மாற்று! » பதிவர்கள்

Chitra

வண்ணதாசன் சிறுகதைகள்’ - என் வாசிப்பனுபவம்    
March 26, 2008, 7:30 am | தலைப்புப் பக்கம்

‘வண்ணதாசன் சிறுகதைகள்’ - என் வாசிப்பனுபவம்இராம.வயிரவன், Sunday 10-Feb-2008------------------------------------------------------------------------------------------------------------------------என்னைப் படிக்கத்தூண்டிய வரிகள்: ‘கிருஷ்ணன் வைத்த வீடு’ சிறுகதைத் தொகுப்பில் என நினைக்கிறேன் - ‘இந்த பலூன் விக்கிற முருகேசனை விட நான் என்ன வாழ்ந்து கிழித்துவிட்டேன்’ - இந்த முன்னுரை வரிகள்தான் என்னை இவரின் கதைகளைப் படிக்கத்தூண்டிய வரிகள்.நன்றி: ரமேஷின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

இருட்டை வெறும் இருட்டு என்றுதான் நினைத்திருந்தேன் - வண்ணதாசனுக்கு நன...    
March 20, 2008, 1:33 am | தலைப்புப் பக்கம்

இருட்டை வெறும் இருட்டு என்றுதான் நினைத்திருந்தேன் - வண்ணதாசனுக்கு நன்றி!திருச்சியின் மையப்பகுதியில் செருப்பு தைப்பவரைத்தேடி அலைந்து ஏழு எட்டு மணி அளவில் பிரதான சாலை ஒன்றில் ஒருவரைத் தரிசித்தேன். நீர்த்தேங்கியிருந்த பள்ளமான சாலைப்பகுதியைத் தாண்டி அவர் அமர்ந்திருந்தார். நான் சென்ற நேரம் அன்றைய அவரது பொழுதின் முடிவுக்காலமாதலால் எல்லா உபகரணங்களையும் மூட்டை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

வண்ணதாசனின் அன்புப் பிரபஞ்சத்தில் சில பிரளய மழைத்துளிகள்    
March 20, 2008, 1:19 am | தலைப்புப் பக்கம்

வண்ணதாசனின் அன்புப் பிரபஞ்சத்தில் சில பிரளய மழைத்துளிகள் சித்ரா ‘அன்பு’ இந்த வார்த்தை வள்ளுவர் காலத்திலிருந்து கையாளப்பட்டு வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் அதில் அன்பாக இருத்தல் என்ற நிலையை விட அன்பு இல்லாத வாழ்க்கை எப்படி வறட்சியடைந்து கிடக்கிறது என்று சொல்லப்பட்டவையே அதிகம் என்று தோன்றுகிறது. அன்பகத்தான் இல்லாதான் உயிர் வாழ்க்கையின் குறிக்கோள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

வண்ணாத்தி பூச்சியாய் வண்ணதாசன் சிறுகதைகள்    
March 20, 2008, 1:16 am | தலைப்புப் பக்கம்

10-02.2008வாசகர் வட்டம்வண்ணாத்தி பூச்சியாய் வண்ணதாசன் சிறுகதைகள்பாண்டித்துரைவண்ணதாசனின் எல்லா சிறுகதைகளையும் என்னால் படிக்க இயலவில்லை. புதுமைப்பித்தன் பதிப்பகம் வெளியிட்டுள்ள 117 சிறுகதைகள் கொண்ட தொகுப்பில் 60க்கும் மிகுதியான சிறுகதைகள் படித்துள்ளேன். திரு சுப்ரமண்யம் ரமேஷ் குறிப்பிட்ட கதைகளில் தனுமை தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் சமவெளி கூறல் நிறை மட்டுமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

Review by jeyanthi sankar    
October 24, 2007, 2:40 pm | தலைப்புப் பக்கம்

போவதையே நினைத்தபடி இருந்தவன் வாசகப் பார்வை: ஜெயந்தி சங்கர்While I thought that I was learning how to live, I have been learning how to die. -Leonardo da Vinci மரபிலிருந்து வெளியேறிட முடியாத அல்லது விரும்பாத தத்துவங்களை உதிர்க்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

Ramakannapiran's nadoodi - review by M.K.Kumar    
July 10, 2007, 2:24 pm | தலைப்புப் பக்கம்

இராம கண்ணபிரான் அவர்களின் "நாடோடிகள்" - ஒரு பார்வை.தமிழில் தோன்றிய முதல் சிறுகதை சிங்கப்பூரிலிருந்து என்பது தமிழிலக்கிய ஆய்வளர்கள் சிலரின் கூற்று. பூமிப்பந்து முழுவதும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

நெடுங்குருதி எஸ்.ராமகிருஷ்ணன்    
April 24, 2007, 4:11 am | தலைப்புப் பக்கம்

நெடுங்குருதி எஸ்.ராமகிருஷ்ணன் வேம்பலை ஒரு கற்பனையூர். ஆனால் வேம்பர்கள் கற்பனை மனிதர்கள் இல்லை. ஊரின் கதை. அதில் வாழ்ந்த மனிதர்களின் கதை. அந்த மனிதர்கள் வீரர்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்