மாற்று! » பதிவர்கள்

Bags

ஏழாம் உலகம் - ஜெயமோகன்    
February 18, 2009, 12:45 am | தலைப்புப் பக்கம்

”பாடி ஷாப்பிங்” என்று கேள்வி பட்டிருக்கிறீர்களா? (ஆட்டோ பாடி ஷாப்பிங் இல்லை. அது ஆக்ஸிடெண்ட் ஆன கார்களை பழுது பார்க்கும் இடம்.) நான் குறிப்பிடும் ”பாடி ஷாப்” பாடியை (உடல்களை) வைத்து வியாபாரம் பண்ணுவது. செத்து போனவர்களின் உடல்களை வைத்தும் வர்த்தகம் நடந்துக் கொண்டிருக்கிறது. உயிருடன் இருப்பவர்களை வைத்தும் வர்த்தகம் நடந்துக் கொண்டு தானிருக்கிறது. இரண்டாவது ரகம் பல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

காளிதாஸ் (1931) - திரையுலக வரலாறு 6    
January 17, 2009, 2:01 am | தலைப்புப் பக்கம்

1920களில் ஆரம்பங்களில் நடராஜ் முதலியாரும், 20 மற்றும் 30களில் ரகுபதி பிரகாஷும் தமிழ் திரயுலகத்தில் நட்சத்திரங்களாக ஜொலித்தனர். ராஜா சாண்டோவும் இந்த கால்கட்டத்தில் தான் வளர்ந்து வந்தார் (அவரைப் பற்றி இன்னொரு அத்தியாயத்தில் பார்க்கலாம்). ஆனால் 30தின் ஆரம்பம் வரை படங்கள் தான் பேசியதே தவிர பேசும் படம் (டாக்கீஸ்) முதன் முதலில் தோன்றியது 30களின் ஆரம்பங்களில் தான். பேசாத படங்கள் -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு திரைப்படம்

வெங்கையாவா வேங்கையாவா! - திரையுலக வரலாறு 5    
December 12, 2008, 10:49 pm | தலைப்புப் பக்கம்

அந்த காலத்து திரைப்படம் என்றால் அந்த காலத்து விஜய் அல்லது அந்த காலத்து சூர்யா வந்து உலகமே எதிர்க்கும் காதலர்களை, தன் வாதத் திறமையால் அந்த உலகம் ஸ்த்ம்பிக்கும்  ”லா பாயிண்டுகள” எடுத்து விட்டு  ஒரு வழியாக கத்திகளும், ரிவால்வர்களும் சோகமாகிப்போய் வன்முறை அப்பாக்கள் கையிலிருந்த நழுவ, சேர்த்து வைத்து,  காதலர்களை ரயிலில் ஏற்றி விட்டு, தன் காதல் மட்டும் சக்ஸஸ் ஆகாமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் திரைப்படம்

பாரு, பாரு நல்லா பாரு, பயாஸ்கோப்பு படத்தப் பாரு - திரையுலக வரலாறு 3    
November 26, 2008, 11:08 pm | தலைப்புப் பக்கம்

லூமியெர் சகோதரர்கள் பாரிஸில் முதன் முதலில் சினிமா பற்றி பரை சாற்றியவுடன் சென்னை வாசிகளுக்கும் அந்த அதிர்ஷ்டம் அடித்தது. 1897ல் எம். எட்வ்ர்ட்ஸ் என்ற ஆங்கிலேயர், “பாரு பாரு கினிமாஸ்கோப் பாரு” என்று ஒரு இரண்டு ”கினிமா” திரையிட்டார். சில நிமிஷங்கள் தான் ஓடும் “The arrival of the Train” மற்றும் ”Leaving the factory” என்ற இந்த இரண்டு ”கினிமா”க்களும் ”விக்டோரியா பொது மாளிகை”யில் திரையிடப்பட்டது. இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நடராஜ முதலியார் - திரையுலக வரலாறு 2    
November 19, 2008, 4:39 am | தலைப்புப் பக்கம்

நடராஜ முதலியார் பிறந்தது 1885ல். தந்தை சென்னயில் புகழ் பெற்ற மருத்துவர் எம். ஆர். குருசாமி முதலியார். கீச்சக வதம் வெளி வந்தாலும் நடராஜ முதலியார் அதை ஊமை படமாகவே (Silent movie) வெளியிட்டார். இவர் இந்த திரைப்படத்திற்கு ரூபாய் 35000 செல்வு செய்தார். 1917ல் 35000 என்பது பெரும் பட்ஜட். முதல் முயற்சி என்பதால் கொஞ்சம் செலவு கையை மீறியிருக்கலாம். 35 நாட்களில் எடுத்துவிட்டதாக ஒரு செய்தி இருக்கிறது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் திரைப்படம்