மாற்று! » பதிவர்கள்

Aravinthan

வனு-அற்று (Vanuatu) சுற்றுலா - பகுதி6 மேல் நீர்வீழ்ச்சி(MALE CASCADES)    
July 28, 2008, 6:59 am | தலைப்புப் பக்கம்

போட்விலாவில் இருந்து 20,30 நிமிடங்களுக்கு மேல் (MALE) என்ற கிராமத்துக்குச் செல்லலாம். அங்கே உள்ள நீர்வீழ்ச்சிக்கு[MALE CASCADES]வனு-அற்றுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் விரும்பிச் செல்வார்கள். சுற்றுலா நாடத்துபவர்களின் உதவியுடன், மரவள்ளித்தோட்டம், தென்னைகள் ,குரோட்டன் செடிகளுக்கிடையிலே நடந்து(கிட்டத்தட்ட 15,20 நிமிடங்கள்) நீர்வீழ்ச்சிக்கு செல்லவேண்டும். பல நீர்வீழ்ச்சிகள் உள்ளது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

வனு-அற்று (Vanuatu) சுற்றுலா - பகுதி5 - எரகொர் கிராமம்(Erakor village)    
July 17, 2008, 7:04 am | தலைப்புப் பக்கம்

போட்விலா நகர்ப்பகுதியில் இருந்து 15 நிமிடங்கள் பிரயாணம் செய்தால் எரகொர்(Erakor village) கிராமம் வரும். அக்கிராமத்தில் Namo Nana Kaljarel Vilij என்ற இடத்திற்கு சென்றால் 2000ம் வருடங்களுக்கு முன்பு இருந்த கற்கால அனுபவத்துக்கு செல்லலாம். அக்காலத்தில் மிருகங்களுக்கு வைக்கப்படுகிற பொறி, ஆதிகாலத்து முலிகைகள் தயாரிப்பது, பழையகாலத்து முறையில் உணவினை 5 வருடங்களுக்கு கெடாமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்