மாற்று! » பதிவர்கள்

CVR

ஒச்சப்பனோடு ஒரு நாள்    
March 12, 2009, 3:26 pm | தலைப்புப் பக்கம்

ஒச்சப்பன் (Oochappan)எனப்படும் ஹெங்க்.பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர்.இவரு இருபது வருஷத்துக்கு முன்னாடி இந்தியாவிற்கு வேலை நிமித்தமாக வந்திருந்தாரு.வந்தவரு தமிழ்நாட்டை கண்டவுடன் காதல்.அதுல இருந்து வருசா வருஷம் இந்தியாவுக்கு வந்து ஒரு 3-4 நாலு மாசம் தங்கியிருந்து உருண்டு பொறண்டு படம் பிடிக்கறாரு.இந்தியாவின் பல இடங்களுக்கு சென்று இவர் படம் பிடித்திருந்தாலும்,தமிழ்நாடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் நபர்கள்

ஆக்‌ஷன் படங்கள் எடுப்பது எப்படி??    
February 1, 2009, 3:06 am | தலைப்புப் பக்கம்

வணக்கம் மக்களே, இந்த மாதத்திற்கான போட்டி தலைப்பு ”ஆக்‌ஷன் படங்கள்” என்று உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.பதிவில் இருக்கற உதாரண படங்கள் பாத்துட்டு ஆக்‌ஷன் படங்கள் எப்படி எடுக்கலாம் என்று நீங்கள் எல்லாம் யோசித்துக்கொண்டிருக்கலாம். உங்களுக்கு உதவக்கூடிய சில குறிப்புகள் இதோ.... TV Mode: ஆக்‌ஷன் படங்கள் என்றவுடனே கண்டிப்பாக அதிவேக ஷட்டர் ஸ்பீடு தேவைப்படும் என்று நீங்களே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் சித்திரம்

பிப்ரவரி மாத போட்டி அறிவிப்பு    
January 31, 2009, 2:36 pm | தலைப்புப் பக்கம்

எல்லோருக்கும் வணக்கம்,புது வருஷம் பழசாக ஆரம்பிச்சாச்சு,ஒரு மாசம் போய் இன்னொரு மாசமும் வந்தாச்சு,கூடவே நமது குழுப்பதிவில் அடுத்த போட்டிக்கான அறிவிப்பும்.. :)போன போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்த படத்தை ஒரு முறை பார்க்கலாமா??சூப்பரா இருக்குல்ல?? இந்தப்படம் எனக்கு ஏன் ரொம்ப பிடிச்சிருந்தது தெரியுமா??அதுக்கு முன்னாடி.. புகைப்படக்கலையின் தனித்துவம் என்னன்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

Panning என்றால் என்ன??    
August 17, 2008, 10:16 am | தலைப்புப் பக்கம்

அனைவருக்கும் என் அன்பார்ந்த வணக்கங்கள்! எல்லோரும் எப்படி இருக்கீங்க?? முதல் கட்டப்போட்டியின் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா?? :-) சரி விஷயத்துக்க வரேன். சமீபத்தில் எனது ப்ளிக்கர் வலைத்தளத்தில் இரு படங்கள் போட்டிருந்தேன்.... இந்த இரண்டு படங்களையும் பாத்தீங்களா ?? படத்தில் கருப்பொருளின் மீது மட்டும் கவனம் செல்லும்படி போகஸ் கருப்பொருளின் மீது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

PiT மெகா போட்டி அறிவிப்பு    
July 31, 2008, 4:20 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம் மக்களே, எல்லோரும் எப்படி இருக்கீங்க?? காலம் ரொம்ப வேகமா ஓடுதுங்க!! நாம் நினைத்துப்பார்க்கக்கூட முடியாத வேகத்தில் பல்வேறு சாதனைகளையும் சோதனைகளையும்,மைல் கல்களையும்,முக்கியமில்லா மௌனங்களையும் நம் பக்கம் வீசிக்கொண்டே செல்கிறது.என்றாவது ஒருநாள் சற்றே தலை உயர்த்திப்பார்த்தால் நாம் கடந்து வந்த தூரத்தை நம்மாலேயே நம்ப முடியவில்லை... இப்போ எதுக்கு இம்புட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தசாவதாரம் - சில எண்ணங்கள்    
June 28, 2008, 4:14 pm | தலைப்புப் பக்கம்

வெகு நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்து ,நேற்றுதான் தசாவதாரம் படம் பார்க்க முடிந்தது.படத்தை பார்த்த பின் எனக்கு தோன்றிய சில எண்ணங்கள் எழுத்துக்களாய்.இந்த படம் வந்ததில் இருந்து ஒலகத்தரம் என்ற வார்த்தை பெரிதும் அடிபட்டது.இது ஒலகத்தரம் வாய்ந்த படம் என்று சொல்ல முடியாது. ஆரம்ப காட்சிகளில் கேமரா கோணங்கள் நன்று ,ஆனால் தேவைக்கு சற்றே அதிகப்படியான சுற்றல் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மே 2008 PIT புகைப்படப்போட்டி முடிவுகள்    
May 25, 2008, 1:42 am | தலைப்புப் பக்கம்

வேலை பளு இன்றி சுதந்திரப்பறவையாக சுற்றிக்கொண்டிருந்த என்னை அடித்தது ஒரு சுனாமி!!ஆமாம்..சில நாட்களுக்கு முன் வேலை பளு மிக அதிகமுள்ள ஒரு ஆப்பு ப்ராஜெக்ட் அடியேனிற்கு அலாட் செய்யப்பட்டது...அதனால் முதல் பத்து படங்கள் தேர்வு செய்வது கூட நான் நினைத்த படி சீக்கிரம் செய்ய முடியாமல்,பீவியுடன் பேசிவிட்டு அவரையே பதிவிடச்சொன்னேன்...நேரமின்மையால் நான் சொன்னபடி 25-ஆம் தேதிக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

காஞ்சி மற்றூம் வேலூர் பயணக்குறிப்புகள்    
May 15, 2008, 10:28 am | தலைப்புப் பக்கம்

இந்தியா வருவதற்கு முன்னாலேயே நண்பர்களுடன் பல இடங்களுக்கு சென்று நிறைய படம் பிடிக்க வேண்டும் என்று யோசித்திருக்கிறேன்.ஒன்றிரண்டு சிறு சிறு படம் பிடிக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்து வந்தாலும் முழுமையான புகைப்படக்கலை பயணம் ஒன்று சமீபத்தில் தான் கிடைத்தது. விழியனின் திருமணம் வேலூரில் நடைபெறப்போகிறது என்று தெரிந்தவுடனேயே இதை சாக்காக வைத்துக்கொண்டு ஒரு சுற்றுலா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

மே மாத நாட்காட்டிகள்    
April 30, 2008, 6:06 am | தலைப்புப் பக்கம்

முன்பெல்லாம் மாதத்திற்கு இரண்டு தான் வெளியிட்டுக்கொண்டிருந்தேன்.ஆனால் வாரத்திற்கு ஒன்று என்ற கணக்கில் இனிமேல் ஒவ்வொரு மாதமும் 4 - 5 வெளியிடலாம் என்று பார்க்கிறேன்.இந்த மாதத்திற்கான நாட்காட்டிகள் உங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

கண்ணிழந்த மாணவன் போல்....    
April 20, 2008, 3:48 pm | தலைப்புப் பக்கம்

கல்லூரியில் நாமெல்லாம் பாடத்தை என்றைகாவது கவனித்திருக்கிறோமா??இவர்கள் ஏதாவது எடுக்கட்டும் நாம் பின்பு பார்த்துக்கொள்ளலாம்!! பிறகு வீட்டிற்குச்சென்று பார்த்துக்கொள்ளலாம் அல்லது தேர்வுக்கு முன் படித்துக்கொள்ளலாம் என்று விட்டு விடுவோம் அல்லவா??வகுப்பில் ஆசிரியர் நடத்துவது தவிர நாம் பாடத்தை படிக்க வசதியே இல்லையென்றால்??? யாராவது படித்துக்காண்பித்தால் மட்டுமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

Manual-இல் படம் எடுப்பது எப்படி?? - 2    
April 15, 2008, 12:38 am | தலைப்புப் பக்கம்

ஒரு கேமராவில் உள்வரும் ஒளியின் அளவு(திறப்பளவு-exposure) போதுமானதா என்பதை நாம் எப்படி அறிந்துக்கொள்வது???ஒளி அதிகமாகிவிட்டால் ,படம் ஓவர் எக்ஸ்போஸ்ட்(overexposed) ஆகி வெளிரிப்போய்விடும்,அதே ஒளி கம்மியாக இருந்தால் படம் அண்டர் எக்ஸ்போஸ்ட்(underexposed) ஆகி படம் இருண்டுபோய்விடும்!உங்கள் வ்யூ ஃபைண்டர்(viewfinder) அல்லது LCD திரையின் கீழே ஒரு விதமான அளவுகோள் ஒன்று இருக்கிறதே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

Manual-இல் படம் எடுப்பது எப்படி?? - 1    
April 14, 2008, 11:50 pm | தலைப்புப் பக்கம்

போன பதிவுல உங்களின் கேமராவில் வெவ்வேறு மோட்கள் பற்றி அறிந்துக்கொண்டோம் அல்லவா! இந்தப்பதிவில் அந்த மோட்களில் படம் பிடிக்க ஆரம்பிக்கலாம் வரீங்களா??போன பதிவை படிக்காதவங்க,அதை ஒரு சுத்து படிச்சிட்டு வந்துடறது நல்லது.Manual என்று நான் இங்கு குறிப்பிடுவது, லென்ஸ் விட்டம் அல்லது ஷட்டர் வேகம் அல்லது இரண்டையுமே நாமே தீர்மானித்து படம் எடுக்கும் முறையை சொல்கிறேன். முதலில் ஆட்டோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

Exposure modes - ஒரு அறிமுகம்    
March 13, 2008, 4:00 am | தலைப்புப் பக்கம்

மு.கு:இந்த பதிவில் வரும் aperture,shutter speed போன்ற கலைச்சொற்களுக்கு அர்த்தம் தெரியவில்லை என்றால் சைடுபாரில் உள்ள பதிவுகளில் பார்த்துத்தெரிந்துக்கொள்ளுங்கள்.நமது கேமராக்களில் பார்த்தீர்கள் ஷட்டர் பொத்தானிற்கு பக்கத்திலேயே ஒரு dial பொருத்தப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள்.அதில் Av,Tv என்று வெவ்வேறு வகையான modes குறியிடப்பட்டிருக்கும்.ஆனால் நாம் அதை பற்றியெல்லாம் அவ்வளவாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

இரவுப்புகைப்படக்கலை - ஒரு அறிமுகம்    
March 5, 2008, 5:00 am | தலைப்புப் பக்கம்

இன்னைக்கு இணையத்துல ஒரு அற்புதமான நிகழ்படம் கிடைத்தது!!இரவில் புகைப்படங்கள் எடுக்க (Night photography) உங்கள் SLR கேமராவை எப்படி பயன்படுத்தலாம் என்பது தான் அது.எப்படி குழந்தைக்கு சொல்லித்தருவது போல் சொல்லியிருகிறார் பாருங்கள்!!சொன்னது SLR கேமராவிற்கு என்று குறிப்பிட்டாலும் அவர் சொல்லும் குறிப்புகள் aperture மற்றும் ஷட்டர் வேகம் மாற்றக்கூடிய எல்லா கேமராக்களுக்கும் பொருந்தும்.:-)அவரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

பிப்ரவரி 2008 புகைப்படப்போட்டி - படங்களின் விமர்சனம்    
February 26, 2008, 5:30 pm | தலைப்புப் பக்கம்

இந்த மாத போட்டி ஆரம்பித்த போதே ஒவ்வொரு படத்துக்கும் விமர்சனம் தர முயல வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன். ஒவ்வொரு படத்திற்கும் விமர்சனம் எழுதும் போதும் நிறைய விஷயங்களை திரும்பத்திரும்ப சொல்வது போன்ற ஒரு உணர்வு ஏற்படாமல் இல்லை.அப்படி பரவலாக பல படங்களை பார்த்து சொல்லத்தோன்றிய சில பொதுவான விமர்சனங்கள் இதோ.அதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான டிஸ்கி: இந்த விமர்சனங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: போட்டி

பிப்ரவரி மாத புகைப்பட போட்டி - முதல் பத்து படங்கள்    
February 19, 2008, 6:15 pm | தலைப்புப் பக்கம்

போட்டிக்கான படங்களை தொகுக்கும் போதே மண்டை காய போகிறது என்று தெள்ளத்தெளிவாக தெரிந்து விட்டது.முதலில் பத்து படங்களை தேர்ந்தெடுக்கலாம்,நான் என்னுடைய தேர்வுகளை அனுப்பி வைக்கிறேன்,நீங்கள் உங்கள் தேர்வுகளை அனுப்புங்கள்,பிறகு கலந்தாலோசித்து பத்து படங்களை முடிவு செய்யலாம் என்று இளவஞ்சி அண்ணாச்சியிடம் பேசி வைத்துக்கொண்டேன்.நிச்சயமாக எங்கள் இருவரின் தேர்வுகளிலும் ஒரே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

Metering modes - ஒரு அறிமுகம்    
February 19, 2008, 5:00 am | தலைப்புப் பக்கம்

புகைப்படக்கலை பற்றிய குறிப்புகள் ஆங்காங்கே பார்க்கும் போது இந்த metering mode எனும் சொல்லை அவ்வப்போது கேட்டிருப்பீர்கள்.அதை பற்றி அரசல் புரசலாக தெரிந்திருந்தாலும் ,metering mode என்றால் என்ன அதன் பல வகைகள் என்ன என்பதையும் இந்தப்பதிவில் தெளிவாக பார்க்கலாம் வாங்க.முதலில் இந்த ஒளிக்கணிப்பு அளவுமுறை (metering mode) என்றால் என்ன என்பதைப் பார்க்கலாம்.தற்போதையக் கேமராக்களில் பலவிதமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

பிப்ரவரி மாத போட்டி - படைப்புகள் ஏற்பு நிறைவு பெற்றது    
February 16, 2008, 2:11 am | தலைப்புப் பக்கம்

மக்களே!!திரும்பவும் எங்களை உங்களின் ஆர்வத்தால் திக்குமுக்காட வைத்து விட்டீர்கள்!! எத்தனை படங்கள்,எத்தனை பதிவுகள்!! ஆகா,ஆகா!! பிரவுசரை திறந்தாலே எல்லாம் வட்டமா வட்டமா தெரிய ஆரம்பிச்சிடுச்சு!!உங்கள் ஆதரவுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த நன்றிகள்!இத்தனை படங்களில் முத்து முத்தா எத்தனை படங்கள்!! இதில் எப்படி பத்தை தேர்ந்தெடுக்கப்போகிறோம் என்று தெரியவில்லை.பத்தே கஷ்டம் என்கிற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

நில் கவனி கேன்சர் - பாகம் 4 (நிறைவு பாகம்)    
February 8, 2008, 2:00 am | தலைப்புப் பக்கம்

போன பகுதியில் இந்த நோய்க்கான சிகிச்சை முறைகளையும்,இந்த நோய் வந்தா அதன் அறிகுறிகள் என்னென்ன மற்றும் இந்த நோய் உள்ளதென்று எப்படி உறுதிப்படுத்திக்கலாம் என்பதையும் பாத்தோம்.இந்த பகுதியில இந்த நோயிடம் இருந்து தப்பிக்க நாம என்னெவெல்லாம் செய்யலாம் என்று பார்க்கலாம்.புகைப்பழக்கம் மற்றும் குடிப்பழக்கத்தை விட்டுவிடுங்கள்:கேன்சரை தவிர்க்கவேண்டும் என்றால் கேன்சருக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

நில் கவனி கேன்சர் - பாகம் 3    
February 7, 2008, 12:53 am | தலைப்புப் பக்கம்

இந்த நோயை பற்றி ஏகத்துக்கு பயம் காட்டினது போதும்,இப்போ இதை எப்படி சரி பண்ணலாம்னு சொல்லு அப்படின்னு போன பகுதியோட கடைசியில நீங்க எல்லாம் கேட்டு இருந்தீங்க!!!இது நோயை குணப்படுத்துவதுக்கு கொஞ்சம் மெனக்கெடனும் மக்களே!!நோயின் தீவிரம்,இதை எவ்வளவு சீக்கிரம் கண்டுபிக்கப்பட்டது,நோயாளியின் வயது,சிகிச்சையை தாங்கிக்கொள்ளும் திறன் போன்ற பல விஷயங்களை பொருத்து இந்த நோய்க்கான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

நில் கவனி கேன்சர் - பாகம் 2    
February 6, 2008, 2:00 am | தலைப்புப் பக்கம்

நம் உடலில் உள்ள உயிரணுக்களில் இருந்து மாறுபட்டு வித்தியாசமாக உருவாகுபவை தான் இந்த கேன்சர் உயிரணுக்கள் என்று போன பகுதியில் பார்த்தோம்.கூடவே இந்த வகை உயிரணுக்கள் மேலும் தன்னை போன்ற மற்ற உயிரணுக்களை உற்பத்தி செய்து தள்ளிக்கொண்டு இருக்கும் என்று போன பகுதியில் குறிப்பிட்டிருந்தேன்.இருந்தா இருந்துட்டு போகட்டும்,அதனால என்ன,இதனால என்ன பிரச்சினை அப்படின்னு நீங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் நலவாழ்வு

கேமரா அதிர்வை குறைக்க    
February 2, 2008, 6:58 pm | தலைப்புப் பக்கம்

கேமரா ஷேக் எனப்படும் அதிர்வுகள் தான் நமது படங்களின் தரத்தை குறைக்கும் முக்கியமான ஒரு பிரச்சினை.இதற்கு வழக்கமாக நாம் ட்ரைபாட் எனப்படும் முக்காலியை பயன்படுத்துவோம்.ஆனால் அதனை எல்லா இடங்களுக்கும் எடுத்துச்செல்வது சௌகரியப்படாது.இந்த கேமரா ஷேக் ஆவதை குறைக்க ஒரு சுவாரஸ்யமான முறையை இந்த நிகழ்படத்தில் காணலாம்.... :-) $1 Image Stabilizer For Any Camera - Lose The Tripod - video powered...தொடர்ந்து படிக்கவும் »

பிப்ரவரி 2008 - PIT புகைப்படப் போட்டி - அறிவிப்பு    
February 1, 2008, 5:00 am | தலைப்புப் பக்கம்

வணக்கம் நண்பர்களே!இந்த மாத போட்டிக்கான அறிவிப்பு தரும் நேரம் வந்துவிட்டது!!முதல் போட்டியை பற்றி செல்லா என்னிடம் தெரிவித்த போது என்னிடம் பல கேள்விகள்.இந்த போட்டிகள் வெற்றி பெருமா.மாதா மாதம் கலந்துக்கொள்ள ஆட்கள் வருவார்களா??அத்தனை ஆர்வமும் திறமையும் நம் தமிழ் பதிவுலகில் இருக்கிறதா?? இந்த போட்டிகளை எந்தவொரு பெரிய சச்சரவும் சண்டைகளும் இன்றி சிறப்பாக நடத்த முடியுமா??...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

Flickr பக்கங்கள் (ஜனவரி 10)    
January 11, 2008, 5:30 am | தலைப்புப் பக்கம்

நான் ரொம்ப நாளா நெனைச்சிட்டு இருந்த எண்ணம் இது!!நான் போர் அடிக்கற சமயங்களிலே (அதாவது ஒரு நாளிலே பாதிக்கும் மேற்பட்ட நேரம்) Flickr தளத்தின் explore பக்கத்துல வர படங்களை தான் பார்த்துட்டு இருப்பேன்.நல்ல படங்களை எடுக்கனும்னா நிறைய நல்ல படங்களை பாக்கனும் என்பது என்னுடைய எண்ணம்.நிறைய நல்ல படங்களை பார்க்கனும்,அது ஏன் நல்லா இருக்குன்னு புரிஞ்சுக்கனும்,நம்மளால ஏன் அந்த மாதிரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

உட்புற படப்பிடிப்பு(Indoor photography) குறிப்புகள்    
January 6, 2008, 6:17 pm | தலைப்புப் பக்கம்

புகைப்படக்கலை ஆர்வலர்கள் எல்லோருமே மிக சுலபமாக பழகக்கூடிய பிரிவு என்று ஒரு பிரிவை சொல்ல வேண்டுமென்றால் அது இந்த உட்புற படப்பிடிப்பு அல்லது Indoor Photography தானுங்க!பின்ன நீங்களே பாருங்களேன். அடிச்சு புடிச்சு வீட்டுக்கு வெளில போய் அலைய வேண்டாம்.இங்கிட்டு மரம் கொஞ்சம் குட்டையா இருந்தா நல்லா இருக்குமேஅங்கிட்டு அந்த வீடு மறைக்காம இருந்தா நல்லா இருக்குமே,அந்த டெலிபோன் கம்பம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

காட்சியமைப்பு குறிப்புகள்(Composition tips)    
January 1, 2008, 1:57 am | தலைப்புப் பக்கம்

அன்பார்ந்த தமிழ் வலையுலக நண்பர்களுக்கு வணக்கம்,நாம படம் பிடிக்கும் போது பொருட்கள்,மக்கள்,இடங்களின் முக்கியமான பகுதிகள் போன்றவை காட்சியின் எந்த மூலையில் பொருத்துகிறோமோ அதை பொருத்தே படம் பார்ப்பதற்கு கச்சிதமாக அமையும்.இப்படி படம் எடுக்கும் போது கட்சியமைப்பை பற்றி சிந்திக்கும் கலையை ஆங்கிலத்தில் Composition என்று சொல்வார்கள்.கால காலமாக நல்ல படங்களை ஆராய்ந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

Taare zameen par - அம்மா பாட்டு    
December 23, 2007, 11:38 pm | தலைப்புப் பக்கம்

நான் சமீபத்தில் மிகவும் ரசித்த பாட்டு!திரைஅரங்கில் இந்த பாட்டு ஓடும் போது என் கண்களில் கண்ணீர்.இந்த படத்தின் விமர்சனத்தை நம்ம குசும்பன் அண்ணாச்சி கூட போட்டிருக்காரு.தாயை பிரிந்திருக்கும் அனைவருக்கும் இந்த பாட்டை கேட்கும் போது தொண்டை அடைத்திருக்கும் என்பது எனது யூகம்.பாடலின் மெட்டு,சங்கர் மஹாதேவனின் குரல்,அசத்தலான வரிகள்,இவையனைத்தும் பாட்டில் மிக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

உணவு புகைப்படக்கலை - சில நிகழ்படங்கள்    
October 26, 2007, 12:02 am | தலைப்புப் பக்கம்

உணவு புகைப்படக்கலை சார்ந்த நமது PIT மாதாந்திர போட்டி நடத்துவதற்கு முன்னாலேயே இதை காட்டியிருக்கலாம். ஆனால் இன்று தான் இது என் கண்ணில் பட்டது,அதான் உங்க கிட்ட காட்டலாமேன்னு.....Better late than...தொடர்ந்து படிக்கவும் »

எந்த டிஜிட்டல் கேமரா வாங்கலாம்??    
October 23, 2007, 4:30 pm | தலைப்புப் பக்கம்

நண்பர்கள் என்னிடம் புகைப்படத்துறை சம்பந்தமாக கேட்கும் பல விஷயங்களில் முதன்மையான கேள்விஎன்ன கேமரா வாங்கலாம்???இதற்கு என்ன பதில் சொல்லலாம் என்றே எனக்கு தெரியாது.ஏனென்றால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

பந்திக்கு முந்திக்கோ    
October 11, 2007, 3:03 am | தலைப்புப் பக்கம்

வணக்கம் வணக்கம் வணக்கம்!!இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் மக்களே !!ஏன்னு கேக்கறீங்களா?? அக்டோபெர் மாத போட்டிக்கு வந்த படங்களை எல்லாம் ஒரு தடவை ஆற அமர பாருங்க ! அப்புறம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

படம் செய்ய விரும்பு - பாகம் 4 - Histogram    
October 8, 2007, 4:38 am | தலைப்புப் பக்கம்

படங்கள் எடுக்கும் போது உங்க கேமராக்களிலோ அல்லது எடுத்த அப்புறம் கணிணியில் படம் சார்ந்த மென்பொருள்களிலோ இந்த பட்டை வரைபடத்தை (Histogram) பார்த்திருப்பீர்கள்.பல சமயங்களில் அதுக்கு என்ன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் சித்திரம்

உணவுப்பொருட்களை படம் பிடிப்பது எப்படி??    
September 29, 2007, 5:15 am | தலைப்புப் பக்கம்

வணக்கம் மக்களே,நாம வாங்கற மசாலா பொடி பாக்கெட்டுல இருந்து சமையல் புத்தகம் வரைக்கும் பாத்தீங்கன்னா வித விதமா அழகழகா உணவுப்பதார்த்தங்களை போட்டோ புடிச்சு போட்டிருப்பாய்ங்க! அதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

பீமா படப்பாடல்கள் விமர்சனம்    
September 10, 2007, 2:00 am | தலைப்புப் பக்கம்

ஹாரிஸ் ஜெயராஜின் இசைக்கு என்றுமே ஒரு தனி தரம் உண்டு. தொடர்ந்து வெற்றிகரமான இசை வழங்குவதில் ஹாரிஸின் திறமை அலாதியானது. அவரின் இசையில் சமீபத்தில் வெளியான "பீமா" திரைப்படப்பாடல்கள் பற்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் இசை

அறிவியல் இன்று - 01/09/2007    
September 1, 2007, 4:30 am | தலைப்புப் பக்கம்

நாஸாவால் மறுதளிக்கப்பட்ட ரஷ்யா,நிலவில் தனியாக தளம் அமைக்க முடிவு----------------------------------------------------------------------------------------2025-ஆம் ஆண்டில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் தொழில்நுட்பத்தை ரஷ்யா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் சூழல்

அறிவியல்/தொழில்நுட்ப செய்திகள்    
August 31, 2007, 12:37 pm | தலைப்புப் பக்கம்

உலகிலேயே மெல்லிசான தொலைக்காட்சிப்பெட்டி------------------------------------------------------------உலகிலேயே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் நலவாழ்வு

செப்டெம்பெர் மாதம் PIT புகைப்பட போட்டி அறிவிப்பு    
August 31, 2007, 4:00 am | தலைப்புப் பக்கம்

என் இனிய தமிழ் மக்களே.கடந்த இரு மாதங்களாக நாங்கள் நடத்தி வரும் புகைப்பட போட்டிக்கு நீங்கள் காட்டி வரும் ஆதரவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.உங்கள் அன்பும் ஆதரவும் தந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: போட்டி

இசை விளையாட்டு விளையாடலாம் வரீங்களா?    
August 27, 2007, 2:31 am | தலைப்புப் பக்கம்

வணக்கம் மக்களே!!ஒரு சுவையான இசை விளையாட்டோட உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி!!நாம பாட்டு கேக்கும் போது பாட்டின் நடுவில் வரும் இசையை ரசித்திருக்கிறீர்களா?? பல பாட்டுகளில், பாட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புதிர்

அறிவியல் இன்று - 27/08/2007    
August 27, 2007, 1:30 am | தலைப்புப் பக்கம்

அண்டார்ட்டிகாவில் பறக்கும் ரோபோ------------------------------------------அண்டார்ட்டிகாவில் அராயச்சி செய்வதற்கு பறக்கும் ரோபோ ஒன்றை சீனா வடிவமைத்துள்ளது. ஹெலிகாப்டரை போல் பறக்கும் திறனுடைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் நலவாழ்வு

படம் செய்ய விரும்பு - பாகம் 1 - f-stop என்றால் என்ன??    
August 23, 2007, 11:09 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம் மக்களே!!எல்லோரும் எப்படி இருக்கீங்க??? இந்த மாசத்துக்கான போட்டியிலே உற்சாகமா கலந்துக்கிட்டதுனால எல்லோரும் ரொம்ப களைப்பா இருப்பீங்க,அதனால கொஞ்சம் ஓய்வு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

நம் வாழ்க்கை தினமும்,நாடகமோ? (நானாதி பதுக்கு நாடகமு)    
August 3, 2007, 12:52 am | தலைப்புப் பக்கம்

எனக்கு இசை என்றாலே கொள்ளை பிரியம். சமீபத்தில் ஒரு நாதஸ்வர இசை தொகுப்பு ஒன்று கிடைத்தது. அதில் "நானாடி பதுக்கு" எனும் அன்னமாச்சாரியா கீர்த்தனையை கேட்டு மெய் மறந்து போய் விட்டேன். அதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

பிக்காசாவும் பிற்தயாரிப்பு நுணுக்கங்களும்    
July 29, 2007, 4:00 am | தலைப்புப் பக்கம்

வலையுலக நண்பர்களுக்கு என் இனிய வணக்கம்,நம்ம புகைப்பட போட்டி நடந்ததிலிருந்தே பிற்தயாரிப்பு உத்திகளின் (Post production techniques) முக்கியத்துவத்தை நன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் இணையம்

சினிமா காரம் காபி - பாகம் 5    
July 20, 2007, 2:00 am | தலைப்புப் பக்கம்

தற்போது இருக்கும் இளம் இசை அமைப்பாளர்களிலேயே பெரும் மதிப்பும் நம்பிக்கையும் பெற்றிருக்கும் இசை அமைப்பாளர் யுவன் சங்கர ராஜா். தன் தந்தையின் நிழலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் இசை

சாரங்கியிடம்் மனமிறங்கி    
July 5, 2007, 2:00 am | தலைப்புப் பக்கம்

"7G ரெயின்போ காலனி" படத்துல "கனா காணும் காலங்கள்,கரைந்தோடும் மேகங்கள்"னு ஒரு பாட்டு வரும்.பாட்டோட ஆரம்பத்துலையே ஒரு மெல்லிய இசை நம் மனதை மயக்கிவிட்டு செல்லும். தேனில் குழைத்தால் போன்ற ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை நிகழ்படம்

சினிமா காரம் காபி - பாகம் 4    
June 19, 2007, 2:00 am | தலைப்புப் பக்கம்

தமிழ்த்திரை உலகில் தற்பொழுதிருக்கும் இசை அமைப்பளர்களில் பெரிதும் மதிக்கப்படும் இசை அமைப்பாளர்களில் வித்யாசாகரும் ஒருவர். அவரின் பல மனதை வருடும் பாடல்களை நானும் கேட்டு மயங்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

ஜாஸ் இசை ஜாலம்    
June 14, 2007, 1:57 am | தலைப்புப் பக்கம்

யோசித்து பார்த்தால் இந்த இசைக்கு ஏன் இவ்வளவு சக்தி என்று என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. என்னதான் இருந்தாலும் இசை என்பது நாம் எல்லோரும் எழுப்புவது போல் ஓர் விதமான சப்தம் தானே....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை அறிவியல்

நல்லதோர் வீணை செய்தே    
June 8, 2007, 4:59 am | தலைப்புப் பக்கம்

மன்னன் படத்தில் "அம்மா என்றழைக்காத" என்று ஒரு பாடல் (அது எப்படியோ இசைக்கருவியை பற்றிய பதிவு வந்தாலே தலைவர் பாட்டு என்னை அறியாமல் நுழைந்து விடுகிறது.எனக்கு மிகவும் பிடித்தமான பாடல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

சினிமா காரம் காபி - பாகம் 3    
June 4, 2007, 2:32 am | தலைப்புப் பக்கம்

இந்த பதிவுல தேவா பத்தி எழுதலாமனுதான் நினைத்தேன்,ஆனால் வலையுலகில் தேவாவிற்கு இருக்கும் அன்பும் ஆதரவையும் பார்த்து அவரை பற்றி பிறகு எழுதிக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். அதற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

சினிமா காரம் "காப்பி" - பாகம் 2    
May 9, 2007, 3:10 am | தலைப்புப் பக்கம்

அன்பார்ந்த ரசிகப்பெருமக்களே (டேய்!!! அடங்குடா!! )சரி சரி!!!அன்பார்ந்த வலையுலக நண்பர்களே (ஹ்ம்ம் !! அது!!)போன பகுதியை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

சினிமா காரம் "காப்பி" - பாகம் 1    
May 7, 2007, 2:30 am | தலைப்புப் பக்கம்

என் இனிய தமிழ் மக்களே!!அலுவலகத்தில் ஆணி பிடுங்கிக்கிட்டு (இல்ல பிடுங்கறா மாதிரி நடிச்சிக்கிட்டு) எல்லோரும் ரொம்ப சோர்வா இருப்பீங்க. இந்த சோர்வுக்கு இளைப்பார ஒரு காபி குடிச்சா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

காதல் ஒரு சிறப்பு பார்வை - பாகம் III    
March 4, 2007, 5:27 am | தலைப்புப் பக்கம்

இரண்டு பாகங்கள் எழுதினதை கொஞ்சம் பேராவது படிச்சு யோசிச்சு பின்னூட்டதுல அலசிட்டு போயிருக்காங்க. அதுக்காக பின்னூட்டம் போட்டவங்களுக்கு என் முதற்கண் நன்றியை முதலில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: