மாற்று! » பதிவர்கள்

(unknown blogger)

பென்சில் கற்று தரும் பாடங்கள்    
December 8, 2008, 3:32 pm | தலைப்புப் பக்கம்

அன்புள்ள நண்பர்களுக்கு எனது வணக்கங்கள்.பல மாதங்களாக எழுத முடியாமல் போயிற்று.ஏன் எழுதவில்லை என்று பல நண்பர்கள் அக்கறையோடு விசாரித்தனர்.நம் எழுதும் ஒன்றும் இல்லாத "மொக்கை" பதிவுகளுக்கு இப்படி ஒரு வரவேற்பா என்று எண்ணி கண்களில் ஆனந்த கண்ணீர் அருவியாக வழிந்தது.துடைக்க 6 முழம் துண்டு தேவைப்பட்டது என்பது இங்கே குறிப்பிட பட வேண்டிய செய்தி.ஆகவே மீண்டும் ஒரு குட்டி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: