மாற்று! » பதிவர்கள்

AnyIndian Publications,

Chennai Book Fair 2008 - Day 10    
January 13, 2008, 5:13 pm | தலைப்புப் பக்கம்

இன்று கடுமையான கூட்டம். எல்லா பதிப்பாளர்களுக்கும் நல்ல விற்பனை என்று கேள்விப்பட்டேன். பொது அரங்கில் விஜய் டிவியின் 'நீயா நானா' புகழ் கோபி பேசினார்.நிறைய இலக்கியவாதிகளையும் நிறைய வலைப்பதிவுலக நண்பர்களையும் பார்க்கமுடிந்தது.நாளையும் காலை 11.00 மணிக்கே புத்தகக் காட்சி தொடங்கும் என்று அறிவித்திருக்கிறார்கள். இன்றளவு கூட்டம் நாளை வருமா எனத் தெரியவில்லை என்றாலும், நாளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

Chennai Book Fair 2008 - Day 09    
January 13, 2008, 1:55 am | தலைப்புப் பக்கம்

இன்று விடுமுறை நாள் ஆதலால் கடுமையான கூட்டம். ஆறு வழிகளில் புத்தக அரங்கிற்குள் நுழையலாம் என்கிற வசதியின் பயனை பல பதிப்பாளர்கள் நேற்று உணர்ந்திருப்பார்கள். சென்ற முறை விடுமுறை நாள்களின் போது முதல் வரிசையிலும் இரண்டாவது வரிசையிலும் நல்ல விற்பனையும் கடைசி வரிசைகளில் மந்தமான விற்பனையும் இருந்தன. இந்தமுறை எல்லா நுழைவாயிலிலும் வாசகர்கள் அனுமதிக்கப்பட்டதால் இந்தக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

Chennai Book Fair 2008 - Day 08    
January 11, 2008, 5:29 pm | தலைப்புப் பக்கம்

இன்று முதலில் கூட்டம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும், செல்லச் செல்லக் கூட்டம் அதிகமாக வரத் தொடங்கியது. கூட்டம் அதிகமாக வந்தாலும் வியாபாரம் குறைவுதான் என்று பதிப்பாளர்கள் பேசிக்கொண்டார்கள்.பள்ளியில் பதிப்பாளர்கள் மற்றும் வாசகர்களின் வண்டிகள் நிறுத்திவிடுவதால், பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குச் சிரமங்கள் இருப்பதாகவும் அதனால் மாணவர்களின் பெற்றோர் மறியல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

Chennai Book Fair 2008 - Day 07    
January 10, 2008, 4:52 pm | தலைப்புப் பக்கம்

இன்று கூட்டம் பெரிய அளவில் வந்தது என்று சொல்லமுடியாவிட்டாலும் பரவாயில்லை என்று சொல்லும்படியாக இருந்தது.இரண்டரை மணிக்கு திடீரென பரபரப்பு, சலசலப்பு. ஏகப்பட்ட புகைப்பட ஃப்ளாஷ்கள். யாரோ அரசியல்வாதி வருகிறார் என நினைத்தால், காவியுடையில் வந்தார் சுவாமி நித்யானந்தா. கூட்டம் சூழ, ஒரு கூட்டம் எதிர்கொண்டழைக்க, லேசான பெண்மையின் முகச்சாயலில் புன்னகை பூத்தபடி வேகமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

Chennai Book Fair 2008 - Day 06    
January 9, 2008, 5:22 pm | தலைப்புப் பக்கம்

இன்றும் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. சில கடைகளில் சுமாரான விற்பனையும் சில கடைகளில் மந்தமான விற்பனையும் இருந்தன. நிறைய பள்ளிக்கூட பையன்களுக்கு இலவச பாஸ் கொடுத்திருந்தார்கள். எங்கும் ஒரே சிறுவர்கள் கூட்டம். நிறைய சிறுவர்கள் 'அங்கிள் ஒரு நோட்டிஸ் எடுத்துக்கலாமா' என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். சில பதிப்பாளர்கள் சிறுவர்களின் தொல்லை தாங்காமல் பபாஸி அலுவலகத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

Chennai Book Fair 2008 - Day 05    
January 8, 2008, 4:59 pm | தலைப்புப் பக்கம்

இன்றும் கூட்டம் குறைவாகவே இருந்தது. விற்பனையும் மந்தமாகவே இருந்தது. இன்றைய முக்கிய அம்சம், முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் தலைமையில் நடந்த பொற்கிழி வழங்கும் விழா. ஐந்து எழுத்தாளர்கள் பெற்றுக்கொண்டார்கள். கருணாநிதி பேசும்போது கடந்த ஆண்டு சொன்ன வாக்குறுதிகளில் சில நிறைவேற்றப்பட்டுவிட்டதாகவும், சில நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றும் கூறினார்....தொடர்ந்து படிக்கவும் »

Chennai Book Fair - Day 04    
January 7, 2008, 5:02 pm | தலைப்புப் பக்கம்

இன்று வேலைநாள் என்பதால் கூட்டம் மிகக் குறைவாகவே இருந்தது. அனைத்து பதிப்பாளர்களும் ரிலாக்ஸாக நடந்துகொண்டிருந்ததைப் பார்க்கமுடிந்தது.மாலையில் கனிமொழி, ஆற்காடு வீராச்சாமி பங்குகொண்ட கூட்டம் ஒன்று நடைபெற்றது. என்ன கூட்டம் என்கிற விவரம் எனக்குத் தெரியவில்லை. படம் மட்டும் எடுத்துவைத்தேன்.நாளை மாலை 5 மணிக்கு தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் தலைமையில் ஐந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

Chennai Book Fair - Day 03    
January 6, 2008, 5:22 pm | தலைப்புப் பக்கம்

இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் சரியான கூட்டம். எல்லா கடைகளிலும் நல்ல விற்பனை என்கிற பேச்சைக் கேட்கமுடிந்தது.முதல் அரங்கில் இருந்த சாப்பாட்டுக் கடையை தனியாக பின்பக்கம் மாற்றிவிட்டார்கள்.வண்டி பார்க்கிங் ஏரியாவில் நேற்று வரை கும்மிருட்டு இருந்தது. இன்று பளபளவென மஞ்சள் பல்புகளில் ஒளிவெள்ளத்தைக் காணமுடிந்தது.உள்நுழைவு வாயிலுக்கருகில் உள்ள மரங்களில் பச்சை வண்ண...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

Chennai Book Fair - 2008 - Day 02    
January 5, 2008, 5:13 pm | தலைப்புப் பக்கம்

இரண்டாம் நாள் ஆரம்பத்தில், முதல் நாள் பெய்த மழையின் ஹேங்க் ஓவரால் கூட்டம் கொஞ்சம் குறைவாக இருந்தது. நேரம் செல்லச் செல்ல சூடுபிடிக்கத் தொடங்கியது. மதியத்திற்குப் பின் நல்ல கூட்டம் வந்தது என்றே சொல்லவேண்டும்.இன்னும் உள்கட்டமைப்பு பணிகள் முழுமைபெறவில்லை. இன்று இரவோடு முழுமை அடையலாம். கேண்டீனை முதல் அரங்கிற்கு முன்னாலேயே வைத்திருக்கிறார்கள். இதனால் கூட்டம் அந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

Chennai Book Fair 2008 - Day 01 - Some photos    
January 5, 2008, 2:27 am | தலைப்புப் பக்கம்

படங்களைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தின் மீது க்ளிக்கவும்.எனி இந்தியன் பதிப்பகம்எனி இந்தியன் பதிப்பகம்எனி இந்தியன் பதிப்பகம்எனி இந்தியன் பதிப்பகம்தி அவென்யூ பிரஸ் - அனுஷா வெங்கடேஷ்தி அவென்யூ பிரஸ் - அனுஷா வெங்கடேஷ்சாரதா பதிப்பகம்புதுப்புனல் பதிப்பகம்யுனைட்டட் ரைட்டர்ஸ்யுனைட்டட் ரைட்டர்ஸ்யுனைட்டட் ரைட்டர்ஸ்கிழக்கு பதிப்பகம்கிழக்கு பதிப்பகம்திராவிடன்...தொடர்ந்து படிக்கவும் »