மாற்று! » பதிவர்கள்

BeyondWords

இரண்டு போராட்டங்கள்    
January 19, 2010, 11:25 am | தலைப்புப் பக்கம்

முதல் போராட்டம் சில மாதங்களாக இந்தியரில்லாதவர் இந்தியாவைப் பற்றி தயாரித்த ஆவணப்படங்களை டிவிடிக்களிலும், தொலைக்காட்சிகளிலும் பார்த்து வெறுத்தேன். சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள், வர்ணனையாளர்கள், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்ட்டுகளிலும் இருக்கும் அரசியல் வெளிப்படையாகத் தெரிகிறது. இந்தியா என்றாலே கூட்டம், சந்தடி என்ற காட்சிகளைத் தவிர்த்து அக்கூட்டங்களைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சொல் வளம் - தமிழ் நார்மன் லூயிஸ்    
June 9, 2009, 11:25 pm | தலைப்புப் பக்கம்

தமிழின் Word Power Made Easy புத்தகம் தேவநேயப்பாவாணர் எழுதிய 'சொல்வளம்'. இந்நூலில் பல அறிய கலை சொற்களை , பழந்தமிழ் இலக்க்கியத்திலிருந்தும், அந்த கால சொற்பிரயோகங்களிலிருந்தும் எடுத்தாய்ந்து அற்புதமான 150 பக்கங்களில் தொகுத்துள்ளார். ஒவ்வொரு சொற்களின் வேர், அதன் பிரயோகம் என உதிரி செய்திகளையும் அள்ளித் தெளித்திருக்கிறார். கலை சொற்களின் தொடர்புகள், வேர்களை வைத்தே எழுதப்பட்ட நூல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வயலின் கலைஞர் - சி.சுப்ரமணிய அய்யர் (C.S.Iyer)    
May 10, 2009, 5:33 pm | தலைப்புப் பக்கம்

சி.வி.ராமனை தெரிந்த அளவிற்கு சி.சுப்ரமணிய அய்யரை (C.S.Iyer) தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு நோபல் பரிசால் இந்தியப் புகழ் அடைந்த சி.வி.ராமன், சந்திரசேகர் (இவர் மகன்) குடும்பத்தை சேர்ந்தவர் இவர். சி.வி.ராமனின் சகோதரர்.தன் தம்பி,  மகன் இருவரும் நோபல் பரிசைப் பெற்றவர்கள்;இவரோ இசை ஆர்வலர்,வயலின் இசைப்பதில் தேர்ந்த கலைஞர். The Art and Technique of Violin Play என்ற புத்தகத்தை 1941 எழுதியவர்.மெட்ராஸ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

பா.ராகவனின் 'ரெண்டு' - புத்தக விமர்சனம்    
May 6, 2009, 9:27 pm | தலைப்புப் பக்கம்

வெளிவந்த சில நாட்களிலேயே படித்த புத்தகம் 'ரெண்டு'. பா.ராகவனின் முத்திரை புத்தகம். அவர் எழுத்துகளுக்குள் முதல் முறை வருபவர்கள் இந்த புத்தகத்திலிருந்து ஆரம்பிக்கலாம்.வெளியீடு - கிழக்கு பதிப்பகம்போன ஞாயிறு அன்று வழக்கம்போல நியூஹாம் நூலகத்தில் சுற்றிக் கொண்டிருந்தேன். கிழக்கு லண்டனில் புகழ்பெற்ற நூலகம். வாராவாரம் தவறாமல் சென்றாலும் குறைந்தது மூன்று மணிநேரமாவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்