மாற்று! » பதிவர்கள்

Abdul Malik

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...    
March 3, 2009, 2:59 pm | தலைப்புப் பக்கம்

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம் அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...வாழ்வின் அர்த்தம் புரிந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தனிமையில் வாடும் உங்கள் பெற்றோருக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க…    
August 27, 2008, 2:03 pm | தலைப்புப் பக்கம்

தனிமையில் வாடும் உங்கள் பெற்றோருக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க…திருமணமான உடனேயே, பெரும்பாலானோர் தனிக்குடித்தனம் சென்று விடுகின்றனர். மேலும் சிலர், வேலை வாய்ப்பு, மேற்படிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் பெற்றோர்களை பிரிந்து வாழ்கின்றனர்.வயதான காலத்தில், தனிமையில் வாடும் பெற்றோர் மிகவும் வேதனையடை கின்றனர். இந்த வேதனை அவர்களை மனஉளைச்சலில் கொண்டு போய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

அரேபிய வாழ்க்கை.....    
August 14, 2008, 11:46 am | தலைப்புப் பக்கம்

அரேபிய வாழ்க்கை..... பத்தாம் வகுப்பு பெயில்அரேபியாவில் இருந்து-என்அப்பா எழுதினார்பாஸ்போர்ட்டிற்கு விண்ண்ப்பிக்கவும் விமானமும் விசாவும் கிளர்ச்சியூட்டிய கனவுகளில்பில்கேட்ஸ் பாவம் பிச்சைக்காரானாக விழுவதற்குள் ஆவியாகும் பாலைவனத் தூறல் போல்காணாமல் போனது கனவு! கழிவறை சுத்தம் செய்யும் கைத்தொழிலொன்றில்அப்பாவும் நானும் அழுக்கானதில் சுத்தமானது - எங்கள்வீட்டு வறுமை!...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

வளைகுடா வாழ்க்கை – வரமா? சாபமா? - பாகம் 2    
August 6, 2008, 9:19 am | தலைப்புப் பக்கம்

சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்ற கட்டுரை.முன்பெல்லாம், எங்கள் ஊர் மற்றும் சுற்று வட்டாரப் பட்டினங்களில் சிலோன் சவ்காரம் (சோப்), சிலோன் புடவை, சிலோன் சாமான்கள் என்று புகழ் பறந்தது.அதன் பின்னர் சிங்கப்பூர் சோப், சிங்கப்பூர் புடவை, சிங்கப்பூர் சாமான்கள் என்று எல்லோரிடமும் பேசப்பட்டது.அந்த நேரங்களில் சிங்கப்பூர் மாப்பிள்ளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

வளைகுடா வாழ்க்கை – வரமா? சாபமா?    
July 29, 2008, 7:50 am | தலைப்புப் பக்கம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்....வளைகுடா வாழ்க்கையால் பொருளாதாரம் பெருகுகிறது, வசதிகள் அதிகரிக்கின்றன, வாழ்க்கைத்தரம் உயருகிறது, மேலும் ஹஜ், உம்ரா மற்றும் ஜியாரத் போன்ற வணக்கங்களைத் தம் தாய்நாட்டிலிருந்து வந்து நிறைவேற்றுவதில் இருக்கக்கூடிய சிரமமும் பணச்செலவும் கணிசமாகக் குறைவதால் வளைகுடாவில் வேலை செய்பவர்கள் குறைந்த தூரமே பயணித்து அதிகம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

சத்தான காய்கறின்னா… என்னென்ன தெரியுமா    
July 23, 2008, 10:04 am | தலைப்புப் பக்கம்

காய்கறி, பழங்கள் சாப்பிட வேண்டும் என்று சொல்கின்றனர் டாக்டர்கள். ஆனால், எல்லா காய்கறிகளும் பழங்களும் சத்தானவை என்று சொல்ல முடியாது.நாற்பது வயதை கடந்தால் சிலவற்றை ஒதுக்கி விட வேண்டும் என்று நாம் பயன்படுத்தும் காய்கறிகளில் சிலவற்றை என்று ஒதுக்கி விடுகிறோம். ஆனால் அதில் உள்ள சத்துக்கள் பற்றி அறிவதில்லை.முள்ளங்கி தழையும் :முள்ளங்கி சாப்பிடும் பழக்கம் உண்டா?...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்.....    
July 23, 2008, 3:35 am | தலைப்புப் பக்கம்

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் அவர் கண்டுபிடித்த விண்டோசை சென்னை மக்கள் என்று அழைத்திருப்பார்கள். என்று பார்போம்அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.windows = ஜன்னல்Save = வெச்சிக்கோSave as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோSave All = அல்லாத்தியும் வச்சிக்கோHelp = ஒதவுFind = பாருFind Again = இன்னொரு தபா பாருMove = அப்பால போMail = போஸ்ட்டுMailer = போஸ்ட்டு மேன்Zoom = பெருசா காட்டுZoom Out = வெளில வந்து பெருசா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நகைச்சுவை

விலையை குறைத்தால் மட்டும் போதுமா ?    
May 26, 2008, 5:16 am | தலைப்புப் பக்கம்

தமிழக உணவகங்களிலே, உணவுகளுக்கு விலைகுறைப்பு செய்ய வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.உணவக அதிபர்களும் விலை குறைப்பு செய்வதாக ஒப்புக்கொண்டனர் என்று செய்தி வெளியானது.கடந்த 3 ஆண்டுகளில் உணவுப் பொருட்கள் மீதான விலை அசுரத்தனமாக எகிறியுள்ளது என்றுதான் கூறவேண்டும். 2 ரூபாய் இருந்த டீ 2.50 ஆகி இப்போது 3 ரூபாயாக உயர்ந்து விட்டது. வடையும் 3 ரூபாயாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

வெளிநாட்டில் வேலையா? - சில தெரியாத / புரியாத விஷயங்கள்    
April 21, 2008, 7:01 am | தலைப்புப் பக்கம்

சில நாட்களுக்கு முன் சந்தித்த சில புது துபாய்வாசிகளைப் பற்றிய பதிவு இது.மேலும், வேற்று நாட்டில் வேலை தேடும் எத்தனையோ நண்பர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களை குறிப்பிடவும் இந்தப்பதிவை உபயோகித்துக் கொள்கிறேன்.போன வாரம் புதிதாக இங்கு வேலைக்குச் சேர்ந்த சிலரை சந்திக்க நேர்ந்தது. அவர்களில் 4 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால், என்னிடம் கொஞ்சம் மனம் விட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி

துபாயில் அடிப்படை தொழிலாளர்களின் பிரச்சனை தீர்க்கும் அரசுத்துறை தொண்...    
April 21, 2008, 6:27 am | தலைப்புப் பக்கம்

அமீரக நாடுகளில் ஒன்றான துபாயில், பல நாடுகளை சார்ந்த பல அடிப்படை தொழிலாளர்கள் சோனாப்பூர் என்ற பகுதியிலும் மற்றும் அல்கூஸ், ஜெபல் அலி போன்ற பகுதியிலும் வசிக்கிறார்கள். இவர்கள் அதிகப்படியாக கட்டுப்பானப்பணி புரிவதிலும், சாலை ஓரப்பணி புரிவதிலும், மற்றும் பல கடினமான பணிகளிலும் ஈடுப்படுகிறார்கள். இவர்களை பணிக்கு எடுக்கும் நிறுவனங்கள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் பணி

மாணவர்களுக்கு உதவும் இணையதளம்    
April 20, 2008, 5:21 am | தலைப்புப் பக்கம்

மத்திய அரசின் மனிதவள அமைச்சகம் உண்டாக்கியுள்ள தளமிது. இந்தியாவில் உள்ள மாணவர்கள் உதவித்தொகை (Scholarship) பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதற்காக இந்த இணையதளம் உருவாக்கப் பட்டுள்ளது. அரசு மட்டுமின்றி தனியார் துறை வழங்குகின்ற உதவித்தொகை பற்றிய தகவல்களும் இதற்குள் அடங்கும். பள்ளிபடிப்பு முதல் பி.எச்.டி. படிப்பு வரை பல்வேறு உதவித்தொகைகள் கிடைக்கின்றன. கலைக்கல்லூரி படிப்புகள்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

லஞ்சம் இல்லாம காரியம் சாதிக்கனுமா? இவரைப் போய் பாருங்க!    
April 17, 2008, 5:35 am | தலைப்புப் பக்கம்

இவர் பேரு Mr. RTI. இவருக்கு வயசு 3 தான். ஆனா பவர் ரொம்ப அதிகம்! இவர் எப்பிடி உங்களுக்கு உதவி பண்ணுவாரு?உதாரணத்துக்கு, நீங்க உங்க புது வீட்டுக்கு மின்சார இணைப்பு வாங்கனும். பொறுப்பான குடிமகனா, விண்ணப்பம் எல்லாம் நிரப்பி, வட்டார மின் வாரிய அலுவலகத்துக்கு அனுப்பிச்சிட்டீங்க. சாதாரணமா, 10 நாள் எடுக்கவேண்டிய இந்த சேவை 20 நாளாச்சு, 40 நாளாச்சு ஒண்ணுத்தையும் காணோம். போன் பண்ணி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

மனைவிக்கு துரோகம் செய்யும் சில NRI-க்கள்    
April 16, 2008, 10:20 am | தலைப்புப் பக்கம்

தலைப்பை பார்த்தவுடன் யாருக்கேனும் மனம் உறுத்தத் தொடங்குகிறதா..?ஆம் அவர்களைப் பற்றித்தான் நான் குறிப்பிடுகின்றேன். இது சம்பந்தமாக நான் ஏற்கனவே மாமாப்பயலுவ என்ற ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். கண்ணுக்கு முன் நடக்கின்ற சம்பவங்களின் கொதிப்பில் மீண்டும் எழுதத் தூண்டுகின்றது இதுபோன்ற கட்டுரைகள். மனைவிக்கு துரோகம் செய்யும் தமிழர்கள் என்று எழுதலாமென இருந்தேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

துபாயில் நடந்த சில சிரிப்பான நகைச்சுவைகள்    
March 26, 2008, 7:59 am | தலைப்புப் பக்கம்

ஒரு மலையாளி தமிழ் நண்பரிடம் வழி கேட்க்கிறார் அண்ணா மச்சி மார்க்கெட் எவிட இண்டு? ( மீன் அங்காடி எங்கே உள்ளது? )தமிழ் நண்பர்: மச்சி மார்க்கெட்டா? நேரா போயி... மனசிலாயா? சோத்துக்கை பக்கம் திரும்பு... மனசிலாயா? அங்க ஒரு ஈரானி கடை இருக்கும்... மனசிலாயா? அங்கேர்ந்து பீச்சாங்கை பக்கம் திரும்பு... மனசிலாயா? ஒரு பிரிட்ஜ் வரும்... மனசிலாயா? அந்த பிரிட்ஜ் தாண்டுணா மச்சி மார்க்கெட்தான்..! ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

தோலுடன் ஆப்பிள் பழம் சாப்பிடும் முன்பு இதனைக் கொஞ்சம் பாருங்கள்    
February 25, 2008, 10:05 am | தலைப்புப் பக்கம்

இப்பொழுதெல்லாம் கடைகளில்,சந்தைகளில் விற்கப்படும் ஆப்பிள் பழங்கள் மிகப் பளபளப்பாகவும், புதிதாகவும் காட்சியளிக்கின்றன. எடுத்தவுடனேயே தோலுடனேயே சாப்பிட்டு விடுகிறோம். இந்தப் படங்களைக் கொஞ்சம் பாருங்கள். இவை மெழுகு தடவப்பட்டவை.இந்த மெழுகுதான் பளபளப்புக்குக் காரணமாவதோடு பழம் அழுகாமல் நீண்ட நாட்கள் பாதுகாக்கவும் உதவுகிறது.பற்றீரியாத் தொடர்பை விட்டும் பழத்தைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு