மாற்று! » பதிவர்கள்

B.R.வசந்தன்

கணினி அடிமைகள்    
March 24, 2008, 5:43 am | தலைப்புப் பக்கம்

கணினி அறிமுகமானதிலிருந்து நாம எல்லாருமே இப்ப கணக்கு போடறதையே மறந்துட்டமோன்னு நினைக்க தோனுது. குறைஞ்சபட்சம் கால்குலேட்டராவது வேணும். இல்லன்னா ரெண்டும் ரெண்டும் நாலுன்னு கூட கண்டுபிடிக்க முடியறதில்லை.நேத்தைக்கி ஈஸ்டர் பெருநாள் ஆராதனை முடிந்து எங்களுடைய ஆலயத்திற்கு அருகிலுள்ள ஒரு சூப்பர் மார்கெட்டுக்கு போயிருந்தேன். காலை சுமார் பத்துமணி இருக்கும். சாதாரணமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

மகளிர் தினம் - தினமலர் விஷமம்    
March 8, 2008, 6:57 am | தலைப்புப் பக்கம்

தினமலர் எப்போதுமே விஷமமான செய்திகளை வெளியிடுவதில் முனைப்பாயிருப்பதுண்டு.மகளிர் தினமான இன்று வேண்டுமென்றே பெண்களை இழிவுபடுத்தும் அல்லது குறைகூறும் நோக்குடன் பல செய்திகளை வெளியிட்டுள்ளது.முதல் பக்கத்திலேயே 'ப்ளஸ் டூவில் பிட் மாணவிகள் பிடிபட்டனர்!' என்ற செய்தி! அடுத்து 'குடும்ப வன்முறையால் கணவர்களும் பாதிப்பு' என்ற தலைப்பில் கேரளத்தில் தன்னுடைய சல்லாபத்துக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்