மாற்று! » பதிவர்கள்

Bharathi

பொருளாதார சரிவு – 2008    
April 7, 2008, 6:25 pm | தலைப்புப் பக்கம்

வங்கிகள் வாங்கிய அடியால் அடியேனும் பாதிக்கப்பட்டதால் அடிக்கடி எழுத முடியவில்லை. சமீபத்தில் வலையுலக நண்பர் மின்னஞ்சல் அனுப்பி ஞாபகப்படுத்தியதால், அவருக்கு நான் அனுப்பிய பதிலையே இந்த பதிவாக எழுதியிருக்கிறேன்.மத்திய வங்கியின் தலைவரே சொல்லிவிட்டார், பொருளாதார சரிவு வந்து விடும் என்று. சில வாரங்களுக்கு முன்னால் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை நடத்திய கருத்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

Bearஆசை பெரும் நஷ்டம்    
March 26, 2008, 4:06 pm | தலைப்புப் பக்கம்

Bear Stearns நிறுவனத்தின் சரிவு அனைத்து வங்கிகளுக்கும் ஒரு பாடம். இந்த வங்கி போன வருடம் இரண்டு hedge fund-களை மூடிய போதே எச்சரிக்கை மணி அடித்து விட்டது. இருந்தாலும், அதன் தலைமை அதிகாரி வங்கி பொதுவாக லாபகரமாக இருப்பதாக கதை விட்டார். Bear Stearns வங்கியை வெறும் இரண்டு டாலருக்கு ஜே.பி.மார்கன் வாங்கியது வங்கிகளில் வேலை பார்க்கும் அனைவருக்கும் பெரிய அதிர்ச்சி. (இரண்டு டாலர் விலையை பத்து டாலராக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

தமிழ் நிதி டாக்கீஸ்    
February 18, 2008, 3:59 pm | தலைப்புப் பக்கம்

“பங்கு சந்தையில் பணம் போட்டு விளையாடி வெறுத்துப் போயிருக்குமே, சினிமா எடுத்துப் பார்க்கலாமே” என்று சென்னை நண்பர் ஒருவர் ஆசை காண்பித்துக் கொண்டிருந்தார். பல வருடங்களாகவே எனக்குள் இருந்த ஆசை இது. என் சொந்தக்காரர்கள் பலர் சினிமாவில் விட்ட பணத்தை நினைத்து ஒதுங்கி விடுவேன். சமீபத்தில் சென்னை சென்றிருந்த போது பிரபல இயக்குனர் ஒருவரிடம் உதவி இயக்குனராக இருந்த ஒருவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சந்தையின் நிறம் சிவப்பு    
January 24, 2008, 2:13 pm | தலைப்புப் பக்கம்

உலக பங்கு சந்தைகள் பல நாட்டு முதலீட்டாளர்களை ஒரு கலக்கு கலக்கி விட்டது. பல நாடுகளின் பொருளாதாரம் அமெரிக்காவை சார்ந்துள்ளது என்பதின் அடையாளம் இது. அமெரிக்காவின் பொருளாதாரமும் வளரும் நாடுகளான இந்தியா, சீனாவை சார்ந்து உள்ளது. “Globalization” தியரியை பாடப்புத்தகத்தில் படித்தவர்கள் அதன் நடைமுறை தாக்கத்தை பார்த்து அசந்து போயிருக்கிறார்கள். இப்போது என்ன செய்யலாம்? எந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

பங்கு சந்தைகள் – இன்னுமொரு update    
January 19, 2008, 12:08 pm | தலைப்புப் பக்கம்

நான் ஏற்கனவே எழுதியிருந்தபடி அமெரிக்க அரசியல்வாதிகள் recession வராமல் தடுக்கும் வேலையில் தீவிரமாக இறங்கி விட்டார்கள். நேற்று புஷ் பேசும் போது அவர் முகத்தில் கவலை தெரிந்தது. வார்த்தைகளில் நம்பிக்கை தெரிந்தாலும், முகத்தில் தெரியவில்லை. பொருளாதார சரிவை (recession) நம்மால் கூட தடுக்க முடியாதோ என்ற பயம் இருக்குமோ?IBM போன்ற நிறுவனங்கள் நல்ல லாபகரமான செய்தியை சொன்னாலும், பொதுவான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

பங்கு சந்தைகள் - Update    
January 7, 2008, 2:14 pm | தலைப்புப் பக்கம்

வருட ஆரம்பமே சரியில்லை! அமெரிக்காவில் recession வருமா, வராதா என்ற விவாதம் போய், எப்போது வரும் என்று ஆருடம் சொல்ல துவங்கியிருக்கிறார்கள். அமெரிக்காவில் இந்த வருடம் recession வராது என்பது என் கருத்து. ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருக்கும் இந்த வருடத்தில் recession வர அமெரிக்க அரசியல்வாதிகள் விட மாட்டார்கள்.நான் பல முறை எழுதிய படி Long-term strategy தான் நிம்மதியை கொடுக்கும். ஒவ்வொரு நாளும் பங்கு விலையை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

2008-ல் பங்கு சந்தைகள்    
January 2, 2008, 2:31 pm | தலைப்புப் பக்கம்

இந்த உலகில் உள்ள அனைத்து நல்ல இதயங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!அமெரிக்க பங்கு சந்தை 2007-ல் கொடுத்த லாப விகிதத்தை 2008-லும் கொடுக்கும் என்ற பரவலான நம்பிக்கை இருக்கிறது. இந்த வருடம் புதிய அமெரிக்க ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கவிருக்கிறார்கள். அந்த ஒரு காரணம் போதும், அமெரிக்க பங்கு சந்தை சரியாமல் தடுப்பதற்கு.2000-ல் நடந்தது போல தேர்தல் குழப்பத்தில் முடிந்தால், பங்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

TiE நிகழ்ச்சி: IBM நிறுவனத்தினுடன் பார்ட்னர் ஆகலாம்!    
December 12, 2007, 9:12 am | தலைப்புப் பக்கம்

தொழில் நுட்ப துறையில் புத்திசாலித்தனமான புதுவிதமான ஐடியாக்களை முயற்சி செய்து பார்ப்பவர்களுக்கு IBM நிறுவனம் “partnership ecosystem” என்ற புரோகிராமின் மூலமாக உதவி செய்கிறது. Virtella, Persistant Systems, Paymate போன்ற நிறுவனங்கள் IBM நிறுவனத்தினால் பயனடைந்துள்ளன.இது பற்றி விபரமாக பேசுவதற்காக IBM Global Business Partners பிரிவின் உயர் அதிகாரிகள் இன்று சான்டா கிளாரா நகரத்தில் தொழில் முனைபவர்களை சந்திக்கிறார்கள். சொந்தமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

TiE Interconnect (TiE தொண்டு நிறுவனத்தின் இன்டர்கனெக்ட் நிகழ்ச்சி)    
November 19, 2007, 5:54 pm | தலைப்புப் பக்கம்

TiE தொண்டு நிறுவனத்தைப் பற்றி ஏற்கனவே பல முறை எழுதியிருக்கிறேன். சொந்தமாக தொழில் தொடங்க ஆசைப்படும் இந்தியர்களின் கனவை நனவாக்க TiE உதவியாக இருக்கும்.இந்தியாவின் பல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

இருபதாயிரம் டாலருக்கு வீடுகள்!    
September 11, 2007, 1:39 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவில் வீடு விலைகள் சரிந்த பிறகும் உங்களால் வீடு வாங்க முடியவில்லையென்றால், கொஞ்சம் வடக்குப் பக்கமாய் தேடிப் பாருங்கள். கனடா நாட்டில் உள்ள Newfoundland மாகாணத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

கடனை பாதுகாக்கும் நிதி சாதனங்கள் (Credit Derivatives)    
August 30, 2007, 1:13 am | தலைப்புப் பக்கம்

Derivatives என்பது ரிஸ்க்கை குறைப்பதற்காக உருவாக்கப் பட்ட நிதி சாதனங்கள். ஆப்ஷன்களும் Derivatives வகையை சேர்ந்தது தான். Credit derivatives என்பது கடன் கொடுத்தவர்கள் தங்கள் கடனின் ரிஸ்க்கை குறைப்பதற்காக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

வங்கிகளின் பேராசை    
August 20, 2007, 1:25 pm | தலைப்புப் பக்கம்

கடந்த இரண்டு வாரங்களாக அடி மேல் அடி வாங்கிய பங்கு சந்தைகளை பார்த்த அமெரிக்க மத்திய வங்கியின் தலைமை அதிகாரி பென் பெர்னாங்க் வெறுத்துப் போய் வங்கிகளுக்கு கொடுக்கும் கடன் வட்டியை (discount rate)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

அறுபது வயது இளைஞன்    
August 15, 2007, 1:59 pm | தலைப்புப் பக்கம்

உங்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்!நாம் உண்மையிலேயே சுதந்திரம் அடைந்து விட்டோமா என்று பல சமயம் விவாதம் செய்தாலும், நாம் சுதந்திரமாக வாழ்கிறோம் என்பதற்காகவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பாடாய் படுத்தும் பங்கு சந்தைகள்    
August 12, 2007, 2:22 pm | தலைப்புப் பக்கம்

கடந்த இரண்டு வாரங்களில் பெரும்பாலான உலக சந்தைகள் சாமியாட்டம் ஆடி விட்டன. எங்கு திரும்பினாலும் களேபரம் ஆகி விட்டது. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

இந்தியாவா, சீனாவா?    
August 8, 2007, 1:43 pm | தலைப்புப் பக்கம்

பன்னாட்டு நிறுவனங்கள் பலவற்றின் பெரிய dilemma இது தான். தங்கள் வியாபாரத்தை விரிவு படுத்தும் போது, “இந்தியாவிற்கு செல்வதா அல்லது சீனாவுக்கு செல்வதா?” என்ற கேள்விக்கு விடை தெரியாமல் பல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

தூக்கம்    
August 2, 2007, 4:37 am | தலைப்புப் பக்கம்

இரவில் உங்களுக்கு நன்றாக தூக்கம் வந்தால், உங்களின் அதிர்ஷ்டத்தை நினைத்து சந்தோஷப்படுங்கள். தூக்கம் வராமல் நிறைய பேர் கஷ்டப்படுகிறார்கள் என்று பல ஆராய்ச்சியாளர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

குப்பையிலிருந்து இன்னுமொரு கோடீஸ்வரன்    
July 25, 2007, 4:40 pm | தலைப்புப் பக்கம்

முன்னேற துடிக்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும் இன்னொரு வெற்றி கதையை இங்கே படியுங்கள். இந்த செய்தியை முழுமையாக தமிழில் மொழி பெயர்க்க நேரமில்லை,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

குப்பையிலிருந்து ஒரு கோடீஸ்வரன்    
July 23, 2007, 1:46 pm | தலைப்புப் பக்கம்

கத்ரீனா புயலால் பாதிக்கப்பட்டவர்களில் ஜெரோம் பாய்கின்னும் ஒருவர். புயலால் தன் வீடு சேதமடைந்ததால் தன் பெற்றோர்களுடன் லூசியானாவில் தங்கியிருந்தார். ஒரு நாள் இரவு 12 மணிக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

இன்ட்ர்நெட்டில் கடன்    
July 22, 2007, 12:55 pm | தலைப்புப் பக்கம்

பல வருடங்களாக அறிமுகவானவர்களே கடனை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி விடுகிறார்கள். முன் பின் தெரியாத ஆசாமிகளுக்கு கடன் கொடுத்து அதை வட்டியுடன் திரும்பி வாங்கி விடலாம் என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

சில நேரங்களில் சில மனிதர்கள்    
July 16, 2007, 2:51 pm | தலைப்புப் பக்கம்

ஹோல் ஃபுட் நிறுவனத்தின் (Whole Foods Market Inc) தலைமை அதிகாரி ஜான் மேக்கி. மிகவும் திறமையாக தன் நிறுவனத்தை நடத்தி வந்தார். சுற்று சூழலை பாதுகாக்கும் பல தொண்டு நிறுவனங்களின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

கறுப்பு பணத்தை அழிக்கும் “சிவாஜி”    
July 7, 2007, 5:05 pm | தலைப்புப் பக்கம்

சிவாஜி படத்தின் அமோக வசூலை பற்றி உலகெங்கும் பேச்சு. “அமெரிக்காவில் சிவாஜி படத்தால் டிராபிக் ஜாம் ஆச்சாமே?” என்று போன் போட்டு கேட்கிறார்கள். இலங்கையில் ஒரு நாளைக்கு 8 காட்சிகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

மேலாளர்களிடம் மனதில் உள்ளதை கொட்டலாமா?    
July 1, 2007, 5:54 am | தலைப்புப் பக்கம்

வெற்றி பெற உதவும் புத்தகங்கள் மற்றும் சுய உதவி (Self help) புத்தகங்கள் அனைத்தும் தவறாமல் சொல்லும் அறிவுரை – “நன்றாக பேசுங்கள். உங்கள் பேசும் திறமை தான் உங்களுக்கு வெற்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

கம்ப்யூட்டர் நிபுணர்களை கடனிலிருந்திலிருந்து காப்பாற்றுங்கள்!    
June 24, 2007, 4:59 pm | தலைப்புப் பக்கம்

இப்படி ஒரு தலைப்பில் ஒரு மின்னஞ்சல் உலாவிக் கொண்டிருப்பதாக மனோ எழுதியிருக்கிறார். அந்த பதிவை http://mano.wiki.zoho.com/Save-the-IT-People-from-Debts.html என்ற பக்கத்தில் படியுங்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

நான் வாங்கிய சில பரஸ்பர நிதிகள்    
June 23, 2007, 12:25 pm | தலைப்புப் பக்கம்

கடந்த பத்து நாட்களில் அலுவலக வேலை டென்ஷன் அளவுக்கு மேல் எகிறி விட்டது. முடிந்த வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒரு பதிவு எழுத முயற்சிக்கிறேன். கடந்த வாரம் அது முடியாமல் போய் விட்டது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

சென்னை ரியல் எஸ்டேட்    
June 10, 2007, 5:39 pm | தலைப்புப் பக்கம்

என் நண்பர்கள் சிலர் சென்னையில் ரியல் எஸ்டேட் துறையில் இருக்கிறார்கள். ஒருவர் பில்டர் - சாதாரண ஆளாக இருந்தவர், எங்கேயோ போய் விட்டார். வருடத்துக்கு பல கோடிகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் பொருளாதாரம்

அமெரிக்கர்களின் சேமிப்பு - Follow up    
June 4, 2007, 4:53 pm | தலைப்புப் பக்கம்

என் பக்கம் வீசிய தென்றலின் பின்னூட்டத்திற்காக இந்த பதிவு.சேமிப்பதற்கு நிறைய வழிகள் உள்ளன. சுய கட்டுப்பாடு இருந்தால் குறைவாக சம்பளம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

அமெரிக்கர்களின் சேமிப்பு    
May 28, 2007, 4:07 pm | தலைப்புப் பக்கம்

வருடத்துக்கு எழுபதாயிரம் டாலர் சம்பளம் வாங்கும் அமெரிக்கர்களை “நீங்கள் மாதத்துக்கு எவ்வளவு மிச்சப்படுத்துகிறீர்கள்” என்று கேட்டால், “மாதம் 500 டாலர் சேமிப்பதே குதிரை கொம்பாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

அமெரிக்காவில் நல்ல டாக்டர்களை கண்டு பிடிப்பது எப்படி?    
May 20, 2007, 3:01 pm | தலைப்புப் பக்கம்

நீங்கள் குடும்பஸ்தராக இருந்து அமெரிக்காவுக்கு முதல் முறையாக வந்தாலோ அல்லது வேலை நிமித்தமாக வேறு மாநிலத்துக்கு மாறினாலோ, வழக்கம் போல பல வேலைகள் இருக்கும் – வீடு வாடகைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

தயாநிதி மாறன்    
May 14, 2007, 7:36 am | தலைப்புப் பக்கம்

“அஞ்சா நெஞ்சன் அழகிரி” செய்த கொலைகளுக்கு தயாநிதி மாறன் பழி வாங்கப்பட்டிருக்கிறார். நம் வாழ்நாளில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் attitude மாறுவதற்கான வாய்ப்பே இல்லை என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

இந்திய பங்கு சந்தை இன்னும் உயருமா?    
May 8, 2007, 4:09 pm | தலைப்புப் பக்கம்

இந்திய நிறுவனங்களுக்கு இது ஒரு பொற்காலம். மற்றுமொரு லாபகரமான குவார்ட்டரை முடித்து விட்டு பார்ட்டிகள் நடக்கின்றன. நிறுவன உயர் அதிகாரிகளின் net worth வானம் நோக்கி போவதால், அளவு கடந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

விக்ரம் பண்டிட்    
April 11, 2007, 4:34 pm | தலைப்புப் பக்கம்

திறமையான ஒருவரை வேலைக்கு எடுக்க வேண்டுமென்றால் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும். எவ்வளவு அதிகம் கொடுக்கலாம் என்ற கேள்விக்கு சிட்டி பேங்க் வித்தியாசமான பதிலை கொடுக்க இருக்கிறது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் நபர்கள்

கனவு வேலை    
April 10, 2007, 5:09 pm | தலைப்புப் பக்கம்

சிலருக்கு கனவு காண்பதே வேலை. இந்த பதிவு அவர்களைப் பற்றியது அல்ல. Dream Job என்பதை தமிழ்ப்படுத்தியிருக்கிறேன். உங்கள் நிறுவனத்தின் CEO சம்பளம் 40 கோடி ரூபாய். உங்கள் சம்பளம் 16 லட்ச ரூபாய்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

மனச்சோர்வு (Depression)    
March 25, 2007, 5:38 am | தலைப்புப் பக்கம்

பிரச்னையில்லாத மனிதர்களே கிடையாது. பிரச்னைகளின் உச்சக்கட்டத்தில் மன நிலை பாதிக்கப்பட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

உலக சந்தைகள்    
March 19, 2007, 12:52 pm | தலைப்புப் பக்கம்

கடந்த இரண்டு வாரங்களில் உலக சந்தைகள் அனைத்தும் சரியான அடிபட்டு கொஞ்சம் கொஞ்சமாக எழுந்து வருகிறது. இது ஒரு சாதாரண correction தான், நீண்ட கால நோக்கோடு சந்தையில் முதலீடு செய்திருந்தால் கலங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

பறக்கும் அரண்மனை    
March 10, 2007, 2:42 pm | தலைப்புப் பக்கம்

ஒரு பக்கம் அடுத்த வேலை சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் மக்கள். இன்னொரு பக்கம் தனது விமானத்தில் என்னென்ன வசதிகள் இருந்தால் கௌரவம் என்று பட்டியல் போடும் சிலர்…அமெரிக்காவில் 10,000...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

பணக்காரர்கள் திமிர் பிடித்தவர்களா?    
February 25, 2007, 5:08 am | தலைப்புப் பக்கம்

தமிழ் படங்களில் வழக்கமாக வரும் திரைக்கதை இது. பணக்காரர்கள் வில்லனாக வருவார்கள், ஹீரோ ஏழையாக இருந்து ஒரே பாட்டில் பணக்காரராக மாறி வில்லனின் கொட்டத்தை அடக்குவார். பணம் ஒரு மனிதனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

பணவீக்கம்    
February 17, 2007, 4:18 pm | தலைப்புப் பக்கம்

Inflation என்பதை தமிழில் பணவீக்கம் என்று சொல்கிறார்கள். விலைவீக்கம் என்பதே சரியான மொழிபெயர்ப்பு.போன வருடம் ஒரு பொருள் 10 ரூபாய்க்கு விற்று, இன்று அதன் விலை 30 ரூபாயாக இருந்தால் Inflation எகிறி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

காதலர் தினம்    
February 11, 2007, 5:54 pm | தலைப்புப் பக்கம்

Valentine’s day என்பதை நம் ஊரில் காதலர் தினம் என்று மொழி பெயர்த்து விட்டார்கள். ஆங்கிலத்தில் அதை lovers day என்றோ அல்லது அதன் பொருள்படும்படியாகவா அதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு    
February 5, 2007, 5:09 pm | தலைப்புப் பக்கம்

பாடகி அனுராதா இப்படி பாடினாலும் உண்மையிலேயே அவருக்கு கருப்பு கலர் பிடிக்குமா என்பது சந்தேகம் தான். தோலின் நிறத்தை பார்த்து ஒருவரின் அறிவையும் திறமையையும் எடை போட கூடாது என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

கலக்கப் போவது யாரு?    
January 27, 2007, 3:25 am | தலைப்புப் பக்கம்

சன் டி.வி.யை விட விஜய் டிவியில் புதுவிதமான முயற்சிகள் எடுக்கிறார்கள். பெரும்பாலான முயற்சிகள் புத்திசாலித்தனமாக உள்ளன. நம்மை மனம் விட்டு சிரிக்க வைக்கும் நிகழ்ச்சி - “கலக்கப் போவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

இந்தியாவை நோக்கி...    
January 24, 2007, 4:18 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவை நோக்கி மேலும் பல கோடி டாலர்கள் வரப்போகிறது. சிட்டி பேங்கின் முன்னாள் உயர் அதிகாரிகள் இருவர் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் முதலீடு செய்ய புதிதாக ஒரு Private Equity fund...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிதி

கேளுங்கள்… கொடுக்கப்படும்    
January 20, 2007, 3:43 pm | தலைப்புப் பக்கம்

நீங்கள் எப்போதாவது பேரம் பேசி பொருள்களின் விலையை குறைத்திருக்கிறீர்களா? அது ஒரு தனி திறமை, சிலருக்கு அது கை வந்த கலை. முன்பெல்லாம் அடிக்கடி பேரம் பேசுவோம். இப்போது நிலைமை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ரியல் எஸ்டேட் ஏஜன்டுகள்    
January 9, 2007, 2:47 am | தலைப்புப் பக்கம்

வீடுகளை வாங்க விற்க உதவும் ஏஜன்டாக வேலை செய்வது பற்றி சிலர், குறிப்பாக திருமணமான இந்திய பெண்கள் ஆர்வமாக இருக்கின்றனர். அதுவும் சான் பிரான்சிஸ்கோ ஏரியாவில் இது கொஞ்சம் பிரபலமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்