மாற்று! » பதிவர்கள்

✪சிந்தாநதி

கமகம கத்தரிக்காய்    
July 30, 2008, 5:45 am | தலைப்புப் பக்கம்

தமிழ் உணவுக்கே உரியதான ஒரு சில காய்கறிகளில் கத்தரிக்காயும் ஒன்று. சாம்பாரில் முக்கிய இடம்பெறுவது மட்டுல்லாமல் அவியல்,பொரியலுக்கும் ஏற்றது. கத்தரிக்காய் கொண்டு செய்யப்படும் சில உணவுவகைகள்...கத்தரிக்காய் சட்னிகத்தரிக்காய் - 2 பெரியதுபச்சை மிளகாய் - 6கொத்துமல்லி தழை- 1 கொத்துபுளி - 1 எலுமிச்சை அளவுபெருங்காயம் - 1 சிட்டிகைஉப்புதாளிதம்:எண்ணெய், கடுகு, வற்றல்1.கத்தரிக்காயை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை    
March 1, 2008, 9:25 am | தலைப்புப் பக்கம்

நோயுற்ற மனைவி இறந்த விரக்தி, தனிமையால் எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்து கொண்டார். 90களில் விகடன் குமுதம் உள்ளிட்ட இதழ்களில் இளமைத் துடிப்புள்ள தொடர்கதைகளை எழுதிப் புகழ்பெற்றவர் இவர்.* தொடர்புடைய செய்திகள் ஸ்டெல்லா புரூஸ் தட்ஸ்தமிழ் செய்தி. 3 Comments At March 1, 2008, NAGA wrote:I can't forget his Athu Oru Kana Kalam. Very much intersting novel. Very sad to know about his death.At March 1, 2008, Rangaraj wrote:This couple had been greatly loving each other. Stella Bruce...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

கணினி ஓவியப்போட்டி முடிவுகள்    
February 22, 2008, 5:29 pm | தலைப்புப் பக்கம்

போட்டி நடந்து வெகுநாட்களாகி முடிவுகள் அறிவிக்க மிகத் தாமதமாகி விட்ட நிலையில் சில விதிமுறைகளை வகுத்துக் கொண்டு ஓவிய ஆசிரியரான நண்பர் உதவியுடன் முதற்கட்ட தேர்வு நடந்தது.போட்டிக்கு படைப்புகள் வரவர பார்த்திருந்த போதும் தேர்வுக்கென பார்வையிட்ட போது பதிவர்களின் படைப்புத் திறன் மிக வியக்க வைத்தது. எதிர்பாராத எல்லைகளைத் தொட்டிருந்தன பல படங்கள். எதை எடுப்பது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: போட்டி

வலைப்பக்கத்தில் எழுதுகருவியை இணைப்பது எப்படி?    
January 18, 2008, 7:52 pm | தலைப்புப் பக்கம்

எதிர்பாராமல் வெளியூர் போகும்போது எகலப்பையோ எழுதுகருவியோ இல்லாத கணினியில் தமிழ் எழுத முடியாமல் போய்விடுவது பலருக்கும் பல நேரங்களில் வரும் சங்கடம். ஆன்லைன் எழுதுகருவிகள் அப்போது நினைவுக்கு வருவது இல்லை...இப்போது உங்கள் பதிவிலேயே ஒரு ஆன்லைன் எழுதுகருவியை தயாராக வைத்திருந்தால் என்ன? அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது...இதுதான்(பிளாக்கர் பதிவர்கள் மட்டும்) இந்த விட்ஜட்டை...தொடர்ந்து படிக்கவும் »

கணினியில் தமிழ் எழுதுவது எப்படி?    
December 17, 2007, 7:17 am | தலைப்புப் பக்கம்

திரட்டிகள் மூலமாகவோ, பத்திரிகைகள் மூலமாகவோ, நண்பர்கள் அறிமுகப் படுத்துவதாலோ புதிதாக பலர் வலைப்பதிவுகளை வாசிக்க வருகிறார்கள் ...பதிவுகளை வாசிக்க ஆரம்பித்ததும் விரைவிலேயே தாங்கள் படித்த பதிவுகளில் மறுமொழி இட விரும்புவார்கள்...அவர்களில் சிலரேனும் தாங்களும் ஒரு வலைப்பதிவு செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள்....ஆனால் தமிழை வாசிக்க முடிந்தாலும் தமிழில் எழுதுவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ் நுட்பம்

இறைச்சி ஈரல் பொரியல்    
August 21, 2007, 5:09 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருட்கள்:நல்ல மட்டன் லிவர் 250 கிராம்.சின்ன வெங்காயம் ஒரு கப்.வெங்காயத்தாள் (வெங்காயச் செடியின் இலைச்சுருள்) நறுக்கியது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

கணினி ஓவியப் போட்டி!    
July 23, 2007, 7:05 am | தலைப்புப் பக்கம்

சிறப்பான காதல் கவிதைகளை எழுதி இணையக் கவிஞர்கள் பங்கேற்ற காதல் கவிதைப் போட்டி இனிதே நிறைவுற்று (முடிவுகள் அறிவிக்க சற்று தாமதம் நேர்ந்த போதும்) பிரசன்னா (குறைகுடம்) எழுதிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தமிழ்99    
July 1, 2007, 8:16 am | தலைப்புப் பக்கம்

எல்லாரும் என்னை மன்னிச்சுக்குங்க.. என்று சொல்லி விட்டு மாநாட்டு பட்டியல் தந்த இந்த வார ஆசிரியர் சயந்தன் காணாமல் போய் விட்டதால் வலைச்சரத்தின் 99வது இடுகையை தமிழ்99 சிறப்பு பதிவாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ் இணையம்

பதற்றத்தில் வரும் தவறு    
March 13, 2007, 2:18 am | தலைப்புப் பக்கம்

எல்லையில் பதற்றம் சரி, எல்லையில் பதட்டம் தவறு.பதறுதல்,பதறினான், பதறிப் போனாள்.பதட்டம் பொருளற்றது. பத்திரிகைகள் பல இப்போதும் பதட்டம் என்றே எழுதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

இலக்கணப் பிழைகள்    
March 12, 2007, 1:13 pm | தலைப்புப் பக்கம்

நாம் எல்லோரும் தமிழில் எழுதுகிறோம். அவ்வப்போது நிறைய இலக்கணப் பிழைகளைச் செய்கிறோம். நமக்கே தெரியாது அவை பிழைகள் என்று.சமீபத்தில் தமிழண்ணல் எழுதிய இலக்கண நூலைப் படித்த பிறகு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

வலைப்பூ ➜ வலைச்சரம்    
February 26, 2007, 6:19 am | தலைப்புப் பக்கம்

தமிழ் வலைப்பதிவுகளின் ஆரம்பக் காலத்தில் வலைப்பதிவுகளின் பட்டியலை உருவாக்கி தமிழ் வலைப் பதிவாளர்களை ஒருங்கிணைத்த சந்திரமதி கந்தசாமி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

தமிழ்ப்பதிவுகள்    
February 22, 2007, 1:52 pm | தலைப்புப் பக்கம்

2003 ஜனவரி முதல் நாள் கார்த்திக்ராமாஸ் ஆரம்பித்த தமிழ் வலைப்பதிவுலகம் இன்று சில ஆயிரம் பதிவுகளுடன் முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தில் மட்டுமே பதிவிட்டுக் கொண்டிருந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

கதிர்வடை    
December 16, 2006, 5:54 pm | தலைப்புப் பக்கம்

தேவையான பொருட்கள்அரிசிமாவு-100gகடலைமாவு-100gமைதாமாவு-100gபெரியவெங்காயம்-2கறிவேப்பிலை-2 கொத்துவேர்க்கடலை-100gமிளகாய்த்தூள்-2...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு