மாற்று! » பதிவர்கள்

ஸ்ரீமதி

And, Now    
August 25, 2009, 4:58 am | தலைப்புப் பக்கம்

மௌனங்களுடன் உரையாடும் மணித்துளிகள்என்னுடையதாயிருந்தன....எண்ணங்கள் வளர்க்கும் அவன் நினைவுகள்நான் சுவைக்க ஏதுவாய் எப்பொழுதும் என்னுடன்...இரவு பகல் எந்நேரமும் என்னுடைதாயிருந்ததுகோர்க்கப்படாமல் விட்ட சொற்கள்....மௌனம் முடிச்சவிழ்ந்த ஒரு மாலை நேரத்தில்நான் அவனுடையதாகியிருந்தேன்...சிதறிய வார்த்தைகளைக் கோர்த்துவிட்டதில்காணாமல் போயிருந்தது...அவனுக்கான என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

முகமூடி மனிதர்கள்    
December 12, 2008, 11:30 am | தலைப்புப் பக்கம்

கந்தகம் கலந்த காற்றை காலை முதல் சுவாசித்தாள். இன்று எப்படியும் சொல்லிவிடவேண்டுமென எழுந்த எண்ணங்களுக்கு உரமிட்டு நன்கு வளர்த்திருந்தாள். மாலை வரும்முன் சொல்லிவிடத்துடித்தவள் எதிர்வருமெல்லோருக்காகவும் தன் கைகளில் தயாராக வைத்திருந்த சிரிக்கும் முகமூடி அணிந்தாள். மறு நிமிடம் அதைக் கழற்றி ஆகாயம் முழுவதும் சிறு சிறு துண்டுகளாக்கி சிதற செய்து பின் பெருமௌனம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தாய்மை    
December 9, 2008, 4:59 am | தலைப்புப் பக்கம்

"இன்னைக்கு கார்த்தாலதான் நான் அதப் பார்த்தேன்.. ஒரு நாலு அஞ்சு இருக்கும்..""ஐ டூ சா தட்... உவ்வே...""நீ பாக்கலியா??""இல்ல மாமி... நான் வெளில போகவே இல்ல..." இன்றைய காலை தேநீர் நேரத்து ரொட்டித்துண்டுகளாகிப் போயிருந்தது அந்த நாலு ஐந்தின் வருகைக்கான பேச்சு."ம்ம்ம் என்னமோ போ... ஊரே மழையும், புயலுமா இருக்கு.. இதுங்க எப்படி தான் இருக்க போறதோ?? நான் போறேன் எங்காத்து மாமா ஆபீஸ் கிளம்பனும் டிபன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: