மாற்று! » பதிவர்கள்

Arun

இவர்கள் பேசுவது என்ன தமிழ்?    
February 25, 2008, 8:28 pm | தலைப்புப் பக்கம்

எனது நண்பர் ஒருவர் சிறையிலிருக்கும் போது குடிவரவு திணைக்களத்தால் அவருக்கு ஓர் நேர்முகத் தேர்வு நடைப்பெற்றது. அப்போது அதற்காக ஒரு மொழிப்பெயர்ப்பாளர் வந்திருந்தார்.கொங்கொங் மிகவும் சிறந்த சட்டத்திட்டங்களை உடைய நாடு என்பதை விட அதை சரிவர பேணும் நாடு என்பதே பொருத்தமானதாகும். இந்த நாட்டு மக்களும் சட்டத் திட்டத்திற்கு கட்டுப்பட்டவர்களாகவே உள்ளவர்கள். மனிதாபிமானம்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் தமிழ்

ஓர்குட்டில் புதிய நண்பர்கள்    
February 22, 2008, 4:05 am | தலைப்புப் பக்கம்

நீங்கள் ஒரு ஓர்குட் பயனரா? இன்று இணைய பாவனையில் ஓர்குட் பயனர் கணக்கு இல்லாதவர்களே அரிது என்று கூறலாம். இந்த ஓர்குட் சேவையை 2004 சனவரி 22 ம் திகதி கூகிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. கூகிளில் பணியாற்றும் ஓர்குட் பியூகோட்டன் என்பவரே இந்த மென்பொருளை உருவாக்கியவர். அதனால் இந்த சேவைக்கும் ஓர்குட் என்றே பெயரிட்டது கூகிள் நிறுவனம்.இந்த ஓர்குட் தளத்தில் உங்களுக்கும் பல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம் கணினி

மணம் எனும் தமிழ் சொல் (தமிழ்மணம்) மொழியாய்வு விவாதம்    
February 14, 2008, 10:54 pm | தலைப்புப் பக்கம்

மணம் என்னும் தமிழ் சொல் எதை குறிக்கின்றது? என் நன்பருடன் எழுந்த “மணம்” எனும் தமிழ் சொல் தொடர்பாக எழுந்த தமிழ் மொழியாய்வு விவாதம்.நானும் என் நன்பர் ஒருவரும் உணவகம் ஒன்றிற்கு சாப்பிடச் சென்றோம். சாப்பாட்டைப் பார்த்ததுமே நன்பர் மணமாக இருக்கின்றது என்றார். அதாவது வாசனையாக இருக்கின்றது எனும் பொருளில்.எனக்கு அது வாசனையாக தெரியவில்லை. நான் மணம் என்றால் என்ன என்றேன், இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

கூகிளும் அதன் வரலாறும் ஒருப் பார்வை    
January 29, 2008, 6:05 am | தலைப்புப் பக்கம்

இன்றைய இணைய உலகிள் கூகிள் நமக்குத் தரும் சேவைகளோ ஏராளம் ஏராளம்.எனவே இந்த கூகிள் நிறுவனத்தையும் அதன் வரலாற்றையும் ஒரு சிறிய பார்வையிடுவோம்.கலிபோர்னியா Stanford University ஸ்டான்போர்ட் யுனிவர்சிட்டியில் சேர்ஜி பிரின் (Sergy Brin) லெரி பேஜ் (Larry Page) எனும் இரண்டு கலாநிதிப் பட்டப்படிப்பு மாணவர்கள் தமக்கு வழங்கப்பட்ட ஒரு ஆராய்ச்சிக்காக தொடங்கிய ஒரு முயற்சியே கூகிள் எனும் தேடு இயந்திரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம் கணினி

செந்தமிழும் உலக மொழிகளும்    
December 5, 2007, 7:53 pm | தலைப்புப் பக்கம்

உலக மொழிகளில் 6800 க்கும் அதிகமான மொழிகளை 200 நாடுகளில் பேசப்படுகிறது. அதில் 2261 மொழிகளில் மட்டுமே எழுதும் முறை உள்ளது . (மற்ற மொழுகளில் எழுதுவதில்லை) அதிலும் தனித்துவமான எழுத்துருக்களை கொண்ட மொழிகள் ஒரு சில மட்டுமே.http://www.yourdictionary.com/languages.htmlhttp://www.nvtc.gov/lotw/languageListFamily.htmlமொழிகள் தொடர்பான பல தகவல்களை கீழ் உள்ள தலத்தில் அறிந்துக்கொள்ளலாம்.http://www.worldlanguage.com/Languages/திராவிடம் மொழி குடும்பம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தமிழ் யுனிகோட் பதிவிறக்கி பயன் படுத்துவது எப்படி?    
December 3, 2007, 7:54 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் எழுத்துருக்களாக எத்தனையோ எழுத்துருக்கள் பயன் படுத்தப்பட்டு வந்தன. அனால் தற்போது எல்லாவற்றையும் விட மிகவும் சிறப்புடன் செயல்படும் ஒரு சிறந்த எழுத்துரு "ஈ-கலப்பை தமிழ் யுனிக்கோட்" எழுத்துருவாகும்.இது மிகவும் இலகுவானதும், தற்போது அதிகமானோரால் பாவிக்கப்படுவதும் இதுவேயாகும். இந்த வலைப்பதிவு கூட தமிழ் யுனிகோட்டிலேயே எழுதப்பட்டுள்ளது.இந்த "தமிழ் யுனிகோட்"...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

பிரயோசனமான தளங்கள்    
November 18, 2007, 7:29 pm | தலைப்புப் பக்கம்

எமது கணனியின் IP விலாசத்தை நாமே அறிந்துக்கொள்வதற்குhttp://whatismyip.com/http://www.ipchicken.com/ஒரு கணனியின் IP விலாசம் உட்பட ஊர் மற்றும் அதன் சேவை வழங்கிகளின் விபரம் போன்றவற்றை அறிவதற்கு.http://www.ip2location.com/ஒரு இணையத்தளத்தை யார் இயக்குகிறார்கள், எங்கிருந்து இயக்குகிறார்கள், அதன் உரிமையாளர் யார் என்பதை அறிந்துக்கொள்வதற்கு அந்த தளத்தின் பெயரை ஆங்கிளத்தில் பிளையின்றி கீழ்காணும் இணையத்தளத்தில் இடுவதன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

தீய மென்பொருற்கள்    
November 18, 2007, 7:24 pm | தலைப்புப் பக்கம்

எமது கணனிகள் இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் போது அதன் செயற்திறன் மிக வெகுவாக குறைவது அல்லது பாதிப்பதற்கான காரணம் Virus, Adware, Spyware போன்றவைகளின் செயல்பாடுகளே காரணம் என்பது பலருக்கு தெரியும். ஆனால் அதன் ஒவ்வொன்றினதும் தனிப்பட்ட குணயியல்புகளை பார்ப்போம்.Spyware என்பது நமது அனுமதியை பெற்று அல்லது பெறாமல் நம்மையறியாமலேயே நமது கணினியின் தகவல்களைப் பெற்று நமது கணனியின் பாவனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

இணைய உரையாடல்    
November 18, 2007, 7:19 pm | தலைப்புப் பக்கம்

இணையத்தின் ஊடனான உரையாடல்களை பெற்றுக்கொள்வதற்கான மென்பொருற்களை பதிவிறக்கிக் கொள்வதற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

இணைய உலாவிகள்    
November 18, 2007, 7:15 pm | தலைப்புப் பக்கம்

இணைய உலாவிகளை வழங்கும் இணையத்தளங்கள்http://www.mozilla.com/en-US/firefox/http://www.mozilla.org/releases/http://www.opera.com/download/get.pl?id=28176/http://browser.netscape.com/downloads/http://www.microsoft.com/windows/downloads/ie/getitnow.mspxஉலாவிகளின் பாவனையாளர்களின் எண்ணிக்கை புள்ளி விபரங்களை பார்வையிடுவதற்கு.http://www.w3schools.com/browsers/browsers_stats.asphttp://www.internetworldstats.com/stats.htm (Internet...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

இணையத்தில் தமிழ் நூல்கள்    
November 18, 2007, 6:41 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் இலக்கிய நூல்கள், ஈழத்து நூல்கள் பற்றிய இணையத்தளங்கள்.http://www.chennailibrary.com/மதுரை இலக்கிய நூல்களை இந்த இணையத்தளத்தில் பார்க்கலாம்.http://tamil.net/projectmadurai/ஈழத்து நூல்களைப் பார்க்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்