மாற்று! » பதிவர்கள்

ஷீ-நிசி

புத்த ஜோதி    
May 1, 2008, 9:37 am | தலைப்புப் பக்கம்

பச்சைக் கிளியொன்றுமிச்ச சிறகுகளோடுவெளியில் வந்து..அடுக்கிவைத்தகட்டுகளைச் சுற்றி உலாவி,கலைத்துபோட்டசீட்டுகளுக்குள்ளே துலாவி,ஆறரிவு உயிரொன்றின்எதிர்காலத்தை,ஐந்தறிவு உயிரொன்றுதேடிக் கண்டெடுத்தது.சொன்ன சொல் கேட்டால்,தின்ன நெல் தருபவனிடம்கொடுத்துவிட்டு,மீண்டும் திரும்பியதுகூண்டுக்குள்ளேயே!!போதிமரத்தின் கீழே,புத்தனமர்ந்தான்!ஞானியாகினான்...மீதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை


ஏன் இந்த முரண்பாடு?    
October 30, 2007, 2:15 pm | தலைப்புப் பக்கம்

ஒரு பெண்ணின் மனநிலை : ஜாதியை காட்டி அவளை காதலனுடன் பெற்றோர் இணைய விடமாட்டார்கள், அவளும் அவனின்றி வேறு ஒருவரை திருமணம் செய்ய மாட்டாள், ஆனால் வீட்டை எதிர்த்து அவனுடன் சென்றிடவும் மாட்டாள். அவள் மனநிலையென்ன? ஓட்டலுக்கு சென்றோம்...சாப்பிடபோவது நீதானே!என்ன வேண்டுமோ வாங்கிக்கொள்..என்றார் தந்தை....உடையெடுக்க சென்றோம்...உடுத்தபோவது நீதானே!என்ன வேண்டுமோ எடுத்துக்கொள்..என்றாள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை