மாற்று! » பதிவர்கள்

Arun Kumar

அயன் - விமர்சனம்    
April 3, 2009, 4:44 pm | தலைப்புப் பக்கம்

ம்.. எத்தனை நாள் ஆச்சு இப்படி புது மாதிரியான கதை தளத்தில் சினிமா பார்த்து...ப்ளைட் சீசன் டிக்கேட் எடுத்து பறந்து பறந்து கடத்தல் குருவிகள் தான் கதை களம்.. அப்புறம் அடிச்சு தூள் கிளப்பலாம் தானே..குருவியாக சூர்யா அவரின் பாஸாக பிரபு..அப்புறம் போட்டி தலைவராக ஒரு சேட்..வியாபார சண்டை .. அருமையான 4 பாடல்களுக்கு அழகான தமன்னா..ஆப்பிரிககா சேஸிங்...கடத்தல் கஸ்ட்ம்ஸ்...சூர்யா படம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்