மாற்று! » பதிவர்கள்

Athi

May 2008 PIT புகைப்பட போட்டிக்கு...    
May 15, 2008, 4:02 pm | தலைப்புப் பக்கம்

இந்த முறை Foto எடுக்கப் போனதே கொஞ்சம் வித்தியாசமான அனுபவம் தான். முதலில் இந்த மாத தலைப்பை மனதில் வைத்தே foto எடுக்கவில்லை... ஹி ஹி... 10 நாள் முன்பு தான் புது DSLR(Canon 40D) கைக்கு வந்ததால் அதை கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணவே நேரம் சரியாக இருந்தது. (இன்னும் அந்த ஆராய்ச்சி முடியலைங்கிறது வேற விஷயம்) தற்செயலாக எடுத்த ஒரு foto இந்த மாத தலைப்புக்குப் பொருத்தமாக அமைந்து விட்டது. :-)போன வாரம் ஒரு அருமையான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

Mar 2008 PIT புகைப்பட போட்டிக்கு...    
March 15, 2008, 6:27 pm | தலைப்புப் பக்கம்

Ref: http://photography-in-tamil.blogspot.com/2008/03/pit-2008.htmlகடைசி bus இன்னும் போகலைல்ல? இதோ ஓடியாந்துட்டேன்...இந்த முறை எனக்கு மிகவும் பிடித்த title. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போய் உருண்டு புறண்டு எல்லாம் photo எடுத்ததைப் பார்த்து ஊரே தப்பு கொட்டிச் சிரிச்சது. ஆனா, பேருலயே ஆதி இருக்கிறதாலயோ என்னவோ தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மாதிரி கடைசி வரைக்கும் விடாம fotos எடுத்துட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

February 2008 PIT புகைப்பட போட்டிக்கு...    
February 15, 2008, 1:07 pm | தலைப்புப் பக்கம்

Ref: http://photography-in-tamil.blogspot.com/2008/01/2008-pit_31.htmlஇதோ நானும் வந்துட்டேன். Memory Stick corrupt ஆகிட்டதால அதுக்கு replacement'ஏ 3 நாள் முன்னாடி தான் வந்தது... அதுனால தான் late ஆகிப்போச்சுன்னு சொன்னா யாரும் நம்பவா போறீங்க.. :-) வழக்கம் போல, சோம்பேறித்தனத்தால late ஆகிப்போச்சு. ஹி ஹி...இந்த முறையும் topic நல்ல generalized ஆக இருந்ததால கொஞ்சம் conceptual'ஆகவும் try பண்ணிருக்கேன். முதல் foto'வைத் தவிர மத்த ரெண்டு foto'வையும் comments'ஓட பாருங்க. Photo'வை click பண்ணிப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

கல்லூரி -- விமர்சனம்    
December 18, 2007, 3:09 pm | தலைப்புப் பக்கம்

எழுத ஆரம்பிக்கும் போதே சொல்லிவிடுகிறேன்... இந்தப் படம் எனக்கு ரொம்பப் பிடித்தது என்றும் சொல்ல முடியவில்லை... அதற்காக ஒரு சுமாரான படம் என்றும் ஒதுக்கி விட முடியவில்லை... படத்தில் ஏதோ வித்தியாசமாக இருந்தது. ஆனால், அந்த வித்தியாசத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. அது தான் இந்தப் படத்தைப் பற்றிய ஒரு வரி!! :-)என்னோட friend Suku சொல்லிக்கொண்டே இருப்பான்... மலையாளப் படங்கள் அளவுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கக் கூடாது?    
December 13, 2007, 6:33 pm | தலைப்புப் பக்கம்

ஆரம்பிக்கும் முன்பே சொல்லி விடுகிறேன்... நான் BJP ஆதரவாளனோ, hindutva'வின் மேல் பிடிப்புள்ளவனோ கிடையாது. சொல்லப் போனால், சில நாள் முன்பு எனக்கு வந்த ஒரு forwarded mail'க்கு reply அடிக்கும் போது கூட, நான் மோடியின் கோத்ரா riot'ஐ வன்மையா எதிர்க்கிறேன் என்றும் கூட சொல்லியிருந்தேன். So, இதை மனதில் வைத்து இந்த கட்டுரையைப் படிக்கவும்.சரி... இப்பொழுது மோடி செய்வது என்ன என்று பார்க்கலாம். Hindutva'வை வைத்து,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

எவனோ ஒருவன் -- விமர்சனம் அல்ல    
December 11, 2007, 1:57 pm | தலைப்புப் பக்கம்

இந்தப் படத்திற்கு நான் விமர்சனம் எழுதவில்லை. இந்தப் படம் பார்த்து விட்டு வெளியில் வந்தவுடன் எனக்கு எழுந்த முதல் கேள்வி இந்தப் படத்திற்கு ஏன் 34 awards என்று தான்.Camera ரொம்ப அழகாக இருந்தது... அதுவும் நிறைய scenes side lighting தான். (முகத்தின் ஒரு பகுதி மட்டும் தான் lighting இருக்கும்.) ஒரு best shot என்று கூட சொல்லலாம்... மாதவன் அந்த படம் வரையும் பையனுடன் இரவில் பேசும் scene'ன் அந்த camera angle'ஐ... Just Class!! :-) (அந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பொல்லாதவன் -- விமர்சனம்    
December 8, 2007, 6:03 am | தலைப்புப் பக்கம்

சில படங்களை அதிக expectations'னோடு பார்க்கப் போவோம். சுத்தமாக ஊற்றிக் கொள்ளும். சிலவற்றை friends யாராவது நல்லா இருக்குன்னு சொன்னதால பார்க்கப் போவோம்.எதிர்பாராத ஆர்ச்சரியங்கள் காத்திருக்கும். முதலாவதற்கு eg ராமேஸ்வரம். இரண்டாவதற்கு இந்தப் படம்.Correct'ஆக சொல்லப்போனால் இந்தப் படத்திற்குப் போகலாம் என்று கடைசி நிமிடத்தில் தான் முடிவெடுத்தேன். So, title card வேறு miss ஆகி விட்டது. படம் முடிந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்