மாற்று! » பதிவர்கள்

ஸ்ருசல்

சக்கரகட்டி இசை மதிப்பீடு    
July 15, 2008, 9:12 am | தலைப்புப் பக்கம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு (அதாவது சிவாஜிக்குப் பிறகு), ஏ.ஆர்.ரகுமான் இசையில் தமிழில் ஓர் திரைப்படம். படத்தின் பாடல்கள் சென்ற வாரம் சத்யம் தியேட்டரில் வெளியிடப்பட்டது. இன்னும் இசைத்தட்டு கைக்கு வரவில்லை. பாடல்களை, ஏதோ ஒரு புண்ணியவான், யூடியூப்பில் வெளியிட்டிருந்தார். அதனை நண்பர் ஒருவர் எனக்கு மின்னஞ்சலில் தெரிவித்தார். அவருக்கு நன்றி. இருவரின் புண்ணியத்திலும் சனி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் இசை

சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள்    
May 13, 2008, 5:00 am | தலைப்புப் பக்கம்

1. ஒரு நாளுக்குள் எத்தனை கனவுபடம்: யாரடி நீ மோகினிபாடியவர்: கார்த்திக், ரீட்டாஇசை: யுவன் சங்கர் ராஜாசெல்வராகவனின் தெலுங்கு படத்தின் தமிழ் பதிப்பு, அவரது உதவியாளரின் இயக்கத்தில் வெளியாகியுள்ளது. கார்த்திக் நன்றாக நடித்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம் என்றாலும் இப்பாடல் இந்த ஆல்பத்தில் தனித்து நிற்கிறது. ஆனால் ஆரம்பத்தில் இப்படத்தில் இடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் இசை

நூறு தேங்காய் உடைக்கிறேன்    
March 30, 2008, 9:45 am | தலைப்புப் பக்கம்

2008 ஜூலை------------இது வரை காவல் நிலையத்தின் வாசலையே மிதித்திராத பழனி, இன்று முதன் முறையாக அதை செய்ய வேண்டியதாகி விட்டது. தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்து, முதன் வரிசையில் அமர்ந்திருந்தவரின் அருகில் நடுக்கத்துடன் சென்று, தனக்குக் கூட கேட்காத வகையில்"சார்", என்று அழைத்தான்."இம்...""""என்ன விசயம்?""சார்... கிட்னி ஆப்பரேஷன் பண்ணனும்....""கிட்னி ஆபரேஷனா? அந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

ஏன் எனக்கு மயக்கம் - காதலிக்க நேரமில்லை    
February 23, 2008, 10:21 am | தலைப்புப் பக்கம்

சென்ற வாரம் எழுதிய சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள் பட்டியலில் ஒரு பாடலை சேர்க்க மறந்து விட்டேன் என்பதனை மிக தாமதமாக தான் உணர்ந்தேன். அதனை விட்டுவிட்டு அடுத்த பட்டியலில் சேர்க்கும் அளவிற்கு பொறுமை இல்லை எனக்கு. அது நான் பல முறை ஆச்சர்யப்பட்ட புது இசையமைப்பாளர் (இன்னும் அவரை புது இசையமைப்பாளர் என்று கூறுவதில் உடன்பாடு இல்லை), விஜய் ஆண்டனியின் இசையில் வெளியான ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள்    
February 18, 2008, 8:50 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்களின் பட்டியல். தமிழில் கடந்த மூன்று மாதங்களில் நல்ல திரையிசை பாடல்கள் வெளிவராவிடிலும், கடந்த மூன்று மாதங்களாக எனக்கு இசை விருந்து பழைய பாடல்களின் மூலமாக கிடைத்தது. அது உங்களுக்கு மிகவும் பழக்கமான பாடல்களே. அவற்றை மீண்டும் கேட்க வாய்ப்பு கிடைத்த போது, அப்பாடல்களின் அருமையை உணர முடிந்தது. முதலில் புதிய பாடல்கள்.1. மன் மோஹனாபடம்: ஜோதா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள்    
November 17, 2007, 9:22 am | தலைப்புப் பக்கம்

சென்ற மாதம் ரகுமானின் அழகிய தமிழ் மகன் பாடல்கள் வெளிவந்திருந்தாலும், அதனை மதிப்பீடு செய்ய இயலவில்லை. ஆடியோ சி.டியே பதினைந்து நாட்கள் கழித்து தான் கைக்கு கிடைத்தது. அதன் பிறகு அதனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

திவான் - யா ரயா    
September 21, 2007, 5:03 am | தலைப்புப் பக்கம்

இந்த மாத ஆரம்பத்தில் நண்பரை பார்க்க கலிஃபோர்னியா சென்றிருந்தேன். வழக்கமாக விமானத்தில் எனது ஐ-பாடில் பாடல்கள் கேட்டு ஏதாவது படித்துக் கொண்டு வருவேன். விமானம் தரையிரங்க முப்பது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் இசை

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி (தமிழில்)    
July 17, 2007, 6:22 am | தலைப்புப் பக்கம்

சென்ற வருடம், விளையாட்டிற்காக தமிழில் ஓர் புரோகிராம் எழுதினேன். சில மாதங்களுக்கு முன்பாக அறிமுகம் செய்யப்பட்ட Visual Studio 2005-ஐ ஆரம்பத்திலிருந்து உபயோகப்படுத்தி வருகிறேன். அது யுனிகோட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் கணினி

ஐ-ஃபோன் மதிப்பீடு:    
July 2, 2007, 6:34 am | தலைப்புப் பக்கம்

சென்ற பதிவில், ஐ-ஃபோன் வாங்க போவதில்லை என்றும், ஆப்பிள் சி.இ.ஓ. ஜாப்ஸினை பற்றிய எனது எண்ணங்களையும் (வயித்தெரிச்சலையும்) தெரிவித்திருந்தேன். இன்று (நேற்று தயார் செய்த பதிவிது) நீண்ட நேர...தொடர்ந்து படிக்கவும் »

எலி ஃபோன்    
June 29, 2007, 8:30 am | தலைப்புப் பக்கம்

கடந்த ஆறு மாதங்களாக அனைத்து இணையத் தளங்களிலும், பத்திரிக்கைகளிலும் அதிகமாக விவாதிக்கப்பட்ட, எழுதப்பட்ட செய்தி ஆப்பிள் ஐ-ஃபோன். ஆப்பிள் போன் இன்று மாலை ஆறு மணி முதல் விற்பனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் அறிவியல்

லாம்... கலாம்... திரும்பலாம்... திரும்ப வரலாம்....    
June 19, 2007, 3:38 am | தலைப்புப் பக்கம்

மூன்றாவது அணி, தற்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களே அடுத்த ஜனாதிபதியாகவும் நீட்டிக்க வேண்டும் என்று கூறி அவரை தேர்தலில் போட்டியிடுமாறு கேட்டிருக்கிறார்கள்.1. கலாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் அறிவியல்

சிவாஜி என்றொரு குப்பை    
June 18, 2007, 3:50 am | தலைப்புப் பக்கம்

நீண்ட நாட்களாக மற்றவர்கள் காத்திருந்தது போலவே, பலத்த எதிர்பார்ப்பிற்கு பிறகு சிவாஜி படத்திற்கு சென்றேன். 'சிவாஜி என்றொரு குப்பை' என்று கூற தான் ஆசை. ஆனால் ரஜினி ரசிகர்கள் என்னை...தொடர்ந்து படிக்கவும் »

ஏ.ஆர்.ரகுமானின் சான் பிரான்சிஸ்கோ இசை நிகழ்ச்சி    
June 5, 2007, 7:40 am | தலைப்புப் பக்கம்

ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சிகள் வட அமெரிக்காவில் ஆரம்பிக்கவிருக்கின்றன என தெரிந்தது முதல், நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்ய ஆயத்தமாயிருந்தேன். நான் வசிப்பது சியாட்டில், வாஷிங்கடனில்....தொடர்ந்து படிக்கவும் »

சிவாஜி பாடல்கள் மதிப்பீடு    
April 10, 2007, 1:17 am | தலைப்புப் பக்கம்

1. வாஜி வாஜிபாடியவர்கள்: ஹரிஹரன், மதுஸ்ரீசிவாஜி பாடல்கள் அதிகாரபூர்வமாக வெளியாவதற்கு முன்பாக இணையத்தில் கிடைத்த மூன்று பாடல்களில் ஒன்று; இப்படத்தில் நான் முதன் முதலாக கேட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் இசை

அத்திப் பூத்தாற் போல்    
April 1, 2007, 6:54 pm | தலைப்புப் பக்கம்

இந்தத் தலைப்பில், தற்போதுள்ள நிலையில் பல விசயங்கள் எழுதலாம். நான் இப்போது வலைப்பதிவதே அத்திப் பூத்தது போலாகி விட்டது. பல வருடங்களாக பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து விலகி, புது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

இப்படிக்கு சூர்யா    
January 18, 2007, 2:54 pm | தலைப்புப் பக்கம்

நடிகர் சிவக்குமாரின் 'இது ராஜாபாட்டை அல்ல' நான் பத்திரமாக பாதுகாக்கும் புத்தகங்களில் ஒன்று. அவரது இளமைப் பருவம் முதல் தற்போதைய காலம் வரை அவரைப் பற்றியும் அவரது வாழ்க்கையைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கொடைத்தன்மையும் மடத்தன்மையையும் - சென்னைப் பயணம் - 2    
January 17, 2007, 9:34 am | தலைப்புப் பக்கம்

மாலை நான்கு மணிக்கு பச்சையப்பா கல்லூரியை ஒட்டியிருந்த பள்ளியில் நடந்த சென்னை புத்தகக் கண்காட்சிக்கு ஆட்டோ கட்டினோம்.எவ்வளவு மக்கள்! என்ன ஒரு கூட்டம்! எவ்வளவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பிளாக் கேட்ஸ் சுட்டுடுவாங்க... சென்னைப் பயணம் - 1    
January 16, 2007, 4:25 pm | தலைப்புப் பக்கம்

பொங்கலுக்கு சொந்த ஊருக்கோ அல்லது சென்னைக்கோ செல்ல வேண்டும் என்ற எண்ணம் சனிக்கிழமை இரவு வரையில்லை. காலையில் அலுவலகம் (இலவச பிரவுசிங் செண்டர்) சென்று விட்டு பொழுது போகாமல், நண்பனைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சீமை சிலுக்கு கார்ப்பரேஷன் - குரு திரைப்பட மதிப்பீடு    
January 16, 2007, 1:50 pm | தலைப்புப் பக்கம்

இப்படத்தின் கதை பெரும்பாலானோர்க்கு பரிச்சயமான ஒன்று தான். மணிரத்னம் எவ்வளவு தான் டிஸ்க்ளெய்மர் போட்டு படத்தை ஆரம்பித்தாலும், பேட்டிகளில், 'குரு படம் வளரத்துடிக்கும்/வளர்ச்சியடைந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்