மாற்று! » பதிவர்கள்

DevendraKural

பாலஸ்தீன் விடுதலை இயக்கம்    
March 17, 2009, 9:52 am | தலைப்புப் பக்கம்

பாலஸ்தீன் விடுதலைக்காக யாசர் அராஃபத் ஆரம்பித்த போராட்டங்களுக்குள் நுழைவதற்கு முன்னால் பி.எல்.ஓ.வைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் அவசியமாகிறது. ஏனெனில், சூயஸ் கால்வாய் விவகாரத்தை பி.எல்.ஓ. மிகவும் நுணுக்கமாக கவனித்து ஆராய்ந்ததற்குப் பிறகுதான் பாலஸ்தீனுக்கான போராட்டம் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு வடிவம் பெறத் தொடங்கியது. பி.எல்.ஓ. வடிவமைத்த அந்தப் போராட்டப் பாதையைத்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

சட்டக் கல்லூரி கலவரம் : சாதியை ஒழிப்போம் !    
November 13, 2008, 12:19 pm | தலைப்புப் பக்கம்

“சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்கள் மோதல்” என்ற தலைப்பில் இன்றைய காலைத் தினசரிகள் முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கும் தாழ்த்தப்பட்ட அல்லாத மாணவர்களுக்கும் இடையிலான மோதல் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு தனது செய்தியில் இது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறது. தலித் அல்லாத மாணவர்களின் சாதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

பீத்தோவனின் மன வலிமை    
July 30, 2008, 5:54 am | தலைப்புப் பக்கம்

நிழலாகத் தொடர்ந்த சோகத்திலும், அதை வென்று சாதனை படைத்த மனிதர்ஒருவர் இருந்திருக்கிறார். சரித்திரத்தில் இடம் பிடித்து இன்று பலருடைய மனதிலும்அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.அவர்தான் இசை மேதை பீத்தோவன்!உலக சரித்திரத்தில் இடம் பிடிப்பது என்பது என்ன சாதாரணமான விஷயமா?சாதித்துக் காட்டினால் அல்லவா சரித்திரம் வசப்படும்!உலக இசை மேதைகளுக்கான தர வரிசையில் இன்றைக்கும் அவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

இந்தியக் கல்வித்துறை பற்றி    
July 18, 2008, 5:20 am | தலைப்புப் பக்கம்

இப்பொழுதுள்ள கல்விமுறையின் சில பிரச்சினைகள்: 1. ஆரம்பக் கல்வி கூட பலருக்குக் கிடைப்பதில்லை.2. பொருளாதார உயர் வர்க்கத்தினர், மற்றும் நடுத்தர வர்க்கத்தினர்குழந்தைகளை அனுப்பும் நகர்ப்புறப் பள்ளிகளில் அரைகுறைப் படிப்புதான் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. எப்படியாவது தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமே குறியாக இருக்கிறது. அறிவு பெறுவது என்பது இரண்டாம் பட்சமோ, மூன்றாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி