மாற்று! » பதிவர்கள்

ChennaiBookFair08

புத்தகக் காட்சி - எட்டாம் நாள்    
January 11, 2008, 10:04 pm | தலைப்புப் பக்கம்

கடந்த சில ஆண்டுகளாக புத்தகக் காட்சிக்கு வந்த மக்களுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு வருகின்ற பார்வையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றே சொல்லவேண்டும். இம்முறை பள்ளி மாணவர்களுக்கு கட்டணமில்லை என்றுகூடச் சலுகை அளித்திருக்கின்றார்கள். ஆயினும் இவ்வார தினங்கள் முழுவதும் கண்காட்சி வளாகம் பெரும்பாலும் காலியாகவே இருந்தது. பல சிறு பதிப்பாளர்கள் மிகுந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

புத்தகக் காட்சி - ஐந்தாம் நாள்    
January 9, 2008, 4:20 am | தலைப்புப் பக்கம்

தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் நேற்று மாலை புத்தகக் காட்சிக்கு வருகை தந்தார். சென்ற ஆண்டு அறிவிக்கப்பட்ட படைப்பாளிகளுக்கான விருதுகளை ஐந்து பேருக்கு வழங்கி, வாழ்த்திப் பேசினார். அவர் பேசியவற்றிலிருந்து சில துளிகள்:-* புத்தகம் என்பது காட்சிப் பொருள் அல்ல. ரசித்து, அனுபவித்து நுகரவேண்டிய ஒன்று. எனவே இனி புத்தகக் காட்சி என்பதை “புத்தகப் பூங்கா” என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

புத்தகக் காட்சி - மூன்றாம் நாள்    
January 7, 2008, 4:42 am | தலைப்புப் பக்கம்

* கண்காட்சி அரங்கத்துக்கு உள்ளே இன்று நிறைய இடங்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டு இருக்கின்றதைக் கண்டோம். கடந்த முறை கண்காட்சியின்போது குடிநீர்த் தட்டுப்பாட்டில் வாசகர்கள் அவதிப்பட்டதுபோன்று இம்முறை அவதியுற வேண்டியிருக்கவில்லை.* புத்தகக் காட்சியின் மாலை நேர நிகழ்ச்சிகள் நேற்று ஆரம்பமாகிவிட்டன. அரங்கம் தயாராகிவிட்டது. நேற்று மாலை கு. ஞானசம்பந்தன் தலைமையிலான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

புத்தகக் காட்சி - இரண்டாம் நாள்    
January 6, 2008, 2:04 am | தலைப்புப் பக்கம்

காலை முதலே இன்று மழை இல்லை என்கிற காரணத்தினால் மக்கள் வரத்து நன்றாக இருந்தது. கண்காட்சியின் உண்மையான தொடக்கம் என்று நேற்றைய தினத்தைத்தான் சொல்லவேண்டும். காலை மணி சுமார் 12.30க்கு நாங்கள் அரங்கத்தினுள் சென்றபோது நுழைவாயிலிலேயே ஏராளமானோர் சாம்பார் சாதம், தயிர் சாதம் தட்டுக்களுடன் வழிமறித்து நின்றுகொண்டிருந்தார்கள். உணவகம் இன்னும் தயாராகாத காரணத்தினால்...தொடர்ந்து படிக்கவும் »

சென்னைப் புத்தகக் காட்சி - முதல்நாள்    
January 5, 2008, 1:50 am | தலைப்புப் பக்கம்

மாலைக்குப் பின்னர் மழை சற்று ஓய்ந்ததும் சென்னை புத்தகக் காட்சியின் முதல் நாள், விழா ஏதுமில்லாமல் அமைதியாக நேற்றுத் துவங்கியது. வி.ஐ.பிக்களும் அதிகமான பொதுமக்களும் நேற்று வரவில்லை. ஆர்வம் உள்ள சில வாசகர்கள் மட்டும் வருகை தந்தார்கள்.நாங்கள் சென்றிருந்தபோது மைதானத்துக்குச் செல்லும் வழி முழுவதும் சேறும் சகதிகளுமாய் இருந்தது. நடைபாதை வழியில் மட்டுமேனும் மண்...தொடர்ந்து படிக்கவும் »

மழையின் சதி - தொடக்கவிழா ரத்து    
January 4, 2008, 10:42 am | தலைப்புப் பக்கம்

சென்னை புத்தகக் காட்சி சமீபத்திய வருடங்களில் இம்மாதிரி ஒரு பேரிடரைச் சந்தித்ததில்லை. இது மழை பெய்யும் காலமும் அல்ல. ஆனாலும் வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி, தமிழ் புத்தகப் பதிப்பாளர்களையும் தீவிரவாசகர்களையும் அவதிக்கு உள்ளாக்கியிருக்கிறது.கண்காட்சி வளாகம் பார்க்கச் சகிக்காதபடி ஆகிவிட்டது. எங்கும் மழை நீர், சேறு. கட்டுமானம் முடியாத நிலையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

கலைஞர் அறிவித்த விருது யாருக்கு?    
January 2, 2008, 6:24 pm | தலைப்புப் பக்கம்

நான்காம் தேதி மாலை சென்னைப் புத்தகக் காட்சி ஆரம்பமாகிறது. தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் இவ்வாண்டு கண்காட்சியைத் தொடங்கிவைக்கின்றார்கள்.தொடக்க விழாவின் முக்கிய அம்சமாக அனைவரும் எதிர்பார்த்திருப்பது, இந்த ஆண்டின் சிறந்த எழுத்தாளராக புத்தகக் கண்காட்சி அமைப்பாளர்கள் யாரைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள்? என்பதுதான்.சென்ற ஆண்டுக் கண்காட்சியின்போது,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்