மின்சார ஸ்கூட்டர்
September 20, 2008, 5:02 am | தலைப்புப் பக்கம்
September 20, 2008, 5:02 am | தலைப்புப் பக்கம்
இன்று காலை, நான் வாங்கியிருந்த மின்சார வண்டி கைக்குக் கிடைத்தது. ரெஜிஸ்டிரேஷன் முடிந்துள்ளது. நம்பர் இன்னும் வரவேண்டும்.சாலையில் ஓட்டும்போது பிரச்னை ஏதும் தெரியவில்லை. எனது ரெகுலர் பயணம் என்பது கோபாலபுரம், மைலாப்பூர், ஆழ்வார்பேட்டை, கோபாலபுரம் என்று இருக்கும். லாயிட்ஸ் சாலை, டி.டி.கே சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, சல்லைவன் கார்டன்ஸ் சாலை, லஸ் சர்ச் சாலையைக் குறுக்காக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்
ஐஐடி சென்னையில் கலந்துரையாடல்
September 6, 2008, 11:09 pm | தலைப்புப் பக்கம்
September 6, 2008, 11:09 pm | தலைப்புப் பக்கம்
©The Hinduநேற்று ஐஐடி சென்னையில், முன்னாள் மாணவர்கள் சங்கம் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. “தொழில்முனைதல்: சிந்தனையிலிருந்து செயல்பாட்டை நோக்கி” என்ற தலைப்பில் நாள் முழுவதற்குமான நிகழ்ச்சிகள். மைண்ட்-ட்ரீ கன்சல்டிங் இணை-நிறுவனர் சுப்ரதோ பாக்ச்சி அருமையான காட்சி உரை ஒன்றை நிகழ்த்தினார். ஒருவர் எப்படி, எப்போது தொழில்முனைவராக ஆகிறார்? பயோகான் நிறுவனத்தின் கிரன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்
NHM Writer மாற்றங்கள்
September 4, 2008, 8:11 am | தலைப்புப் பக்கம்
September 4, 2008, 8:11 am | தலைப்புப் பக்கம்
NHM Writer என்னும் மென்பொருளை எங்களது நிறுவனம் வெளியிட்டிருந்தது. தமிழைப் பொருத்தமட்டில், பல உள்ளீட்டு முறைகள், பல எழுத்துக் குறியீடுகள் ஆகியவற்றுக்கான ஆதரவு இந்த மென்பொருளில் இருந்தது.1. இந்த மென்பொருளை சற்றே விரிவாக்கி, அனைத்து இந்திய மொழிகளிலும் எழுதும் வகையில் செய்துள்ளோம். மலையாளம், கன்னடம், தெலுங்கு, அசாமி, வங்காளம், மராட்டி, குஜராத்தி, பஞ்சாபி, ஹிந்தி (சமஸ்கிருதமும்)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
பேரரசர் அசோகரின் ஆணை
September 3, 2008, 9:19 am | தலைப்புப் பக்கம்
September 3, 2008, 9:19 am | தலைப்புப் பக்கம்
இன்று முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி B.S.ராகவனுடன் நிறையப் பேசிக்கொண்டிருந்தேன். முக்கியமாக, தமிழகத்தில் மின்வெட்டு தொடர்பாக. ராகவன், மேற்கு வங்கத்தில் மின்சார ஆணையராக இருந்தவர். தாமோதர் பள்ளத்தாக்கு (நீர் மின்சார) நிறுவனம் முதற்கொண்டு பல மின் உற்பத்தி நிறுவனங்களின் தலைமை அதிகாரியாக இருந்தவர். மத்திய அரசின் “சக்தி பாதுகாப்பு” தொடர்பான குழுவின் உறுப்பினராக இருந்தவர். இன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
காலம் கம்ப்யூட்டர் காலம்
August 21, 2008, 11:03 pm | தலைப்புப் பக்கம்
August 21, 2008, 11:03 pm | தலைப்புப் பக்கம்
[எனது கணினியில் அடைந்துகிடக்கும் பல பழைய கோப்புகளை அழிக்கும் வேலையில் உள்ளேன். கீழே உள்ள கட்டுரை ஒரு பிரபல பத்திரிகையிலிருந்து கேட்டு, 17-09-2005 அன்று நான் எழுதிக்கொடுத்தது. அவர்கள் ஏதோ காரணத்தால் பிரசுரிக்க இயலாது என்று சொல்லிவிட்டனர். ஒருவேளை அவர்கள் எதிர்பார்த்த தரம் இல்லாது இருந்திருக்கலாம். எனவே மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இங்கே பிரசுரமாகிறது:-) எழுத்துப் பிழைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி
ISBN என்றால் என்ன?
August 20, 2008, 10:41 pm | தலைப்புப் பக்கம்
August 20, 2008, 10:41 pm | தலைப்புப் பக்கம்
நேற்று கணித்தமிழ் சங்கத்துக்காக ISBN எண்கள் பற்றிப் பேசினேன். தமிழகத்தில் புத்தகப் பதிப்பாளர்கள் பலருக்கும் ISBN எண்கள் பற்றி முழுமையாகத் தெரியவில்லை. வெகு சிலரே தங்களது புத்தகங்களுக்கு ISBN எண்களைப் பெற்றுத் தருகிறார்கள். புத்தகப் பதிப்பாளர்களே ISBN எண்ணைப் பயன்படுத்தாதபோது, பிற ஒலி, ஒளி, மென்பொருள் குறுந்தகடு, கேசட் தயாரிப்பாளர்கள் இந்த எண்ணைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்
அமர்நாத் -- காஷ்மீர்
August 19, 2008, 12:57 am | தலைப்புப் பக்கம்
August 19, 2008, 12:57 am | தலைப்புப் பக்கம்
வருத்தம்தரத்தக்க வகையில் ஜம்மு காஷ்மீரில் இந்து - முஸ்லிம் கலவரம் பெரிதாவதற்கான நிலை ஏற்பட்டுள்ளது.எந்த ஒரு பிரச்னை என்றாலும் அது பெரிதாக ஒரு பொறி வேண்டும். காஷ்மீரில் அந்தப் பொறியாக அமர்நாத் ஆகியுள்ளது.இதுநாள்வரையில் காஷ்மீர் முஸ்லிம் கட்சிகள் மற்றும் அமைப்புகள் மூன்று நிலைகளை எடுத்திருந்தார்கள்.(1) இந்தியக் குடியாட்சி அமைப்புக்குள்ளாக இருந்துகொண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்
சென்னையில் மாபெரும் நூலகம்
August 17, 2008, 12:13 pm | தலைப்புப் பக்கம்
August 17, 2008, 12:13 pm | தலைப்புப் பக்கம்
பல நாள்களாக சொல்லிக்கொண்டிருந்த இந்த நூலகத்துக்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கோட்டூர்புரத்தில் சிங்கப்பூர் நூலகத்துக்கு இணையாக இந்த நூலகம் கட்டப்படும் என்று பேசுகிறார்கள். நல்ல விஷயம்.ஏற்கெனவே சென்னையில் இருக்கும் கன்னிமரா நூலகம், தேவநேயப் பாவாணர் நூலகம் ஆகியவையும், ஆங்காங்கே அமைந்திருக்கும் கிளை நூலகங்களும் எந்த அளவுக்கு உருப்படியாகப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்
ரிச்சர்ட் ஆட்டன்பரோவின் காந்தி
August 15, 2008, 9:44 am | தலைப்புப் பக்கம்
August 15, 2008, 9:44 am | தலைப்புப் பக்கம்
இன்று சுதந்தர தினத்தை முன்னிட்டு 1982-ல் வெளியான “காந்தி” படத்தை பொதிகையில் காட்டினார்கள். தமிழாக்கப்பட்ட குரல்கள். ஆனாலும் அவ்வளவு மோசம் இல்லை.காந்தியைப் படமாக ஆக்குவது எளிதான முயற்சி இல்லை. ஆனாலும் இந்தப் படத்தில் காந்தியின் போராட்டங்கள், காந்தியின் அடிப்படைக் கொள்கைகள், காந்தியின் தலைமைப் பண்பு ஆகியவை முழுமையாக வரவில்லை என்றே நினைக்கிறேன். காந்தியின் “உப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்
ஈர்ப்பு விசையை எதிர்கொள்ளும் உயிர்கள் - 3
August 13, 2008, 10:36 pm | தலைப்புப் பக்கம்
August 13, 2008, 10:36 pm | தலைப்புப் பக்கம்
[பாகம் 1 | பாகம் 2]ஈர்ப்பு விசைக்கு எதிராக காற்றழுத்த மாறுபாட்டால் ஒரு விசையை உருவாக்கி, ஈர்ப்பை எதிர்கொண்ட பறப்பனவற்றைப் பற்றி முன்னர் பார்த்தோம். இதுதான் அடிப்படைத் தத்துவம். ஈர்ப்பு விசைக்கு மாற்றாக எதாவது ஒரு விசையை உயிர்கள் தங்களது உடல்மூலம் உருவாக்கவேண்டும்.இதைப்பற்றி ஆழமாகப் பார்ப்பதற்குமுன், ஈர்ப்பு விசை போல அடிப்படையான விசைகள் என்னென்ன என்பதை நாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்
உண்ணாவிரதமும் காந்தியும்
August 8, 2008, 8:19 am | தலைப்புப் பக்கம்
August 8, 2008, 8:19 am | தலைப்புப் பக்கம்
இன்று ஆளுக்கு ஆள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். “அடையாள உண்ணாவிரதம்” முதற்கொண்டு “சாகும்வரை உண்ணாவிரதம்” வரை பல வெரைட்டிகளைப் பார்க்கலாம்.உண்ணாவிரதம் என்று பயமுறுத்தினால் உடனே ஒருவரது கோரிக்கை நிறைவேறிவிடுமா? இதுபோன்ற எமோஷனல் பிளாக்மெயில்மூலம் காரியத்தை சாதிப்பது சரியா? இப்படியெல்லாம் கேள்விகள் எழலாம்.உண்ணாவிரதம் என்பது அரசியல், சமூகப் போராட்டங்களின்போது ஓர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்
மூன்று தங்கமுடி ராட்சசன்
August 3, 2008, 3:40 am | தலைப்புப் பக்கம்
August 3, 2008, 3:40 am | தலைப்புப் பக்கம்
[Grimms' Fairy Tales, The Giant with the Three Golden Hairs]ஒரு பெற்றோருக்கு ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. பிறந்த நேரத்தைக் கணக்கில் எடுத்த அந்த கிராமத்தவர் அனைவரும் இந்தப் பையன் நிச்சயம் ராஜாவின் மகளை மணம் செய்துகொள்வான் என்றனர்.அந்தப் பக்கமாக அந்த நாட்டு ராஜா மாறுவேஷத்தில் போய்க்கொண்டிருந்தார். அவர் மக்களிடம் என்ன விசேஷம் என்று கேட்டார். அவர்களும் ராஜாவின் மகளை மணந்துகொள்ளப்போகும் பையன் அந்த ஊரில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை
உயிர் கொடுக்கும் திரவம், உயிர் காக்கும் குழாய்
August 1, 2008, 9:21 am | தலைப்புப் பக்கம்
August 1, 2008, 9:21 am | தலைப்புப் பக்கம்
உலகில் இன்று பெரும்பான்மை மக்களை பாதிக்கும் ஒரு விஷயம் நல்ல குடிநீர் கிடைக்காதது. பல இடங்களில் தண்ணீரே கிடைப்பதில்லை. வேறுபல இடங்களில் தண்ணீர் கிடைக்கிறது; ஆனால் கலங்கிப்போய், மாசுபடுத்தப்பட்டு, நோய்க்கிருமிகள் பொங்கிப் பெருகும் தண்ணீராக உள்ளது.“கிடைக்கும் தண்ணீரைக் காய்ச்சிக் குடியுங்கள்” என்று சுகாதார அமைப்பினர் அவ்வப்போது சொல்லி வருகிறார்கள். ஆனால் நீரைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு
ஈர்ப்பு விசையை எதிர்கொள்ளும் உயிர்கள் - 2
August 1, 2008, 1:59 am | தலைப்புப் பக்கம்
August 1, 2008, 1:59 am | தலைப்புப் பக்கம்
நாம் முதலில் பார்க்கப்போவது பறவைகளை. எப்படி அவற்றால் ஈர்ப்பை எதிர்த்து மேலே போகமுடிகிறது? உயர, உயரப் பறந்துகொண்டே இருக்கமுடிகிறது? நினைத்தமாத்திரத்தில் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு ஆகாய மார்க்கமாக அலையமுடிகிறது?ஒரு பறவையின் பறத்தலில் வெவ்வேறு அங்கங்கள் உள்ளன. அவற்றைத் தனித்தனியாகப் பார்ப்போம். அவை அனைத்தும் ஒன்றுசேர்ந்து இயங்கும்போதுதான் ஒரு பறவையால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்
தமிழில் ஊடகவியல் முதுநிலைப் படிப்பு லயோலாவில்
July 30, 2008, 11:44 pm | தலைப்புப் பக்கம்
July 30, 2008, 11:44 pm | தலைப்புப் பக்கம்
லயோலா கல்லூரியில் ஊடகவியல் முதுநிலைப் படிப்பு தமிழ்வழியில் பயிற்றுவிக்கப்பட உள்ளது. இந்தப் படிப்பைத் தொடங்கிவைத்த அமைச்சர் பொன்முடி, “ஆங்கிலம் தொடர்புக்கான ஒரு மொழியாக இருக்கலாமேதவிர, தமிழ்தான் பயிற்றுவிக்கும் மொழியாக இருக்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.இந்தச் செய்தி தி ஹிந்துவில் ஆங்கிலத்தில் வந்துள்ளது. தினமணி, தினமலரில் தேடிப்பார்த்தேன். இணையத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
ஈர்ப்பு விசையை எதிர்கொள்ளும் உயிர்கள் - 1
July 30, 2008, 8:53 am | தலைப்புப் பக்கம்
July 30, 2008, 8:53 am | தலைப்புப் பக்கம்
பூமி தன்னை நோக்கி அனைத்துப் பொருள்களையும் இழுக்கும் சக்தி கொண்டது. அத்தகைய இழுக்கும் விசையைத்தான் புவி ஈர்ப்பு விசை என்கிறோம். சொல்லப்போனால் எடையுள்ள எல்லாப் பொருள்களுமே தன்னை நோக்கி பிற பொருள்களை இழுக்கும். எடை அதிகமானால் இழுவிசையும் அதிகமாக இருக்கும். அதைப் போன்றே தனக்கு வெகு அருகில் உள்ள பொருளை அதிக விசையுடன் இழுக்கும். தூரத்தில் உள்ள பொருளை குறைந்த விசையுடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்
தமிழ் மீடியத்திலும் படிப்பது கஷ்டமா?
July 29, 2008, 11:14 pm | தலைப்புப் பக்கம்
July 29, 2008, 11:14 pm | தலைப்புப் பக்கம்
இன்று தி ஹிந்துவில் வந்த செய்தி: It’s Tamil medium, yet learning proves a challengeதமிழில் பேச்சு வழக்குக்கும் எழுத்து வழக்குக்கும் இடைவெளி இருப்பதால் தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவர்கள் தமிழில் இருக்கும் அறிவியல், கணிதப் பாடங்களைப் படிக்கத் தடுமாறுகிறார்கள் என்கிறது செய்தி. கூடவே ஆங்கிலத்தில் இந்த diglossia இல்லாதிருப்பதால் இந்த அளவுக்குப் பிரச்னைகள் இருப்பதில்லை என்கிறது.இது முழுத் தவறான...தொடர்ந்து படிக்கவும் »
காந்தியும் கல்விச் செலவும்
July 29, 2008, 10:00 am | தலைப்புப் பக்கம்
July 29, 2008, 10:00 am | தலைப்புப் பக்கம்
காந்தி இங்கிலாந்துக்குச் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற மொத்தம் செலவு செய்தது ரூ. 13,000. அதாவது அன்றைய நாணய மாற்று விகிதத்தில் 1000 பவுண்டுகள். இதில் பயணச் செலவு, கல்விக் கட்டணம், உடை, உணவு, தங்குமிடச் செலவு, கொஞ்சம் டம்பச் செலவுகள் (டான்ஸ் ஆடக் கற்றுக்கொண்டது, தங்கியிருக்கும் வீட்டின் பெண்களை சாப்பிட அழைத்துச் சென்றது என்ற வகையில்).இத்தனைக்கும் பனியாவான காந்தி, தான் செய்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி
சுப்ரமண்யபுரம்
July 28, 2008, 12:01 am | தலைப்புப் பக்கம்
July 28, 2008, 12:01 am | தலைப்புப் பக்கம்
எந்தக் கதையாக இருந்தாலும் முதலில் தவறுகள் ஏதும் இல்லாமல் இருக்கவேண்டும். பிற படங்கள் குப்பை என்பதால் மட்டுமே சுப்ரமண்யபுரத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடக்கூடாது.தொழில்நுட்ப ரீதியில் எனக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனால் பல இடங்களில் கேமரா கிரெய்னியாக வருகிறது. (முரட்டுக்காளை படக் காட்சிகளைச் சொல்லவில்லை.)கதைக்கு வருவோம்.பொதுவாக ரிமாண்டில் (judicial custody)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
விலையனூர் ராமச்சந்திரனுடன் சந்திப்பு
July 26, 2008, 11:54 pm | தலைப்புப் பக்கம்
July 26, 2008, 11:54 pm | தலைப்புப் பக்கம்
யுனிவர்சிடி ஆஃப் கலிஃபோர்னியா, சாண்டியாகோவில் உளவியல் மற்றும் நரம்பியல் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் உள்ள ராமச்சந்திரன் தற்போது சென்னையில் உள்ளார். அவரது நண்பர்கள் சிலர், இந்தியவியல் (Indology) பற்றிப் பேச, ஒரு பிரத்யேக சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.ராமச்சந்திரன், மூளை, மனிதன், தன்னையறிதல், பொய் அவயங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
மன்மோகன் சிங், அத்வானி - இருவருக்கும் அழகல்ல
July 23, 2008, 2:59 am | தலைப்புப் பக்கம்
July 23, 2008, 2:59 am | தலைப்புப் பக்கம்
மன்மோகன் சிங் இயல்பில் சாதுவான சுபாவம் கொண்டவர். அதிர்ந்து பேசத் தெரியாதவர். ஒரு கூட்டத்துக்கு நடுவில் அவரைப் பேசவிட்டால் சீக்கிரமே கூட்டம் கலைந்துவிடும், அல்லது மக்கள் தூங்கிவிடுவார்கள்.நேற்றும் அதற்கு விதிவிலக்காக அவர் பேசவில்லை. அவர் பேசத் தொடங்கியதுமே சில பிஜேபி கடைசி பெஞ்ச் கனவான்கள் அவைத்தலைவர் இடத்துக்கு வந்து “மன்மோகன் சிங்கே, பதவி விலகு” என்று பாட்டுப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்
கிரிக்கெட்: பேச்சிலும் beach-இலும்!
July 21, 2008, 11:27 pm | தலைப்புப் பக்கம்
July 21, 2008, 11:27 pm | தலைப்புப் பக்கம்
சென்ற வெள்ளியன்று மெட்ராஸ் புக் கிளப் ஆதரவில் “IPL and its impact on the future of cricket in India” என்ற தலைப்பில், தாஜ் கன்னிமரா ஹோட்டலில் பேசினேன்.நான் எதிர்பார்த்ததற்கும் மேலாக கூட்டம் வந்திருந்தது. மெட்ராஸ் புக் கிளப் உறுப்பினர்கள்தான். சுமார் 40-50 பேர் இருந்திருப்பார்கள். பெரும்பாலும் வயதானவர்கள். சில நடுத்தர வயதினர். 35-க்குக்கீழ் இரண்டு பேர்தான் கண்ணில் பட்டனர்.சமீபத்தில் நடந்த ஐ.பி.எல்...தொடர்ந்து படிக்கவும் »
சிகப்பு ராணியும் மனித மூளை வளர்ச்சியும்
July 21, 2008, 7:47 am | தலைப்புப் பக்கம்
July 21, 2008, 7:47 am | தலைப்புப் பக்கம்
லூயிஸ் கரோல் (என்னும் புனைபெயரில் எழுதிய சார்ல்ஸ் டாட்சன்) இரண்டு புத்தகங்கள் எழுதியுள்ளார். ஒன்று “அற்புத உலகத்தில் ஆலிஸின் சாகசப் பயணம்”. இரண்டாவது “காணும் கண்ணாடிக்கு உள்ளாக”.காணும் கண்ணாடியில் எல்லாம் இடம் வலமாக மாறித் தெரியும். ஆனால் இந்த உலகத்தில் புகும் ஆலீஸ் மேலும் பல விசித்திரங்களைப் பார்ப்பாள். அதில் காலம் பின்னோக்கிச் செல்லும் (சில இடங்களில் மட்டும்)....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்
அணு ஒப்பந்தம் தொடர்பாக மக்களவையில்...
July 21, 2008, 5:24 am | தலைப்புப் பக்கம்
July 21, 2008, 5:24 am | தலைப்புப் பக்கம்
நர்சரி பள்ளியில் பிள்ளைகள் செய்யும் அட்டகாசம், அரசுக் கல்லூரியில் ரவுடிப் பசங்கள் செய்யும் அட்டகாசம். இரண்டையும் ஒன்றாகக் குழைத்து வார்த்ததுபோலத்தான் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்கள் நடந்துகொள்வது வழக்கம்.இன்று முக்கியமான அலுவல். காங்கிரஸ் தலைமையிலான மன்மோகன் சிங் அரசு தொடரவேண்டுமா, கூடாதா என்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது. அதற்கு...தொடர்ந்து படிக்கவும் »
மாநகராட்சிப் பள்ளிகளில் கணினி
July 19, 2008, 3:25 am | தலைப்புப் பக்கம்
July 19, 2008, 3:25 am | தலைப்புப் பக்கம்
நாகராஜன், மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கு கணினியில் தமிழில் எழுதச் சொல்லித் தந்த அனுபவத்தைப் பற்றி எழுதியுள்ளார். அதற்கான ஒரு பின்னூட்டத்தில் ஒருவர் இப்படி எழுதுகிறார்: Some weeks ago ELCOT had advertised that it would supply cheap laptop to students in tamil nadu. Should they not provide good desktops to schools first and should they not go for Linux as the Kerala govt. had done. If they can go for tender and get color TVs at cheap rates, why not do the same for all govt. schools in...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி
ஆசிரியர் - மாணவர் உறவு
July 14, 2008, 7:41 am | தலைப்புப் பக்கம்
July 14, 2008, 7:41 am | தலைப்புப் பக்கம்
என் உறவினர் பையன் ஒருவன் சென்ற ஆண்டு சுயநிதி பொறியியல் கல்லூரியில் சேர்ந்தான். ரூ. 5 லட்சம் பணம் கொடுத்து. கல்லூரி ஆசிரியர் ஒருவர் வகுப்பில் நிறையத் தொல்லை கொடுக்கிறாராம். எதற்கெடுத்தாலும் இவனை வகுப்பில் திட்டுகிறாராம். எனவே கல்லூரிக்கு இனிப் போகமாட்டேன் என்று முடிவு எடுத்துவிட்டான். போனால் வேறு கல்லூரி, இல்லாவிட்டால் கிடையாது என்பது அவன் கருத்து.பெற்றோர்களும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி
பாபா ஆம்டே (ஆம்தே)
July 13, 2008, 6:38 am | தலைப்புப் பக்கம்
July 13, 2008, 6:38 am | தலைப்புப் பக்கம்
(Baba Amte, Anita Kainthla, Viva Books, 2005, Rs. 195)முரளிதர் ஆம்டே கடந்த சில மாதங்களுக்குமுன் காலமானார். இவரைப் பற்றி அவ்வப்போது செய்தித்தாளில் படித்திருக்கிறேன். நர்மதா அணை கட்டுவதை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் நர்மதா பச்சாவோ ஆந்தோலன் என்ற அமைப்பில் மேதா பட்கருடன் சேர்ந்து இவர் கலந்துகொண்டிருக்கிறார். சமீபத்தில் மேற்கண்ட புத்தகத்தை எழுதிய ஆசிரியரைச் சந்திக்க நேர்ந்தது. அதனால் இந்தப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்
ஆங்கிலத் தாக்கம்
July 11, 2008, 12:58 pm | தலைப்புப் பக்கம்
July 11, 2008, 12:58 pm | தலைப்புப் பக்கம்
எங்கோ பிரிட்டனில் பிறந்து, பிரான்ஸ், அமெரிக்கா என்று சுற்றிக்கொண்டிருந்தார் இவர். கொரியாவில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள பெரும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதைக் கேட்டறிந்தார். அதனால் அங்கு சென்று கொரியர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார்.ஆனால் இவருக்கு இந்தியாவில் வாழ விருப்பம். யோகா கற்றுக்கொள்வது, இந்திய தத்துவமரபில் ஈடுபடுவது இவரது விருப்பங்கள். ஆனால்...தொடர்ந்து படிக்கவும் »
அணுவின்றி அவனே கிடையாது
July 7, 2008, 11:15 pm | தலைப்புப் பக்கம்
July 7, 2008, 11:15 pm | தலைப்புப் பக்கம்
(சும்மா, பொருள்முதல்வாதி வைத்த தலைப்புன்னு வெச்சுக்கங்க...)மன்மோகன் சிங், சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு பயங்கர தடுமாற்றத்தில் உள்ளது. அவர்கள் பதவியேற்ற தினத்திலிருந்தே குழப்பம். அப்போதே சமாஜவாதி கட்சியுடன் உடன்படிக்கை செய்துகொண்டு, அவர்களையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டிருந்திருக்கலாம். அதைப்பற்றி நான் அப்போதே எழுதியிருந்தேன். ஆனால் அப்படிச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்
கலைஞர் கருணாநிதிக்கு நோபல் பரிசு?!
July 7, 2008, 11:24 am | தலைப்புப் பக்கம்
July 7, 2008, 11:24 am | தலைப்புப் பக்கம்
(தினத்தந்தி தலைப்புபோல் எழுதியதற்கு மன்னிக்கவும்.)தி ஹிந்து செய்திதமிழக முதல்வர் கருணாநிதியின் எழுத்துக்களை ஆங்கிலப்படுத்தி, அவற்றை நோபல் கமிட்டியின் பரிந்துரைக்காக அனுப்ப 12-பேர் அடங்கிய ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி.திருவாசகம் தலைவராம்.இந்தக் கமிட்டியின் பிற உறுப்பினர்கள்:1. கவிப்பேரரசு வைரமுத்து2....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்
ரிவர்ஸ் மெர்ஜர்
July 2, 2008, 10:49 pm | தலைப்புப் பக்கம்
July 2, 2008, 10:49 pm | தலைப்புப் பக்கம்
பங்குச்சந்தை பட்டியலில் இல்லாத ஒரு தனி நிறுவனம் (Private Limited), பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரு பொது நிறுவனத்தை (Public Limited) விலைக்கு வாங்கி தன்னோடு இணைத்து தானே பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக மாறுவதுதான் ரிவர்ஸ் மெர்ஜர்.இரண்டு நாள்களுக்குமுன் செய்தித்தாளில் சுபிக்ஷா சூப்பர் மார்க்கெட் நிறுவனம் பற்றி இப்படி ஒரு செய்தி வெளியாகியுள்ளது.பொதுவாக ஒரு நிறுவனம் ஏன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்
NHM Lister - புது இணையச் சேவை
June 30, 2008, 6:24 am | தலைப்புப் பக்கம்
June 30, 2008, 6:24 am | தலைப்புப் பக்கம்
சும்மா டைம் பாஸ் மச்சி!தமிழ் வலைப்பதிவர்கள் தாங்கள் எழுதுவதை தாங்களே ஆராய்ச்சி செய்வதில்லை. என்னென்ன சொற்களைப் பயன்படுத்துகிறார்கள்? அவற்றுள் எந்தச் சொல்லை அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஒரு குறிப்பிட்ட வலைப்பதிவர் அதிகமாகப் பயன்படுத்தும் சொல் “மொக்கை” அல்லது “கும்மி” அல்லது “ஜட்டி” அல்லது வேறு ஏதாவதா? சாரு நிவேதிதா மட்டும்தான் “ஒரு” அல்லது “ஓர்” என்பதைப்...தொடர்ந்து படிக்கவும் »
புனிதப்பசு சிவாஜி
June 29, 2008, 11:04 pm | தலைப்புப் பக்கம்
June 29, 2008, 11:04 pm | தலைப்புப் பக்கம்
இன்று தி ஹிந்து செய்தித்தாளில் பார்த்த ஒரு செய்தி அதிரவைத்தது. இதுபோன்ற கொடுமைகள் நமக்கும் நிகழலாம். எனவே விழிப்புடன் இதுபோன்ற அபத்தங்களை எதிர்ப்பது அவசியமாகிறது.பெங்களூருவைச் சேர்ந்த லக்ஷ்மண் கைலாஷ் என்ற தகவல் தொழில்நுட்பப் பணியாளரை பூனாவிலிருந்து வந்த காவலர்கள் கைது செய்துள்ளனர். என்ன குற்றம் என்பதைப் பின்னர் பார்ப்போம். கைது செய்து, பூனாவுக்கு அழைத்துச்...தொடர்ந்து படிக்கவும் »
வில்லியம் கேட்ஸ் சகாப்தம்
June 27, 2008, 12:04 pm | தலைப்புப் பக்கம்
June 27, 2008, 12:04 pm | தலைப்புப் பக்கம்
பில் கேட்ஸ் என்று உலகெங்கும் அறியப்படும் கணினி மென்பொருள் விற்பன்னர். மைக்ரோசாஃப்ட் என்னும் மாபெரும் கணினி மென்பொருள் நிறுவனத்தை உருவாக்கியவர். தனது 52-வது வயதில், இன்றுடன் தனது தினசரி அலுவல்களிலிருந்து ஓய்வு பெறுகிறார். தன்னிடம் இருக்கும் மைக்ரோசாஃப்ட் பங்குகளின் காரணமாக நிறுவனத்தின் non-executive chairman-ஆகத் தொடர்ந்து இருப்பார்.
பில் கேட்ஸ்மீது பலருக்கு தீராக் காதலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்
தமிழ் + செல்பேசிகள் + சிம்பயான் + நோக்கியா
June 25, 2008, 7:26 am | தலைப்புப் பக்கம்
June 25, 2008, 7:26 am | தலைப்புப் பக்கம்
இன்று உலகில் அதிகமாக விற்பனையாகும் செல்பேசிகள் பலவற்றுள்ளும் இருப்பது சிம்பயான் என்ற இயக்குதளம்.இந்த நிறுவனத்தை பல செல்பேசி தயாரிப்பாளர்கள் சேர்ந்து உருவாக்கியிருந்தனர். நோக்கியா (47.9%), சோனி எரிக்சன் (13.1%), எரிக்சன் (15.6%), பானாசானிக் (10.5%), சீமென்ஸ் (8.4%), சாம்சுங் (4.5%) ஆகியோர் இதன் உரிமையாளர்கள். நோக்கியா இப்போது, பிறரது பங்குகளை வாங்கி, இந்த நிறுவனத்தை முழுமையாகக் தனது கைக்குள்...தொடர்ந்து படிக்கவும் »
சிதம்பரத்தில் ஒரு நாள்
June 23, 2008, 10:35 pm | தலைப்புப் பக்கம்
June 23, 2008, 10:35 pm | தலைப்புப் பக்கம்
சனிக்கிழமை அன்று நானும் என் அலுவலகத் தோழர் முத்துக்குமாரும் சிதம்பரம் சென்றிருந்தோம். மணிவாசகர் பதிப்பகம் நிறுவனர் மெய்யப்பன் பெயரால் இயங்கும் அறக்கட்டளை ஆண்டுதோறும் சிறந்த தமிழ்ப் புத்தகங்களுக்கு விருதுகள் வழங்குகிறது. அதில் இந்த ஆண்டு முத்துக்குமார் எழுதிய 'அன்புள்ள ஜீவா' என்ற புத்தகத்துக்கு விருது கிடைத்துள்ளது.ஜெமினியிலிருந்து சாதா டவுன் பஸ்ஸில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்
மலையாளம் புத்தகப் பதிப்பு அறிமுகம்
June 23, 2008, 6:09 am | தலைப்புப் பக்கம்
June 23, 2008, 6:09 am | தலைப்புப் பக்கம்
எங்களது நியூ ஹொரைசன் மீடியா நிறுவனத்தின் மலையாளப் பதிப்பு புலரியின் புத்தகங்கள் சில மாதங்களாகவே உருவாகி வந்துள்ளன. ஆனால் கடைகளுக்கு அவை செல்லவில்லை. விற்பனைப் பிரதிநிதிகள் இல்லாமையே காரணம். அத்துடன் ப்ராடிஜி மலையாளத்தின் புத்தகங்களும் தயாராகிவந்தன. அவையனைத்தையும் எங்களது ஆங்கிலப் புத்தகங்களுடன் சேர்த்து மொத்தம் 125 புத்தகங்களுக்கு சென்ற வாரம் அறிமுக வெளியீட்டு...தொடர்ந்து படிக்கவும் »
திமுக - பாமக
June 18, 2008, 7:51 am | தலைப்புப் பக்கம்
June 18, 2008, 7:51 am | தலைப்புப் பக்கம்
திமுக-பாமக கூட்டணி சாத்தியமில்லாத ஒன்று. இவ்வளவு நாள் தாங்கியதே பெரிய விஷயம். சென்ற சட்டமன்றத் தேர்தலிலேயே பாமகவுக்கு குறைந்த இடங்கள் கொடுக்கப்பட்டன என்றும், காங்கிரஸுக்கு அவர்களது மதிப்பையும்விட அதிகமான இடங்கள் கொடுக்கப்பட்டன என்றும் நான் நினைத்தேன்.வளர்ந்து, பெரிய கட்சியாகி ஆட்சியைத் தனியாகவோ அல்லது தங்களது தலைமையிலான கூட்டணியாகவோ பிடிக்கவேண்டும் என்பது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்
பட்டாம்பூச்சியின் படபடக்கும் இறக்கைகள்
June 15, 2008, 11:19 pm | தலைப்புப் பக்கம்
June 15, 2008, 11:19 pm | தலைப்புப் பக்கம்
ஸ்ரீதர் நாராயணன் எனது தசாவதாரம் பற்றிய பதிவில், பதிவைவிடச் சிறப்பான பின்னூட்டம் ஒன்றைப் பதிந்திருக்கிறார். தசாவதாரம் படத்தில் கேயாஸ் தியரி அடிப்படை சொல்லப்படுகிறது என்பது ஒன்று. அடுத்து தசாவதாரத்தின் ஒவ்வோர் அவதாரத்துக்கும் நெருக்கமான ஓர் அவதாரத்தை படத்தில் காண்பிக்கமுடியும் என்பது இரண்டாவது. ஸ்ரீதரின் தியரியை அங்கேயே சென்று படித்துவிடுங்கள்.உண்மையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
கலாநிதி, அழகிரி, தொழில் ஒழுக்கம்
June 15, 2008, 2:41 am | தலைப்புப் பக்கம்
June 15, 2008, 2:41 am | தலைப்புப் பக்கம்
நல்ல குடியாட்சி முறை அமையாத நாடுகளில், சில தொழிலதிபர்கள் தங்களது அரசியல் உறவுகளை பலமாகக் கொண்டு தொழில் சாம்ராஜ்யத்தைக் கட்டமைப்பார்கள். போட்டி நிறுவனங்களை வளரவிடாமல் செய்ய, சட்டபூர்வமான முறைக்கு அப்பால், மிரட்டல், அடிதடி, பொய் வழக்குகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவார்கள்.இந்தியா அப்படிப்பட்ட நாடுகளில் ஒன்று. ஆனால் இங்கே அரசியல் முறையில் கடந்த சில வருடங்களில் பல நல்ல...தொடர்ந்து படிக்கவும் »
முகுந்தா! முகுந்தா!
June 14, 2008, 8:12 am | தலைப்புப் பக்கம்
June 14, 2008, 8:12 am | தலைப்புப் பக்கம்
கோவிந்தா! கோவிந்தா!நம்மூரில் மட்டும்தான் சினிமா எடுக்கும்போது நல்ல சினிமா ஒன்று எடுக்கவேண்டும் என்று யோசிக்கமாட்டார்கள் போல. என் மூஞ்சி எங்கப்பாத்தாலும் தெரியணும். கதை, வசனம், திரைக்கதை, டைரக்ஷன், பாட்டு எழுதறதும் நாந்தான், அத்தப் பாடறதும் நாந்தான்... லைட் பாயும் நாந்தான், கேட்டரிங்கும் நாந்தான். (பணம் மட்டும் இன்னோர்த்தன் போடுவான்.)முதல் நாள் (அல்லது ரெண்டாவது நாள்)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
ஏன் பராக் ஒபாமா? - 2
June 10, 2008, 9:47 am | தலைப்புப் பக்கம்
June 10, 2008, 9:47 am | தலைப்புப் பக்கம்
பராக் ஒபாமா சோற்றுக்கு வழியில்லாத குடும்பத்திலிருந்து வரவில்லை. நன்கு படித்திருக்கிறார். நல்ல வேலையில் இருந்திருக்கிறார். இப்போது செனேடராக உள்ளார். ஆனாலும் ஒரு கென்ய நாட்டைச் சேர்ந்த, அமெரிக்காவுக்கு வந்த தந்தைக்கு மகனாகப் பிறந்திருக்கிறார். கறுப்பினப் பெண் ஒருவரை மணம் புரிந்திருக்கிறார். அமெரிக்காவில் கறுப்பர் நிலை எப்படி உள்ளது என்பதை அறிந்துவைத்திருப்பார்...தொடர்ந்து படிக்கவும் »
ஏன் பராக் ஒபாமா? - 1
June 10, 2008, 9:44 am | தலைப்புப் பக்கம்
June 10, 2008, 9:44 am | தலைப்புப் பக்கம்
அமெரிக்கத் தேர்தல்பற்றி அமெரிக்கர்கள்தவிர பிறரும் கவனிக்கவேண்டியது அவசியம். அமெரிக்காவால் உலகில் சுபிட்சம் நிலவுமோ இல்லையோ, அமெரிக்காவால் உலகையே அழிக்கமுடியும். அந்த ஒரு காரணத்துக்காகவாவது அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பதைக் கவனிப்பது அவசியம்.அமெரிக்க நலன்கள் என்ற பெயரால் இதுவரையில் பல அமெரிக்க அதிபர்கள் தங்களது முரட்டுப் பிடிவாதக் கொள்கைகளை பிற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்
இந்தியப் பொருளாதாரம் - இன்றைய நிலை - 1
May 31, 2008, 10:08 pm | தலைப்புப் பக்கம்
May 31, 2008, 10:08 pm | தலைப்புப் பக்கம்
கடந்த சில மாதங்களாகப் பொருளாதார நிகழ்வுகள் பொதுவாக உலகையும், குறிப்பாக இந்தியாவையும் பயமுறுத்தும்விதத்தில் உள்ளன. அவற்றில் சிலவற்றைத் தலைப்புச் செய்திகளாகப் படித்திருப்பீர்கள்.1. உலகக் கச்சா எண்ணெய் விலையில் கடும் ஏற்றம். இப்போது பேரலுக்கு $135 என்ற விலையைத் தாண்டிச் சென்றுள்ளது.2. இந்தியாவில் பணவீக்கம். 5%-லிருந்து 6% ஆகி, அங்கிருந்து 7% நெருங்கும்போது எல்லோரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்
இரு புத்தகங்கள்: சென்னை + இலங்கை
May 21, 2008, 6:42 am | தலைப்புப் பக்கம்
May 21, 2008, 6:42 am | தலைப்புப் பக்கம்
Oxygen Books என்னும் பதிப்பு வாயிலாக இந்த வாரம் நாங்கள் வெளியிட்டிருக்கும் நான்கு புத்தகங்களில் இரண்டு பற்றி இங்கே:1. Madras: Tracing the Growth of the City since 1639 by KRA Narasiahசென்னை என்று இன்று நாம் அழைக்கும் நகரத்தின் கடந்த சில நூற்றாண்டு வரலாறு இந்தப் புத்தகத்தில் உள்ளது. நரசய்யா தமிழில் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் வாயிலாக 2006-ல் வெளியான புத்தகம் 'மதராசபட்டினம்'. இதனை ஆங்கில மொழியாக்கமாக இல்லாமல், நரசய்யாவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்
90% சாமியார்கள் பொறுக்கிகளே - கேரள அமைச்சர்
May 17, 2008, 1:03 am | தலைப்புப் பக்கம்
May 17, 2008, 1:03 am | தலைப்புப் பக்கம்
கடந்த சில நாள்களாக கேரளத்தில் இருக்கிறேன். இங்கே சந்தோஷ் மாதவன் என்கிற சுவாமி அம்ருதானந்த சைதன்யா என்கிற ‘சாமியார்' வேடம் போட்ட பரதேசி, பணம் திருட்டு, ஏமாற்று, சிறு பெண்களை நாசம் செய்தது, அவர்களை வைத்து ‘பலான படங்கள்' தயாரித்தது ஆகியவற்றில் மாட்டி, இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். இன்று காலை செய்தியின்படி, நெஞ்சுவலி என்று சொல்லி மருத்துவமனைக்குச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்
NHM Converter Online
May 10, 2008, 9:16 am | தலைப்புப் பக்கம்
May 10, 2008, 9:16 am | தலைப்புப் பக்கம்
ஒரு தமிழ் எழுத்துக் குறியீட்டிலிருந்து இன்னொன்றுக்கு மாற்ற, இணையம் வழியாக இயங்கும் ஒரு சேவையை New Horizon Media நிறுவனம் இன்று அறிமுகம் செய்கிறது. இனி இணையம் வழியாகவே இலவசமாகவே இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம். வேண்டுமென்றால், இந்த வேலையைச் செய்யும் மென்பொருளைத் தரவிறக்கி, உங்களது கணினியிலிருந்தும் செய்துகொள்ளலாம். அந்த மென்பொருளை முன்பே, New Horizon Media அறிமுகம்...தொடர்ந்து படிக்கவும் »
பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதா
May 6, 2008, 2:16 am | தலைப்புப் பக்கம்
May 6, 2008, 2:16 am | தலைப்புப் பக்கம்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு இருக்கவேண்டும் என்பது தொடர்பான மசோதா, மாநிலங்கள் அவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.ஏற்கெனவே தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்காக மக்களவையில் சில தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தத் தொகுதிகள் தனித்தொகுதிகள் அல்லது சிறப்புத் தொகுதிகள் (Reserved Constituencies)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்
கட்டற்ற/கட்டுள்ள தமிழ் மென்பொருள்கள்
April 26, 2008, 11:19 am | தலைப்புப் பக்கம்
April 26, 2008, 11:19 am | தலைப்புப் பக்கம்
இன்று அண்ணா பல்கலைக்கழகம், எம்.ஐ.டி குரோம்பேட்டை வளாகத்தில், AU-KBC மையத்தில் NRCFOSS ஆதரவில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இதில் நானும் கலந்துகொண்டேன். என்னுடன் நியூ ஹொரைசன் மீடியாவிலிருந்து நாகராஜன் வந்திருந்தார். ‘தமிழா' முகுந்த் வந்திருந்தார். சென்னை கவிகள், பனேசியா சாஃப்ட்வேர் நிறுவனங்களிலிருந்து பிரதிநிதிகள் வந்திருந்தனர். பல கல்வி நிலையங்களிலிருந்து (சென்னை...தொடர்ந்து படிக்கவும் »
புத்தகங்களை விற்பது - 2
April 23, 2008, 9:36 am | தலைப்புப் பக்கம்
April 23, 2008, 9:36 am | தலைப்புப் பக்கம்
ஊரைச் சுற்றிப் புத்தகம் விற்கும் வண்டிஇன்று உலகப் புத்தக தினம். இந்த வாரம் முதற்கொண்டே ஒரு புதுமை முயற்சி ஒன்றை நியூ ஹொரைசன் மீடியா மேற்கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள புத்தகக் கடைகளில் கிழக்கு/வரம்/நலம்/ப்ராடிஜி புத்தகங்கள் கிடைக்கின்றன. ஆனால் புத்தகக் கடைகளே இல்லாத பல சிறு நகரங்கள், கிராமங்கள் உள்ளன.இதனை எதிர்கொள்ளும் விதமாக, பெயிண்ட் செய்யப்பட்ட வேன் ஒன்றை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்
புத்தகங்களை விற்பது - 1
April 19, 2008, 3:31 am | தலைப்புப் பக்கம்
April 19, 2008, 3:31 am | தலைப்புப் பக்கம்
நியூ ஹொரைசன் மீடியா தொடங்கி நான்கு வருடங்கள் முடிந்து ஐந்தாவது வருடம் ஆரம்பித்துவிட்டது. முதலாம் ஆண்டில் நான் முழுவதுமாக இந்தத் தொழிலில் ஈடுபடவில்லை. அப்போது கிரிக்கின்ஃபோவில் வேலை செய்துவந்தேன். அதனால் மாலையிலும் வார இறுதியிலும் மட்டும் பதிப்பகத் தொழிலின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வேன்.இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் 17 ஏப்ரல் 2005-ல் முடிந்த...தொடர்ந்து படிக்கவும் »
தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்
April 13, 2008, 12:08 pm | தலைப்புப் பக்கம்
April 13, 2008, 12:08 pm | தலைப்புப் பக்கம்
'தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்' என்ற புத்தகத்தின் மலிவுப்பதிப்பு இப்போது வெளியாகியுள்ளது. இது நெடுநாளாக இருந்துவந்த தேவை. இன்று சென்னை ராதாகிருஷ்ணன் சாலை, ஏவி.எம் ராஜேஷ்வரி கல்யாண மண்டபத்தில் இலக்கியச் சிந்தனை ஆண்டுவிழாவை அடுத்து, குடிமக்கள் முரசு சார்பாக, காந்திய இலக்கியச் சங்கம் வழியாக வெளியிடப்பட்டது.காந்தி எழுதி நாம் அதிகம் அறிந்த புத்தகம் சத்திய சோதனை. பல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்
இட ஒதுக்கீடு vs தொலைக்காட்சி சானல்கள்
April 13, 2008, 12:07 am | தலைப்புப் பக்கம்
April 13, 2008, 12:07 am | தலைப்புப் பக்கம்
பிற்படுத்தப்பட்டோருக்கு, மத்திய கல்வி நிலையங்களில் 27% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததும், ஆங்கில செய்தி சானல்களின் ஆங்கர்களுக்கு (anchor) ஒரே ஆங்கர் (anger). அதனால் செய்திகளுக்குள்ளேயே அங்கங்கே இட ஒதுக்கீட்டை கேலி செய்தவண்ணம் இருந்தனர். கிரீமி லேயர், ரிசர்வேஷன் போன்ற சொற்களை எங்கெல்லாம் கிண்டலுக்கு உள்ளாக்கமுடியுமோ அங்கெல்லாம் புகுத்தினர். பின்,...தொடர்ந்து படிக்கவும் »
செக்ஸ் படங்கள்
April 10, 2008, 8:55 am | தலைப்புப் பக்கம்
April 10, 2008, 8:55 am | தலைப்புப் பக்கம்
கடந்த சில வாரங்களாக எனது வலைப்பதிவில் ஒரு குறிப்பிட்ட பதிவுக்கு ஹிட் எகிறிக்கொண்டே வந்தது. அது எப்போதோ 2005-ல் எழுதியது. என்ன காரணம்? யாராவது இட்லிவடை, கில்லி போன்ற இடங்களில் சுட்டியுள்ளார்களா என்று பார்த்தால் அதுவும் இல்லை. அந்தப் பதிவு டூரிங் டாக்கீஸ் என்ற தொடர் விளையாட்டு.மேலும் கொஞ்சம் ஆழ்ந்து பார்த்ததில் காரணம் விளங்கியது. “செக்ஸ் படம்” என்ற குறிச்சொல்லை வைத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்
நான் ஒரு கனவு காண்கிறேன்!
April 9, 2008, 1:59 am | தலைப்புப் பக்கம்
April 9, 2008, 1:59 am | தலைப்புப் பக்கம்
சிரில் அலெக்ஸின் மார்ட்டின் லூதர் கிங் பற்றிய பதிவில், அவரது ‘நான் ஒரு கனவு காண்கிறேன்' என்ற எழுச்சி மிக்க பேச்சின் விடியோவைக் கொடுத்திருந்தார்.கிழக்கு பதிப்பகம் வழியாக வெளியான பாலு சத்யா எழுதிய கறுப்பு வெள்ளை - மார்ட்டின் லூதர் கிங் என்ற புத்தகத்தில் பின்னிணைப்பாக வருவதற்காக இந்தப் பேச்சை தமிழாக்கம் செய்திருந்தார். அந்த மொழிபெயர்ப்பில் நான் பல மாறுதல்களைச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்
தமிழ் வலைப்பதிவு ஆள்மாறாட்டப் பிரச்னை புகார்
April 8, 2008, 10:53 pm | தலைப்புப் பக்கம்
April 8, 2008, 10:53 pm | தலைப்புப் பக்கம்
நண்பர் ஒருவர் சுட்டிக் காட்டியதன்பேரில் நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் இந்தச் செய்தியைப் படித்தேன்: Cyber world has not spare from Hogenakkal controversyசெய்தியைப் பற்றி எந்தக் கருத்தையும் சொல்வதற்கில்லை. ஆனால் இவர்கள் எழுதியுள்ள ஆங்கிலத்தைப் பார்த்ததும் அழுகையே வந்துவிட்டது. தலைப்பில் தொடங்கி ஒரு வாக்கியம்கூட இலக்கணப் பிழையின்றி எழுதப்படவில்லை. சப் எடிட்டர் என்ற ஜாதியையே...தொடர்ந்து படிக்கவும் »
கிராமங்களை நோக்கிச் செல்லும் தொழில்முனைவோர்
April 8, 2008, 1:47 am | தலைப்புப் பக்கம்
April 8, 2008, 1:47 am | தலைப்புப் பக்கம்
மைக்ரோகிரெடிட் என்னும் குறுங்கடன் இன்று உலகளாவிய அளவில் பிரபலமாகி வரும் ஒரு சிந்தனை. முகமது யூனுஸ் என்பவர் இதனைப் பெரிய அளவுக்கு ஓர் இயக்கமாக எடுத்துச் சென்றவர் என்பதும் அவருக்கு சென்ற ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது என்பதையும் அறிந்திருப்பீர்கள்.குறுங்கடனின் அடிப்படை நோக்கம், மிகக்குறைந்த அளவிலான கடன் வசதியைப் பெற்று, கிராமப்புற ஏழைகள் (அல்லது நகர...தொடர்ந்து படிக்கவும் »
திபெத் பற்றிய சீனாவின் ஆவணப்படம்
April 5, 2008, 5:47 am | தலைப்புப் பக்கம்
April 5, 2008, 5:47 am | தலைப்புப் பக்கம்
CCTV-9 என்ற சீனத் தொலைக்காட்சி ஒளியோடை இப்போது சென்னையில் காணக்கிடைக்கிறது. நேற்று திபெத் பற்றிய ஆவணப்படம் ஒன்றைக் காட்டினர். இது சமீபத்தில் நடந்த அடிதடிகள், ஆள் சாவுகள் பற்றியதல்ல. எப்படி தலாய் லாமா, முற்போக்கு சக்திகளிடமிருந்து விலகி, எதிர்ப்பு (ரியாக்ஷனரி) சக்திகள் கையில் மாட்டிக்கொண்டார் என்பது பற்றிய ஆவணப்படம். இளம் வயது தலாய் லாமா, 1950களின் ஆரம்பத்தில் சீனாவின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்
உலக அரிசிப் பற்றாக்குறை
April 4, 2008, 4:26 am | தலைப்புப் பக்கம்
April 4, 2008, 4:26 am | தலைப்புப் பக்கம்
கோவி.கண்ணன் தன் பதிவில் சிங்கப்பூரில் அரிசிப் பற்றாக்குறை ஏற்படப் போவதைப் பற்றி எழுதியுள்ளார்.கடந்த சில ஆண்டுகளாக உலக கோதுமை உற்பத்தி குறைவாகிக்கொண்டே வந்துள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கடந்த நான்கைந்து ஆண்டுகளில் உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது. இந்தியாவிலும் கோதுமை உற்பத்தி குறைந்தது. அதைவிட, கோதுமை கொள்முதல் குறைந்தது. எனவே இந்தியா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்
குழந்தைகளின் கற்றலில் பிரச்னை அல்லது குறைபாடு
April 1, 2008, 9:59 pm | தலைப்புப் பக்கம்
April 1, 2008, 9:59 pm | தலைப்புப் பக்கம்
தமிழ் வளர்ச்சித்துறை, இந்த ஆண்டு தொடங்கி, இனி வரும் ஆண்டுகளில் சிறந்த தமிழ் மென்பொருளுக்கான விருது ஒன்றை உருவாக்கியுள்ளது. இதற்கு கணியன் பூங்குன்றனார் விருது என்று பெயர். இதற்குத் தகுதிபெற “இந்த மென்பொருள் தமிழ் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கவேண்டும்”.அதற்கான தகவல் கிடைத்ததும், சும்மா இருக்கட்டுமே என்று NHM Writer, NHM Converter ஆகியவற்றுக்காக...தொடர்ந்து படிக்கவும் »
சிதம்பரம் நடராஜர், இறையூர் கிறித்துவர்கள்
March 31, 2008, 8:15 am | தலைப்புப் பக்கம்
March 31, 2008, 8:15 am | தலைப்புப் பக்கம்
ஒன்று சில நாள்களுக்கு முன் நடந்துமுடிந்த விஷயம். மற்றொன்று இப்போது நடந்துகொண்டிருக்கும் விஷயம்.தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் யார் தேவாரம் பாடவேண்டும், எங்கு நின்றுகொண்டு தேவாரம் பாடவேண்டும் என்பதில் பிரச்னை. பிரச்னையைப் பற்றி நிறையவே படித்திருப்பிர்கள். என் கருத்து:* நடராஜர் கோயில் போன்று எந்தப் பெரிய கோயிலும் தனியார்வசம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்
தொழில்முனைவர்கள் 101
March 30, 2008, 12:26 am | தலைப்புப் பக்கம்
March 30, 2008, 12:26 am | தலைப்புப் பக்கம்
வெள்ளியன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் தமிழகத்தின் தொழில்முனைவர்கள் 101 பேரைப் பற்றிய காஃபி டேபிள் புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. (புத்தகத்தை மேலே உள்ள படத்தில் காணலாம்.) Confederation of Indian Industry (CII) தமிழகத்தில் கடந்த பல வருடங்களில் முதல் தலைமுறை தொழில்முனைவர்கள் எப்படி உருவானார்கள் என்ற வரலாற்றை ஒரு புத்தகமாகக் கொண்டுவர விரும்பியது. அதற்கென சி.ஐ.ஐ ஒரு குழுவை உருவாக்கி, தமிழகம்...தொடர்ந்து படிக்கவும் »
சேவாகுடன் சேப்பாக்கத்தில் இன்று
March 28, 2008, 11:00 am | தலைப்புப் பக்கம்
March 28, 2008, 11:00 am | தலைப்புப் பக்கம்
கடந்த இரண்டு நாளாக கிரிக்கெட்டுக்குப் போகவிடாமல் வேலை இருந்தது. இன்று எப்படியும் போய்விடுவது என்ற முடிவில் இருந்தேன். சேவாக் எப்படியும் ஒரு சதம் அடிப்பார் என்று தெரிந்தது. நேற்று மாலை 52 ரன்களுடன
