மாற்று! » பதிவர்கள்

ஸ்டாலின்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக சட்டம் மட்டும் போதுமா? சாதி ஒழிப்புப் ப...    
February 8, 2008, 3:34 am | தலைப்புப் பக்கம்

"எந்தச் சாதியில் பிறந்தவராக இருப்பினும் தகுதியும், பயிற்சியும் இருந்தால், இந்து அறநிலையத்துறையின் கீழ் வரும் கோயில்களில் அர்ச்சகராகலாம்'' என்ற சட்டத்தை தி.மு.க. அரசு மீண்டும் இயற்றியுள்ளது. 1972இல் இதே சட்டத்தை தி.மு.க. அரசு கொண்டு வந்தபோது அதற்கெதிராக உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்து அரசியல் சட்டம் தங்களுக்கு வழங்கியிருக்கும் பிறப்புரிமையை நிலைநாட்டிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பயங்கரவாதிகள்    
January 21, 2008, 2:20 am | தலைப்புப் பக்கம்

இப்படியும் படுகொலை செய்ய முடியுமா?பச்சிளம் குழந்தையை...இப்படியும் பாலியல் வன்முறைக்குள்ளாக்க முடியுமா?ஒரு பெண்ணை...இப்படியும் வெறுக்க முடியுமா?ஒரு மனிதனைஇத்தனையும் செய்து விட்டுஅடுத்தக் கொலைக்களம்தேடி அலைகிறது பா.ஜ.க பரிவாரம்இவனைக் கண்டிக்க தயாரில்லைசட்டம் தண்டிக்க முன்வரவில்லைநீதிமன்றம்இந்து என்பவர்களே நீங்கள் சொல்லுங்கள்!மனித நாகரிகத்தின் மேல்குண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

"இராமன் ஒரு பேடி" - வால்மீகி வாக்குமூலம்!!    
January 4, 2008, 4:01 am | தலைப்புப் பக்கம்

அறுபதினாயிரம் ஆசைநாயகிகளை வைத்திருந்த‌ தசரதனின் மகன் இராமன், எனினும் கூட அவன் ஒரு 'ஏகாபத்தினி விரதன்' சீதையை தவிர யாரை ஏறெடுத்துப் பார்க்காதவன். நல்லதுதான், ஆனால் அதற்கு காரணம் அவன் ஒழுக்கசீலன் என்பதல்ல, அவன் "ஆண்மையற்றவன்" என்பதே என்று கூறுகிறார் வால்மீகி, அவனை பார்த்து சீதையே "பேடி" என்றழைத்தையும், தன்னுடைய நிலையை நினைத்து இராமனே வருந்தியதையும் தனது கதையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

வாழ்வைவிட இனிமையானவர்கள் மரணத்தைவிட உறுதியானவர்கள்    
December 13, 2007, 4:47 am | தலைப்புப் பக்கம்

தமிழில் என்.ஆர். தாஸன் நிலப்பிரபுத்துக் கொடுமைகளுக் கெதிரான வீரஞ்செறிந்த தெலுங்கானா கிளர்ச்சி 1949 - 51-இல் குமுறி வெடித்தது. 1948 செப்டம்பரில் நிஜாம் மன்னரின் நிலங்களில் உழுபடை நடத்திய குடியானவர்களிடம் கொழுந்து விட்டெரிந்த துயர நெருப்பு ஆயுதப் படை நடத்தும் வெகு ஜனப் புரட்சியாய் மூண்டெழுந்தது. நசுக்கப்பட்ட மக்களின் விடுதலை இயக்கமான கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பெற்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

திமுக-பாஜக வழங்கும் 'ராமன் கட்டிய பாலம்' அரட்டை அரங்கம்    
September 20, 2007, 6:54 am | தலைப்புப் பக்கம்

மன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் ஆதாம் பாலம் என்றும் ராமன் பாலம் என்றும் அழைக்கப்படும், கடலுக்கடியில் கிடக்கும் மணல்திட்டுகளை வெட்டி எடுக்கும் பணி சேது சமுத்திரத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நாய்களின் அரசியல்    
September 6, 2007, 7:52 am | தலைப்புப் பக்கம்

நாய்களைப்பற்றி நாமெல்லோரும்ஒரேமாதிரி நினைப்பதில்லைநாய்களனைத்தும் ஒரேமாதிரியாய்இல்லாததைப்போலவேகுரல்வளையைக் கவ்வும் நாய்குண்டிச்சதையை குதறும் நாய்அபாய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மலபார் பன்னாட்டு கப்பல் பயிற்சியும் திரிபுவாதி சந்திப்பின் பித்தலாட்ட ...    
August 31, 2007, 11:40 am | தலைப்புப் பக்கம்

காங்கிரஸ்காரர்களை காட்டிலும் மிகப்பெரிய துரோகிகள் இந்த சி.பி.எம் கல்லுளி மங்கர்கள்..அதற்கு ஒரு மிக சிறந்த எடுத்துக்காட்டு தற்போது அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்பட்டு வரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

வர்க்கமற்ற அரசியல் வெறும் வார்த்தைஜாலமே!!    
July 24, 2007, 4:46 am | தலைப்புப் பக்கம்

ஒன்று விளையாட்டிற்கு திரு.சுகுணா திவாகர் என்னை அழைத்திருக்கிறார். அவர் அழைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியே ஆனால் அவர் எழுப்பியிருக்கும் கேள்வி உள்ளடக்கத்தில் கணமானது என்பதும் அதனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் தொடர்வினை (meme)

சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள்    
June 9, 2007, 2:28 am | தலைப்புப் பக்கம்

நன்றி: கீற்று ஆதவன் தீட்சண்யாசாமிக்கண்ணு: பிரசரண்டு மகன் மருதுபாண்டியும் அவங்காளுங்க அஞ்சாறு பேரும் அன்னிக்கு (6.7.2003) காத்தால எங்கிட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்