மாற்று! » பதிவர்கள்

♠ யெஸ்.பாலபாரதி ♠

18. பட்டம் துறந்த கதை    
September 23, 2009, 1:32 pm | தலைப்புப் பக்கம்

ஈ.வெ.ரா.வுக்கும், காந்திஜிக்குமிடையே நடைபெற்ற உரையாடல் சுவையானதாகும். அதன் ஒரு பகுதியை இங்கே காணலாம்.ஈ.வெ.ரா.: இந்து மதம் மறைய வேண்டும்.காந்தி: ஏன்?ஈ.வெ.ரா.: இந்து மதம் என்று எதுவும் கிடையாது.காந்தி: இருக்கிறது.ஈ.வெ.ரா.: அது பிராமணர்கள் உருவாக்கிய பிரமை.காந்தி: அனைத்து மதங்களும் அதைப் போன்றதுதான்.ஈ.வெ.ரா.: இல்லை. இதர மதங்களுக்கு வரலாறு, லட்சியங்கள், கோட்பாடுகள் உள்ளன. மக்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

12. பதவிகளை தூக்கி எரிந்த ஈ.வெ.ரா    
July 30, 2009, 5:52 am | தலைப்புப் பக்கம்

வெங்கட்டர் உடல் நலக்குறைவினால் பாதிக்கப் பட்டிருக்கும் போது அவர் பெயரில் தர்மங்கள் செய்வதற்கு ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தும் முயற்சியில் ஈ.வெ.ரா ஈடுபட்டார். ஆனால் இதற்கு ஈ.வெ.ராவின் அண்ணன் கிருஷ்ணசாமி கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தார். எல்லா எதிர்ப்புகளையும் மீறி தான் நினைத்ததைச் செய்து முடித்தார் ராமசாமி. ஆண்டொன்றுக்கு குடும்ப சொத்திலிருந்து ரூபாய் இருபதாயிரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

11. ஈ.வெ.ராமசாமி நிர்வகித்த கோவில் பணிகள்    
July 29, 2009, 6:00 am | தலைப்புப் பக்கம்

வெங்கட்டரின் வரத்து குறைந்தது ஒரு வகையில் ஈ.வெ.ராவுக்கு நிம்மதியாக இருந்தது. சாதி, மத வேறுபாடுகளை கண்டுகொள்ளாமல் கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், இஸ்லாமியர்கள் என எல்லாப் பிரிவினருடனும் கலந்து பழகுவதற்கு ஏதுவாக இருந்தது. எப்பொழுதும் கடையில் பத்துக்கும் குறையாத நண்பர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது. அவர்களின் புகை, மது போன்ற மேலாதிக்க பழக்கங்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

10. ராமசாமி நாயக்கர் மண்டி உதயம்    
July 27, 2009, 5:46 am | தலைப்புப் பக்கம்

ஒரு வழியாக முகவரியைக்கொண்டு சுப்பிரமணிய பிள்ளையின் வீட்டைக் கண்டு பிடித்தார் வெங்கட்டர். வீட்டின் வாசலின் நின்று கொண்டு, கதவு எண்களை சரி பார்த்துக்கொண்டார். நேரமோ.. நடு நிசியை நெருங்கிக்கொண்டிருந்தது. கதவைத் தட்டுவதில் கொஞ்சம் தயக்கம் காட்டினார் வெங்கட்டர். அவருடன் இருந்தவர்கள் பரவாயில்லை கதவைத் தட்டுங்கள் என்று சொன்னார்கள். வேறு வழி தெரியவில்லை. தான் தேடி வந்தது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சாதி ஒழிப்பிற்கு இந்து மதத்தை ஒழிக்காமல் வேறு எதைச் செய்வது?    
July 25, 2009, 10:49 am | தலைப்புப் பக்கம்

அம்பேத்கர், உலகத்தில் பெரிய அறிஞர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர். அவர்கள் இவ்வளவு பெரிய அறிஞராக விளங்கக் காரணம் என்ன? படிப்பு, திறமை என்று சொல்வதெல்லாம் இரண்டாவதுதான். அவரைவிடப் படித்தவர்கள், திறமை உள்ளவர்கள் இருக்கிறார்கள். ஆகையால் அம்பேத்கர் பெரிய அறிவாளியாக விளங்கக் காரணம் அவரது படிப்பு, திறமை என்பவை மாத்திரமல்ல; அவருடைய படிப்பும் திறமையும் நமக்குப் பயன்படுகிற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பத்திரிகைகள் அனைத்தும் அயோக்கியத்தனம் செய்கின்றன    
July 22, 2009, 8:46 am | தலைப்புப் பக்கம்

நம்முடைய கோவை மாவட்டம், நம் இயக்கத்தைப் பொறுத்தவரையில் பிற்பட்டதாக உள்ளதை எண்ணி உண்மையில் வெட்கப் படுகிறேன். காரணம், ஒருக்கால் நான் பிறந்த ஜில்லா என்ற காரணமாகத்தான் இருக்க வேண்டும். நான் காங்கிரசில் இருக்கும்போது, காந்தியார் ஈரோட்டை எடுத்துக்காட்டித்தான் பேசுவார். சங்கரன் நாயர் அவர்கள் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்திவிடும்படி காந்தியாரிடம் சொன்னபோது, ‘அது என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நாம் இந்துக்கள் அல்லர் என்று விளம்பரப்படுத்திட வேண்டும்    
July 19, 2009, 9:00 am | தலைப்புப் பக்கம்

பகுத்தறிவாளர் கழக மாநாடு என்ற பெயரில் இந்த மாநாடு நடைபெறுகின்றது. இதில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதை விளக்கிச் சிறிது கூறுகின்றேன். நடைபாதைக் கோயில்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பது ஒன்று; அரசாங்கம் தீவிரமாக முயற்சி எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். அடுத்து வடநாட்டில் ‘ராமநவமி' அன்று ‘ராமலீலா' என்ற பெயரில் தமிழ் மக்கள் - திராவிடர்களின் மனதைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

9. மாட்டிக்கொண்ட ராமசாமி    
July 18, 2009, 11:53 am | தலைப்புப் பக்கம்

9.சில நாட்களாக இல்லை. சில மாதங்களாக.. ராமசாமியைக் காணாமல் மிகவும் வருந்தினார் வெங்கட்டர். மனைவி சின்னதாய்யம்மையாரோ.. பித்து பிடித்த நிலைக்கு ஆளானவர் போல.. புலம்பியபடியே இருந்தார். மறுபக்கம் நாகம்மையின் கண்ணீர். என்ன செய்வதென்று தெரிய வில்லை. வியாபாரத்தையும் சரியாக கவனிக்க முடியவில்லை.ஈ.வெ.ரா.வின் அன்றைய நெருங்கிய நண்பரான ப.வெ.மாணிக்க நாயக்கருக்கு கடிதம் எழுதினார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

8. காசிக்கு கும்பிடு!    
July 17, 2009, 11:52 am | தலைப்புப் பக்கம்

8.மடத்தை விட்டு வெளியேறிய பின்னர் எங்கு போய் தங்குவது என்ற குழப்பம் தோன்றியது. கால் போன போக்கில் காசியை வலம் வரத்தொடங்கினார். நிறைய மடங்களும் சத்திரங்களும் கண்ணில் பட்டன. சத்திரங்களில் பார்ப்பனர்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டனர்.சிறுகுடலை ருசி பார்க்கத்துடிக்கும் பெருங்குடலுக்கு என்ன தெரியவாபோகிறது.. பெரிய இடத்துப்பிள்ளை இவர் என்று.., பசி.. காதை அடைக்க.. வேறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

விடுபட்டவை 12 செப் 08    
September 12, 2008, 7:45 am | தலைப்புப் பக்கம்

கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.. தமிழ்மணத்தை கொஞ்ச நேரம் முன்பு திறந்து பார்த்த போது.. பாரிஸ்திவா என்பவர் ஒரு பதிவு போட்டு இருக்கிறார். சமீபத்தில் மணவிழா முடிந்த பதிவர் ”மங்களூர் சிவா” பற்றிய ஒரு பதிவு. தமிழ்மணத்தில் 26 பின்னூட்டங்கள் என்று காட்டுகிறது. உள்ளே போனால்.. ஐந்தோ ஆறோ பின்னூட்டங்கள் தான் இருந்தன.. அனைவரும் பதிவை நீக்கும் படி வேண்டுகோள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

விடுபட்டவை! இதுவே கடைசி பதிவாகவும் இருக்கலாம்!!    
August 4, 2007, 8:25 am | தலைப்புப் பக்கம்

எப்போதோ படித்த சுஜாதாவின் கதையை என்னால் இன்னும் மறக்க முடியாது. நண்பன் ஒருவனைத்தேடி அவன் வீட்டுக்கு வருவார் ஒருவர். திண்ணையில் அமர்ந்து வாசலில் விளையாடிக்கொடிருக்கும் நண்பனின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சுட்டிகள் உங்களுக்காக!    
August 3, 2007, 1:04 pm | தலைப்புப் பக்கம்

மனிதனை இரண்டுகால் மிருகமென்றும் சொல்லி பல இடங்களில் பார்த்திருக்கிறேன். (சில,பல சமயங்களில் எனக்கும் அப்படித்தோன்றும்.. அது பற்றி பிறிதொரு சமயம் பார்க்கலாம்) இந்த இரண்டுகால் மிருகம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நினைவுகளை கிளறியவை..!    
July 31, 2007, 11:47 am | தலைப்புப் பக்கம்

நான் சின்ன வயதாக இருக்கும் போது.. டைப் கிளாஸ் போகும் என் பெரிய அக்காவை பார்க்க எனக்கு வியப்பாக இருக்கும். ஆங்கில எழுத்துக்களை மட்டும் டைப் அடித்து வராமல்.. சிவன், கிருஷ்ணர், மலை, இயற்கை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

இருப்பு    
June 26, 2007, 10:09 am | தலைப்புப் பக்கம்

மடக்கிய குடையுடன் பேசியபடியடைந்தோம் மரத்தடியை மழை இப்போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அடையாளம்    
June 26, 2007, 9:00 am | தலைப்புப் பக்கம்

தூசுகளால் நிறைந்த கண்ணாடி கதவில் பெயரெழுதிச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

இலக்கு    
June 26, 2007, 7:15 am | தலைப்புப் பக்கம்

உனக்கும் எனக்குமான பாதை ஒன்றுதான் ஆனால் எதிரெதிர் திசைகளில் போய்க்கொண்டிருக்கிறோம் நான் வாருவதற்குள்ளாக நீயும் நீ வருவதற்குள்ளாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பார்வைகள்    
June 26, 2007, 6:39 am | தலைப்புப் பக்கம்

கத்தியின் பிடிகளை ஆராய்கிறாய் நீ அது பட்டுப்போய் வந்திருக்குமா பச்சையாய் வந்திருக்குமாவென யோசிக்கிறதென்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வாசிப்பனுபவம்: சிறகின் கீழ் வானம்.    
June 23, 2007, 9:14 am | தலைப்புப் பக்கம்

பம்பரம், கோலி, கிரிகெட், பாண்டி, சீத்துக்கல்லு என நம்மில் பலரும் பன்னிரெண்டு வயதில் விளையாடிக் கழித்திருப்போம். ஆனால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம் கவிதை

சென்னையில் உலா வரும் போலி டாக்டர்கள்?!    
June 12, 2007, 7:44 am | தலைப்புப் பக்கம்

இந்தியா மாதிரியான நாடுகளில் பல்வேறு பட்ட பிணிகளினால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. பணம் படைத்தவர் என்றில்லாமல் அன்றாடம் காய்ச்சிகளுக்கு கூட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

பயர்ஃபாக்ஸ் சிறந்தது ஏன்?    
May 25, 2007, 1:13 pm | தலைப்புப் பக்கம்

நீங்கள் பயன் படுத்தும் இணைய உலாவி எது? இண்டர்நெட் எக்ஸ்ஃப்ளோரர் என்றாலும் சரி அல்லது பயர்பாக்ஸ் என்றாலும் சரி. கீழே சொல்லப்படுகின்ற செய்திகள் உங்களுக்கு பயன் படலாம். 1....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம் கணினி தமிழ்


கோவை பதிவர் முகாம் : பெயர் கொடுத்தாச்சா?    
May 14, 2007, 9:24 am | தலைப்புப் பக்கம்

கோவையில் இந்த மாதம் இருபதாம் தேதி நடக்கவிருக்கும் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

கலைஞர்- 50!    
May 11, 2007, 6:27 am | தலைப்புப் பக்கம்

குளித்தலை தொகுதி வேட்பாளராக 1957-ல் ஜெயித்து தமிழக சட்டசபையில் நுழைந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

பெரியார் திரைப்படம் -ஓர் அனுபவம்    
May 2, 2007, 9:57 am | தலைப்புப் பக்கம்

மே ஒன்றாம் தேதி நேற்று வெள்ளித்திரைக்கு வந்தது பெரியார் படம்.வழமை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மே 20 - கோவையில் பதிவர் பட்டறை!    
April 30, 2007, 9:52 am | தலைப்புப் பக்கம்

நண்பர்களே..!வலைப்பதிவுகளை அடுத்த தளத்திற்கு நகர்த்தும் முயற்சியாக.....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

பழைய டைரியில் இருந்து..    
April 18, 2007, 4:17 am | தலைப்புப் பக்கம்

உனக்கானகாத்திருப்புக்களிலெல்லாம்ஏறிவிடும்மனதின்வயதுஉன்னை பார்த்தநிமிடத்திலேயேகுழந்தையாக மாறி குதுகுலிக்கிறது.****உன் மூச்சுக் காற்றும்போதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கண்ணாடி சில்லுகள்..    
April 16, 2007, 8:06 am | தலைப்புப் பக்கம்

அடுத்தவன் பேச்சை கேட்டு, நடந்து.. மாட்டிக்கொள்வதே வாடிக்கையாக போச்சு....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஆபரேசன் சல்மா அயூப்    
April 12, 2007, 5:50 am | தலைப்புப் பக்கம்

கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு முன்னால் இரவு நேரத்தில் கைபேசி அலறியது. தெரியாத எண். தூக்கத்தினூடாக கைபேசியை ஆன் செய்து காதுக்கு கொடுத்தேன்."வணக்கம்....""ஹல்லோ.....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

இதுக்கும் NO COMMENTS தான்!    
March 23, 2007, 10:25 am | தலைப்புப் பக்கம்

அண்மையில் ராமேசுரம் சென்று வந்தேன். அங்கே அம்மன் சன்னதிக்கு போகும் வழியில் "இப்படி" எழுதி வைத்திருப்பதாக ஒரு நண்பன் சொன்னான். உள்ளே சென்று எடுத்த படம் இது. "இப்படி" என்ன எழுதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார்    
March 5, 2007, 6:50 am | தலைப்புப் பக்கம்

எத்தனையோ மாமனிதர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளை வரலாறு பதிவு செய்திருக்கிறது. ஆனால், பல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சுடர்:- பத்தவச்சுட்டியே பலூன்மாமா..    
February 28, 2007, 9:31 am | தலைப்புப் பக்கம்

என்ன செய்றது.. வலைபதிவர்களுக்கு போதாத காலம் போல.. கொஞ்ச காலம் இந்தப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

வரலாறு சொல்லும் சி.டி-க்கள்    
February 19, 2007, 3:04 am | தலைப்புப் பக்கம்

பொதுவாகவே வரலாறுகளுக்கு இரண்டு பக்கம் உண்டு. நான் பாடங்களில் படிக்கும் வரலாறு ஒரு பக்கத்தைத்தான் சொல்லும். அதன் இன்னொரு பக்கத்தை தேடிச்சென்று நாம் தான் கண்டுகொள்ள...தொடர்ந்து படிக்கவும் »

இது அன்னையர் தேசமா..    
February 17, 2007, 6:24 am | தலைப்புப் பக்கம்

//எனக்கும் கூட எழுத ஆசையாகத்தான் இருக்கு. ஆனா.. தமிழ்மணத்துலேயும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம் பெண்கள்

பெரியார் -PDF    
February 17, 2007, 3:43 am | தலைப்புப் பக்கம்

தமிழர்கள் தலை நிமிர காரணமானவர்களில் ஈ.வெ.ராமசாமி என்று அழைக்கப்படும் பெரியாருக்கு பெரும் பங்கு இருப்பதாக நம்புகிறவர்களில் அடியேனும் ஒருவன்.அவரை மேலை நாட்டு தத்துவ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

♥இதயத்தில் இன்னும்♥ இலவச ஈ புக்!    
February 16, 2007, 4:48 am | தலைப்புப் பக்கம்

ஹைக்கூ எழுதுபவர்களே பின்னாங்கால் பிடறியில் பட ஓடும் அளவிற்கு அதன் விதிகள் குறித்து விவாதித்தாகி விட்டது.ஸ்கேல் வைத்து ஹைக்கூவை அளந்து வந்த கிளுகிளு பாய்ஸ் தாத்தா சுஜாதா கூட...தொடர்ந்து படிக்கவும் »

இவை எனது FAQ... பதில் சொல்லுங்க!    
February 15, 2007, 10:21 am | தலைப்புப் பக்கம்

நீண்ண்ண்ண்ண்ண்ண்ட நாட்களாக இந்த கேள்விகளை அடிக்கடி எனக்கு நானேயும், நூல்கள் வழியாகவும் தேடி வருகிறேன்... ஆனால் ஒன்னும் தெரிஞ்ச மாதிரி இல்லை. என்னையே நான் கேட்டு வரும் இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் சமூகம்

பாரதி தற்கொலை செய்து கொண்டாரா?    
February 13, 2007, 8:30 am | தலைப்புப் பக்கம்

பாரதி குறித்த தேடல்களில் இருந்த போது இக்கட்டுரையை வாசிக்க முடிந்தது. இது நிசமாக இருக்குமோ என்று எண்ணம் இன்று வரை மனதிற்குள் அலையெழுப்பிக்கொண்டே தான் இருக்கிறது.பாரதியால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சிரிக்கலாம்-2............ தற்காப்பு?!    
February 3, 2006, 3:47 am | தலைப்புப் பக்கம்

உங்களுக்கு சிரிக்கத் தெரியுமா...?தற்காப்பு கலைகள் படிப்பது அவசியமானது என்பது ஒரு புறம் இருக்கட்டும்.அவைகளை படிக்கும் போது படிப்பவர்கள் மட்டுமல்லாது, அவற்றை பயிற்றுவிக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை