மாற்று! » பதிவர்கள்

Boston Bala

Computer Software Talks: Tamil computing: Speech to Text for visually ...    
September 25, 2009, 12:43 pm | தலைப்புப் பக்கம்

ஏ. ஜி . ராமகிருஷ்ணன் :: என் ஜன்னலுக்கு வெளியே...: தமிழில் பேசும் கணினி - Indian Institute...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Beautiful Black and White Photography « Smashing Magazine    
September 22, 2009, 7:27 pm | தலைப்புப் பக்கம்

Beautiful Black and White Photography «...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

The Hindu : Magazine / Tribute : Burnished music    
May 31, 2009, 6:09 am | தலைப்புப் பக்கம்

The Hindu : Magazine / Tribute : Burnished music: "K. Ramachandran’s latest film, “Saamam”, reveals the man behind the musical genius of M.D. Ramanathan.For the filmmaker, the main inspiration was the quality of...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Journalist who reported on internment camps in Sri Lanka tells his sto...    
May 11, 2009, 12:56 pm | தலைப்புப் பக்கம்

Journalist who reported on internment camps in Sri Lanka tells his story | World news | The Guardian: "A Channel 4 News team was deported from Sri Lanka yesterday . Here its Asia correspondent, Nick Paton Walsh, tells what happened:When Sri Lanka's defence secretary, Gotabaya Rajapaksa, rang he got quickly to the point.'Is this Channel 4? You have been accusing my soldiers of raping civilians? Your visa is cancelled, you will be deported. You can report what you like about this country,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

The Five Steps of Unemployment    
March 1, 2009, 3:44 am | தலைப்புப் பக்கம்

The Five Steps of Unemployment: Looking for a job? Ben Parr directs Mashable readers to "30+ Websites to Visit When You're...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Charu Reviews: Uyirosai Story - Uyirmmai Fiction    
February 28, 2009, 5:37 am | தலைப்புப் பக்கம்

இந்த நிசியில் வெகு ரகசியமாய் உஙயாருமற்ற இரவு, உமா ஷக்தி - உயிரோச�கதிகலங்க அடித்த கதைகள்: "உமா ஷக்திuma...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:


ஜெயந்தி சங்கரின் 'பின் சீட்' சிறுகதைத் தொகுப்பிற்கு நூல் விமர...    
February 29, 2008, 5:45 pm | தலைப்புப் பக்கம்

கங்கா பிரவாகமும் தீபாவளி விருந்தும் இணையத்தில் கிடைக்கப்பெற்ற அந்த வார கல்கியின் இரண்டொரு பக்கங்களை அச்சுப் பிரதி எடுத்து வந்திருந்தேன். தவறுதலாக தரையில் விழுந்திருந்தது. இரண்டாம் வகுப்பு படிக்கும் மகள் ஓடி வந்தாள். இலையுதிர் மரங்களில் இருந்து விழும் வண்ணம் மாறிய இதழ்களை கவனியாமல் அவசரமாக ஓடும் நதி போல் அவற்றை மிதித்துக் கொண்டே அன்றைய தினத்தில் நடந்தவற்றை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

A tag    
January 2, 2008, 5:08 am | தலைப்புப் பக்கம்

Prabhu n Ferrari கூவி இருக்கிறார். அதாகப்பட்டது என்ன செய்யவேண்டுமென்றால்...1. கடந்த வருடத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை இடவேண்டும்.2. எதுவாக இருந்தாலும் ஒகே. கலையுணர்ச்சி, PIT நுட்ப சிறப்பு, சொந்த ஃபீலிங்ஸ்... சரிதான்.3. ஏன் அந்தப் படம் ரொம்ப இஷ்டம் என்பதை சொல்ல வேண்டும்.இப்பொழுது நிழற்படம்:இப்பொழுது 'ஏன்' என்று சொல்லும் சமயம்:ஹரித்வாரில் புனித கங்கா தீரத்தில் எடுத்த படம். இந்த மாதிரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

Group A :: சர்வேசன் 'நச்சுனு ஒரு கதை' - போட்டி: வாசக விமர்சனங்...    
December 28, 2007, 7:47 pm | தலைப்புப் பக்கம்

Surveyசன் -ஆக்கியவன் அல்ல அளப்பவன். Free Surveys!:: "சூப்பர் கதை வித் ய ட்விஸ்டும், நம் வட்டத்தில் பெருகும் ஆரோக்ய சூழலும்!" பதிவில்:கதைகள் ஒவ்வொண்ணும், படிக்கவே விறு விறுன்னு இருக்கும். ஆரம்பிச்சதும், டாப் கியர்ல ஓடி, திடீர்னு க்ளைமாக்ஸ் பாத்தா, நம்ம நெனச்சே பாக்க முடியாத மாதிரி முடியும்.இதுதான் முக்கியம் என்றாலும், நச் அம்சத்துக்கு ஒரு மதிப்பெண் (5); மற்ற அம்சங்களும் (5) சேர்த்து மொத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: போட்டி

அண்ணா பல்கலையின் கேள்விக்கு பதில் கிடைக்குமா?    
November 19, 2007, 4:00 pm | தலைப்புப் பக்கம்

பொறியியல் படிக்கும் மாணவர்களிடம் அண்ணா பல்கலை கேட்கும் கேள்வி இது:Topic: Innovative Product or process or strategyIndia needs all kinds of technologies to eradicate poverty and to accelerate the progress of growth."Every one should enjoy the fruit of technology"and it...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

Tamil Bookmarks, Thamzih Blogs, Post Tags, Keyword Labels ...    
August 7, 2007, 2:46 pm | தலைப்புப் பக்கம்

ஓசை செல்லாவின் வலைப்பதிவர் சந்திப்பு /பட்டறை?! எண்ணமும் நிசமும்! இந்தப் பதிவு எனக்குப் புரியவில்லை. சில சந்தேகங்கள்:...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

Does 'Sivaji - The Boss' Rajini & AVM abuse Sivaji Ganesan...    
June 19, 2007, 1:47 pm | தலைப்புப் பக்கம்

கடற்புறத்தான் கருத்துக்கள்: நடிகர்திலகம் 'சிவாஜி 'யும் ரஜினியின் 'சிவாஜி' யும்கட்டுரையின் அடிநாதத்தோடு ஒத்துப் போகிறேன். ஆனால், அதன் சந்தேகத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Bone Marrow Drive at Sri Lakshmi Temple    
June 5, 2007, 5:18 pm | தலைப்புப் பக்கம்

இந்தியர்களின் Bone marrow கிடைப்பது அரிது. இரத்தப்புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு Bone marrow தானம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

மகளின் தத்துவம்    
March 11, 2007, 5:05 pm | தலைப்புப் பக்கம்

காலை எழுந்தவுடன் மகளுடன் 'என்ன செய்யலாம்?' என்று பேச்சின் இடையில், உவமையைச் சொல்லி அவளின் நிலையை விளக்கினாள்.அம்மா என்பவள் போலீஸ்.அப்பா என்பவன் அரசாங்கம்.நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

Northern Ireland Elections    
March 6, 2007, 7:24 pm | தலைப்புப் பக்கம்

நாளை வடக்கு அயர்லாந்தில் தேர்தல்ஏன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

Google vs Yahoo: TamilTalk Contest Results    
March 1, 2007, 3:57 am | தலைப்புப் பக்கம்

போட்டி இங்கே: விடை தேடும் வினா?: அதிரடி பரிசுப் போட்டி - 3புகழ்பெற்ற இணைய தளங்களான கூகுள், யாகூ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

30+    
February 27, 2007, 6:01 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்மணத்தில் பின்னூட்டங்களின் இற்றைப்படுத்துகை: உயரெல்லை 30 என்கிறார்கள்.பின்னூட்டத் தமிழுக்குக் கட்டாய ஓய்வு தேவையா?...தொடர்ந்து படிக்கவும் »

Tamil Blogs - Thamizmanam Tactics & Strategy    
February 26, 2007, 9:22 pm | தலைப்புப் பக்கம்

கணிமை: தமிழ்மணத்தை மேம்படுத்த சில நுட்ப ஆலோசனைகள் பதிவை பின் தொடர்ந்து...1. அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் - ஆங்கிலப் பட டிவிடிக்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

The abiding lessons of civil-rights-movement-era journalism    
February 25, 2007, 7:23 am | தலைப்புப் பக்கம்

கறுப்பர்கள் எவ்வித நிலைக்கு உள்ளாகிறார்கள் என்று மற்ற பத்திரிகையாளர்கள் மட்டுமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

Hello world! « சாகர அலை    
February 23, 2007, 11:24 pm | தலைப்புப் பக்கம்

கல்யாண் நினைவாக...Hello world! « சாகர அலை:சுகம் கொடுத்துத்தான் போய்விட்டது என்று நினைக்கிறேன். 8 மணி நேரம் பஸ் பிரயாணம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

என்ன எழுதுவது என்று தெரியாவிட்டால்    
February 22, 2007, 5:42 am | தலைப்புப் பக்கம்

என்னுடைய பதிவின் அடைமொழி வாசகங்களை மாற்றலாம். சமீபத்தில் 'டெவில் வியர்ஸ்...தொடர்ந்து படிக்கவும் »

Faithful see Jesus in tree    
February 16, 2007, 11:31 pm | தலைப்புப் பக்கம்

அந்த மரத்தில் காய் கிடையாது.கனிகளும் தருவதில்லை.பட்ட மரம்.பார்ப்பதற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

Notable Books    
February 15, 2007, 9:04 pm | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் என்னைக் கவர்ந்த புத்தகங்கள். Final Exam: A Surgeon's Reflections on Mortality: Pauline W. Chen: அனுதினமும் மரணத்தைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

Forty Million Dollar Slaves    
February 9, 2007, 8:21 pm | தலைப்புப் பக்கம்

சென்ற வாரம். ஞாயிற்றுக்கிழமை. காலை செய்தித்தாள் புரட்டல். மிஷேலின் (Michelle Singletary) பத்தி 'மாலை மலர்' பிட் நோட்டிஸ் தலைப்புடன் சுண்டியிழுக்கிறது. (படிக்க: ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்


100 Days of Kindergarten - Final Project Details    
February 6, 2007, 3:46 am | தலைப்புப் பக்கம்

பத்து பொருட்களை எடுத்துக் கொள்வது. ஒவ்வொன்றிலும் பத்து பத்தாக சேர்ப்பது என்று முடிவானது. சாப்பாடு அயிட்டங்கள் முன்னிலை வகித்து, சாக்லேட், cereal என்று தொடங்கியது. திடீரென்று பாதை மாறி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

News Stories of Interest    
February 4, 2007, 5:46 am | தலைப்புப் பக்கம்

கருத்தைக் கவர்ந்த செய்திகள்: பதவிக்கு ஏற்ற நடத்தை இல்லை: கலாம் மீது தாக்கரே மீண்டும் தாக்குகுடியரசுத் தலைவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

New Blogger - Acknowledgements    
January 29, 2007, 9:38 pm | தலைப்புப் பக்கம்

என்னை புதிய ப்ளாகருக்கு மாற உதவியவர்கள்பாலபாடம் (அ) அரிச்சுவடி: Blogger Help : Page Elements Tags for Layouts | ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

Google Page rank - Tamil News    
January 26, 2007, 6:32 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்கா வருவதற்கு தயாராகிக் கொண்டிருந்த நேரம். அலுவலில் இருந்து அழைப்பு. அப்பொழுதெல்லாம் வேலைக்கு சேருவதற்கு, நல்ல நிறுவனமாக இருந்தால் கணிப்பொறியாளர்களுக்குப் போதாது. ஹ்யூமன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Plus Two Tamil & Current Thamil    
January 23, 2007, 5:11 pm | தலைப்புப் பக்கம்

இன்றைய தினமணியில் பிளஸ் டூ தமிழ் பொதுத் தேர்வுக்கான மாதிரி (Dinamani.com - TamilNadu Page) வினாக்களை கேட்டிருக்கிறார்கள்.பதில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

Hinduism Today    
January 22, 2007, 4:13 am | தலைப்புப் பக்கம்

கண்ணில் பட்ட இரு செய்திகள்:1. ஏற்காட்டில் இன்று பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பூஜை: வழக்கமாக இக்கிராமத்தில் நிர்வாண பூஜை நடக்குமென...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

Actor Thyagu : Tamil Movie Awards Committee Nomination    
January 17, 2007, 4:15 am | தலைப்புப் பக்கம்

தமிழ்நாடு அரசு திரைப் பட விருதுகளையும், தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொழில் நுட்ப பயிற்சி நிறுவன மாணவர் விருதுகளையும் தேர்வு செய்ய புதிய தேர்வுக்குழு ஒன்றை இன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

Sun TV New Year Special Programmes    
January 14, 2007, 6:23 am | தலைப்புப் பக்கம்

என்னுடைய தோழியைப் பார்த்துக் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. அக்டோபர் மாதவாக்கில் டிஷ் நெட்வொர்க்கை கூப்பிட்டு, சன் டிவி கணக்கைத் துவங்குவார். ஜனவரி மாத இறுதியில் சன், கே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொழுதுபோக்கு

Notable & Readable Tamil Books '06-    
January 7, 2007, 8:32 am | தலைப்புப் பக்கம்

வாங்கத்தான் முடியவில்லை... புத்தகங்களை விர்ச்சுவலாகப் புரட்டலாம்...வெகு சமீபத்தில் கண்ட புத்தகப் பதிவுகள்: நுனிப்புல்: 2007- புத்தக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்