மாற்று! » பதிவர்கள்

Deepa

மருமகளின் டைரிக் குறிப்புகள் - தொடர் இடுகை    
June 29, 2010, 7:18 am | தலைப்புப் பக்கம்

மாமியாரின் டைரிக் குறிப்புக‌ள் என்று வல்லிசிம்ஹன் அவர்கள் இந்த சுவாரசியமான இடுகையை எழுதி இருந்தார். அதைத் தொடர்ந்து மருமகளின் டைரிக் குறிப்புகள் என்ற அதிரடியான‌ தொடர் இடுகையைத் துவக்கி வைத்து அதில் என்னையும் கோத்து விட்டார் முல்லை!எதெல்லாம் நல்லவிதமான காம்ப்ரமைஸ்கள்? எதெல்லாம் விட்டுக் கொடுக்கவே கூடாத உரிமைகள்? - உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் எனக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பரிசுச்சீட்டு    
April 28, 2010, 7:04 am | தலைப்புப் பக்கம்

இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு சோஃபாவில் வந்தமர்ந்த ஐவன் திமித்ரி அன்றைய நாளிதழைப் புரட்ட ஆரம்பித்தான்.ந‌டுத்தர‌வ‌ர்க்க‌த்தைச் சேர்ந்த‌ ஐவன் ஆண்டுக்கு ஆயிர‌த்து இருநூறு ரூபிள் ச‌ம்ப‌ள‌த்துட‌ன் திருப்திக‌ரமாக வாழ்க்கை நடத்தி வருபவன்."இன்னிக்கு நான் பேப்பர் படிக்கவே மறந்துட்டேன்" என்றவாறே அங்கு வந்தாள் அவனது மனைவி. "பரிசுச் சீட்டு முடிவுகள் வந்திருக்கா பாரு""ஆமா,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை கதை

சிதம்பர நினைவுகள்    
January 18, 2010, 10:08 am | தலைப்புப் பக்கம்

சிதம்பர நினைவுகள் – பாலச்சந்திரன் சுள்ளிக்காடுதமிழில் கே.வி. ஷைலஜாகமலா தாஸுக்குப் பிறகு படித்து வியந்த இன்னொரு படு வெளிப்படையான சுயசரிதை. முன்னதை விடவும் அதிகம் பிடித்திருந்தது. 2003 ல் வெளியாகிப் பல பதிப்புகள் கண்டு விட்ட இந்நூலை இப்போது தான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு.பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்பவர் யார், எவ்வளவு பிரபலம், வேறு என்ன எழுதி இருக்கிறார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இதெல்லாம் என்னைக்குத் தான் ஒழியுமோ!    
October 25, 2009, 10:26 am | தலைப்புப் பக்கம்

வரதட்சணை.எனக்குச் சில விஷயங்கள் புரிவதே இல்லை. அதில் ஒன்று:அருமை பெருமையாய் மகளைப் பெற்று வளர்த்து விட்டு, தங்களது வாழ்நாள் சேமிப்பு முழுதும் கொட்டிக் கொடுத்து அவளை எவனோ ஒரு கோயான் தலையில் கட்டிவிட்டுப் (படிப்பு, நல்லவேலை, சொத்து சுகம் என்று ஆயிரம் காரணங்களுக்காக; அது பொய்யா உண்மையா என்று கூட சரியாகத் தெரியாமல்) பின்பு மகள் கஷ்டப்படும் போது தலையில் கை வைத்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பேஜ் த்ரீ - சினிமா    
April 5, 2009, 3:33 am | தலைப்புப் பக்கம்

நம் நாட்டில் நிறைய நல்ல படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆனால் அவை நாடு முழுவதும் மக்களைச் சென்றடைவதில்லை. ஹாலிவுட் படங்கள் எல்லா மொழிகளிலும் வந்து மோதுகின்றன.தெலுங்கில் எடுக்கப்பட்ட அருந்ததி என்ற பரம மசாலாப் படம் டப் செய்யப்பட்டு செம போடு போடுகிறது. நன்றாகவே ஒடிய ஆனால் நல்ல படங்கள், ஏன் டப் செய்யப்படுவதில்லை? (விருதுப் படம், கலைப் படம், ஜனரஞ்சகப் படம் என்று பிரிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நிழலை பிடிப்போமா !!    
December 11, 2008, 10:06 am | தலைப்புப் பக்கம்

முதல் முறையா "நிழல்" Shadow அப்படீங்கிர சொல்லை எங்க கேட்டீங்கன்னு உங்களுக்கு நினைவிருக்கா.. அனேகமா நாலாவதோ - அஞ்சாவதோ படிக்கும்போது இருக்கலாம். கடிகாரங்கள் கண்டுபிடிக்கிரதுக்கு முன்னால் மனிதன் நிழலை வச்சுத்தான் நேரத்தை தெரிஞ்சுகிட்டான்னு ஸையன்ஸ் டீச்சர் சொன்னது ஞாபகம் வருதா..? அந்த கட்டத்துக்கப்புறம் நாம நிழலுக்கு முக்கியத்துவம் குடுக்கிரதுக்கு மறந்தது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அகல் பரப்புத் தொடர் காட்சி படங்கள் - Panoramic photographs    
September 1, 2008, 10:42 am | தலைப்புப் பக்கம்

விக்ஷணரியில் கண்டெடுத்தது -அகல் பரப்புத் தொடர் காட்சி – Panoramic viewஅகல் பரப்புத் தொடர் காட்சி படக்கள் அல்லது panoramic photograhs என்று சொல்லப்படும் படங்கள் சில :-அருமையா இருக்கில்லே.. அப்படியே ஒரு சில நொடிகள் அந்த இடத்துக்கே போன மாதிரி ஒரு உணர்வு வருது இல்லையா.. .. அது தான் ஒரு உத்தமமான அகல் பரப்புத் தொடர் காட்சி படத்தின் வெற்றியும் கூட.ஏன்னா , நம்ம கண்களின் தீர்மானிக்கப்பட்ட பார்வையின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் சித்திரம்

Google ன் புதிய user status    
February 27, 2008, 10:23 am | தலைப்புப் பக்கம்

எல்லாரும் Desktop gTalk application தானே பெரும்பாலும் பயன்படுத்துவீங்க.. ஒரு மாறுதலுக்கு gmail லிருந்தே.. singin to chat ஐ க்ளிக்கி பாருங்க.. இத்தனை நாளா... available - busy - custom message ன்னு இருந்தது.. நம்ம மக்கள்ஸும் கற்பனைக்கேத்தாமாதிரி கஸ்டம்-மெஸேஜ் போட்டு கஷ்ட்டப்படுத்தினாங்க... இனிமேலிருந்து.. gTalk லேயும் yaahoo மாதிரி invisible mode லே இருக்கலாம்...சைலெண்ட்டா இருந்து என்ன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

PDF பாடம்-2... PDF கோப்புகளை தரவிறக்கம் செய்யாமலே வலைப்பதிவிலுந்து நேர...    
January 17, 2008, 8:03 am | தலைப்புப் பக்கம்

தகவல் பரிமாற்றத்துக்கு pdf கோப்புகள் எவ்வளவு முக்கியம் , மற்றும் சாதாரண கோப்புகளை pdf ஆக எப்படி மாற்றலாம்ன்னும் பார்த்தோம். தனிப்பட்ட கோப்புகளை சம்பந்தபட்ட நபருக்கு மெயில் அனுப்பலாம்.. ஆனால் to cater to a vast audience , ஒவ்வொருவருக்கும் மெயில் அனுப்பவது சாத்தியமில்லை .. அப்போ என்ன பண்ணுவீங்க.. உங்களுடைய வலைப்பதிவிலே சம்பந்தபட்ட pdf கோப்புக்கு இணைப்பு குடுத்து எல்லாரையும் தரவிறக்கம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி இணையம்

PDF பாடம் -1... சாதாரண கோப்புகளை pdf ஆக இணையத்திலேயே இலவசமாக மாற்றலாம்    
January 17, 2008, 7:55 am | தலைப்புப் பக்கம்

தகவல் பரிமாற்றம் தவிர்க்க முடியாத்த விஷயம்.. வளர்ச்சிக்கு இது தேவையும் கூட.. ஆனாலும்.. தகவல் பரிமாற்றத்துக்கிடையே எங்கேயோ எப்படியோ.. data manipulation உம் நடக்குது.. ஒரு கட்டத்துகு மேலே எது உண்மை, எது manipulation ன்னு சொல்ல முடியாம போயிடுது.. உதா ;-MS word , Excel ல் எழுதப்பட்ட கொப்புகளை மற்றவர்களுடன் பகிந்துகொள்ள அதை நேரடியாக ஈமெயில் சேய்து விடுவோம்.. ஆனால் அப்படி செய்வதில் பல சிக்கல் இருக்கு.....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி இணையம்

Dec - 2007 PiT போட்டி முடிவுகள்    
December 21, 2007, 9:49 am | தலைப்புப் பக்கம்

போட்டியில் பங்கெடுத்த அனைத்து படங்களையும் பார்வையிடஇந்த மாசம் PiT போட்டி சும்மா கம-கம ன்னு இருந்தது.. எவ்வளவு வகையான மலர்கள், நாம தினமும் பார்க்கிர ரொஜா , ஜவந்தி, செம்பருத்தின்னு ஆரம்பிச்சு, சூர்யகாந்தி, தென்னம்ப்பூ , எருக்கம்பூ , சிலவகை காட்டுப்பூ ன்னு கதம்பத்திலே மலர்கள் சேர.. அவர்வர் இருக்கும் பிரதேசத்திலே மட்டுமே பார்க்க கிடைக்கும் பலவகை exotic மலர்கள் ன்னு எல்லாரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

Post Production - DOF இல்லாமல் தவிக்க வேண்டாம்    
December 5, 2007, 5:16 am | தலைப்புப் பக்கம்

அட.. 15 பேர் போட்டிக்கு பேர் குடுத்துட்டாங்களே... வெற்றி பெற எல்லாருக்கும் பெஸ்ட் ஆப் லக். சரி.. இன்னிக்கி DOF கிடைக்காம திண்டாடுரவங்களுக்கு photoshop (CS2) லே எப்படி DOF மாதிரி ஒரு எபெக்ட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் சித்திரம்

Blogger ன் மறுமொழி பொட்டி இப்பொ.. பதிவுப் பக்கத்திலே !!!    
September 5, 2007, 3:26 am | தலைப்புப் பக்கம்

நம்ம பதிவர் மக்கள்ஸ் ஏக்கத்துக்கு இன்னியோட ஒரு விடிவுகாலம் வந்தாச்சு.. பதிவுகள் பக்கத்திலேயே பின்னுட-பொட்டி இருந்தா எவ்வளவு நல்லா இருகும் ( ரொம்பவே உதவியும் கூட) ன்னு நாமெல்லாரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

Blidget - உங்க photoblog ஐ ட்ரைலர் மாதிரிக் காட்டுங்க    
August 28, 2007, 5:46 am | தலைப்புப் பக்கம்

நம்ம தமிழ் மக்கள் பல பேருக்கு "படம்-காட்டரது"..ன்னா ரொம்ப பிடித்தமான விஷயம்... அய்யோ !.. எதுவும் வில்லங்கமா சொல்லலை... நம்ம செல்லா & குழு நடத்தும் Photography In Tamil ஐ தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர் இணையம்

BloggerDraft அறிமுகபடுத்தும் Search-Widget    
August 22, 2007, 8:52 am | தலைப்புப் பக்கம்

நாம எல்லாரும் கூகிளில் பல விஷயத்தை எப்போதுமே தேடிகிட்டே இருப்போம்... சில பேருக்கு கூகிளின் பக்கம் தெரிய சில நொடிகள் காலதாமதமானாலே கையெல்லாம் வெட-வெடன்னு நடுக்கம் வரும்.. அவ்வளவு தூரம் "...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர் இணையம்

கூட்டணியால் வளந்த கலை... நிழர்ப்படக் கலை இன்று உலக நிழற்படக்கலை தினம்...    
August 17, 2007, 5:34 am | தலைப்புப் பக்கம்

ம்ம புகைப்படகலை நடுவர்கள் ஆகஸ்ட் மாத போட்டிக்கான முடிவை அறிவிச்சதை எல்லாரும் பார்த்திருபீங்க.. இதை விட ஒரு நல்ல தருணம் இந்த முடிவை அறிவிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Paint.net-- Photoshop ன் அம்சங்கள் கொண்ட ஒரு இலவச மென்பொருள்    
August 9, 2007, 10:18 am | தலைப்புப் பக்கம்

உங்களில் பலபேர் கிட்டே photoshop (any version... the latest is CS3) இருக்கும்.. ஆதை விட்டா image - editing க்கு வேறே எந்த மென்பொருளும் கிடையாதுன்னு வாதாடுகிரவங்களும் இருப்பீங்க.. ஒண்ணும் தப்பில்லே.. நானும் அப்படி தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி இணையம்

இது நல்லா இருக்கு.. ஆனா தமிழ் எழுத்துக்கள் டப்பா - டப்பாவா இருக்கு    
July 13, 2007, 4:02 am | தலைப்புப் பக்கம்

நான் என் பிளாகிலே புதுசா ஒரு விட்ஜெட் சேர்த்திருக்கேன்.. அப்படியே Left side bar லே ஒரு நோட்டம் விடுங்க..தெரியுதா ? ?.. அதாவது என்னுடைய Phothoblog லே என்னென்ன பதிவுகள் இருக்கோ அதை ஒரு கண்ணோட்டம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

உங்கள் பதிவுகளுக்கு 5 - நட்சத்திர அந்தஸ்து குடுக்கலாமே .! !    
July 12, 2007, 5:05 am | தலைப்புப் பக்கம்

சில பேர் பதிவை படிச்சு பின்னூடமும் போடுவாங்க.. சில பேர் பதிவை படிச்சுட்டு மட்டும் பொயிடுவங்க (அவங்களுக்கு என்ன அவசரமோ..).. ஸோ.. பின்னூடத்தை கொண்டு மட்டுமே ஒரு பதிவின் தரத்தை நிர்ணயிக்க...தொடர்ந்து படிக்கவும் »

கூட்டு பதிவில் "பதிவு-செய்தவர்" பெயரை அவர்-அவர் profile க்கு...    
June 18, 2007, 12:36 pm | தலைப்புப் பக்கம்

நமக்கு தெரிஞ்ச சில விஷயங்களை மத்தவங்களுக்கு சொல்லரதுக்கும்,, நமக்கு தெரியாத பல விஷங்களை தெரிஞ்சுக்கிரதுக்கும் கூட்டுபதிவு ரொம்பவே உதவியா இருக்கு. இப்படியிருக்க.. ஒவ்வொரு பதிவுக்கு...தொடர்ந்து படிக்கவும் »

LCD ன் தந்தை மறைவு    
May 23, 2007, 11:04 am | தலைப்புப் பக்கம்

LCD தான் இப்பொ சர்வசாதாரணமாச்சே.. சில பேர் LCD ன்னு தெரியாமலேயே.. LCD உபகரணங்கள் உபயோகப்படுத்திக்கிட்டு இருப்பீங்க.. Digital Camera , Laptop , LCD-TV, Cellphone, Camcoder. இதிலே ஏதாவது ஒண்ணு உங்க கிட்டே கண்டிப்பா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Microwave ன் சுயசரிதை - பாகம் -5 (முற்றும் )    
April 11, 2007, 10:30 am | தலைப்புப் பக்கம்

நாம பழக ஆரம்பிச்சு கிட்டதட்ட ஒரு மாதம் ஆகுதில்லே.. நாள் போனதே தெரியலை..அவ்வளவு ஸ்வாரஸ்யமா இருந்துது..உங்களை முதல் முறையா என் கதை சொல்ல சந்திச்ச போது இருந்த நினைவுகள் இன்னும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: