மாற்று! » பதிவர்கள்

Cable Sankar

Avatar -2009    
December 17, 2009, 6:56 am | தலைப்புப் பக்கம்

ஜேம்ஸ் கேமரூன் டைட்டானிக் படம் வெளியாகி 12 வருடங்களுக்கு பிறகு வெளிவரும் படம். உலகிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்க பட்ட படம். 3டியில் எடுப்பதற்காக புதிய கேமராவை வடிவமைத்து தயாரித்திருக்கும் படம், அது இது என்று ஏகமாய் பிரஸ்தாபிக்கப்பட்ட அவதார் சென்னையில் நேற்று இரவு பீரிமியர் செய்யப்பட்டது. உலகளவில் 178 ஐமாக்ஸ் தியேட்டர்களில் 18 ஆம் தேதியும், 83 ஐமாக்ஸ் தியேட்டரில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

என் டைரியிலிருந்து அப்பாவின் பக்கங்கள்    
November 24, 2009, 1:15 pm | தலைப்புப் பக்கம்

“படத்துல கடைசில ஒரு டான்ஸ் பாட்டு வருது பாருப்பா.. ஆது செம போர்.. ஸ்டெரெயிட்டா ஃபைட் போட்டிருந்தா நல்லாருந்திருக்கும்” என்று அப்பாவை பார்த்தேன். அவர் சைக்கிளை தள்ளிக் கொண்டே என்னை பார்த்து சிரித்தார். “உனக்கு படத்தில என்ன பிடிச்சது.?” “எனக்கு கமல், ஸ்ரீதேவி  பிடிச்சது, அந்த ப்ளைட் பாட்டு பிடிச்சது.. சண்டை பிடிச்சது” என்றேன். “உனக்கு பிடிச்சது மாதிரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Duel –(1971)    
September 2, 2009, 11:04 pm | தலைப்புப் பக்கம்

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க இயக்கிய முதல் படம். மிக குறைந்த கேரக்டர்களை வைத்து எடுக்கப்பட்ட படம். நம்மை சீட்டின் நுனியில் உட்கார வைத்துவிடும்.0தொழிலதிபரான டேவிட்மான் ஒரு மீட்டிங் விஷயமாய் கலிபோர்னியா பாலைவன ரோட்டில் வேறு ஒரு ஊருக்கு அவசரமாய் போய் கொண்டிருக்க,  தன் முன்னே ஓடும் ஒரு பழைய அழுக்கடைந்த டாங்கர் லாரி மிக மெதுவாக செல்ல, அதை முந்துகிறார்.  அதிலிருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Hangover    
August 10, 2009, 10:27 pm | தலைப்புப் பக்கம்

மூன்று லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர் அன்பும், ஆதரவும் தந்து கொண்டிருக்கும் சக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி.. நான்கு நண்பர்களில் ஒருவனது திருமணத்துக்கு ரெண்டு நாளுக்கு முன் லாஸ்வேகாஸுக்கு டிரிப் போக, ஓட்டலில் ஒரு பெரிய சூட்டை போட்டு தங்குகிறார்கள். ராத்திரி ஹோட்டலின் மொட்டை மாடியில் பார்ட்டியை ஆரமிபிக்க, விடிந்தால் ஹோட்டல் ரூமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நாடோடிகள் - திரைவிமர்ச்னம்    
June 26, 2009, 7:20 am | தலைப்புப் பக்கம்

காதல் ஜோடிகளுக்கு ரிஸ்க் எடுத்து கல்யாணம் செய்து வைத்தவரா நீங்கள்? இல்லை செய்ய துடிக்கும் நட்பு திலகமா..? அப்படியானால் கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம். சசிகுமார், சமுத்திரகனி இருவரின் சுப்ரமணிய புர வெற்றியால் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம். எதிர்பார்ப்பை நிறைவேற்றியிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். சசி, வசந்த், பரணி மூவரும் நெருங்கிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

உலக சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்கள் -1    
May 28, 2009, 7:50 am | தலைப்புப் பக்கம்

அகிரா குரஸேவா.. இந்த பெயரை கேட்டால் உலகில் உள்ள எல்லா இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும், சினிமா நேசர்களும் எழுந்து ஒரு சலாம் வைப்பார்கள். இன்றளவும் இவரின் படஙகள் உலகின் சிறந்த படஙக்ளாய் மெச்சப்பட்டு வருவதே இவரின் திறமைக்கு ஒரு சாட்சி.. 1910ஆம் ஆண்டு மார்ச் மாதம்23 ஆம் நாள் எட்டாவது குழந்தையாய் பிறந்தவர் அகிரா. அகிராவின் தந்தை இஸாமாகுரஸேவா ஜப்பானிய மிலிட்டரியால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பசங்க - திரைவிமர்சனம்    
May 1, 2009, 2:59 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கென்று ப்ரத்யோகமாய் படங்கள் வருவதில்லை. நாம் குழந்தைகளுக்கு வழக்கும் படஙக்ள் பெரியவர்களுக்கான படங்கள் தான் அந்த வகையில் குழந்தைகளை  வைத்து நம்மை போன்ற பெரியவர்களுக்குமான படத்தை தந்திருக்கிற இயக்குனர் பாண்டிராஜையும், தயாரித்த இயக்குனர் சசிகுமாரையும் பாராட்ட வார்த்தைகளேயில்லை. ஒரு கிராமத்து போலீஸ் ஸ்டேஷனில் ஊரில் உள்ள சில பேர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

உலக சினிமா – Lust & Caution (2007)    
April 28, 2009, 9:27 pm | தலைப்புப் பக்கம்

crouching tigers, Brokeback Mountain போன்ற புகழ் பெற்ற படங்களின் இயக்குனர் Ang Lee இயக்கிய படம். ஒரு அருமையான திரில்லரும், காமமும், காதலும் கலந்த கதை. 1942ல் ஒரு காபி ஷாபிலிருந்து சங்கேதமாய் ஒரு போன் செய்துவிட்டு,  உட்காரும் ஒரு பெண்  தன் வாழ்கையை பின்னோக்கி பார்க்கிறாள். அமைதியான அப்பாவியான இளம் பெண் Wong chai chai ஆனவள். எப்படி மிஸஸ். மேக் ஆகி ஜப்பானிய அரசியம் முக்கியஸ்தரான Mr.Yee ஐ மயக்கி, பழகி, அவனை கொல்ல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

எ.வ.த.இ.மா.படம்? – Mumbai Meri Jaan    
April 22, 2009, 11:22 pm | தலைப்புப் பக்கம்

11-7-2006ல் மும்பையில் நடந்த தொடர் ரயில் குண்டுவெடிப்பு ஓவ்வோரு மும்பைகாரர்களுக்கும் தனிப்பட்ட முறையில் நடந்த ஓரு அதிர்சியே. கொஞ்சம் நினைத்து பாருங்கள் அந்த நேரத்தில் அதே ரயிலில்களில் நீங்கள் இருந்திருந்தால் அதிலிருந்து தப்பியிருந்தாலும், உங்கள் மனநிலை என்னவாக இருந்திருக்கும். எப்படி அதிலிருந்து மீள்வீர்கள். அதை பற்றி படம் தான் நிஷிகாந்த காமத என்கிற இயக்குனர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஹாலிவுட் சினிமா - Fast And Furious –4    
April 21, 2009, 10:10 pm | தலைப்புப் பக்கம்

ஹைவேஸில் கார் டிரைவரின் பக்கத்தில் உட்கார்ந்தபடி அவர் கிளட்ச் போடும்போது, நீங்களும் கிளட்ச் போட்டு, அவர் பிரேக் போடும் போது நீஙக்ளும் பிரேக் போடுபவரா..? அப்படின்னா நீங்க காலை மடிச்சு வச்சிகிட்டுதான் படம் பாக்கணும். நான் முதல் பாகத்துக்கு அப்புறம் இப்பத்தான் படம் பாக்குறேன். அதனால எதுவும் படம் பாக்கிறதுக்கு பிரச்சனையில்லை. நடுவுல வந்த ரெண்டும் படு சொதப்பல்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

உலக சினிமா – Death Proof    
April 15, 2009, 10:28 pm | தலைப்புப் பக்கம்

அர்லின், ஷானா, ஜங்கிள் ஜூலியா மூவரும் ஜங்கிள் ஜூலியாவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக டெக்ஸாஸை நோக்கி செல்கிறார்கள். இவர்களை பாலோ செய்யும் ஸ்டண்ட்மேன் மைக் தன்னுடய டெத்புரூப் காரில பயணிக்கிறான். அவன் ஒருவிதமான சைக்கோ.. இந்த மூன்று பெண்களை பற்றிய விஷயங்களை முன்பே அறிந்திருக்கிறான். மைக் பாலோ செய்வதை முன்பே கவனித்திருந்த ஜங்கிள் ஜூலியானா. அவள் ஒரு ரேடியோ ஆர்.ஜே....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஆனந்த தாண்டவம் – திரைவிமர்சனம்    
April 10, 2009, 1:28 pm | தலைப்புப் பக்கம்

மறைந்த எழுந்தாளர் தல சுஜாதா எழுதிய விகடனில் தொடர்கதையாய் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் நாவல். அதுவும் நாவலின் க்ளைமாக்ஸை மாற்ற சொல்லி கேட்டு வந்த கடிதங்கள் எவ்வளவோ என்றனர். அப்படி பட்ட நாவலை காந்திகிருஷ்ணா இயக்குகிறார் என்றதும் சுஜாதாவின் ரசிகர்களுக்கு எல்லாம் எதிர்பார்ப்பு எகிறி போனதென்னவோ நிஜம் தான். அன்று உன் அருகில் என்கிற நாவலை மிக அழகாய் படமெடுத்தவர்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மனைவி அகராதி    
April 9, 2009, 9:37 pm | தலைப்புப் பக்கம்

உங்கள் மனைவியை புரிந்து கொள்ள, அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள் மனைவி : நமக்கு வேணும் அர்த்தம் : எனக்கு வேணும் மனைவி ; உங்க முடிவு அர்த்தம் : நான் சொல்றதுதான் கரெக்ட் அதுக்கப்புறம் உங்க இஷ்டம் மனைவி : உங்களுக்கு என்ன இஷ்டமோ அதை செஞ்சிக்கங்க.. அர்த்தம் : பின்னாடி எப்படியும் என்கிட்டதான் வருவீங்க மனைவி : தாராளமா.. செய்யுங்க அர்த்தம் ; எனக்கு இஷ்டமில்லை மனைவி :...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

மக்கள் சக்தியும், டிஜிட்டல் புரொஜெக்‌ஷனும்    
April 5, 2009, 9:49 pm | தலைப்புப் பக்கம்

இண்டர்வெல் முடிந்து பரபரப்பாய் போய் கொண்டிருந்தது அயன் திரைப்படம், திடீரென்று படம் கட் ஆகியது. மெலொடி தியேட்டரில் டிஜிட்டல் புரொஜெக்‌ஷன் என்பதால் படம் திரும்ப வருவதற்கு சற்று நேரம் ஆனது. (ஏன் என்பதற்கான காரண்ம் பின்னால்).  நொந்து போன ரசிகர்கள்களின்  விசிலும், சத்தமுமாய் தியேட்டரே அல்லோல கல்லோலபட,  திடீரென படம் முதலில் இருந்து ஆரம்பித்தது, திரும்பவும் கட் ஆகி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

உலக சினிமா –Leon (1994)    
April 1, 2009, 11:22 pm | தலைப்புப் பக்கம்

ஒரு புரபஷனல் கொலைகாரனுக்கும், பன்னிரெண்டு வய்து சிறுமிக்கும் நடக்க்கும் இமோஷனல், திரில்லர். லியோன் ஒரு ஹிட்மேன் அவன் நியுயார்கில் ஒரு ப்ளாட்டில் வசிக்கிறான். எந்த விதமான பந்த பாசத்துக்கும் அடிபணியாதவன். அவனுகென்று அவன் வளர்க்கும் செடியை தவிர எந்தவிதமான உறவுகளும்  இல்லாதவன். ஒரு நாள் பக்கத்து வீட்டில் வசிக்கும் மடில்டா என்கிற பெண்ணை சந்திக்கிறான். அவளது அப்பா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

உலக சினிமா - Onibus174    
March 31, 2009, 10:28 pm | தலைப்புப் பக்கம்

ரியோ டி ஜெனிரோவில் ஜூன் மாதம் 12ஆம் தேதி 2000த்தில், முழுவதும் பயணிகளால் நிரம்பியிருந்த பஸ்நெ174ஐ, பட்ட பகலில் ஆயுதம் ஏந்திய சாண்ட்ரோ டோ நாஸிமெண்டோ என்கிற ஓருவனால் கடத்தப்பட்டுகிறது.. பஸ்ஸை ஓரு இடத்தில் நிறுத்தி அதிலிருந்து எவராவது வெளியேற முற்பட்டால், அவர்களையும், போலீஸ் ஏதாவது செய்ய முயன்றால் பஸ்ஸில் உள்ள எல்லா பயணிகளையும் கொன்று விடுவதாய் மிரட்டுகிறான்..இவை அனைத்தும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பட்டாளம் - திரைவிமர்சனம்    
March 27, 2009, 7:20 am | தலைப்புப் பக்கம்

இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பு, நதியா என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது பட்டாளம். சென்ற மாதமே வரவேண்டிய படம். ஒரு பள்ளியில் +2 படிக்கும் மாணவர்கள். அந்த பள்ளியின் ஹெட்மிஸ்டர்ஸ் நதியா.. வழக்கம் போல் பள்ளியில் இரண்டு குரூப்கள் ஜென்ம விரோதிகளை போல மோதிக் கொண்டிருக்கிறார்கள். நதியா அவர்களை அன்பு கலந்த கண்டிப்புடன் வழிக்கு கொண்டு வருகிறார்.  நதியா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Sasirekhaa Parinayam- Telugu Film Review    
March 18, 2009, 11:38 pm | தலைப்புப் பக்கம்

Technorati Tags: Sasirekhaa Parinayam,telugu film review வழக்கமாய் கிருஷ்ணவம்சி படமென்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். சாதாரண கதையை மேக்கிங்கில் அசத்துவார்.  அதிலும் ஜெனிலியா என்றவுடன் ஏகப்பட்ட ஆர்வத்துடன் பார்த்தேன். கண்டிப்புக்கும், முட்டாள்தனமான கோபத்துக்கும் சொந்தக்காரரான சசிரேகாவின் தந்தை அவருக்கு திடீர் என்று திருமணம் ஏற்பாடு செய்ய, அமெரிக்க மாப்பிள்ளையின் தந்தை வரதட்சணை, அது இது என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

உலக சினிமா - காஞ்சீவரம்    
March 15, 2009, 9:40 pm | தலைப்புப் பக்கம்

Technorati Tags: உலக சினிமா,காஞ்சிவரம் எவ்வளவு நாட்களுக்குதான் நாம் வேற்று மொழி படங்களையே பார்த்து உலக் சினிமா என்று பெருமைபட்டு கொண்டிருப்பது. இதோ இப்போது நம் மொழியில், நம் தமிழ் மொழியில். ஊருக்கெல்லாம் பட்டு சேலை நெய்யும் ஒரு நெசவாளியின் வாழ்கை போராட்டத்தை உள்ளம் உருக, நெகிழ்வாக சொல்லியிருக்கிறார்கள். வேங்கடம் ஜெயிலிலிருந்து பரோலில் வருவதிலிருந்து ஆரம்பிக்கிறது படம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

உலக சினிமா – Perfume(2006)    
March 10, 2009, 10:23 pm | தலைப்புப் பக்கம்

பத்து வருடங்களுக்கு முன்னால் பாட்ரிக் சுசண்ட் ஆல் எழுதபட்ட நாவல். பிரபல இயக்குனர்கள் ஸ்டன்லி க்யூப்ரிக், மார்டின் சாசரஸ், ரிட்லி ஸ்காட் போன்றவர்கள் இயக்க ஆசைப்பட்ட நாவல். கடைசியாய் ரன் லோலா ரன் இயக்குனர் டாம் டிவியுக்கர் வெற்றி பெற்றார்.  ஜீன் பேப்டிஸ்ட் கெரொனொலிக்கு மரண தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் அறிவிக்க படும் காட்சியிலிருந்து ஆரம்பிக்கிறது. ஊரே திரண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சினிமா டுடே – ஒரு பார்வை.    
March 8, 2009, 9:28 pm | தலைப்புப் பக்கம்

Technorati Tags: Cinema Today. exhibition,சினிமா கண்காட்சி சென்ற வருடம் சினிமா டுடே கண்காட்சிக்கு போனபோது எப்படி இருந்ததோ அதே போல் எந்தவித பெரிய மாற்றங்கள் இல்லாமல்  இந்த வருடமும் இருந்தது. வழக்கம் போல்  சினிமாவுக்கு சம்மந்தமில்லாத, சாப்ட்வேர்,  ஸ்டால்களும், பாப்கார்ன், காபி, போன்றவை உள்ளே, வெளியே என்று நிறைய இடத்தில் வைத்திருதார்கள்..                                                                   REDONE ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

யாராவது கேளுங்களேன்..    
March 5, 2009, 9:02 pm | தலைப்புப் பக்கம்

வர.. வர இந்த பாங்ககாரங்க பண்ற அழிச்சாட்டியம் தாஙக முடியல.. அதிலேயும் கிரெடிட் கார்ட் கேட்கவே வேணாம். சமீபத்தில் என்னுடய பார்கலேஸ் பேங்கின் கிரெடிட் கார்ட் வந்தது.. வழக்கமாய் நான் கார்டை பயன்படுத்தினால் டியூ டேடில் முழு பணத்தையும் கட்டிவிடுவேன். அப்படியே கடந்த செப்டம்பர் மாதம் எனக்கு வந்த பில் பணத்தை முழுசாய் கட்டிவிட்டேன். அதற்கு அடுத்த ஒரு முறை பத்தாவது மாதத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிதி

உலக சினிமா- No Country For Old Men(2007 )    
March 3, 2009, 10:02 pm | தலைப்புப் பக்கம்

225வது பதிவு.. டெக்ஸாசின் புறநகர் பகுதியில் வசிப்பவன் மோஸ். ஒரு நாள் அவன் மான் வேட்டையாடி, அதை எடுப்பதற்கு போய் பார்த்த இடத்தில் போதை பொருள் பரிமாற்றஙக்ள் நடக்கும் போது இரு கோஷ்டிகளுக்கு இடையே பிரச்சனையாகி, எல்லோரும் இறந்து கிடக்க, போதை பொருட்களும், இரண்டு மில்லியன் டாலர் பணமும் கேட்பாரற்று கிடக்க, மோஸ், பணத்தை எடுத்து கொண்டு “எஸ்” ஆகிறான். அந்த பணத்தையும், சரக்கையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

உலக சினிமா - STAR MAKER -    
February 27, 2009, 9:50 pm | தலைப்புப் பக்கம்

1954 இத்தாலிய கிராமங்களில் டிவிகூட அவ்வளவாக நுழையாத காலம், ஜோமொரிலி என்பவன் ஓரு பழைய லாரி போன்ற வாகனத்தில், ஊர் ஊராக சுற்றி, தான் ரோமில் இருக்கும் கொலப்பியா பிக்சர்ஸின் ஆள் என்றும், சினிமாவில் நடிக்க ஆட்களை தேர்வு செய்வதற்காக வந்திருப்பதாகவும், உங்களில் யார் வேண்டுமானாலும், திரைப்படங்களில் நடிக்க முடியும், அதற்கான ஸ்கிரின் டெஸ்ட் எடுப்பதற்கு ஆயிரம் லியர் வரை வாங்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஏ.ஆர். ரஹ்மானின் - DELHI -6 - Hindi Film Review    
February 23, 2009, 9:34 pm | தலைப்புப் பக்கம்

அஸ்கர் விருதை வாங்கி இந்தியாவுக்கே பெருமை சேர்த்த, ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், ரசூல் பூக்குட்டிக்கும் நன்றி..நன்றி.. நன்றிஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் இசை மழையில் நினைய விருப்பமா..? அப்படியென்றால் உடனடியாய் டெல்லி-6 ஐ பார்கவும். படம் நெடுகிலும் பொங்கி வழியும் காதலாகட்டும், கோபமாகட்டும், கவாலியாகட்டும், பிண்ணனி இசையாகட்டும், மனுஷன் சும்மா பொங்கி பிரவாகமாகியிருக்கிறார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

த நா. 07.அல.4777 - திரைவிமர்சனம்    
February 22, 2009, 8:04 pm | தலைப்புப் பக்கம்

மூன்று அஸ்கர் விருதுகளை வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்த எ.ஆர்.ரகுமானுக்கும், ரசூல் பூக்குட்டிக்கும் நன்றி... நன்றி.. நன்றி.ஆங்கிலத்தில் Changing Lanes என்கிற பெயரில் சாமுவேல் ஜாக்சனும், பென் அஃலெக்கும் நடித்த படம். அது அப்படியே இந்தியில் டாக்ஸி நெ.9211 என்கிற பெயரில், நானா படேகர் நடித்த வெளிவந்தது, இதனின் தமிழ் பதிப்புத்தான் பசுபதி, அஜ்மல், மீனாட்சி ஆகியோர் நடித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

லாடம் - திரை விமர்சனம்    
February 20, 2009, 9:37 pm | தலைப்புப் பக்கம்

கொக்கிக்கு பிறகு கொஞ்சம் வித்யாசமான மேக்கிங் உள்ள படங்களையே அளித்து வந்த பிரபு சாலமனின் அடுத்த படம். சென்ற படஙக்ளை போலவே வித்யாசமான ஒரு கதை களத்தை எடுத்து கொண்டிருக்கிறார்.ஊரிலிருந்து சென்னையில் வேலைக்கு சேருவதற்காக வந்த குஞ்சிதபாதம் என்கிற இளைஞனை, அவன் தங்கியிருந்த ரூமில் உள்ள சுப்ரமணீயத்த்க்கு பதிலாய் “பாவாடை சாமி’ என்கிற ஒரு ரவுடியின் கும்பல் தூக்கி கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Koncham Istam Koncham Kastam- Telugufilm review    
February 12, 2009, 8:22 pm | தலைப்புப் பக்கம்

அடுத்த பதிவு..S.M.S.திரைவிமர்சனம்வர வர தெலுங்கில இனிமையான, இளமையான படங்கள் வர ஆரம்பித்துவிட்டது. அப்படியான படம் தான் கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம். படம் முழுவதும் ஒரு இளமை ஜுரம் பரவியிருக்கிறது.புதுசான கதை கிடையாது. ஆனாலும் சுவாரஸ்யமாய் தெரிவதற்கு நம்ம தமன்னா இருக்கும் போது என்ன் குறை. பொண்ணு ஸ்டாபரரி ஐஸ்கிரீம் மாதிரி சும்மா பார்த்தாலே.....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Astha Chamma -Telugu Film Review    
February 11, 2009, 3:51 am | தலைப்புப் பக்கம்

தெலுங்கு ரசிகர்கள் வித்யாசமானவர்கள், ஒரு பக்கம் பக்கா மசாலா படங்களும் ஓடும், இன்னொரு பக்கம் முழுக்க, முழுக்க காமெடி படங்களும், இன்னொரு பக்கம் சங்கராபரணம் போன்ற படங்களும் ஓடும். அவர்களின் ரசனை மிகப் பெரிய விஸ்தீரணம் கொண்டது. அஸ்தா சம்மா.. சமீபத்தில் சில மாதங்களுக்கு வெளியான சின்ன பட்ஜெட் படம். பட் பெரிய வசூல் பெற்ற படம். நம்ம சுப்ரமணியபுரம் சுவாதிதான் கதாநாயகி.....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நான் கடவுள் - திரைவிமர்சனம்.    
February 5, 2009, 10:25 pm | தலைப்புப் பக்கம்

தற்போதைய வியாபார தமிழ் சினிமாவில், விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்கையை இவ்வளவு தத்ரூபமாய் படமெடுக்கும் தைரியம் பாலாவுக்கு தவிர வேறு யாருக்காவது வருமா என்பது சந்தேகமே..உடல் ஊனமுற்ற, மனநிலை பிழன்ற, வயதான, பிச்சைகாரர்களின் வாழ்கையில் உள்ள ஆழ் சோகத்தையும், வேறு வழியில்லாமல் தங்களுடய கதி இது தான் என்று ஏற்றுக் கொண்டு, அதற்குள் சந்தோஷமா இருக்க முயற்சிப்பதும், என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

Arundhadhi - Telugu Film Review    
February 1, 2009, 8:51 pm | தலைப்புப் பக்கம்

லாஜிக் இல்லாத பல உட்டாலக்கடி மாயாஜால ஆங்கில படங்களை அதனுடய பரபரப்பான திரைக்கதைகாக பார்பவரா..? கிராபிக்ஸ் அட்டகாசத்துக்காக பார்பவரா..? அப்படியென்றால் இதோ உங்களுக்காக.. ஒரு அட்டகாசமான படம் “அருந்ததி”கத்வால் குடும்பத்தின் ஓரே பெண் வாரிசான அருந்ததிக்கு அவளுடய காதலனுக்கும் திருமணம் நிச்சயிக்க படுகிறது. திருமணத்துக்கு முன்னால் தங்களுடய பாரம்பரிய கத்வால் அரண்மனைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

வெண்ணிலா கபடி குழு - திரை விமர்சனம்    
January 29, 2009, 5:06 am | தலைப்புப் பக்கம்

சமீப காலமாய் தமிழ் சினிமா பார்த்து வெறுத்து போயிருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஓர் இனிய அதிர்ச்சியாய் வந்திருக்கிறது இப்படம். கோடிகளை கொட்டி முட்டாள் தனமாய் படமெடுக்கும் கார்பரேட் கம்பெனிகளுக்கு ஒரு பாடமாய் வந்திருகிறது இப்படம். பட்ஜெட் முக்கியமில்லை, ஆர்டிஸ்ட் முக்கியமில்லை, திரும்ப திரும்ப மூளை மழுங்கடிக்கப்படும் டிவி விளம்பரங்கள் தேவையில்லை, சுமாரான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

என்னை தெரியுமா- திரைவிமர்சனம்    
January 23, 2009, 12:08 pm | தலைப்புப் பக்கம்

குறுகிய காலத்தில் 75,000 ஹிட்ஸுகளை கொடுத்து, மேலும் ஆதரிக்கும் வாசகர்களுக்கும், பதிவர்களுக்கும் நன்றிகள் பல கோடி..தெலுங்கில் 'நேநு மீக்கு தெலுசா" என்கிற பெயரில் 2008 அக்டோபரில் வெளிவந்த படம். தெலுங்கில் பிரபல நடிகர் மோகன் பாபுவின் மகன் மனோஜ் நடிதது தமிழிலும், தெலுங்கிலும் ஒரு சேர எடுக்கப்பட்ட படம்.கதை ஒன்றும் பெரிசாக இல்லை. வழ்க்கம போல கஜினி மெமரி லாஸ் கதைதான். என்ன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

MASKA - Telugu Film Review    
January 19, 2009, 9:36 pm | தலைப்புப் பக்கம்

ஒரு பக்கா மசாலாவான காதல் கதை. சிம்மாச்சலமும, ஷாயாஜி சிண்டேவுக்கும் மத்திய மந்திரி பதவி கிடைப்பதில் போட்டி. சிம்மாச்சலத்தை ஜெயிக்க முடியாத ஷிண்டே அவரின் முதல் மனைவிக்கு பிறந்த மகள் ஹனிஷ்காவை கடத்தி சிம்மாச்சலத்தின் பழைய வாழ்க்கையை வெளிப்படுத்தி, அவனது மந்திரி சான்ஸை கெடுத்துவிட துடிக்கிறான். சிம்மாச்சலமோ.. தன் சொந்த மகளையே கொலை செய்ய துடிக்கிறான்.இது ஒரு பக்கம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

காதல்னா சும்மா இல்ல.. திரைவிமர்சனம்    
January 14, 2009, 9:48 pm | தலைப்புப் பக்கம்

சக பதிவர்கள்.. வாசக நண்பர்கள் அனைவருக்கும் பொங்கள் நல்வாழ்த்துக்கள்தெலுங்கில் “கம்யம்’ என்ற பெயரில் வெளிவந்து கமர்சியலாகவும், விமர்சகர்களின் பாராட்டையும் ஒரு சேர அள்ளிய படம். படத்தின் பெயரை வைத்து காதல் கதை என்று நினைக்கிறவர்களுக்கு, காதலை விட மேலான வாழ்கையை நோக்கி செல்லும் படம். தன் காதலியை தேடி அலையும் அபிராம் என்கிற ஒரு கோடீஸ்வர இளைஞன் வழியில் சந்திக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அ.. ஆ.. இ..ஈ.. - திரை விமர்சனம்    
January 9, 2009, 12:33 pm | தலைப்புப் பக்கம்

தெலுங்கில் சந்தமாமா என்று சுமாரய் ஓடியபடம். நவ்தீப்பும், சிவபாலாஜியும் நடித்து இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கிய படம். அதை ரீமேக் செய்திருக்கிறார்கள்.. இந்த படத்தில் என்னத்தை கண்டுவிட்டார்கள் என்று அதை ரீமேக் செய்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.அந்த படத்தில் ஒரு பாடல் முழுவதும் முத்தத்தை வைத்து ஒரு சூடான டூயட் எடுத்திருப்பார்கள்.. தமிழில் அதை காணோம்.தன் தாயில்லாத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

எ.வ.த.இ.ம.படம் -Slumdog Millionaire    
December 30, 2008, 12:00 am | தலைப்புப் பக்கம்

படம் பார்த்துட்டு ஒரு இரண்டு மணிநேரத்துக்கு என் மனம் முழுவதும் ஜமால் மாலிக், மாலிக், லதிகா என்றே உழன்று கொண்டிருந்தது. What a movie yaar..?படத்தின் கதை ஜமால் மாலிக் என்கிற 18வயது கால்சென்டரில் டீ பாய்யாக வேலை செய்யும், ஒருவன் நமது கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எல்லா கேள்விகளுக்கும் சரியான் பதிலை சொல்லி அசத்துகிறான். நிகழ்ச்சியை நடத்தும் அனில் கபூருக்கு ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

King - Telugu Cinema Review    
December 29, 2008, 8:37 pm | தலைப்புப் பக்கம்

ராஜ குடும்பத்தின் மகன் கிங் என்கிற ராஜா சந்திரபிரதாப் வர்மா(நாகார்ஜூன்).. தன் தந்தையின் இறப்புக்கு பிறகு, குடும்ப பிஸினெஸ்ஸை எடுத்து நடத்துக்கிறார். வீட்டிற்குள்ளேயே அவருக்கு எதிரிகள் இருக்க, ஆஸ்திரேலியாவில் அவரின் பரம எதிரியான சுவப்னா(மம்தா மோகன்தாஸ்)வால் கொல்லபடுகிறார்.இப்போது ஹைதராபாத்தில் பொட்டு சீனு என்கிற பெரிய ரவுடி அசல் கிங்கை போலவே இருக்க, அவர் மிகப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Gajini - Hindi film Review    
December 26, 2008, 12:00 am | தலைப்புப் பக்கம்

நாமெல்லாம் ஏற்கனவே தமிழில் பார்த்த படம் தான் என்றாலும் இந்தியில் அதிலும் அமீர்கான் வேறு நடித்திருப்பதால் பார்த்தே ஆகவேண்டிய கட்டாயம். சென்னையின் எல்லா தியேட்டர்களிலும் ஹவுஸ்புல்..மும்பையில் மிக்ப் பெரிய செல் கம்பெனியின் முதலாளி சஞ்சய் சிங்கானியாவுக்கு ஷார்ட் டைம் மெமரி லாஸ்.. ஆனால் அவர் ஒவ்வொருவராய் தேடி, தேடி கொல்கிறார். ஏன்..? எதற்காக..? என்று இண்டரஸ்டாக கதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Neninthe - Telugu Film Review    
December 23, 2008, 10:32 pm | தலைப்புப் பக்கம்

Neninthe- ரவிதேஜா,பூரி ஜெகன்னாத் இணைந்து கொடுத்திருக்கும் பட்ம். சினிமா உலகை சுற்றி பின்னப்பட்ட கதை, இயக்குனராகும் எண்ணத்தில் அஸிஸ்டெண்ட் டைரக்டராக, பிரபல டைரக்டர் ‘இட்லி’ விஸ்வநாத்திடம் வேலை பார்க்கிறார்.தன் குடும்பத்தை காப்பாற்றவும், தன் மாமாவின் வற்புறுத்தலுக்காகவும் குருப் டான்ஸராக வரும் சந்தியா. கேன்சரில் அவதிபட்டு கொண்டு எங்கே அது தெரிந்தால் தன் மகனின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அபியும் நானும்.. திரை விமர்சனம்    
December 19, 2008, 7:59 am | தலைப்புப் பக்கம்

ரொம்ப நாளாச்சு இந்த மாதிரி மனசை அள்ளுற படம் பாத்து. கிட்டதட்ட ஒவ்வொரு அப்பாவும், அதிலேயும் பெண்ணை பெத்த அப்பாவா இருந்து, படம் பார்த்துட்டு அழலைன்னா, நான் என் பேர மாத்திக்கிறேன். பிள்ளைய பெத்த என்னையே கலக்கிருச்சுன்னா..ஊட்டியில் ஒரு பார்கில் ஒரு பெண் குழந்தையுடன் வரும் பிருதிவிராஜிடம், தன் மகளை பற்றி சொல்வதாய் ஆரம்பிக்கிறது கதை.. என்ன ஒரு இயல்பான கதை சொல்லல் பாணி.....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சிலம்பாட்டம் - திரைவிமர்சனம்    
December 18, 2008, 12:29 pm | தலைப்புப் பக்கம்

மீண்டும் ஒரு பக்காவான ஃபார்முலா மசாலா படம். காளை படத்தின் பெரிய தோல்விக்கு பிறகு சிம்பு நடித்து வெளிவ்ந்திருக்கும் படம். முழுக்க, முழுக்க ஒரு சூப்பர் ஹீரோ கேரக்டருக்காக சிம்பு நிறையவே உழைத்திருக்கிறார்.நன்றாக ஆடுகிறார்.. சண்டை போடுகிறார், அவ்வப்போது நடிக்கவும் முயற்சிக்கிறார், பழைய விரல் வித்தைகளை மீண்டும் எடுத்துவிடுகிறார், தனக்கு மூன்று மொழிகள் தெரியும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

எல்லாம் அவன் செயல் - திரை விமர்சனம்.    
December 15, 2008, 8:59 pm | தலைப்புப் பக்கம்

இருக்கிற கெட்டவர்களையெல்லாம் சட்டத்தின் உள்ள ஓட்டையை கண்டு பிடித்து அவர்களை விடுதலை செய்து, பின்பு அவர்களை கொல்கிறார் கதாநாயகன் எல்.கே. அவனின் பேருக்கு விளக்கமாய் Licence to Kill என்று சொல்லபடுகிறது.ஏற்கனவே மலையாளத்தில் வந்து சக்கை போடு போட்ட “சிந்தாமணி கொலை கேஸ்” என்கிற படத்தின் தமிழாக்கம்தான். மளையாளத்தில் சுரேஷ் கோபி நடித்த கேரக்டரில் ஓரு புதுமுகம்.. பார்பதற்கு இவரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சாரு நிவேதிதாவின் “ராஸலீலா”    
December 14, 2008, 1:38 pm | தலைப்புப் பக்கம்

சாருவின் பேரை சொன்னாலே பல பேருக்கு கோபம் வருகிறது.. வக்கிரம் பிடித்தவன், ஆபாசமாய் எழுதுபவன், திமிர் பிடித்தவன் என்று பல பேர் பல விதமாய் கூறுகிறார்கள்.. எனக்கு சாருவை கோணல் பக்கங்கள் மூலமாய்தான் அறிமுகம். பல முறை புத்தக கண்காட்சிகளில் அவரது 0 டிகிரி நாவலை வாங்க எடுத்து வைத்து பின்பு ஏனோ வைத்துவிட்டு வந்திருக்கிறேன். அதன் பிறகு அவரது இணைய பக்கத்தின் மூலம் தொடர்ந்தேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

Rab Ne Bana di Jodi - Review    
December 14, 2008, 11:45 am | தலைப்புப் பக்கம்

படம் ஆரம்பித்ததும், அம்ரிஸ்டரின் தங்க கோயிலையும், அம்ரிஸ்ட்ரின் தெருக்களையும், காட்டும் போது, சரி எதையோ காட்ட போகிறார்கள் என்று நிமிர்ந்து உட்கார தோன்றுகிறது. ரயில்வே ஸ்டேஷனில் ஓரு சாதாரண “ஆம் ஆத்மியாய்” தன் அழகான மனைவியோடு இறங்க.. ஓரு பெரிய வீட்டின் முன் தானே உள்ளே சென்று ஓரு மணமகளை வரவேற்க்கும், சாங்கியங்களை செய்து அவளை வரவேற்று, அவளுக்கு கீழே ஓரு அறையை ஓதுக்கி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பொம்மலாட்டம் - திரை விமர்சனம்    
December 12, 2008, 10:46 am | தலைப்புப் பக்கம்

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஓரு பாரதிராஜாவின் படம்.. வழக்கமான கிராமம் இல்லை, தேவதைகள் இல்லை.. இது ஓரு திரில்லர் படம். அதிலும் சினிமா உலகத்தை சுற்றி நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட திரைக்கதை.. என்று பலமாய் எதிர்பார்த்து உட்கார்ந்தால்..புகழின் உச்சியில் இருக்கும் டைரக்டர் ராணா.. அவர் ஓரு எக்ஸென்டிரிக். என்று எல்லாராலும், ஏன் அவரின் மனைவியினாலேயே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மகேஷ்..சரண்யா..மற்றும் பலர் - திரை விமர்சனம்    
November 29, 2008, 12:02 pm | தலைப்புப் பக்கம்

இப்படி கவிதையாய் ஓரு டைட்டிலை வைக்க தெரிந்த இயக்குனருக்கு, கவிதையாய் கதை சொல்ல தெரியவில்லை. சமீபத்தில் பார்த்த மிக அமெச்சூரிஷான காதல் கதை இது தான். கும்பகோணத்தில் ஓரு பெரிய குடும்பத்தின் ஓரே மகன் மகேஷ். தன் தங்கைக்கு மாப்பிள்ளை பார்பதற்காக, பரிட்சை முடிந்து சென்னையிலிருந்து கும்பகோணம் வருகிறான். மாப்பிள்ளை பிடித்து போய் திருமணம் வரைக்கும் போகும் போது மகேஷுக்கும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பூ - திரைவிமர்சனம்    
November 28, 2008, 8:43 am | தலைப்புப் பக்கம்

மனிதனின் வாழ்கையில் ஓவ்வொருவருக்கும் ஓரு கனவுகள், கற்பனைகள், நிஜ வாழ்கையில் ஓவ்வொருவரும் அவர்தம் கனவுகளை, கற்பனைகளை விட்டு கொடுத்துதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி மற்றவருக்காக விட்டு கொடுத்து அதனால் அவர் நன்றாய் இருப்பார் என்று நம்பி செய்த தியாகம் வீணாகும் போது வரும் துக்கம் மிகப் பெரிய சோகம். அந்த சோகம் காதலாய் இருந்தால்..? அந்த சோகத்தை இவ்வளவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

செய்திகளை முந்தி தருவது ...சன், ராஜ், ஜெயாவா..?    
November 26, 2008, 10:20 pm | தலைப்புப் பக்கம்

ராத்திரி சுமார் 11 மணி இருக்கும் இணையத்தில் உலாவி கொண்டிருந்தபோதுதான் தெரிய வந்தது. மும்பையில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதல் பற்றி ஓருவர் பதிவிட்டிருந்தார். அதை பார்த்ததும் உடனடியாய் நான் பழக்க தோஷ்த்தில் நம் தமிழ் செய்தி சேனல்களை பார்க்க ஆரம்பிக்க, சன்நியூஸ், ஜெயா, என்று எவ்ருமே தங்களுடய சேனல்களில் செய்திகளை அப்டேட் செய்யவில்லை. சாயங்காலம் தங்களது மெயின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

STAR MAKER - ITALIAN FILM    
November 26, 2008, 12:04 pm | தலைப்புப் பக்கம்

1995ஆம் ஆண்டு வெளிநாட்டு படத்துக்கான ஆஸ்கர் நாமினேஷன் பெற்ற படம். “சினிமா பாரடைசோ” திரைப்பட இயக்குனர் குசுப்பே டோர்னடோரே இயக்கிய படம்.1954 இத்தாலிய கிராமங்களில் டிவிகூட அவ்வளவாக நுழையாத காலம், ஜோமொரிலி என்னும் ஓருவன் ஓரு பழைய லாரி போன்ற வாகனத்தில் ஊர் ஊராக சுற்றி தான் ரோமில் இருக்கும், கொலப்பியா பிக்சர்ஸின் ஆள் என்றும், சினிமாவில் நடிக்க ஆட்களை தேர்வு செய்வதற்காக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

DASVIDANIYA - FILM REVIEW    
November 25, 2008, 11:36 am | தலைப்புப் பக்கம்

தாஸ்விதானியா என்றால் மிக சிறந்த வழியனுப்புதல் ஆங்கிலத்தில் The best ever good bye என்று பொருள். இந்த படத்தின் நாயகன் விநய்பத்க்குக்கு மீண்டும் தன்னை நிருபிப்பதற்கான படம்.அமர்கவுல் என்கிற திருமணமாகாத 37 வயது இளைஞனின் கதை. மிக சாதாரணன், இவனைபோல நாம் பலரை சந்தித்திருந்தாலும் மறந்திருபோம்.. அப்படிபட்ட சாதாரணன். தினமும் தான் செய்ய வேண்டிய காரியங்களை Thinks to do என்று பட்டியலிட்டு வாழ்பவன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

VINAYAKUDU - REVIEW    
November 22, 2008, 1:14 pm | தலைப்புப் பக்கம்

ரொம்ப நாளாகிவிட்டது இவ்வளவு இயல்பான ஒரு காதல் கதை பார்த்து. ஒரு குண்டான இளைஞனுக்கும், ஒரு இளம் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் காதலை பற்றி தான் படம்.கார்திக் ஹைதராபாத்துக்கு ஹைடெக் என்னும் விளம்பர நிறுவனத்தில் சேர வருகிறான். அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் கல்பனாவை பார்த்ததுமே விரும்ப ஆரம்பிக்கிறான். இயல்பாகவே ரொம்பவும் சாப்ட் ஸ்போகன் பேர்வழி கார்த்திக்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தோஸ்தானா - திரை விமர்சனம்    
November 18, 2008, 8:26 pm | தலைப்புப் பக்கம்

ஹிந்தி திரையுலகின் முக்கிய நாயகர்கள் ஓரின சேர்கையாளர்களாய் நடிக்கும் படம் என்றதும் ஓரு ஆர்வம் ஏற்படத்தான் செய்தது. படத்திலும் அவர்கள் வீடூ வாடகைக்கு எடுப்பதற்காக, ஓரின சேர்கையாளர்களாய் நடிக்கிறார்கள்.மியாமியில் ஆண் நார்சாய் பணிபுரியும் அபிஷேக், மாடல் போட்டோகிராபரான ஜான் அபிரஹாமும் வீடு தேடும் படலத்தின் போது பேச்சிலர்களுக்கு இடம் கிடையாது என்றதால், தாங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

வாரணம் ஆயிரம் - திரை விமர்சனம்    
November 14, 2008, 10:14 pm | தலைப்புப் பக்கம்

வாரணம் ஆயிரம். தமிழ் சினிமா ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியிருந்த படம் ஓரு வழியாய் நேற்று வெளியாகிவிட்டது.. ஹாரிஸின் பாடல்கள் ஏற்படுத்திய பாதிப்பை படம் ஏற்படுத்தியதா? என்று கேட்டால்.. மற்றவர்களின் உழைப்பெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.ராபர்ட் ஜெமிஸ்கிஸ்ஸின் “Forrest Gump"பின் பாதிப்பில் எடுக்கப்பட்டிருக்கும் படம்.கெளதம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

FASHION - விமர்சனம்    
November 12, 2008, 8:25 am | தலைப்புப் பக்கம்

பேஜ் 3, சாந்தினிபார், கார்பரேட் போன்ற படங்களின் இயக்குனர் மதுர் பண்டார்கரின் புதிய படம்... இந்தி திரைபட உலகமே மிகவும் எதிர்பார்த்த ஓரு படம் பாஷன். மாடலிங் உலகை தோலுறித்து காட்ட போகும் படம் என்றெல்லாம் மிகவும் எதிர்பார்த்த படம்.. கன்சர்வேடிவ் ஊரான சண்டிகாரிலிருந்து ஓரு சூப்பர் மாடலாய் வருவேன் என்று சபதமிட்டு விட்டை விட்டு வெளியேறி மும்பை வருகிறார் மேக்னா மாத்தூர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

முதல் முதல் முதல் வரை - திரை விமர்சனம்    
September 20, 2008, 4:36 am | தலைப்புப் பக்கம்

முதல் முதலாய் தமிழில் வழக்கமான விதத்தில் வரும் கமர்சியல் பார்மேட் இல்லாத ஓரு தமிழ் படம்... உதாரணமாய் இந்த படம் எந்த மாதிரிபடம் என்று கேட்டால்..ஆங்கிலத்தில் சில இண்டிபெண்டண்ட் ப்ரொடக்‌ஷன் கம்பெனிகள் தங்களது டிஜிட்டல் விடியோவில் படமெடுத்து சில சமயம் அந்த படம் வழக்கமான ஹாலிவுட் சினிமாவிலிருந்து விலகியிருக்க, ஹிட்டாகிவிடும்,sex,lies, and videotape போன்ற படங்கள் இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

எ.வ.த.இ.ம.படம் A Wednesday    
September 14, 2008, 12:42 pm | தலைப்புப் பக்கம்

ஹிந்தியில் வர வர கலக்கி கொண்டிருக்கிறார்கள், அதுவும் சமீபகாலமாய் வித்யாசமான கதைகளை கொண்டு வருகிற படங்கள் அதாவது, ஆமீர், ராக் ஆன், எ வெட்நெஸ்டே போன்ற படங்களை பார்க்கும் போது மனசில் எ.வ்.த.இ.ம என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.ஓரு வயதானவர் (நஸ்ரூதீன் ஷா) ரயிலில் வருகிறார். அங்கே ஓரு பேக்கை வைத்துவிட்டு போகிறார். மீண்டும் ஓரு போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார். தன் பர்ஸ் காணாமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பொய் சொல்ல போறோம் - விமர்சனம்    
September 12, 2008, 12:49 pm | தலைப்புப் பக்கம்

இந்தியில் வந்து ஹிட்டான “கோஸ்லா கா கோஸ்லா” என்ற படத்தின் ரீமேக் தான் நம்ம பொய் சொல்ல போறோம். படத்தின் முதல் காட்சியிலேயே இது ஓரு காமெடி படம் என்பதை உறுதிபட கூறுகிறார்கள். அதனால் ஏன் எப்படி என்று லாஜிக் பற்றி யோசிக்காமல் படம் பார்க்க ஆரம்பித்தால் நிச்சயம் படம் பிடிக்கும்ஹீரோ கார்திக் ஓரு சாப்ட்வேர் இன்சினியர். அவரது தந்தை நெடுமுடிவேணு ஓரு ரிடயர்ட் எ.ஜி.எஸ் ஆபிஸர்.(ஓரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அலிபாபா - விமர்சனம்    
September 9, 2008, 11:27 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் சினிமாவில் இந்த மாதம் திரில்லர் மாதம் போலிருக்கிறது. மற்றுமொரு திரில்லர் அலிபாபா. திருட்டையே வாழ்க்கையாய் வைத்திருக்கும் கதாநாயகன் கிருஷ்ணா, திருடுவதை நியாயப்படுத்தும் அவரது அப்பா பிரகாஷ்ராஜ். ஓரு பெண்ணின் மேல் விருப்பபட்டு தன் திருட்டு தொழிலை விட நினைக்கும் போது, கிருஷ்ணாவின் அக்கவுண்ட்டில் லட்ச கணக்கில் பணம் விழ, அவர் அதை எடுத்து செலவு செய்ய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

வால் -ஈ    
September 5, 2008, 12:43 pm | தலைப்புப் பக்கம்

வால்- ஈ ஓரு 3டி கார்டூன் படம். ஆனால் படம் ஆரம்பிக்கும் போது தான் கார்டூன் படம் போல் தோன்றும் சிறிது நேரத்துக்கெல்லாம் நாம் அந்த கேரக்டர்களூடன் ஒன்றி அவர்களீன் வெற்றி தோல்வி, சுகம்,துக்கம் எல்லாம் நமக்கும் வந்துவிடும்.22ஆம் நூற்றாண்டுக்ளில் பூமியே குப்பை மேடாக போய்,அங்கே வசிக்க முடியாது என்கிற நிலைக்கு வந்ததால் பூமியை ஓரு கம்பெனி க்ளின் செய்து அங்கே எப்போது ஓரு செடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சரோஜா -விமர்சனம்    
September 5, 2008, 6:06 am | தலைப்புப் பக்கம்

ஓரு பரப்பரப்பான காமெடியும், ஆக்‌ஷனும் கலந்த திரில்லரை பார்த்து ரொம்ப நாளாச்சா? அப்ப சரோஜா சரியான படம். வெங்கட் பிரபு டீமோட சென்னை-28 வெற்றி ஓண்ணும் சும்மா வந்ததில்லைன்னு புரூப் பண்ணியிருக்காங்க.ஓரிசாவிலிருந்து ஓரு கெமிக்கல் லாரி கிளம்புகிறது. இன்னொரு இடத்தில் பணக்கார ப்ரகாஷ்ராஜ் பெண் வீட்டிலிருந்து வெளியேறி கடத்தபடுகிறாள். ஹைதராபாத்தில் நடக்கும் இந்தியா பாக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

"தனம்” -விமர்சனம்    
September 4, 2008, 10:32 pm | தலைப்புப் பக்கம்

ஹைதராபாத்தில் தெலுங்கே பேசாத ஓரு ஏரியாவில் 500 ரூபாய்க்கு மேலாகவோ, அதற்கு கீழாகவோ, வாங்காத ஓரு தமிழ் விபசாரி கும்பகோணத்து அக்ரஹாரத்தின் வீட்டில் மருமகளாக வாழ்கைபடுகிறாள். அவளுடய வாழ்கை எப்படி அமைந்தது? என்ற ஓரு நல்ல லைனை , சங்கீதா தன்னுடய இடுப்பை சுழற்றி, சுழற்றி நடப்பதை போல் சும்மா, சுத்தி, சுத்தி குழப்பி, நம்பமுடியாத திரைக்கதையால் சொதப்பி,சங்கீதாவை ஏதோ ரஜினியை போல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஜெயம்கொண்டான் - விமர்சனம்    
September 3, 2008, 1:36 pm | தலைப்புப் பக்கம்

ஓரு சின்ன லைன் அதை இண்ட்ரஸ்டாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார்.இயக்குனர் ரா.கண்ணன்.வெளிநாட்டிலிருந்து சம்பாதித்து தன் அப்பாவிடம் அனுப்பி வைக்கும் மகன், தன் அப்பா இறந்த பிறகு அந்த பணத்தை வைத்து பிஸினெஸ் பண்ணலாம்னு நினைக்கும் போது பார்த்தா.. பணம் இல்ல.. எங்னேன்னு தேடிபார்த்தா.. அவங்க அப்பாவுக்கு ஓரு சின்னவீடும், அதுக்கு ஓரு மகளும் இருக்க, அவளுக்கு அமெரிக்கா போய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தாம்-தூம்- விமர்சனம்    
August 29, 2008, 10:30 pm | தலைப்புப் பக்கம்

இயக்குனர் ஜீவா இருந்திருந்து அவரின் படத்தை பார்த்திருந்தால் அவ்வளவு சந்தோஷப்பட்டிருக்க மாட்டார். மிக அருமையாக வந்திருக்க வேண்டிய ஓரு திரில்லர் படத்தை, போட்டு குழப்பி,தவறான காஸ்டிங்கினாலும், திரைக்கதையினாலும் சொதப்பிவிட்டிருப்பது பரிதாபம்.சென்னையின் ஓரு பிரபல மருத்துவ்ரின் மகனான கெளதம் சுப்ரமணியம் ஓரு கான்பரன்ஸ் விஷயமாய் ரஷ்யா போக, அங்கே நட்பாகும் ஓரு ரஷ்ய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்-3    
August 27, 2008, 10:30 pm | தலைப்புப் பக்கம்

ஆங்... எங்க விட்டேன்.. ஆ நெல்சன் மாணிக்கம் ரோடுல போய் பர்ஸ்ட் ப்ளோர்ல இருக்கிற அந்த அலுவலகத்துக்கு போனேன். மிக அமைதியா இருந்தது.. அங்க போனவுடனே அங்கிருந்த வாட்ச்மேன்.. (வாட்ச்மேனா?.. வேற என்ன பேர் அவருக்கு?} ஓரு சிலிப் கொடுத்து ஓரு தனி அறையில உட்காரவைத்தார். சில அரை மணிகளுக்கு பிறகு என்னுடய டர்ன் வந்த்தும், ஏதோ .. பிரதமர் அறைக்கு கூப்பிடற மாதிரி.. தனியா கிட்ட வந்து சார் அடுத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிதி

சதயம்: ஓரு நிஜ விமர்சனம்    
August 19, 2008, 7:43 am | தலைப்புப் பக்கம்

"சட்டமும் சாமியும் ஓண்ணு. சாமிதான் கண்ணை குத்தணும், சட்டம் தான் கடமையை செய்யணும்"ங்கற ஓரு அருமையான குழந்தைத்தனமான ஓரு கருத்தை 25கோடி ரூபாய் செலவு செஞ்சு நம்ம வெறுப்பேத்தியிருக்காங்க.சின்சியரான போலீஸ் ஆபீசர் சத்யமாக விஷால். உடலை நன்றாக கட்டுப்கோப்பாக வைத்திருக்கிறார். விறைப்பாக நிற்கிறார். ரோபோ போல் அங்கும், இங்கும் திருமபுகிறார்.இயக்குனர் ராஜசேகர் இவரை ஏத்தி விட்டே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

யூத்புல் விகடனும் , கவுண்டமணியும்...    
August 17, 2008, 12:58 pm | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் நான் பதிவில் போட்ட விகடனின் டிசைன் பற்றிய போலை வந்து சொடுக்கி போன 119 பேர்களுக்கு என் நன்றி.இதனால் விகடனாருக்கு சொல்கிறது என்னன்னா... தயவு செஞ்சு உங்க பாழா போன யூத் டிசைன்னு சொல்லிக்கிற உங்க டிசைனை மாத்துங்கோ..இல்லேன்னா உங்க யாவாரம் பூட்ட கேஸாயிடும்.நீங்க யூத்புல் விகடன்னு மாறினது எப்படி இருக்குதுன்னா.. கவுண்டமணி யூத் கெட்டப் போட்டாப்ல இருக்கு.நாங்க உங்கள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

"சத்யம்" -சக்ஸஸ் ரகசியம்    
August 9, 2008, 12:06 am | தலைப்புப் பக்கம்

சத்யம் விஷால், நயன் தாரா நடிக்திருக்கும் படம். மிக அதிக பொருட்செலவில் தயாரிக்கும் இந்த படம் மிக அதிக எதிர்பார்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இந்த பதிவு அதை பற்றியல்ல. சத்யம் திரையரங்கத்தை பற்றியது. எல்லா தியேட்டரிலும் விட அதிக வசூலை எப்படி இந்த தியேட்டர் வளாகம் மட்டும் கொடுக்கிறது? அதிலும் விலை அதிகமுள்ள டிக்கெட்டுகள் இருந்தும் எப்படி இது சாத்தியம். இந்த பதிவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

குசேலன்????    
August 4, 2008, 10:41 pm | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் நான் பார்த்து நொந்து போன படம் குசேலன். ஓரு ஏழை நண்பனுக்கும், ஓரு சூப்பர் ஸ்டாருக்கும் உள்ள நட்பை பற்றி "பறையும்" கதை. மலையாளத்தில் மிக அருமையாக, எடுக்கப்பட்ட அருமையான படம். அதை எவ்வளவு கேவலமாக கெடுக்க முடியுமோ, அவ்வளவு அருமையாக கெடுத்திருக்கிறார்கள்.ஓரு தனிமனிதனை துதி பாடுவதற்காகவே எடுக்கப்பட்ட படமாக தோன்றுகிறது.தேவையில்லாமல் படம் முழுவதும் ரஜினியை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்