மாற்று! » பதிவர்கள்

*athisivamb@chennai*

அவமானச் சுவர்    
May 18, 2008, 8:51 am | தலைப்புப் பக்கம்

16 உடைகற்களும், 1600 போலீசாரும்இக்கட்டுரை கணிணியில் ஏற்றப்படும் இன்று உத்தரப்புரம் தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்ட 7ம் நாள்(12.5.2008). இன்று வழக்கம்போல் மாவட்ட ஆட்சியர் மலையடிவார விரும்பிகளிடம் சமாதானம் பேசப்போவார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் கார் பவனி உசிலம்பட்டி ரோட்டில் நடந்தபடி இருக்கும். உறவின்முறையிலிருந்து உணவுப்பொருட்களும் பணமும் கொண்டுபோய் கொடுத்தபடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

''பாரதிகிருஷ்ண குமார்'' அவர்களின் முதல் சிறுகதை,இது    
May 12, 2008, 4:34 pm | தலைப்புப் பக்கம்

( ஜனவரி 2008''உயிர் எழுத்து'' என்ற மாத இதழில் வெளிவந்த ''பாரதிகிருஷ்ண குமார்'' அவர்களின் முதல் சிறுகதை,இது... )அம்மாவும், அந்தோன் சேக்கவும்அம்மா ஒருமுறைகூட,தன் தேவைகளுக்காகப் பிறர் உதவியை நாடியது கிடையாது.அந்த ராத்திரியில்,குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டு எழுப்பியது ஆச்சரியமாக இருந்து."ரொம்பத் தொண்டையெல்லாங் காஞ்சு போச்சு..எந்திரிக்க முடியாம தாகம் அமுக்குது..தம்பீ..தண்ணீ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

www.thamuyesa.org    
February 21, 2008, 12:18 pm | தலைப்புப் பக்கம்

pls visitthamuyesa.orgதமுஎச-இந்த நான்கு எழுத்துக்கள் தமிழகமெங்கும் சிறு நகரங்கள் வரை பரவலாக மக்களுக்கு அறிமுகமான ஒரு அமைப்பை-ஓர் இயக்கத்தைக் குறிக்கும் எழுத்துக்களாகும். ஆம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இன்று ஒரு மகத்தான மக்கள் கலை இலக்கிய இயக்கமாகப் பரவி வளர்ந்து கொண்டிருக்கிறது.1975 ஆம் ஆண்டு ஜூலை 12, 13 ஆகிய தேதிகளில் மதுரையில் தமுஎச வின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: