மாற்று! » பதிவர்கள்

ஹுஸைனம்மா

அதான் கடல் நிறைய தண்ணி இருக்கே!!    
March 18, 2010, 12:52 pm | தலைப்புப் பக்கம்

1980 களில், அந்த தெருவிலேயே அடிபம்பு இருக்கும் ஒன்றிரண்டு வீடுகளில் என் அம்மாவின் வீடும் ஒன்று. குடிநீருக்கு குழாயில் வரும் நீரும், குளிக்க, துணி துவைக்க தெருக்கோடியில் ஓடும் தாமிரபரணியின் கிளை வாய்க்காலும் போதுமானதாக இருந்தது. மேல் தேவைகளுக்கும்,கோடையில் வாய்க்கால் வற்றும்போதும், அம்மா வீட்டில் வளவூட்டில் (முற்றத்தில்) இருக்கும் அடிபம்புதான் அந்த தெருவுக்கே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்