மாற்று! » பதிவர்கள்

ஸ்ரீ

பாதி நீ, மீதி நான்    
September 17, 2008, 4:09 am | தலைப்புப் பக்கம்

தவறு செய்த பின் உதட்டை கடிப்பதென்ன‌ உனக்கு நீயே கொடுத்துக்கொள்ளும் தண்டனையா? அதுவாயின்… தவறுகளை மட்டும் நீ செய், தண்டிப்பதை நான் பார்த்துக்கொள்கிறேன். # உனது தேகப்புள்ளிகள் இணைத்து நாக்கோலம் ஒன்று வரைகிறேன், வெட்கப்பட்டு நீயே வர்ணங்கள் சேர்த்துக்கொள்கிறாய். # நிசி தோறும் இமை விளிம்பில் திரண்டு நிற்கும் கண்ணீருக்கு சொல்லவாவது நம் பிரிவுக்கான ஒரே ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

வளையலும் பெண் ஜாதி    
September 4, 2008, 2:49 am | தலைப்புப் பக்கம்

பூகோளம் வரைய வளையல் திருடிக்கொள்கிறேன். என் உலகம் வரைவது உன்னால் மட்டுமே சாத்தியமாதலால்…. # காதலின் விசித்திரத்தை நிரூபிக்க இன்னுமொரு சாட்சி, ‘வளையல் அணிவது நீ, கைதாவது நான்’. # செங்குத்தாக நிறுத்தி ஓரத்தில் தட்டி சுத்தவிட்ட வளையாய் உன்னழகால் சுழன்று விழுமென்னை முத்தம் தெளித்து எழுப்பக்கூடாதா? # பெளர்ணமியைக் காட்டிலும் பிறைகள் அதிகம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

காதல் ஓவியம்    
August 20, 2008, 3:14 am | தலைப்புப் பக்கம்

நிறங்களாலான ஓவியமே பார்த்துப் பழகியவனுக்கு நிறமிகளாலான* ஓவியம் உன்னை சந்திக்கையில் பேச்சு குளறுவது இயற்கை தான். * கதைத்தபடியே மணலில் விரல் கொண்டு வரைகிறாய். வழியும் வெட்கப் பாசனத்தால் கடற்கரையில் சாகுபடியாகிறது காதல்… * வாசலில் நீயிடும் கோடுகள் ஓவியம் ஆனதையும், என் தூரிகை எழுதிய ஓவியங்கள் கோடுகள் ஆவதையும் காதலிடம் முறையிடவாவது காதலிப்போமா? * ஒரே உதட்டுச்சாயம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

எழுபது விநாடி கடிகாரம்    
August 6, 2008, 3:22 am | தலைப்புப் பக்கம்

எதிரொலிக்க மட்டுமே தெரிந்த மலைகளும் உன் பெயர் கத்தினால் உள்வாங்கிக் கொள்கின்றன. * சுற்றிப்பறந்த எழுத்துக்களை சிறை பிடித்து, பசையொட்டி கோர்வையாக்கி, கவிதைக்கூண்டில் அடைத்தேன். கூண்டை வாசிக்க நீ திறந்ததும் சுதந்திரம் கிடைத்த ஒவ்வொரு எழுத்தும் நூறு கவிதைகள் சொல்கின்றது அலட்டிக்கொள்ளாமல். * அன்னியரிடம் ‘முன்பொரு காலத்தில்…’ என அறிமுகப்படுத்திக்கொள்கிறேன். நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

A ஃபார் ஆப்பு    
August 1, 2008, 5:20 am | தலைப்புப் பக்கம்

மறுபடியும் தொடர் பதிவு போட கூப்பிட்டாச்சு. கொசுவத்தின்னா சுலபமா சுத்திடலாம். இது ஏ,பி,சி,டியாம். அதை மறக்கற நேரத்துல இப்படி ஒரு பதிவு போட சொல்லிட்டாங்க Sri. போட்டுடலாம்ன்னு தொலைபேசியில சொல்லிட்டு வெச்சிட்டேன். எல்லாம் ஒரு குருட்டு நம்பிக்கை தான். கீ போடுல இதையாவது சரியான வரிசையில வெச்சா என்னவாம்? இப்படி கலைச்சி கலைச்சி போட்டா எப்படி தான் ஒரு சின்ன புள்ள சரியான வரிசையை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

தாவணிக் கவிதைகள்    
July 30, 2008, 5:46 am | தலைப்புப் பக்கம்

தாள் இல்லை, கவிதை எழுத தாவணி கேட்டால் முறைக்கிறாய். கவிதை சுமக்கும் தாவணி கொஞ்சம் கவிதை சுமந்தால் தவறொன்றும் இல்லை. * கொடியில் காயும் உன் வெள்ளை தாவணிக்கு சகதுணிகளுக்கு மத்தியில் பூ போட்ட தாவணி என்கிற அடையாளம் கிடைத்துவிட்டது. * உன் வெட்கத்தை பார்த்த முதல் தாவணியும், என் வெட்கத்தை பார்த்த முதல் வேட்டியும் ஒன்றாய் உலர்கையில் வெட்கப்பட்டனவே! கவனித்தாயா? * பூப்போட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கடவுளின் காதலி…    
July 2, 2008, 9:29 am | தலைப்புப் பக்கம்

நீ கண்கள் மூடி வேண்டிக்கொள்வதால் தான், கடவுள் இன்னும் கடவுளாகவே இருக்கிறார். # அதென்ன? நீ ஏற்றும் தீபங்கள் மட்டும் காற்றை அணைத்து விடுகின்றன. # சம்மதம் வாங்க போராடுகிறார் பூசாரி. ‘என்னை கட்டிக்கொள்கிறாயா?’ என நீ கேட்கிறாயா? பலியாடாக நான் தயார். # தெப்பக்குளத்தில் கால் நனைக்காதே! மீன் இனம் சர்க்கரை நீரில் வாழ இன்னும் பழகவில்லை. # திருவிழாவில் உன் வீட்டார் வடம் இழுக்க, நீ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

என்ன தான் தசாவதாரம்?    
June 19, 2008, 5:27 am | தலைப்புப் பக்கம்

வழக்கமான எனது பதிவு என நினைத்து படிக்க வந்த நண்பரா நீங்க? இந்த வாரம் பதிவு கீழ இருக்கு. அதை படிச்சிட்டீங்கனா அப்போ அடுத்த புதன் கிழமை பார்க்கலாம் சகா போய்டு வாங்க . இது வழக்கமா நான் எழுதும் கொலைவெறிப்பதிவு இல்லை. இது அதுக்கு மேல பல மடங்கு கோவத்துல எழுதுற பதுவு. வலைப்பதிவு முழுசா தசாவதாரம் தான். நான் வலை தொடங்கி ஒரு வருஷம் ஆச்சு ஆனா இன்னைக்கு வரை யாரையும் தாக்கியோ,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்