மாற்று! » பதிவர்கள்

Devakanthan

பிரான்ஸின் சில வரலாற்றுப் பக்கங்களைகாவியமாக்கியிருக்கும் நாவல்    
March 16, 2008, 11:17 am | தலைப்புப் பக்கம்

THE MANY SORROWS OF JOSEPHINE.B-தேவகாந்தன்-(1)பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து ஆங்கில நாவலிலக்கியம் வளர்ந்துவந்த பாதை மிக அழகானது. வரலாற்றுப் பின்புலங்களில் பல்வேறு நாவல்கள் தோன்றின. பயணங்கள், ஆய்வுகள், தேடல்கள்மூலம் கண்டடையப்பட்ட புதுமையான கருத்துக்கள் ஆங்கில இலக்கியத்தை உக்கிரத்துடன் நிறைத்தன. இவை ர~;ய, பிரெஞ்சு இலக்கியங்களுக்கு இணையாக ஆங்கில நாவலிலக்கியத்தை உயர்த்தி வைத்தன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

சிதைவும் கட்டமைப்பும்:9    
March 16, 2008, 10:01 am | தலைப்புப் பக்கம்

-தேவகாந்தன்‘மாத்ரு பூமி’ மலையாள இதழின் கோவை அலுவலகப் பொறுப்பாளர் திரு.விஜயகுமாரை ஒருமுறை ‘மாத்ரு பூமி’யின் கோவை அலுவலகத்தில் சந்திக்க நேர்ந்தது. எழுத்துபற்றி, சிறுசஞ்சிகைகள்பற்றி, இலக்கியம் - குறிப்பாக ஈழத்து இலக்கியம் - பற்றி நிறையப் பேசினோம். ஏன் ‘கனவுச் சிறை’ நாவலைப்பற்றி அவர் முன்னமே அறிந்திருந்தார். அவர் எனது அடுத்த நூல்பற்றிக் கேட்டபோது ‘காலக் கனா’...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

உள்ளது உணர்ந்தபடி(தேர்ந்த குறள்கள்)2    
February 24, 2008, 4:29 pm | தலைப்புப் பக்கம்

-தேவகாந்தன்(3)அறத்தாறு இதுவென வேண்டா சிவிகைபொறுத்தானோடு ஊர்ந்தான் இடை(பாயிரம், அறன்வலியுறுத்தல் 7) குறள் 37சிவிகையைத் தாங்கியும், அதில் ஏறிச்செல்லும் நிலைமைகளிலும் உள்ளவர்களிடம் அறத்தின் பயன் இதுவெனக் கூறவேண்டாம்.00டாக்டர் மு.வரதராசனும் தன் ‘திருக்குறள் தெளிவுரை’யில் மேற்கண்டவாறே பொருள் சொல்லியிருக்கிறார்.அறம் செய்வதனாலாகும் பயனை அதில் ஊர்பவனைக்கொண்டும், அறம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

உள்ளது உணர்ந்தபடி(தேர்ந்த குறள்கள்)    
February 23, 2008, 11:22 pm | தலைப்புப் பக்கம்

தேவகாந்தன்திருக்குறளைச் சங்க மருவிய காலத்ததென்று தமிழிலக்கிய வரலாற்றாசிரியர்கள் வரையறை செய்துள்ளார்கள். அதைச் சங்க காலத்தது என எண்ணியிருந்த சிறுவயதுக் காலத்திலிருந்தே அதன்மீது காரணமறியாப் பிடிப்பிருந்தது என்னிடத்தில். அதை நீதி நூலென்று அறிந்திருந்த போதும்தான் அப் பற்று. அதனால்தான் 1965இல் பண்டிதர் கா.பொ.இரத்தினத்தின் திருக்குறட் சங்கம் கிளிநொச்சியில் நடாத்திய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்