மாற்று! » பதிவர்கள்

Baraka

கடவுளுடன் பிரார்த்தித்தல்    
January 26, 2009, 1:42 pm | தலைப்புப் பக்கம்

இன்று நீகைவிடப்பட்டிருக்கிறாய் அல்லது அதுஉன்னைப் போன்றயாரோ ஒருவராகவும் இருக்கலாம் இது உனக்கு நிகழ்வதுஎத்தனையாவது முறைஎன்று நீ எண்ண வேண்டியதில்லை ஒரு குழந்தையாகமீண்டும் பிறப்பதுபோலஒரு துரோகத்திலிருந்துஅல்லதுஒரு கைவிடப்படுதலிருந்துநீ புத்தம் புதியதாய்உன் பூமிக்குத் திரும்புகிறாய் நீ கைவிடப்படும்போதுதான்உன் பிரியத்தின் கனல் எரியத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வானிலிருந்து விழும் அருவி    
June 21, 2008, 5:48 am | தலைப்புப் பக்கம்

போன பதிவிற்கு சில மின்னஞ்சல்கள் வந்தன. பெரும்பாலானவை ”இவ்வளவு குழப்பமானதா வாழ்க்கை.. இந்த சண்டைகள், தத்துவப் பிரச்சனைகள் எல்லாம் மேலும் மேலும் வாழ்க்கையை பிரச்சனைப் படுக்கிக் கொண்டே போகின்றனவோ?.. வாழ்க்கை மிகச் சுலமானது என்றே தோன்றுகிறது.... மரநிழலில் வாழ்வதற்கு பதில் பலமாடி கட்டடங்களைக் கட்டி விட்டு, உள்ளே புழுக்கம் தவிர்க்க, குளிர் பதன சாதனங்களை பற்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அறிவியல் ஆன்மீகம் மதம்: கென் வில்பரை முன்வைத்து!    
June 18, 2008, 10:07 am | தலைப்புப் பக்கம்

சில மாதங்களாகவே ஒரு பதிவை எழுத ஆரம்பித்து அது முடிவேயடையாமல் என்னை ரொம்பவும் படுத்தி எடுத்து விட்டதால் அதை கொஞ்சம் காயப்போட்டு விட்டு வேறு எதையாவது கொஞ்சம் எழுதிப் பார்கலாமே என்ற முடிவுடன் இன்று உக்கார்ந்தால் என்ன எழுதுவது என்றே புரியவில்லை. பிறகு பத்ரி Pseudo-Science மற்றும் New Age பற்றி எழுதச் சொன்னது ஞாபகம் வந்தது. அதைப் பற்றி மட்டும் தனியாக எழுதுவதற்கு பதிலாக அதனோடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

புல்வெளி    
June 4, 2008, 6:33 am | தலைப்புப் பக்கம்

அப்போ நான் எட்டாங்கிளாஸ். புது ஸ்கூலில் சேர்த்திருந்தார்கள். இரண்டு மணிக்கே ஸ்கூல் முடிந்து விடுவதால் சும்மா ஜாலியாக தூங்கிக் கொண்டும் டிவி பார்த்துக் கொண்டும் இருந்த என்னைப் போய் பக்கத்தில் உள்ள ஒரு டென்னிஸ் கிளாஸில் என் பெற்றோர் சேர்த்திருந்தார்கள். நடுத்தர குடும்பமான எங்களுக்கு டென்னீஸெல்லாம் கொஞ்சம் அதிகப்படி தான். என் cousin மாவட்ட அளவு கால்பந்து வீரன். அதனால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: