மாற்று! » பதிவர்கள்

♥ தூயா ♥ Thooya ♥

வந்தாச்சே!    
August 5, 2009, 10:48 am | தலைப்புப் பக்கம்

அட என்னையும் தேட சிலர் இருக்காங்களே என்று மகிழ்ச்சியாக இருக்கு. சில நாட்களாக வலைப்பூவில் எழுதவில்லை என்றதும் மின்னஞ்சலில் பலர் தொடர்பு கொண்டிருந்தார்கள். இதில் எனக்கு தெரியாத பல வலைப்பதிவர்களும் அடக்கம். [குழு மின்னஞ்சலின் வேலை]. ரொம்ப நாள் எழுதலை என்றால் மறந்திடுவாங்கன்னு எச்சரிக்கைகள் வேறு! சில நண்பர்கள் விருதுகள் வழங்கி இருந்தார்கள். [அடுத்த பதிவில் இது பற்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:


நியூசிலாந்து நாட்டு பிரஜை எமக்காக உண்ணாநிலையில்...    
May 21, 2009, 11:45 am | தலைப்புப் பக்கம்

எமக்காக உண்ணாநிலை இருக்கும் சகோதரனுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்...இவருக்காவது உலகத்தில் பதில் கிடைக்குமா?! நம்புவோம்..நியூசிலாந்தில் உண்ணாநிலைப் போராட்டம் சிங்களப் பேரினவாத அட்டூழியத்தின் பிடியில் சிக்கித் தவித்திக் கொண்டிதருக்கும் எம் தமிழ் உறவுகளின் உண்மை நிலையை சர்வதேச மக்களுக்குத் தெரிவிக்குமுகமாக நியூசிலாந்து நாட்டு பிரஜையான திரு Stu Colquhoun என்னும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் மனிதம்

ச்சீ அருவருப்பா இருக்கு..    
April 30, 2009, 7:36 am | தலைப்புப் பக்கம்

சிங்கள ராணுவத்திற்கும், தனி நாடு கேட்டு போராடும் விடுதலை புலிகளுக்கும் கடந்த 30 வருடங்களாக நடந்து வரும் போரில் சில சமயம் ராணுவத்திற்கு பின்னடைவும் சில சமயம், விடுதலைபுலிகளுக்குபின்னடைவும் ஏற்பட்டு கொண்டு இருந்தது. ஆனால் கடந்த வருடம் ஆரம்பத்தில் சிங்கள அரசாங்கம், ஒரு தலை பட்சமாக போர் நிறுத்த அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு விடுதலை புலிகளின் மீது போர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்