மாற்று! » பதிவர்கள்

Anuradha

என் பாட்டி வீடு    
January 18, 2008, 7:46 pm | தலைப்புப் பக்கம்

செல்லரித்து போயுள்ளது சுவர்கள்காலத்தின் வேகத்தில்சரிந்துள்ளது சட்டமிட்ட ஜன்னல்கள்கம்பி பிடித்து விளையாடியகுழந்தைகள் இல்லாமல்தலையணை வைத்துபின்னால் சாய்ந்து நடனம்பழகிய நட்பு சிதறிவிட்டது...உடன் சண்டை போட்ட‌பக்கத்து தெரு தோழீபார்க்கும் போதுஏதோ வேலை என பதுங்கி கொள்கிறாள்...ஊஞ்ச‌ல் க‌ட்டி வேக‌மாய்விளையாடிய‌ ம‌ர‌ம்ஏதோ ஒரு வீட்டின் உத்த‌ர‌மாய் நிற்கிற‌துத‌லை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை