மாற்று! » பதிவர்கள்

ஹிப்ஸ்...

இணைய வங்கிக்கணக்கு (Online Banking) பாதுகாப்பானதா? - அபூஷைமா    
February 26, 2009, 3:19 pm | தலைப்புப் பக்கம்

நுட்பம் அதிவேகத்தில் வளர்ந்து வரும் இன்றைய உலகில் அனைத்துத் துறைகளும் கணினிமயம் ஆவதுடன், உலகில் எந்த மூலையில் இருந்தும் சேவைகளைப் பெறுமாறு இணையத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. வங்கியியலும் இதிலிருந்து விதிவிலக்காக முடியுமா என்ன? இன்று அனைத்துப் பிரபலமான வங்கிகளும் தமது வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசிய சேவைகளான மின்சாரப் பயனீட்டுக்கட்டணம், ரயில் பயணச்சீட்டு,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிதி இணையம்

இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்னையின் வரலாறு    
January 6, 2009, 9:35 am | தலைப்புப் பக்கம்

பாலஸ்தீன் என்றால், இஸ்ரேலுக்குப் பக்கத்தில் இருக்கிற ஒரு சுதந்திரதேசம் என்று இன்றுவரை தவறாகவே நினைத்துக் கொண்டிருப்போருக்கும், இஸ்ரேல் பாலஸ்தீன் விவகாரங்கள் எது ஒன்றுமே தெரியாமல், தினசரி அங்கிருந்து வரும் குண்டுவெடிப்புச் செய்திகளை மட்டும் வாசித்துக் கொண்டிருப்போருக்கும், பிரிட்டனின் காலனிகளாக இருந்து, இரண்டாம் உலகப்போருக்குப்பின் வரிசையாக ஒவ்வொரு நாடாகச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்