென்ஷனுடன் பட்டு வேஷ்டியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

எனக்கென ஏற்கெனவே.....பிறந்தவள் இவளோ!!! - பகுதி 1    
April 10, 2008, 3:53 pm | தலைப்புப் பக்கம்

வெள்ளிக்கிழமை ஒரு நாள் லீவு போட்டிவிட்டு, சனி ஞாயிறுடன் சேர்ந்தார்போல் 3 நாட்கள் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள தன் சொந்த கிராமத்திற்கு சென்றிருந்தான் ரகு.இன்னிக்கு திங்கள் கிழமை, ஊரிலிருந்து சென்னை திரும்பியிருப்பான், office க்கு வந்ததும் நேரா என் கூபிற்கு தான் வருவான், வெள்ளிக்கிழமை நான் பெண் பார்க்க போன விஷயம் என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்காம அவன் தலை வெடிச்சிரும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

இந்த பூவுக்கும் வாசம் உண்டு......    
April 4, 2008, 12:13 am | தலைப்புப் பக்கம்

"லூசா டி நீ, கிஷோரோட அம்மா உன்னை இப்படி திட்டிட்டு போறாங்க, ஒரு வார்த்தை கூட பேசாம, அவங்க போனதுக்கு அப்புறம் அழுதுட்டு உக்காந்திருக்க""அவங்க பேசினதுல என்ன தப்பு இருக்கு ஜனனி""என்னடி இப்டி பேசுற...அவங்க பையனும் தான உன்னை லவ் பண்றான், கண்டிக்கிறதுனா அவுங்க பையனை கண்டிக்க வேண்டியதுதான , உன்னை இப்படி தர குறைவா பேசுறதுக்கு இவங்க யாருடி??""அவங்க இடத்துல இருக்கற எந்த அம்மாவுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க!!!    
March 25, 2008, 9:41 pm | தலைப்புப் பக்கம்

காதல் எந்த நேரத்தில் வரும், எந்த வயதில் வரும், எப்படி வரும் என்றே தெரியாது........அப்படின்னு டயலாக் விடாமல், நேரா மேட்டருக்கு வரேன்.எந்தக்காலக்கட்டத்தில் எல்லாம் காதல் அரும்புகிறது, அப்படி அரும்பும் காதல் நிலைத்து நிற்கும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா அப்பருவத்துல் என பார்க்கலாமா.....பள்ளிப்பருவம்:இந்த பள்ளிபருவக் காதல் பெரும்பாலும் 'இனக்கவர்ச்சி' மட்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

மாமாவின் மனசுல....பகுதி-4    
March 19, 2008, 6:21 am | தலைப்புப் பக்கம்

பகுதி -1பகுதி -2பகுதி -3கணேசன் மாமாவிற்கு மூச்சு திணறல் அதிகமாகி மீண்டும் ICU வில் அனுமதிக்கப்பட்டார். ரவியின் குடும்பம் மிகவும் கலங்கிப்போனது.ராஜிக்கு மாமாவின் உடல் நிலை மோசமடைவதுப்பார்த்து மிகவும் கவலையாக இருந்தது. மாமா கடைசியாக பேசிக்கொண்டிருந்தது ஞாபகம் வந்தது.'மாமா எவ்வளவு பெருந்தன்மையா தன் விருப்பத்தைவிட்டுட்டு, எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறேன் என்று சொனார்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

மாமாவின் மனசுல.....பகுதி-3    
March 14, 2008, 7:15 pm | தலைப்புப் பக்கம்

பகுதி - 1பகுதி - 2சோஃபாவில் அமர்ந்தான் ரவி,"என்ன சாப்பிடுறீங்க, காஃபி, டீ, ஜூஸ்""இல்ல.... எதுவும் வேணாம்""ரொம்ப பிகு பண்ணிக்காதீங்க, ஜில்லுனு ஜூஸ் குடிங்க"பதிலுக்கு காத்திராமல் ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாள்.அவன் ஜூஸ் குடித்து முடிக்கும்வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்."எப்படி இருக்கா உங்க பெங்களூர் பைங்கிளி??""என்ன.........என்னது?'"ஹலோ, Oscar Nominee ன்னு நினைப்பா?....எங்களுக்கு எல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

தொடரும் நட்பு......    
March 11, 2008, 4:22 pm | தலைப்புப் பக்கம்

பள்ளி, கல்லூரி கால நட்புகள், படிப்பிற்கு பின் சில வருடங்களில் மங்கி , மறைந்து/ மறந்து போய்விடுகிறது. தற்போது ஆர்குட், ஆன் லைன் சாட், இ-மெயில் லில் அவ்வப்போது 'ஹாய்' ஆவது சொல்லிக்கொள்ள முடிகிறது.இத்தகைய தொடர்பு கூட இல்லாமல், சில வருடங்கள் தொடர்பு அற்று போன நட்பினை ஏதேச்சையாக சந்திக்க நேரிடும் போது, ஆண்கள் தன் சக ஆண் நண்பனிடம் முன்பு நட்பு நெருக்கதிலிருந்த காலத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

மாமாவின் மனசுல ..... பகுதி -2    
March 7, 2008, 3:06 am | தலைப்புப் பக்கம்

மாமாவின் மனசுல - பகுதி 1 கணேசனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு கே.ஜி ஹாஸ்பிட்டலில் ICU வில் அனுமதிக்கப்பட்டார். Bypass surgery செய்ய வேண்டும் என மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். ஹாஸ்பிடல் வராண்டாவில் கண்ணீருடன் ரவியின் தாய் கல்யாணி ஒரு புறம், விசும்பலுடன் ராஜியின் தாய் மரகத்ம் ஒரு பக்கம். குழப்பமும் கவலையுமாய் நின்ற ரவியை ராஜியின் அப்பா ஆறுதல் படுத்தி, அடுத்து என்ன செய்வது, தன் நெருங்கிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

எனக்கொரு 'boy friend' வேணுமடா....!!!    
March 4, 2008, 4:35 am | தலைப்புப் பக்கம்

இப்பெல்லாம் 'Do you have BF(boy friend)?' அப்படின்னு கேட்குறது ரொம்ப சாதாரனமா போச்சுங்க,'No , I dont' ன்னு பதில் சொன்னா, அவங்க நம்மல இளப்பாம ஒரு லுக் விடுவாங்க பாருங்க,அது 'student status symbol'யே உன்கிட்ட இல்ல, நீயெல்லாம் என்னத்த படிச்சு......அப்படின்னு சொல்லும் அந்த லுக்கு!!என்னடா இது வம்பா போச்சுன்னு, அடுத்த தடவை அப்படி கேள்வி கேட்டப்போ, ரொம்ப விபரமா" I have lots of friends and many of them are boys, so I do have lots of boy friendS' அப்படின்னு பெரிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை சமூகம் வாழ்க்கை

மாமாவின் மனசுல...[பகுதி -1]    
February 29, 2008, 11:47 pm | தலைப்புப் பக்கம்

"இங்க பாருங்க மாமா, இனிமே 'சொந்தம் விட்டு போக கூடாது, பந்தம் பிரிஞ்சுடக்கூடாதுன்னு' டயலாக் பேசிட்டு உங்க பையனுக்கு என்னை பொண்ணு கேட்டு வர்ர வேலை வைச்சுக்காதீங்க, சொல்லிட்டேன்""என்னமா ராஜி கண்ணு, இப்படி பேசுறே, பாட்டி சாகுற வரைக்கும் உனக்கும் என் பையன் ரவிக்கும் கல்யாணம் முடிக்கனும்னு ஆசைப்பட்டுடே இருந்தாங்களேம்மா""பாட்டி அந்தக்காலத்து ஆளு, அப்படித்தான் சொந்தத்துல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

நிலவே என்னிடம் நெருங்காதே....!    
February 26, 2008, 4:29 pm | தலைப்புப் பக்கம்

காதலை சொல்வதை விட ,நம்மிடம் வெளிப்படுத்தப்பட்ட காதலை ஏற்க முடியாத நிலையை, காதலை வெளிபடுத்திய நபரிடம் அவரது மனம் புண்படாமல் எடுத்துரைப்புது மிகவும் கஷ்டம் பெரும்பாலும் பெண்கள் தங்களிடம் காதலை வெளிபடுத்தும் ஆணிடம் தனக்கு காதல் இல்லையெனில், நேரடியாக தங்கள் எண்ணத்தை, முடிவை தெரிவித்து விடுவார்கள். பயமும், வெறுப்பும் கலந்த அந்த உணர்வை ஆணிடம் சற்று கடுமையாக கூட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

காதலிக்கும் ஆசையில்லை கண்கள் உன்னை காணும்வரை....!!!    
February 22, 2008, 5:10 pm | தலைப்புப் பக்கம்

இன்று என் சித்திமகள் சுமதிக்கு திருமணம்.சில வருடங்களுக்கு முன் சித்தப்பா தவறிவிட்டார், சித்திக்கு இரண்டு மகள்கள் மட்டுமே.அதனால் சுமதியின் கல்யாண வேலைகள் அனைத்தையும் நானும் என் அண்ணனும் கவனித்துக்கொண்டோம்.வேலைநிமித்தமாக சிங்கப்பூரில் ஒரு வருடம் இருந்துவிட்டு, 2 மாதங்களுக்கு முன்பு பெங்களுர் திரும்பியிருந்ததால் என்னால் முடிந்த உதவிகளை சித்தி குடும்பத்திற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

அப்பாவின் நினைவில்...    
February 12, 2008, 12:16 am | தலைப்புப் பக்கம்

படைக்கும் கடவுளின் முகமாக- என்னைப்படைத்த உந்தன் அன்புமுகம் கண்டேன்மென்மையாய் பேசுபவனேபணிவினைக் கற்பித்தவனேஅன்பு ஒன்றை வாடகையாய்க் கொடுத்துஎன் நெஞ்சினில் வாழ்கிறாய் இன்றுநேரம் தவறாமைகடுஞ்சொல் கூறாமைஇறைவனை இகழாமைநன்றி மறவாமைபகைமையைத் தொடராமை..சேயான எனக்கு அனைத்தையும் கற்பித்தாய்!உதவி புரிவதற்கு நீ என்றும் சிந்தித்தவனில்லைஉனக்கு உபத்திரம் செய்ததை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

என் அப்பாவின் அன்பைத் தேடி....    
February 4, 2008, 5:35 am | தலைப்புப் பக்கம்

புவனாவின் அப்பா இறந்து இரண்டு வருஷமாகிறது. மனதில் அப்பா இன்னும் பசுமையாக நினைவிருந்தார்.சைக்கிளில் கடைவீதிக்கு அழைத்துச்செல்லும் அப்பா...குச்சி ஐஸ் வாங்கித்தரும் அப்பா...அம்மா கண்டிக்கையில் கருணையுடன் அரவனைக்கும் அப்பா...நடைபழகுவது முதல் மிதிவண்டிவரை கற்றுத்தந்த அப்பா..முதல் நாள் பள்ளிக்குச்செல்ல அழுதபோது உடன் அழுத அப்பா...இரவில் கதை கூறி உறங்கவைக்கும் அப்பா..அப்பா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

படிதாண்டும் பத்தினி....    
January 30, 2008, 5:16 pm | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் என் உறவுக்கார தம்பதியருக்கு நடுவே நடந்த பிரிவு [ டைவர்ஸ்] என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிரிவு ஏற்பட காரணமாயிருந்தது அந்த மனைவிக்கு தன் சக அலுவலக நண்பருடனான நட்புறவு.நான் பள்ளிப்பருவத்திலிருந்த போது அந்த தம்பதியருக்கு திருமணமான புதிது, எங்கள் வீட்டிற்கு 'விருந்திற்கு' வந்திருந்தபோது அவர்களிடம் காணப்பட்ட காதல் கலந்த தாம்பத்திய வாழ்க்கையில் எங்கு,...தொடர்ந்து படிக்கவும் »

மதுமிதா - 3    
January 24, 2008, 7:17 pm | தலைப்புப் பக்கம்

மதுமிதா -1மதுமிதா - 2எதிர்பாராமல் கால் தடுக்கி விழயிருந்த மது,சுதாரித்துக்கொண்டு மாடிபடியின் கைப்பிடியினை பிடித்துக்கொண்டு தன்நிலைக்கு வந்தாள்.கீழே ஹாலிலுள்ள சோஃபா , மாடி படியின் திருப்பத்திலிருந்து இறங்கும் போதே நன்குத் தெரியும்.சோஃபாவில் சுரேஷ் அண்ணா............பக்கத்தில்........பக்கத்தில்......அருண்!!!!!!!!!!!!!மதுவின் இதயமே வெடித்துவிடும்போல் வேகமாக படபடத்தது.காண்பது கணவா? இல்ல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

மனம் திறந்து பேசுகிறேன்...!!!    
January 23, 2008, 11:34 pm | தலைப்புப் பக்கம்

உன்னிடம் சொல்ல வந்த வார்த்தைகளைசொல்லாமல் மறைத்திருந்தேன்...உன்னிடம் சொல்ல இதுவரைஏனோ ஒரு தயக்கம்இன்று ...தகர்த்தெரிந்தேன் தடைகளை!!அரவனைப்பில் தந்தையாகஅன்பில் அன்னையாகஅறிவுறுத்தும் ஆசானாகமனதோடு பேசும் நண்பனாக...என பல முகங்களில் உன்னை உணர்ந்திருக்கிறேன்!நீ வாழ்க்கையை அணுகும் முறையினில்நான் வாழ்க்கையையே கற்றுக்கொள்கிறேன்; நீ காட்டும் பரிவில் பலமுறைஎன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மதுமிதா - 2    
January 22, 2008, 7:04 pm | தலைப்புப் பக்கம்

மதுமிதா -1ஃபோனில் 'பாட்டியிடம்' தான் இந்தியா வர இருப்பதை தெரிவித்தான் அருண்."யப்பா ராசா, இப்பத்தான் உனக்கு இந்தியாவுக்கு வரணும்னு தோனிச்சா? உன் அக்கா குழந்தையை கூட நீ இன்னும் பார்க்கவேயில்லை, தாய்மாமன் நீ வந்துதான் பிள்ளைக்கு காது குத்தனும்னு உன் அக்கா இம்புட்டு நாளா பிள்ளைக்கு காது குத்தாம உனக்காக காத்துக்கிட்டு இருக்கு, சீக்கிரம் பத்திரமா வந்து சேரப்பா ராசா"[நீ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க!!!    
January 22, 2008, 2:42 am | தலைப்புப் பக்கம்

நீங்க ...புதிதாக திருமணமான மணப்பெண்ணா?விரைவில் மனவாழ்க்கையில் அடியெடுத்து வைக்க போகும் பெண்ணா?இதோ உங்களுக்கான சில குறிப்புகள்..*புது மனைவி சூப்பரா சமைச்சுப்போடுவா அப்படின்னு ஆசையோட இருக்கிற உங்கள் கணவர், சமயலறையில் நீங்க ஒரு பேப்பரில் சமையல் குறிப்பையோ, 'சமைப்பது எப்படி'ன்னு ஒரு புக்கையோ பார்த்து சமைப்பதை பார்த்தால், நீங்க எவ்வளவு தான் நல்லா சமைச்சாலும், கொஞ்சம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

மதுமிதா -1    
January 21, 2008, 6:35 pm | தலைப்புப் பக்கம்

'மது' என்று செல்லமாக அழைக்கப்படும் 'மதுமிதா' சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி,காம் இறுதியாண்டு படிக்கும் சுட்டிப்பெண். +2 வில் அறிவியல் பாடப்பிரிவு தேர்ந்தெடுத்தால் தன்னையும் தன் அண்ணன் சுந்தரைப் போல் சாஃப்ட்வேர் இஞ்சினியராக்கி கம்பியூட்டர் முன்னாடியே காலம் தள்ள வைச்சிருவாங்க என்று முன்னெச்சரிக்கையுடன் காமர்ஸ் குரூப்பில் சேர்ந்தாள் மது.வாழ்க்கையை அதன் போக்கில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

அவள் வருவாளா??? - பகுதி 4    
January 17, 2008, 5:19 pm | தலைப்புப் பக்கம்

பகுதி -1 பகுதி -2 பகுதி -3ராஹினியை நோக்கி வந்த ராஜா, அவளிடம்.."என்னாச்சு?""அது.....வந்து..."-ராஹினி"ஹும், ப்ரிபர்டா இல்லியா?" - ராஜா."ஹும்" - ராஹினி."சரி, ஆடிடோரியம் பின்னால இருக்கிற கேர்ள்ஸ் பாத்ரூம் பக்கம் வெயிட் பண்ணு, 5 மினிட்ஸ்ல வாங்கிட்டு வந்துடுறேன்" - ராஜா.ராஹினிக்கு வியப்பாக இருந்தது, பெண்களின் 'அந்த நாட்கள்' அவள் எதிர்பாராத வேளையில் அவளை சந்திக்க, உடன் நடனமாடும் பெண்களிடம் உதவி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

அவள் வருவாளா??? - பகுதி 3    
January 14, 2008, 11:52 pm | தலைப்புப் பக்கம்

பகுதி -1பகுதி -2பெண்கள் பாத்ரூம் கதவை திறந்து வெளியில் வந்தது 'ராஜா',ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தாள் ராஹினி, அவனும் திகைப்புடன் முழித்துக்கொண்டிருக்க, அவனை தொடர்ந்து அவன் பின்னாலிருந்து அவனுடன் படிக்கும் கல்பனா வெளிவந்தாள்.இருவரையும் கண்கொட்டாமல் பார்த்து மேலும் அதிர்ந்தாள் ராஹினி.கல்பனா அணிந்திருந்தது ராஜாவின் ஊனிஃபார்ம் பேண்ட், ராஜா அவனது ஸ்போர்ட்ஸ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

எனக்கொரு வரம்கொடு....    
January 4, 2008, 12:23 am | தலைப்புப் பக்கம்

[படித்ததில் பிடித்தது, சில மாற்றங்களுடன் இவ்வருட முதல் பதிவாக இங்கே...]"விஜய்... நீங்க கண்டிப்பாய் போய்தான் ஆகணுமா...?""ஆமா சந்தியா...வேற வழி இல்லை. என்னோட சூழ்நிலை அந்தமாதிரி""ஹும்,சரி விஜய், ஆனா நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன்" கண்களில் எட்டிப்பார்த்த கண்ணிரை மறைக்க முயன்றேன்."சந்தியா...அப்பாவுக்கு நிறைய கடன் சுமை. தம்பி, தங்கையோட படிப்புச் செலவு. இப்படி நிறைய...அதனால நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

நட்பா?.....காதலா??    
December 17, 2007, 11:44 pm | தலைப்புப் பக்கம்

பி.காம் முடித்துவிட்டு 'சத்தியபாமா' கல்லூரியில் எம்.பி.ஏ பட்டப்படிப்பில் சேர்ந்து ஒரு வருடம் ஆகப்போகிறது. புதிய சென்னை வாசம், ஹாஸ்டல் வாழ்க்கை, தனிமையுணர்வு எல்லாவற்றிற்க்கும் மருந்தாக எனக்கு கிடைத்தது என்னுடன் படிக்கும் ஹேமாவின் நட்பு.எளிதில் நட்புடன் பழகக்கூடிய திறனுடையவள் ஹேமா, அதனால் இருவரும் ஒரு சில மாதங்களிலேயே நெருங்கிய தோழிகளாகிவிட்டோம். அவ்வப்போது அவள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

மீனா...    
December 13, 2007, 12:21 am | தலைப்புப் பக்கம்

நாங்கள் திருமணமாகி இந்த வீட்டின் மேல்மாடியில் குடிவந்து ஒரு வருடமாகிறது. கீழ் போர்ஷனில் வீட்டின் உரிமையாளர் குடியிருக்கிறார்கள்,அவர்களுக்கு 17 வயதில் ஒரே ஒரு மகள், பெயர் மீனாட்ச்சி. சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சாலை விபத்தில் அவளது தலையில் அடிபட்டு புத்தி பேதலித்த பெண் அவள்.அந்த 17 வயதுக்கே உரித்தான வாலிப பொழிவுடன் பார்க்க மிகவும் அழகாயிருப்பாள் மீனா.அவளது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை போட்டி

தாய்மை    
December 10, 2007, 6:50 pm | தலைப்புப் பக்கம்

வழக்கம்போல் அன்றும் எனக்கு என் அண்ணா அண்ணியிடமிருந்து அர்ச்சனை ஆரம்பம் ஆனது. இந்தக் ' காட்சி' கடந்த இரண்டு வருடங்களாக அவ்வப்போது எங்கள் வீட்டில் அரங்கேறும். முதலில் கெஞ்சலுடன் ஆரம்பிக்கும் அண்ணி, என் பிடிவாதம் இறுக இறுக அண்ணனுடன் சேர்ந்து அர்ச்சிக்க ஆரம்பிப்பார். எதற்கு தான் என்னை இப்படி திட்டுகிறார்கள் என்று பாருங்கள்...." இங்க பாரு யமுனா, இதுவரைக்கும் வந்த எல்லா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

தாயா? தாரமா??    
December 4, 2007, 12:41 am | தலைப்புப் பக்கம்

பெற்றெடுத்த தாயையும், நம்பி வந்த தாரத்தையும் சமநிலையில் நேசித்து ,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

பூவொன்று புயலானது!!!    
November 27, 2007, 11:50 pm | தலைப்புப் பக்கம்

அலுவலகத்திற்கு செல்ல தயராகிக் கொண்டிருந்த மாலதியிடம், அவள் அம்மா " மாலதி, நாளைக்கு ஆஃபீஸிற்கு லீவு சொல்லிட மறந்திடாதேம்மா" என்றாள் தயக்கத்துடன்." எதுக்குமா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

தொ(ல்)லைபேசி கச்சேரி - பகுதி 2    
November 14, 2007, 10:23 pm | தலைப்புப் பக்கம்

பகுதி - 1 ஃபோனை எடுத்த நவீன், யாரென்றே சொல்லாமால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பெண் பார்க்க போலாமா??? - பகுதி 1    
October 24, 2007, 5:25 am | தலைப்புப் பக்கம்

என் கல்லூரி சீனியர், என் நண்பர் குமாரின் தங்கையின் திருமணத்திற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மனைவியின் மனதை கவர்வது எப்படி!!!    
December 19, 2006, 12:48 am | தலைப்புப் பக்கம்

'பெண்களை கவர்வது எப்படி' என்ற பதிவிட எனக்கு தெரிந்த பெண்களிடம் கருத்துக்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை பெண்கள்

பெண்களை கவர்வது எப்படி???    
December 15, 2006, 1:05 am | தலைப்புப் பக்கம்

ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறு படும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவர்களை கவர்வது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை பெண்கள்