மாற்று! » பதிவர்கள்

Balaji

பெங்களூரில் மார்ச் 13, 14 இல் ஈழப்பிரச்சனை குறித்த விவரணப் படக்காட்சிக...    
March 10, 2009, 7:19 am | தலைப்புப் பக்கம்

வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பெடஸ்ட்ரியன் பிக்சர்ஸ் என்னும் இடது சாரி விவரணத் திரைப்பட ஆர்வலர் குழு, ஈழப் பிரச்சனை குறித்த விவரணப் படக் காட்சிகளுக்கும், கலந்தாய்வுக்கும் ஏற்பாடு செய்துள்ளது. பெங்களூரில் நடைபெறும் இந்நிகழ்ச்சி குறித்த விவரங்கள் இங்கே.இக்குழுவில் பத்திரிக்கையாளர்கள், மாணவர்கள் மற்றும் பிற ஆர்வலர்கள் இருக்கிறார்கள். முக்கியமாக எனக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஆங்கில ஆட்சியில் ஈழத்தமிழர் ஆதிக்கம்!    
March 3, 2009, 2:27 pm | தலைப்புப் பக்கம்

தமிழகத்தவர் பலருக்கு இலங்கைப் பிரச்சனையின் அடிப்படை விசயங்கள் தெரிவதில்லை. ஈழத்தவர் தம் மொழி பேசுகிறார்கள் என்னும் இன ஒற்றுமை அடிப்படையில் கண்மூடித்தனமாக அவர்களை ஆதரித்துக்கொண்டிருகிறார்கள்."இந்தியா சுதந்திரமடைந்த போது தமிழக அரசு மற்றும் இன்னபிற துறைகளில் எப்படி பிராமணர் அளவுக்கு அதிகமான இடங்களில் அமர்ந்திருந்தார்களோ, அதேபோல இலங்கையில் தமிழர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

புலிகளுக்கு முன் = புலிகளுக்குப் பின்?    
February 2, 2009, 5:15 pm | தலைப்புப் பக்கம்

இலங்கையின் சுதந்திர தினமான நாளை மறுநாள் (பிப்ரவரி 4) பிரபாகரன் ஒழிந்தான் என்பது உள்ளிட்ட எதாவது நல்ல செய்தியை எதிர்பார்க்கிறேன். பார்க்கலாம்.இலங்கையில் புலிகள் என்னும் பாசிச இனவெறிக் கும்பல் தோன்றுவதற்கு முன் தமிழரின் நியாயமான கோரிக்கைகளுக்கு சிங்களவர் மத்தியில்கூட ஆதரவு இருந்ததையும், பிரபாகரன் என்கிற தறுதலை தமிழருக்குக் கிடைத்த ஒவ்வொரு நல்வாய்ப்பையும் தன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

பெங்களூர் திரைப்பட விழா - விமர்சனங்கள்    
January 22, 2009, 4:47 pm | தலைப்புப் பக்கம்

கடந்த ஒரு வாரமாக நடந்துவந்த பெங்களூர் சர்வதேச திரைப்பட விழா இன்றோடு நிறைவடைந்தது. இதில் நான் பார்த்த 9 படங்களின் சிறு விமர்சனங்கள் கீழே. எனக்கு பிடித்த வரிசையில்.1. Obsluhoval jsem anglickeho krale (I served the King of England). செக் நாடு.Closely Watched Trains மூலம் செக் திரைப்பட வரலாற்றில் புதிய அலையை (Czech New Wave) ஏற்படுத்திய ஜிரி மென்செல் அவர்களின் படம். அருமை. படத்தில் வரும் அனைத்து பெண்களும் ஆடையைக் கலைகின்றனர்! இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

இந்தியத் திருநாள் வாழ்த்துகள்!    
January 14, 2009, 2:54 am | தலைப்புப் பக்கம்

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!இன்றைய தினம் இந்தியாவின் பல பகுதிகளிலும், ஒரே காரணத்துக்காக, கிட்டத்தட்ட ஒரே விதமாக திருநாளாய் கொண்டாடப்படுகிறது. உழவர் திருநாளான இந்நாள் தவிர்த்து ஒரே நாளில், ஒரே காரணத்துக்காகக் கொண்டாடப்படும் வேறு பண்பாட்டுத் திருநாள் இருப்பதாகத் தெரியவில்லை.தீபாவளி இந்தியா முழுக்கக் கொண்டாடப்பட்டாலும் அது கொண்டாடப்படும் விதமும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தமிழ் இனவெறிவாதம் ஒழிக!    
October 23, 2008, 2:43 am | தலைப்புப் பக்கம்

தமிழக அரசியல் கட்சிகளின் இனவெறிவாதம் நாளுக்கு நாள் அதிகமாகிவருகிறது. இப்போது தனித்தமிழ்நாடும் வேண்டுமாம் (?!) ஆமாம். பிராமணர்களுக்கு தனிதமிழ்நாடு (சென்னை மட்டும்?) கொடுப்பது எவ்வளவு நியாயமாக இருக்குமோ அவ்வளவு நியாயமானது ஈழத்தமிழர் போராட்டம்.தமிழகத்தில் ஈழத்தமிழர்களை, அதுவும் விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்களுக்கு இனவெறி தவிர்த்த வேறு எந்த காரணமும் இருப்பதாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

கற்றது தமிழ், செத்தது ரசனை!    
September 3, 2008, 4:43 pm | தலைப்புப் பக்கம்

'ஒட்டு தாடி வெளிப்படையாய் தெரிய ஒருவர் நடித்த படத்தை மக்கள் காசு கொடுத்து பார்க்கவேண்டும்' என்னும் ஆணவத்தை ஏற்க மனமில்லாமல் 'கற்றது தமிழ்' என்ற படத்தைப் பார்க்காமல் தவிர்த்து வந்தேன். இன்று ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் பார்க்க நேர்ந்தது. இந்த படுசுமாரான படத்தை பற்றி என்னிடம் சிலாகித்தவர்களை நினைத்து சிரித்தேன்.ஒரு திரைப்படத்தை எப்படி மதிப்பிடுவது என்பது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மாத்தி மாய் (என் அம்மா)    
August 24, 2008, 4:49 pm | தலைப்புப் பக்கம்

பெங்களூரு திரைப்பட சமூகம் சார்பாக திரையிடப்பட்ட மாத்தி மாய் என்னும் மராத்தி மொழி படத்தை சனிக்கிழமையன்று பார்த்தேன். மகேஷ்வேத்தா தேவி வங்காள மொழியில் எழுதிய புதினத்தை சித்ரா பாலேகர் மராத்தியில் எடுத்திருக்கிறார். இறந்த குழந்தைகளை புதைக்கும் சோகமான வேலை செய்யும் ஒரு பெண் தாயாவதும், அதனால் நிகழும் விபரீதங்களும் படத்தின் கதை.அதுல் குல்கர்னி, நந்திதா தாஸ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்


குப்பை படத்துக்கு ஆஸ்கரா?    
February 25, 2008, 4:27 am | தலைப்புப் பக்கம்

நேற்றிரவு The Counterfeiters என்னும் ஆஸ்திரிய நாட்டுப் படம் பார்த்தேன். படு கேவலம். அதற்கு இன்று ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது. கொடுமைடா சாமி!படு கேவலம்னா பி.வாசு படம் அளவுக்குக் கேவலம். சும்மா holocaust பற்றி தலைப்பு வச்சுட்டு ஒரு கருப்பு திரையைக் காட்டினாகூட ஆஸ்கர் கொடுத்திடுவாங்க போலயிருக்கு. Manufactured Emotions என்னும் அழுகாச்சிப் படம். அதைக்கூட ஒழுங்கா எடுக்கத்தெரியல.ஆஸ்விட்சு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சோகாலில் ஸ்வரங்கள்    
June 28, 2007, 5:05 pm | தலைப்புப் பக்கம்

கடந்த சனிக்கிழமை லாஸ் ஏஞ்சலீஸ் தென்னிந்திய இசைச் சங்கத்தில் நடந்த கச்சேரிக்குப் போயிருந்தேன். இங்கே நல்ல இசையுடன் நல்ல தமிழ் சாப்பாடும் அவ்வப்போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை