மாற்று! » பதிவர்கள்

Blogeswari

மீடியாவிற்கு ஒரு வேண்டுகோள்    
November 27, 2008, 2:37 pm | தலைப்புப் பக்கம்

காலையிலிருந்து நியூஸ் பார்க்க பார்க்க எரிச்சல்தான் வந்தது. போலீஸ், NSG, Army அனைவரின் மூவ்மெண்ட்களை உலகிற்கு மினிட் பை மினிட் அப்டேட் கொடுத்து வந்தனர். இந்த info வினால் பயனடைந்தது, தீவிரவாதிகள் மட்டுமே, என்பது என் கருத்து.அர்னப் கோஸ்வாமி : 'டைம்ஸ் நெள' எக்ஸ்ளூசிவ் என்று தீவிரவாதிகள் ஓபிராய் ஹோட்டல் ஜன்னல் மூலமாக எட்டிப்பார்ப்பதையே மறுபடியும் மறுபடியும் காண்பிப்பதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

அசத்தல் அட்வர்டைஸ்மென்ட் 10 - Mirchi Kaan awards    
July 19, 2008, 6:10 am | தலைப்புப் பக்கம்

மிர்ச்சி கான் அவார்டு - Cannes அல்ல Kaan. Kaan என்றால் இந்தியில் காது என்று பொருள். வானொலி விளம்பரங்களுக்காகவே ப்ரத்யேகமாக அளிக்கப்படும் 5th Mirchi KAAN Awards நேற்று மும்பையில் அளிக்கப்பட்டன.இவ்விழாவில் பல இந்தி மற்றும் ஆங்கில வானொலி விளம்பரங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. என்னைக் கவர்ந்த இரு விளம்பரங்கள் இதோ:இவ்விரு விளம்பரங்களிலுமே ஒரு similarity. ஃபேன்ஸி வாய்ஸ் ஓவர் இல்லை, complicated lingo இல்லை,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

அசத்தல் அட்வர்டைஸ்மென்ட் 9    
May 27, 2008, 6:50 am | தலைப்புப் பக்கம்

தொலைக்காட்சி விளம்பரத்தைவிட,வானொலி விளம்பரம் எழுதுவது கடினம். ஏனெனில், என்னைப் பொறுத்தவரை எண்ணங்களை காட்சி வாயிலாக கொண்டுவருவது எளிது... ஒரே ஒரு சிறிய ஷாட்டின் மூலம் ஒரு பொருளை எளிதாக விளம்பரப்படுத்தமுடியும். ஆனால் வானொலி விளம்பரம் என்பது சொற்கள், இசை, சவுண்ட் எஃபெக்ட்ஸ் அனைத்தையும் உள்ளடக்கியது. எண்ணங்களை ஒலி வாயிலாக வெளிப்படுத்துதல் எளிதன்று.ஆனால் இப்போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

அசத்தல் அட்வர்டைஸ்மென்ட் 8    
March 17, 2008, 4:05 pm | தலைப்புப் பக்கம்

இந்த விளம்பரத்தை முதன்முதலில் பார்த்தபோது "எவன் அந்த டைரக்டர்?" என்று கத்தவேண்டும் போலிருந்தது. பின்னொரு நாளில் ஒரு நெருங்கிய நண்பர்-கம்-விளம்பர இயக்குனரிடம் இவ்விளம்பரத்தைப் பற்றி 20 நிமிடங்கள் விளாசியபிறகு "நான்தான் அந்த கலைப்பொக்கிஷத்தை இயக்கினேன்!" என்றான் அவன். "பாவி, பரதேசி... I disown you!" என்றேன் நான், சிரித்துக்கொண்டே. பிறகு, இவ்விளம்பரத்தின் நெளிவு சுளிவுகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்