மாற்று! » பதிவர்கள்

Ashok

மூங்கில் பயிர் செய்வதில் நல்ல லாபம் கிடைக்கிறது    
May 8, 2008, 4:26 pm | தலைப்புப் பக்கம்

மூங்கில் நல்ல லாபம் கொடுக்கும் பயிர் என்று நாம் நினைத்ததில்லை. ஆனால் இப்பொழுது?:மூங்கில் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் அதிகரித்துள்ளன. ஆகவே மூங்கிலுக்கு தேவை அதிகம்.மூங்கில் குருத்து ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, தைவான், கொரியா முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.டிஷ்யூ கல்சர் இளஞ்செடிகள் மூலம் அதிக விளைச்சல் பெறலாம்.மூங்கிலில் முள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தண்ணீரில் பரவும் நோய்களைத் தடுக்க சுகாதாரம் மிக முக்கியம்    
January 9, 2008, 7:33 pm | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் தமிழ் நாடு கிருஷ்ணகிரி தாலுக்கா வேப்பனபள்ளி கிராமத்தில் சுகாதார பொருள்கள் கடை திறக்கப்பட்டது. இது இந்த மாவட்டத்தின் தூய கிராம திட்டத்தின் ஒரு அங்கம்.இந்த திட்டம் நாடு முழுவதும் செயல் படுத்தப் படுகிறது:இந்திய அரசாங்கம் முழுமையான சுகாதாரம் அடைந்த பஞ்சாயத்துகளுக்கு ரூ. 50,000 முதல் ரூ. 500,000 வரை பரிசளிக்கிறது.ஏழ்மைக்கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இந்த செலவில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

தகவல் உரிமைச்சட்டம் கிராமப்புறங்களை மாற்றும் ஆற்றல் கொண்டது    
January 6, 2008, 8:19 pm | தலைப்புப் பக்கம்

உத்திரப் பிரதேசத்தில் பாஹ்ரைச் மாவட்டத்தில் சிதாகனா ஜோட் கேஷவ் கிராமம் ஒரு உதாரணம். ஐந்து ஊக்கமுள்ள கிராமவாசிகள் தகவல் உரிமைச்சட்டப்படி மாவட்ட ஆட்சிக்கு விண்ணப்பம் கொடுத்தனர். கிராம சாலைகள் மற்றும் வடிகால்கள் பற்றியும், 'இந்திரா அவாஸ் யோஜனா' என்ற கிராம வீட்டு வசதித் திட்டப்படி செய்யப்பட்ட வேலைகள் மற்றும் செலவு விபரம் கேட்டனர்.மாவட்ட ஆட்சி உடனடியாக சாலை மற்றும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: