மாற்று! » பதிவர்கள்

- உடுக்கை முனியாண்டி

தமிழ் விக்சனரியை எளிதாக உபயோகிப்பது எப்படி?    
November 19, 2009, 1:21 am | தலைப்புப் பக்கம்

ஒவ்வொரு முறை தமிழில் எதையாவது எழுத ஆரம்பித்த உடனேயே மொழிச்சிக்கலில் மாட்டிக் கொள்வதென்பது விருப்பத்திற்குரிய விளையாட்டாகவே மாறிப்போயிருக்கிறது. ஆனால் மூளையைக் கசக்கினாலும் பிழிந்தாலும் வழிவதென்னவோ இன்னொரு ஆங்கிலச் சொல் தான். இதற்காக ஆங்கிலப் புலமை அதிகமென்னும் பொய்யைச் சொல்லி மாட்டிக் கொள்ள விரும்பவில்லை. கணினியின் ஓரத்தில் உட்காந்திருக்கும் ஆங்கில அகராதி ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அம்மாக்களின் கதை    
December 19, 2008, 5:51 pm | தலைப்புப் பக்கம்

நம்ம வீட்டுக்குப் பக்கத்திலை ஒரு சின்ன விசயம் நடந்து போச்சி....நம்ம சுமதியக்கா வீடு, அதான் ரவி வீட்டுக்கு எதிர்த்த வீடு, அவங்க வீட்ல பிரச்சனை ஆனதுக்கப்புறமா அந்த வீட்டையும் வித்துட்டு எல்லாம் தனித்தனியா போயிட்டாங்க. அதை ஒரு டீச்சர், ரிடையர் ஆனவங்கதான், வாங்கி குடிவந்து அதாச்சி ஒரு ஆறேழு மாசம். வீட்டுக்காரர் ரொம்ப நாளைக்கு முன்னாடியே விட்டுட்டு போயிட்டாராம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மண்ணைத் தின்று உயிர் வாழும் மக்கள்    
February 16, 2008, 5:47 pm | தலைப்புப் பக்கம்

சின்னக் குழந்தைக மண்ணைத் திங்கிறதும் கர்ப்பமா இருக்கறவங்க திங்கிறதும் கேள்விப்பட்டது தான். ஆனா உயிர் வாழ்றதுக்கே மண்ணைத் தான் திங்க வேண்டியதிருக்குன்னு கேக்கும் போது பயங்கர அதிர்ச்சியா இருக்கு. இந்த மாதிரி நடக்கிறது ஹைய்தின்ற நாட்டில.தொடர்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

விடைபெற்றது நெட்ஸ்கேப்    
December 31, 2007, 5:42 am | தலைப்புப் பக்கம்

நெட்ஸ்கேப்ன்ற பேரை எங்கயாவது கேள்வி பட்டிருக்கீங்களா. சமீப காலங்கள்ல கணினியை உபயோகப்படுத்த ஆரம்பிச்சிருந்தீங்கன்னா கேள்வி பட்டிருக்கறதுக்கு வாய்ப்புகள் கம்மி. ஆனா கணினியை 90கள்ல, இல்லாட்டி 2000த்தோட ஆரம்பங்கள்ல பயன்படுத்துனவங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும். இன்னைக்கு இண்டெர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், ஓபரா, சபாரின்னு ஏகப்பட்ட இணைய உலாவிகள் இருந்தாலும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

BSNL, MTNL இணைய இணைப்பு உள்ளவங்களுக்கு மட்டும் !!    
December 30, 2007, 9:54 pm | தலைப்புப் பக்கம்

இந்தியாவில அகலப்பாட்டை இணைப்பு இப்ப கிராமங்களுக்கு கூட சுலபமா கிடைக்குதுன்னு நினைக்கிறேன். இடத்தைப் பொருத்து அகலப்பாட்டை வேகம் 256 Kbps லருந்து 2 Mbps வரைக்கும் கிடைக்குது. இதுக்கான குறைஞ்ச பட்ச கட்டணம் 250 ரூபாய். இதுக்கடுத்து 500, 900 ம்னு வெவ்வேற திட்டங்கள் இருக்கு. இதுல 900 ரூபாய் திட்டத்தை தவிர மற்ற எல்லா திட்டத்துக்கும் உபயோகிக்கறதுக்கு ஒரு எல்லை வைச்சிருக்காங்க. உதாரணமா 250...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

1000 பதிவுகளுக்கே மூச்சு வாங்கும் கூகுள் ரீடர்    
December 28, 2007, 12:18 pm | தலைப்புப் பக்கம்

இப்ப கொஞ்ச நாளா தமிழ்மணத்தில OPML, திரட்டி, ஓடை ன்னு சும்மா ஆளாளுக்கு பிச்சி ஒதறிக்கிட்டு இருந்தாங்க. ஆளுக்கொரு திரட்டி செய்வோம், அடுத்தவன் திரட்டி எங்களுக்கு வேணாம்னு ஒரு சிலரும், அதுக்கு பதிலா இன்னும் சிலரும் பதிவெழுதிக்கிட்டு இருந்தாங்க. இதிலருந்த அரசியல் எல்லாம் நமக்கு வேணாம். ஆளுக்கொரு திரட்டியில வெளியான ஒரு விசயத்தை மட்டும் இங்க பேசலாம்.தமிழ்ல்ல இருக்கற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

அடுத்த அஞ்சு வருசத்தில தொழிநுட்பம் எங்க இருக்கும்?    
December 27, 2007, 6:00 pm | தலைப்புப் பக்கம்

ஐபிஎம் தன்னோட சமீபத்திய வெளியீட்டில அடுத்த அஞ்சு வருசத்தில நம்மளோட வாழ்க்கைய மாத்தப் போற அஞ்சு எதிர்கூறல்களை வெளியிட்டிருக்காங்க. இது இப்ப இருக்கற சந்தை நிலவரம், போக்கு, தங்களோட ஆய்வகத்தில பண்ணுற ஆராய்ச்சிகள் இதை ஒட்டி சொல்லியிருக்காங்க.அவங்க சொல்லியிருக்கற அஞ்சு தொழில்நுட்ப முன்னேற்றங்கள்1.எளிமையான பசுமை ஆற்றல் மற்றும் அது ஏற்படுத்தப்போகும் சிக்கனம்நாம...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

1, 20,000 பென்குயின்களின் மாநாடு    
December 26, 2007, 12:29 pm | தலைப்புப் பக்கம்

எப்பவாவது காக்கா எல்லாம் கூட்டம் போட்டு பார்த்திருக்கீங்களா. எனக்கு புரியாத புதிர்ல அது ஒன்னு. என்னோட கிராமத்திலயும் சரி, அதுக்கு பின்னாடி வந்த நகரத்து வாழ்க்கையிலயும் சரி, சாயங்கால வேளையில நான் அடிக்கடி பார்த்த ஒரு விசயமா மாறி போனது இந்த காக்கா மாநாடு. இந்த இடம் அந்த இடம்னு கிடையாது எதாவது ஒரு இடத்தில கூட்டமா சில நூறு காக்காய்கள் உக்காந்திருக்கும். நானும் எதாவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

மைக்ரோநாடுகள்    
December 26, 2007, 4:31 am | தலைப்புப் பக்கம்

ஒரு தனி மனுசனுக்கு, இல்லை ஒரு குடும்பத்துக்கு, இல்லை ரெண்டு மூணு குடும்பத்துக்கு மட்டும் தனியா ஒரு நாடுன்னு கற்பனை பண்ணிப் பாக்கமுடியுதா உங்களால. கிட்டத்தட்ட 8 கோடிப் பேர் இருக்கோம், இருந்தும் ஈழம்னு ஒரு தனி நாட்டுக்காக எவ்வளவு சண்டை, எத்தனை உசுரு. இந்த இலட்சணத்தில குடும்பத்துக்கு ஒரு நாடெல்லாம் வாய்ப்பே இல்லைங்கற கும்பலா நீங்க. நீங்க நம்பினாலும் நம்பாட்டாலும்...தொடர்ந்து படிக்கவும் »

இணைய நூலகத்தின் 1 கோடி புத்தகங்கள் திட்டம்    
December 25, 2007, 8:33 pm | தலைப்புப் பக்கம்

வருசத்துக்கு எத்தனை புத்தகங்கள் வெளியாகுதுன்னு எப்பவாவது யோசிச்சி பார்த்திருக்கீங்களா? சரியான கணக்கு எனக்கு கிடைக்கலைன்னாலும் சுமாரா 10 இலட்சம் புத்தகத்துக்கு மேல வெளியாகுதுன்னு விக்கிபீடியா சொல்லுது. எண்ணிக்கைய பாக்கும் போதே தலைசுத்தல் வருது. வர்ற ஒவ்வொரு புத்தகத்தையும் த்லைமுறைக்கும் பாதுகாக்கணும்னா யோசிச்சி பாருங்க. நூலகங்கள்லயும் எவ்வளவு புத்தகங்களைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

கிராமத்திலிருந்து நகரத்திற்கு...    
May 25, 2007, 10:16 pm | தலைப்புப் பக்கம்

இந்த வாரம் உலக மக்கள் தொகை கணக்கெடுப்புல ஒரு முக்கியமான மைல் கல்லா அமைஞ்சிருக்கு. மே 23ம் தேதியை உலக கிராம மக்கள் தொகையை, நகர மக்கள் தொகை தாண்டிய நாளா அறிவிச்சிருக்காங்க. இது ஒரு குறியீடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் சமூகம்

ஓவ்வொரு குடிமகனுக்கும் 50 இலட்சம் ரூபாய்    
May 5, 2007, 3:22 am | தலைப்புப் பக்கம்

ஒரு நாடு தன்னோட ஒவ்வொரு குடிமகனுக்காகவும் பணம் சேத்து வைக்கிறதைப்பத்தி யோசிக்க முடியுதா. இந்தியாவை விட்டுத் தள்ளுங்க, ஒவ்வொரு குடிமகனோட தலையிலயும் சில ஆயிரங்கள் கடன் இருக்கும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் வாழ்க்கை

இந்திய வலைப்பதிவுலகம் - 0    
May 4, 2007, 2:13 am | தலைப்புப் பக்கம்

இன்னைக்கு எதோ ஒரு ஆர்வத்தில (இருக்கற வேலைய செய்யுறதுக்கு உள்ளசோம்பேறித்தனம்!!!) தமிழை தாண்டி இந்திய வலைப்பதிவுலகம் எப்படிஇருக்குன்னு பார்க்கற ஒரு ஆர்வம் வந்துச்சி....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

இந்திய பயனர்களுக்கு ஆப்படித்த ஆர்குட்    
May 2, 2007, 8:12 pm | தலைப்புப் பக்கம்

ஆர்குட் பத்தி உங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். தெரியாதவங்களுக்கு, இது ஒரு சமூகப் பின்னல் வலைத்தளம் (Social networking site க்கு மொழிபெயர்ப்பு சரியா). சமீபத்தில கைமாறி இப்ப கூகுள் ...தொடர்ந்து படிக்கவும் »

அனைவருக்கும் இலவச அகலப்பாட்டை இணைப்பா??!!    
April 27, 2007, 7:24 pm | தலைப்புப் பக்கம்

இன்னும் ஒரு ரெண்டு வருசத்தில இந்தியாவுல இருக்கற எல்லாருக்கும் இலவச அகலப்பாட்டை (2Mbps) குடுக்க முடியும்னு அரசாங்கம் திட்டம் போட்டிருக்காம். இந்த திட்டத்தை அமல் படுத்தறதுக்கு ஏற்கனவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

அறிவியல் வலைப்பதிவுல பதிவுரிமைப் பிரச்சனை    
April 26, 2007, 9:10 pm | தலைப்புப் பக்கம்

அறிவியல் பத்தி எழுதற வலைப்பதிவுகள்ல scienceblogs.com முக்கியமான ஒரு தளம். இது ஒரு கூட்டு வலைப்பதிவுத் தளம். இந்தப்பதிவுல தான் இப்ப ரெண்டு நாளா பதிவுரிமைப் பிரச்சனை கொடி கட்டி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் சட்டம்

ப்ளாக்கர்(பீட்டா) உம் அதைச் சார்ந்த இணைய வாஸ்துவும் :))))))    
March 17, 2007, 2:32 am | தலைப்புப் பக்கம்

எதோ ஆசையில எல்லாரும் பண்றாங்கன்னு ஒரு நடு ராத்திரியில ப்ளாக்கர் கணக்கு திறந்து 10-15 பதிவும் போட்டுட்டேன். அதுக்கப்புறம் கொஞ்ச நாள்ல வலைப்பதிவுன்னு ஒன்னு வைச்சிருக்கறதே ஞாபகத்தில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி இணையம்

இந்த சமூகம் உன்னை(ப்) பொறுப்பேற்கும்/வழிநடத்தும்..    
March 14, 2007, 1:03 am | தலைப்புப் பக்கம்

வாரக் கடைசியில பனிச்சறுக்கு போயி பல்டி அடிச்ச கதையை இங்க ஆபிஸ்ல அளந்துகிட்டு இருந்தேன். அதை சொல்லிக்கிட்டு இருக்கும் போது பல்டி அடிக்கிறதுல எனக்கு இருந்த பயத்தையும் இதே இது ஊர்ல...தொடர்ந்து படிக்கவும் »

குழந்தைகளுக்கு ஏனிந்த நிறப் பாகுபாடு !!!!    
March 12, 2007, 7:05 pm | தலைப்புப் பக்கம்

நண்பரோட குட்டிக்குழந்தைக்கு துணி எடுக்க போயிருந்தோம். குட்டீஸ் பிரிவுல இருந்த துணியெல்லாம் ரெண்டே ரெண்டு கலர்லதான் இருந்தது. ஒன்னு புளு இன்னொன்னு பிங்க். மீதிக் கலர்லாம் இல்லைன்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

இந்திய ஹை-கமிஷனரும் நம்மூரு கரிசக் காடும்.    
March 3, 2007, 2:08 pm | தலைப்புப் பக்கம்

போன வாரம் இந்திய ஹை-கமிஷனர் (பொறுப்பு) நானிருக்கற இந்த ஊருப் பக்கமா வந்திருந்தாரு. வந்தவரு "இந்திய பொருளாதார முன்னேற்றமும் இந்திய-கனேடிய உறவும்" ன்ற தலைப்புல ஒரு மணி நேரம் பேசினாரு....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

இடஒதுக்கீடு-இரவிஸ்ரீநிவாஸ் -Youth for Equality    
June 11, 2006, 3:22 am | தலைப்புப் பக்கம்

ரவிஸ்ரீநிவாஸ் சமீபத்தில ஞானியோட எழுத்தை முன் வைச்சி ஒரு பதிவு போட்டிருக்காரு. அங்க அதுக்கு ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டேன். கொஞ்சம் பெருசா போனதால இங்க பதிவா.....ரவி,நீங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

பெண்ணே! பெண்ணே!    
March 28, 2006, 10:46 pm | தலைப்புப் பக்கம்

சமீபத்தில கடந்து போன பெண்கள் தினத்துக்கு தோழிகளுக்கு வாழ்த்து அனுப்பியிருந்தேன். அதுல ஒருத்தி ஏன் ஆண்கள் தினம் கொண்டாடுறதில்லை, ஏன் எங்களுக்கு மட்டும், எனக்கு எல்லா நாளும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்